You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) BENTONG

28700 BENTONG PAHANG DARUL MAKMUR

Kod Sekolah : CBD 0038
No. Tel : 09-2225322
No. Faks : 09-2225322
Email Sekolah : cbd0038.sjktbentong@gmail.com

பெற்றோர் / பாதுகாவலர் Ruj.Kami : SJKTBNTG.700-2/1/1( )

------------------------------------------ 11 March 2024

------------------------------------------

பேரன்புடையீர்,

2024- ஆம் ஆண்டு பாலர் பள்ளி கல்விச் சுற்றுலா

வணக்கம். இவ்வாண்டு பாலர்பள்ளி மாணவர்களுக்குக் கல்விச் சுற்றுலா

கீழ்கண்டவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.

திகதி : 21.05.2024 (செவ்வாய் )

நேரம் : காலை 6.00 முதல் இரவு 9.00 வரை

இடம் : மலாக்கா (MELAKA)

கட்டணம் : RM 90.00 - மாணவர் மட்டும்

: RM 190.00 - மாணவர் & பெற்றோர் (அம்மா/அப்பா)

2. ஆகவே, இத்துடன் இணைத்துள்ள பாரத்தை வரும் 20.03.2024-க்குள்

பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

3. தங்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம்.

நன்றி, வணக்கம்.

என்றும் கடமையாற்றும்,

..............................................................

----------------------------------------------
---------------------------------------------

--------------------------------------------- 11.03.2024

2024- ஆம் ஆண்டு பாலர் பள்ளி கல்விச் சுற்றுலா

வணக்கம்.மேற்குறிப்பிட்ட கல்விச் சுற்றுலாவில் கலந்து கொள்ள அனுமதி

அளிக்கிறேன்/ அளிக்கவில்லை.

குறிப்பு – மகன்/மகள் ___________________________ மட்டும் கலந்து

கொள்வர். ( )
- மகன்/மகள் ___________________________ மற்றும் பெற்றோர்
(அம்மா/அப்பா) கலந்து கொள்வோம். ( )

இப்படிக்கு,

------------------------------

பெற்றோர் பெயர் :________________________________

அடையாள அட்டை எண் :________________________________

அடையாள அட்டை எண் :_______________________________

You might also like