You are on page 1of 2

SJK (T) LADANG JAWI

14200 SUNGAI JAWI,


SEBERANG PERAI SELATAN.
No Tel & Fax: 04-5828052, Email: pbd4026@jpnpp.edu.my
அன்புடையீர்,

பள்ளி முகாம்

வணக்கம். நமது பள்ளியில் எதிர்வரும் (13/1/2023- 14/1/2023) வெள்ளிக்கிழமை மதியம்


12.01 தொடங்கி சனிக்கிழமை மதியம் 12.10 பள்ளியில் புறப்பாட நடவடிக்கை முகாம்
நடைபெறவுள்ளது. பெற்றோர்கள் தயவு செய்து உங்கள் பிள்ளைகளைப் பள்ளி முகாமிற்கு
அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2. அன்றைய தினத்தில் (சனிக்கிழமை) மாணவர்களின் போக்குவரத்தினையும் ஏற்பாடு செய்து


கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.தங்களின் ஒத்துழைப்பிற்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

“தங்களின் ஒத்துழைப்பே பள்ளியின் மேம்பாட்டிற்கு பலம்’

நன்றி, வணக்கம்.
இக்கண்,

................................................
(திருமதி.மு.கோகிலம்பாள்)
தலைமையாசிரியை
ஜாவித் தோட்டத் தமிழ்ப்பள்ளி

நான் _____________________________________ என் மகன் / மகள் ___________________


ஆண்டு_____________ பள்ளி முகாமில் கலந்து கொள்ள சம்மதிக்கிறேன்/
சம்மதிக்கவில்லை.
 பெற்றோர்கள் தங்கள் மகன் / மகள் பள்ளி முகாமில் கலந்துகொள்ள இயலவில்லை
என்றால் தயவு செய்து காரணத்தைக் குறிப்பிடவும்.

( __________________________________________________________________ )

நன்றி.

கையொப்பம்:

__________________________

அ.எண்:_______________________

திகதி: _____________________________
SJK (T) LADANG JAWI
14200 SUNGAI JAWI,
SEBERANG PERAI SELATAN.
No Tel & Fax: 04-5828052, Email: pbd4026@jpnpp.edu.my

You might also like