You are on page 1of 2

SJK TAMIL LADANG PAMOL Telefon : 07-7877122

(Sekolah Kluster Kecemerlangan) Fax : 07-7877122


P.S.509 LADANG PAMOL Email : jbd2046@moe.edu.my
86009 KLUANG, JOHOR Laman : www.sjktldgpamol.edu.my
“Synergy in Action –Let’s Synergize”

Ruj. Kami: SJKTLP700-1/1/2(18)

19 ஜனவரி 2023
¦Àü§È¡÷¸§Ç/ À¡Ð¸¡ÅÄ÷¸§Ç,
«ýÒ¨¼Â£÷,

rPdg; bgUehis Kd;dpl;L tpLKiw


Žì¸õ. þùÅȢ쨸¢ý ÅÆ¢ ¾í¸¨Çî ºó¾¢ôÀ¾¢ø Á¸¢ú. சீனப் பெருநாளை
முன்னிட்டு 20.01.2023 (வெள்ளி) முதலிருந்து 23.01.2023 (திங்கள்) வரை சிறப்பு
விடுமுறை வழங்கப்படவுள்ளது என்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

2/ பொங்கல் பண்டிகையை ÓýÉ¢ðÎ 15.01.2023 (ஞாயிறு) சிறப்பு Å¢ÎÓ¨È


ÅÆí¸ôÀð டது. அதற்கான மாற்று பள்ளி நாள் எதிர்வரும் 24.01.2023 (செவ்வாய்)
அதாவது சீனப் புத்தாண்டு சிறப்பு விடுமுறை அன்று நடைபெறவுள்ளது.

3. எனவே, பெற்றோர்கள் பிள்ளைகளை 24.01.2023 செவ்வாய்க்கிழமையன்று


தவறாது பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பள்ளியின் கல்வி
வளர்ச்சிக்கு வற்றாத ஆதரவு நல்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை
நவில்கிறோம்.

நன்றி.

“கல்வியே வாழ்வின் ஒளி”

இக்கண்,

---------------------------------------------------

________________________________________________________________

¿¡ý «È¢ì¨¸¨Âô ¦ÀüÚì ¦¸¡ñ§¼ý. «¾¢ÖûÇ Å¢ÀÃí¸¨Çô ÒâóÐ


¦¸¡ñ§¼ý.

þôÀÊìÌ,

_______________________
( )

You might also like