You are on page 1of 1

மொழித்திறன் : 3.17 தன்கதை, கற்பனைக் கட்டுரை ஆகியவற்றை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,கற்பனைக் கட்டுரை ஒன்றை


எழுதுவர்.
தலைப்பு : நான் ஒரு பந்து
நடவடிக்கை : 1. ஆசிரியர் மாணவர்களுக்கு பந்து ஒன்றைக் காட்டி
அதனைப் பற்றிக் கேள்விகள் கேட்டல்.
2. மாணவர்களை தம்மை ஒரு பந்தாக கற்பனை செய்து
கொண்டு ஒரு கதையை உருவாக்கப்
B.TAMIL பணித்தல்.இந்நடவடிக்கையைக் குழு வாரியாக
THN 3 மேற்கொள்ளுதல்.
7.45-9.15AM 3. பிறகு தம் கற்பனைக் கதையில் வரும் கருத்துகளை சிறு
குறிப்புகளாக எழுதி வகுப்பின் முன் படைத்தல்.
4. ஆசிரியர் ஏற்புடைய குறிப்புள்த் தொகுத்து மனவோட்ட
வரைபடம் ஒன்றை மாணவர்களுக்கு வழங்குதல்.
5. கொடுக்கப்பட்ட கருத்துகளைக் கொண்டு மாணவர்கள்
ஒரு கட்டுரையைத் தயாரித்தல்.
விளக்க அட்டை/பந்து
ப.து.பொ :
சி.மீட்சி :

You might also like