You are on page 1of 5

பாடநாட்குறிப்பு

நலக்கல்வி
பாடம் அணியநிலை திட்டம் வகுப்பு 1 முத்து
PROGRAM TRANSISI
திகதி /நாள் 25/02/2021 வியாழன் நேரம் 12.00 p.m முதல் 12.30 p.m வரை
தலைப்பு டிக் டொக் டிக் டொக்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
நோக்கம் குடும்ப உறுப்பினர்களுடன் மேற்கொண்ட உடல் சுகாதார நடவடிக்கைகளைக் கலந்துரையாடி
பட்டியலிடுதல்.

1. மாணவர்கள் உடல் சுகாதாரம் பற்றிய காணொளி காணுதல்.


(https://youtu.be/owq3TQSN-ig)
2. குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்று சேர்ந்து கோவிட்-19 பரவுதலைத் தடுக்கும்
வழிமுறைகளைக் கலந்துரையாடுதல்.
3. கோவிட்-19 பரவுதலைத் தடுக்கும் வழிமுறைகளைச் சுயமாக உரையாடி பதிவு
செய்து ஆசிரியருக்கு அனுப்புதல்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை

பாடநாட்குறிப்பு
பாடம் BAHASA INGGERIS வகுப்பு
அணியநிலை திட்டம் 1 முத்து
PROGRAM TRANSISI
திகதி /நாள் 22/02/2021 திங்கள் நேரம் 10.30 a.m முதல் 11.30 a.m வரை
தலைப்பு Tik Tok Tik Tok - Mengenal Nombor dalam Bahasa Inggeris
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
நோக்கம்
எண்களை அறிந்து உச்சரித்து அடையாளங்கண்டு உச்சரித்து, வண்ணமிடுவர்.

1. மாணவர்கள் (https://youtu.be/DR-cfDsHCGA) காணொளி மற்றும்


கீழ்காணப்படும் குறிப்பின் துணைக் கொண்டு ஆங்கிலத்தில்
எண்களை அறிந்து உச்சரித்தல்.
2. ‘Fun With Words’ தொகுப்பில் எண்களை உச்சரித்து வண்ணம்
தீட்டுதல்.(பக்கம் 1)
3. எண்களில் உள்ள புள்ளிகளுக்கு வண்ணமிடுதல். (பக்கம் 2)
4. ‘Fun With Words’ தொகுப்பில் எண்களுக்கு ஏற்ற படங்களை வரைந்து
உச்சரித்தல்.(பக்கம் 4 & 5)

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை

பாடநாட்குறிப்பு
BAHASA INGGERIS
பாடம் அணியநிலை திட்டம் வகுப்பு 1 முத்து
PROGRAM TRANSISI
திகதி /நாள் 24/02/2021 புதன் நேரம் 7.40 a.m முதல் 8.40 a.m வரை
தலைப்பு Tik Tok Tik Tok - Mengenal Nombor dalam Bahasa Inggeris

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம்
எண்களை அறிந்து அடையாளங்கண்டு வட்டமிடுவர்; இணைப்பர்.

1. மாணவர்கள் ஆங்கிலத்தில் எண்களை அறிந்து உச்சரித்தல்.


2. ‘Fun With Words’ தொகுப்பில் எண்களை அடையாளங்கண்டு
வட்டமிடுதல்.(பக்கம் 6 & 7)
3. எண்களை அதன் பெயர்களுடன் இணைத்தல்.(பக்கம் 8)
4. ‘Fun With Words’ தொகுப்பில் எண்கள் அட்டவணையை நிறைவு
செய்தல்.(பக்கம் 9)

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை
பாடநாட்குறிப்பு

BAHASA INGGERIS
பாடம் அணியநிலை திட்டம் வகுப்பு 1 முத்து
PROGRAM TRANSISI
திகதி /நாள் 25/02/2021 வியாழன் நேரம் 10.30 a.m முதல் 11.00 a.m வரை
தலைப்பு Tik Tok Tik Tok - Mengenal Nombor dalam Bahasa Inggeris
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
நோக்கம்
எண்களை அடையாளங்கண்டு அதன் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் ஆங்கிலத்தில் எண்களை அறிந்து பாடுதல்.


நடவடிக்கை 2. ‘Fun With Words’ தொகுப்பில் எண்களை அடையாளங்கண்டு
பெயரிடுதல்.(பக்கம் 3)
3. படங்களுக்கு எண்களின் நோட்டுகளைப் பயன்படுத்தி
வண்ணமிடுதல்.(பக்கம் 10)

You might also like