You are on page 1of 4

RANCANGAN PENGAJARAN HARIAN (RPH) KELAS PRASEKOLAH DAERAH BENTONG

Minggu : 32 Hari : RABU/புதன்


Tema : MAKANAN TIDAK BERKHASIAT /சத்தற்ற Tarikh : 29/09/2021
உணவு (PDPR)
Kehadiran : / 25 orang

MASA Slot
FOKUS தமிழ் மொழி

9.00- BT 1.2 – செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத்


9.30AM துலங்குவர்.
FK 6.1 ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவு முறையை
S. KANDUNGAN
அமல்படுத்துவர்
(½ JAM)
KE 3.3 ஆக்கப்பூர்வமான ஏடல்களைப் படைப்பாக்கத்தில்
BT வெளிப்படுத்துவர் (ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு)
BT 1.2.1 - செவிமடுத்த கட்டளையைக்
கூறுவர்;அதற்கேற்ப துலங்குவர்
S. PEMBELAJARAN
FK 6.1.3- சத்துள்ள, சத்தற்ற உணவுகளைக் கூறுவர்.
KE 3.3.4 - ஆக்கப்பூர்வமான மாதிரியை உருவாக்குவர்.
S. PRESTASI FK 8 TP1: TP2: TP3:

மாணவர்கள் இப்பாட இறுதிக்குள் :


OBJ. PEMBELAJARAN 1. சத்தற்ற உணவுகளை அறிவர்.
2. ஆக்கப்பூர்வமான படப்பை உருவாக்குவர்.
AKTIVITI
நடவடிக்கை 1
1. , மாணவர்கள் காணொலியின் வாயிலாக
“சத்தற்ற உணவு – பற்றி அறிதல்.
2. சத்தற்ற உணவு வகைகளின் பெயர்களைக்
காணுதல்.

https://www.youtube.com/watch?v=A_-_pVtNA6c

நடவடிக்கை 2

1. மின்னியல் பயிற்சி செய்தல்


- https://wordwall.net/resource/22358277
- https://wordwall.net/resource/21438316
நடவடிக்கை 2

- மாணவர்கள் வழங்கப்படும் உதாரணங்களை


வழிக்காட்டலுடன் பனிக்கூழ் செய்தல்
- அதனை ஆசிரியருக்குத் தனிப்பட்ட
முறையில் அனுப்பி வைத்தல்.
எ.கா :

BAHAN காணொலி, பசை, கத்தரிக்கோல், வர்ணப் பென்சல்,வர்ணத் தாள்

9.30 –
REHAT
9.50
9.50 -
FOKUS தமிழ் மொழி / AP
10.50am

BT 1.3 – எழுத்துகளை ஒலிப்பர்.


BT 3.2 –சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
S. KANDUNGAN
எழுதுவர்

BT 1.3.2 - மெய்யெழுத்துகளை ஒலிப்பர்.


S. PEMBELAJARAN BT 3.2.2 சரியான அளவு, இடைவெளி, வரிவடிவம்
ஆகியவற்றுடன் தூய்மையாக எழுதுவர்

S. PRESTASI BT 1 TP1: TP2: TP3:

மாணவர்கள் இப்பாட இறுதிக்குள் :


1. உயிர்மெய் எழுத்து “ ண் ” வரிசையைக் கூறுவர்.
OBJ. PEMBELAJARAN 2. “ மெய் எழுத்து ‘ண்”-யை “அறிவர்.
3. குறைந்தது “4/5” சொற்களை வாசிப்பர்.
பயிற்சி செய்வர்
AKTIVITI 1. காணொலியின் வாயிலாக “ண்”
எழுத்துகளின் சொற்களைக் காணுதல்.
2. அவ்வெழுத்தை அறிதல்.
நடவடிக்கை 1 & 2

Join this Messenger room to video chat (no


account needed):
https://msngr.com/tivdmzcbkpnt?
funnel_session_id=_56c8debc-5692-43dc-927a-
ce0878ef0038
 
- - மாணவர்களுடன் மின்னியல் மூலம்
மெய்யெழுத்து “ண் -யை அறிமுகம்
செய்தல்.
- மாணவர்கள் “ண்” எழுத்துச் சில
சொற்களை காணொலி வாயிலாக
அறிதல்.
- https://youtu.be/SbmrdAPgo04
- கடை & இடை- “ண்” மற்றும் ண
வரிசைகளை” உச்சரித்தல்.
- https://youtu.be/aXMO4ZGYAHw
- முதல் நிலை - “ண் ” எழுத்துக்
கொண்ட சில சொற்களை வாசித்தல்
- கண்,நண்டு,வண்டு,மண்,பெண்,

நடவடிக்கை 3

3. பயிற்சி தாளில் (29/09) பயிற்சியைச்


செய்தல்.
- முதன்மை மாணவர்கள் :-
மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களை
சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்/எழுதுவர்.
- இடை & கடை : மெய் எழுத்துகளைச்
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர்

BAHAN Youtube/ Messenger chat /


மாணவர்கள் வீட்டில் கற்றல் கற்பித்தலை மேற்கெள்ளுவர். /25
REFLEKSI/CATATAN
மாணவர்கள் பாடங்களைச் செய்து புலனம் வாயிலாக அனுப்பினர்.

Catatan / Ulasan Pihak Pentadbir / Pihak Luar

Disemak oleh,

.....................................
(Nama & Cap Jawatan)
Tarikh

You might also like