You are on page 1of 8

3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!

- Dinamani

ADVERTISEMENT

30 மார்ச் 2022

  30 மார்ச் 2022

புதன் கிழமை 03:01:09 PM

    

 

தேடல் 

சுருளி அருவியில் வனத்துறை தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை எரிபொ


சுடச்சு பேருந்து இயக்கம்: சுற்றுலாப் பெருவிழா கொடியேற்றத்துடன் இலங்
பயணிகள் மகிழ்ச்சி தொடக்கம் மின்வெ

முகப்பு  வார இதழ்கள்  வெள்ளிமணி

குலதெய்வ மகிமை!
By DIN  |  
Published on : 25th March 2022 04:12 PM  |  Last Updated : 25th March 2022 04:12 PM  |   அ+ அ  அ-   |  

   


N

https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 1/8


3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!- Dinamani

நம்முடைய ஈடு இணையற்ற இந்து மதத்தில் ஆயிரம் தெய்வங்கள் உள்ளன. அதில் ஒருதெய்வம்
நம்முடைய மூதாதையர் யாராவது ஒருவருடைய கனவிலோ அல்லது அருள்வாக்கின்
மூலமாகவோ வந்து "நான் இந்த ஊரில் இருக்கிறேன் என்னை உன் குலதெய்வமாக
வைத்துக்கொள் உன் குடும்பத்தை மட்டுமல்ல; உன்குலத்தையே காக்கிறேன்' என்று கையடித்து
சத்திய வாக்கு கொடுத்திருக்கும்.   ஆகையால் அதை குலதெய்வம்   ஆக கொண்டு வழி வழியாக
பூஜித்து வருகின்றனர்.

ஆனால் சிலர் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று   குலதெய்வத்தை விட்டு விட்டு வேறு
எங்கெல்லாமோ செல்கின்றனர். ஆனால் அந்த தெய்வம் குலதெய்வத்திடம் உத்திரவு கேட்கும். 

ஆகையால் ஒன்றைத் தெரிந்து கொள் - ஒன்றையேநம்பு -  ஒன்றையே நிணை } ஒன்றாகிவிடு


-  ஒன்றில் எல்லாவற்றையும் பார் எல்லாவற்றிலும் அந்த ஒன்றையே பார்   ஒன்றாக காண்பதே
காட்சி அந்த ஒன்றுதான் ஸ்ரீகுலதெய்வம்.

வீட்டில் பூஜையறையில் குலதெய்வபடத்தை நடுவில் வைத்து கோலமாவில் குலதெய்வம் பெயரை


எழுதி   நம்வீட்டில் ஓருவர் இருப்பதைப்போலவே பாவித்து நாம் சாப்பிடும் அனைத்தையும்
O

படைத்து சாப்பிடவும். 
P


N

https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 2/8


3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!- Dinamani

குலதெய்வத்திடம் வாய்விட்டு பேசவும். அவனிடம் குறையைச்சொல்லி அழவும்.. அவர் பெயரை


எப்போதும் கூறவும்.. நோட்டில் அவர் நாமத்தை எழுதவும் உரு ஏற்றவும்.  அவனையே நவகிரகமாக
பாவித்து அவர் படத்தையும் விளக்கையும் நடுவில் வைத்து ஓன்பது பிரதட்சிணம் செய்து
நமஸ்கரிக்கவும்.

தினமும் அவருடைய அஷ்டோத்திரம் முடிந்தபோது சகஸ்ரநாம பூஜை செய்யவும். பிரதி வருடம்


தவறாமல் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதலை செலுத்தவும். மனதை
ஒருமுகமாக்கி குலதெய்வத்தின் மேலேயே சிந்தனையை செலுத்தி வந்தால், நமக்குள் ஒரு
தெய்வீக ஓளி தோன்றி தெய்வீக சக்தி பிறக்கும்.

அதற்கு முன் எந்த கிரகங்களும் எந்த திருஷ்டி போன்ற தோஷங்களும் வேலை செய்யாது. இது
அனுபவபூர்வமான உண்மை   குலதெய்வத்திடம் பரிபூரண சரணாகதி அடைந்தால் குவலயம்
எங்கும் குதூகலம்தான். இது சாதாரண வார்த்தையல்ல சத்தியமான வார்த்தை.   இதை
எத்தனையோ குடும்பங்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் ஆனந்தமாக இருக்கின்றனர்.
ஆகையால் யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்காக அடியேனுடைய
ஸ்ரீகுலதெய்வம் ஸ்ரீமதுரகாளியம்மன் அருளால் இதை பதிவு செய்கிறேன்.

- மதுரகாளிதாசன்

TAGS குலதெய்வம்

TRENDING TODAY

அரசுப்பள்ளி மாணவர்
அரசு அருங்காட்சியம்
Is coconut salty
உருளைக்கிழங்கு
முந்திரிப் பருப்பு

TRENDING THIS WEEK

சேவைத் துறை
உடல் உப்புசம்
விடாமுயற்சி
நறுக்கிய பச்சைமிளகாய்
பெரிய வெங்காயம்

LATEST NEWS

மு.க. ஸ்டாலின்
ஷைன் டாம் சக்கோ
O

Haryana Congress
P


Karnataka
N
புஷ்கர் சிங் தாமி
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 3/8
3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!- Dinamani

உங்கள் கருத்துகள்

Write a comment...

Name Email Post

ADVERTISEMENT


N

https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 4/8


3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!- Dinamani

ADVERTISEMENT


N

https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 5/8


3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!- Dinamani

புகைப்படங்கள்  

'வாடிவாசல்' படப்பிடிப்பு - ஐஐஎஃப்ஏ பத்ம விருதுகள் 2022 - 94வது ஆஸ்


புகைப்படங்கள் விருது பத்திரிகையாளர் புகைப்படங்கள் புகைப்படங்
சந்திப்பு  - புகைப்படங்கள்

வீடியோக்கள்  

'அந்தகன்' படத்திலிருந்து என் கே.ஜி.எஃப். -2  படத்தின் மன்மத லீலை படத்தின் பீஸ்ட் படத்
காதல் பாடல் வெளியானது டிரெய்லர் வெளியானது டிரெய்லர் வெளியானது ஜிம்கானா

அதிகம் அதிகம்
படிக்கப்பட்டவை பகிரப்பட்டவை

 ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

 'தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு?' - அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித்


ஆவேசம்

 தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை ஜெல்லி மீன் தாக்கியது!

 மூன்றாம் நடுவரின் தீர்ப்பு: சன்ரைசர்ஸ் அணி ஆச்சர்யம்

 செவ்வாயன்று எட்டு முறை வீசிய சூரிய காந்தப் புயல்

 நாடு முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயரும் சுங்கச்சாவடி கட்டணம்

 சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்

 சவால்விட்ட நடிகருக்கு விடியோ மூலம் பதிலளித்த சமந்தா

 தாய்ப்பாலில்  டி.டி.டி!

 ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதி: 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

 குரூப் 4 காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன்


அறிவிப்பு

ADVERTISEMENT
P


N

https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 6/8


3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!- Dinamani

ADVERTISEMENT

ADVERTISEMENT

ADVERTISEMENT

NEWS LETTER மின் னஞ்சல் 


O


N
FOLLOW US     
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 7/8
3/30/22, 3:01 PM குலதெய் வ மகிமை!- Dinamani

Copyright - dinamani.com 2022


The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema
Express | Event Xpress
Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us
முகப்பு | தற்போதைய செய் திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ் டைல்
->


N

https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/mar/25/குலதெய் வ-மகிமை-3814608.html 8/8

You might also like