You are on page 1of 1

09.07.

2020

அன்புடையீர்,

வணக்கம்.
15.07.2020 - ஆண்டு 5 & 6

22.07.2020 - ஆண்டு 1, 2, 3, 4

2. யோகா வகுப்பு தொடர்பான விவரங்கள் கீ ழே கொடுக்கப்பட்டுள்ளன.

இடம் : பள்ளி வளாகம்


கிழமை : சனிக்கிழமை
நேரம் : காலை 8.00-9.30 வரை
மாணவர்கள் : விருப்பமுள்ள மாணவர்கள்

யோகா வகுப்பு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைப்பெறும்.


இவ்வகுப்பில் தங்கள் பிள்ளைகளை அனுப்ப விருப்பமுள்ள பெற்றோர்கள்
மேற்கண்ட விவரங்களின்படி தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு
அனுப்பலாம். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இப்படிக்கு,

___________________________________________________

(திரு. மா. தாசன் AMN, AMP, PPT, PJK)

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்


லாடர்டேல் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like