You are on page 1of 1

Perkara / ¿¼ÅÊ쨸 ÌÈ¢ôÒ

Å¡Ãõ 32 ¸¢Æ¨Á : செவ்வாய் ¾¢¸¾¢ : 10.09.2019


ÅÌôÒ 1 வெற்றி
§¿Ãõ 11.35 - 12.35
தமிழ்மொழி
À¡¼õ
¸Õô¦À¡Õû / ¾¨ÄôÒ : இலக்கணம்
உள்ளடக்கத் தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம்
5.3.2 ஆண்பால், பெண்பால், பலர்பால் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்
ஆண்பால், பெண்பால், பலர்பால் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
வெற்றிக்கூறுகள் :

1. ஆசிரியர் ஆண்பால், பெண்பால், பலர்பால் சொற்களை வாசித்துக் காட்டுதல். மாணவர்கள் ஆசிரியரைப் பின் தொடர்ந்து
வாசித்தல்.
2. ஆசிரியர் ஆண்பால், பெண்பால், பலர்பால் சொல்லிலக்கணத்தைச் சரியாகப் பயன்படுத்தும் முறையை விளக்குதல்.
3. மாணவர்கள் விளையாட்டு முறையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் சொற்களைக் கூறுதல்.
4. மாணவர்கள் சொற்களைப் பொருத்தமான வரிபடங்களில் எழுதுவர்.

Å¢ÃÅ¢ÅÕõ ÜÚ¸û : ¬ì¸Óõ Òò¾¡ì¸Óõ ÀñÒìÜÚ : நன்றியுணர்வு


ÀÊ ¿¼ÅÊ쨸 : குறிப்பு
À£Ê¨¸ 1. ஆசிரியர் மாணவர்களுக்கு சில பெண்பால் பெயர்களைக் கொடுத்து பயிற்றுத்துணைப் பொருள்
அதற்கேற்ற ஆண்பால் பெயரைக் கூறப் பணித்தல். PAK 21
(5 ¿¢Á¢¼õ) 2. இன்றைய பாட நோக்கத்தைக் கூறி பாடத்தைத் தொடங்குதல்
(Communication) - Role Play
ÀÊ 1 1. ஆசிரியர் பாட புத்தகத்தில் கொடுக்கப்பட்ட சொற்களை வாசித்துக் பயிற்றுத்துணைப் பொருள்
காட்டுதல். PAK 21
(15 ¿¢Á¢¼õ) 2. மாணவர்கள் ஆசிரியரைப் பின் தொடர்ந்து சொற்களை வாசித்தல்.
(Critical)) 3. மாணவர்கள் ஒவ்வொருவராக கொடுக்கப்பட்ட சொற்களை சுயமாக Roam the roam
(Communication) வாசிக்க முயலுதல்.
4. ஆசிரியர் ஆண்பால், பெண்பால், பலர்பால் சொற்களை
விளக்கத்துடன் அறிமுகம் செய்தல்
5. ஆசிரியர் ஒரு புட்டியில் ஆண்பால், பெண்பால், பலர்பால்
சொற்கள் அடங்கிய சில காகித சுருள்களைப் போடுதல்.
6. மாணவர்கள் அவற்றை தேர்வு செய்து அதற்கான ஆண்பால்,
பெண்பால், பலர்பால் சொல்லைக் கூறுதல்.
ÀÊ 2 1. ஆசிரியர் மாணவர்களை நால்வர் கொண்ட குழுவில் அமரப் பயிற்றுத்துணைப் பொருள்
பணித்தல்.
(15 ¿¢Á¢¼õ) 2. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு காகித உறையில் சில ஆண்பால் PAK 21
(Collabrative) சொற்களைக் கொடுத்தல் Gallery Walk
(Critical)) 3. மாணவர்கள் அவற்றை ஒரு தாளில் ஒட்டி அதற்கான பெண்பால்,
பலர்பால் சொற்களை எழுதுதல்.

ÀÊ 3 1. மாணவர்கள் அவரவர் படைப்பினை வெண்பலகையில் ஒட்டி பயிற்றுத்துணைப் பொருள்


விளக்கம் அளித்தல்
(10 ¿¢Á¢¼õ) 2. ஆசிரியர் சிறப்பாக செய்த குழுவினரைப் பாராட்டுதல். பயிற்சி நூல்
(Communication) பாட நூல்
(Critical)
Á¾¢ôÀ£Î மதிப்பீடு ; மாணவர்கள் 10 ஆண்பால், பெண்பால், பலர்பால் சொற்களை T T T T T T
(15 ¿¢Á¢¼õ) வரிபடங்களில் எழுதுவர். P P P P P P
குறைநீக்கல் :- ஆசிரியர் துணையுடன் 10 ஆண்பால், பெண்பால், பலர்பால் 1 2 3 4 5 6
(Creative) சொற்களை வரிபடங்களில் எழுதுவர்
வளப்படுத்துதல் : பயிற்சி நூலில் உள்ள பயிற்சிகள் செய்வர்.
சிந்தனை மீட்சி ;

You might also like