You are on page 1of 2

SJK (T) LADANG SENAMA

நன்றி மலர்கள் செனாமா


தோட்டத்
2023-24 -ஆம் ஆண்டு செனாமா தோட்டத் தேசிய
வகைத் தமிழ்ப்பள்ளியின் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
பரிசளிப்பு & 6-ஆம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு MAJLIS PENYAMPAIAN
விழா சிறப்பாக நடைபெற உதவிக்கரங்களை நீட்டிய
அனைத்துத் தரப்பினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி
HADIAH & KONVOKESYEN
மலர்களைச் சமர்ப்பிக்கின்றோம். MURID TAHUN 6
பரிசளிப்பு &
· ஜெம்போல் ஜெலுபு மாவட்டக் கல்வி இலாக்கா 6 – ஆம் ஆண்டு மாணவர்களின்
பட்டமளிப்பு விழா
· ஜெராம் பாடாங் சட்டமன்ற அலுவலகம்
· செனாமா தோட்ட நிர்வாகம்
· தலைமையாசிரியர் & ஆசிரியர்கள் Dirasmikan Oleh :
YB DATO’ MOHD ZAIDY BIN ABDUL KADIR
· பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவையினர் ADUN JERAM PADANG

· பள்ளி வாரியச் செயற்குழுவினர்கள்


· பெற்றோர்கள் & மாணவர்கள்
· பள்ளிப் பணியாளர்கள்
· முன்னாள் மாணவர்கள்
· நன்கொடையாளர்கள்
பரிசளிப்பு & 6 – ஆம் ஆண்டு மாணவர்களின்
நிகழ்ச்சி நிரல் பட்டமளிப்பு விழா செயலவை உறுப்பினர்கள்

தலைவர் : திரு இரா.வேலு (தலைமையாசிரியர்)


து. தலைவர் 1 : திருமதி சு.சரஸ்வதி (புறப்பாட து.தலைமையாசிரியை)
து. தலைவர் 2 : திருமதி ச.வாணீஸ்வரி (து.தலைமையாசிரியை)
மாலை 2:30 : ஆசிரியர், பணியாளர் மற்றும் மாணவர் து. தலைவர் 3 : திருமதி மு.லெட்சுமி (மாணவ நல து.தலைமையாசிரியை)
வருகை செயலாளர் : திரு த.குமரஜீவன்
பொருளாளர் : திரு சு.சுதானந்தன்
மாலை 2:45 : பிரமுகர் வருகை
மாலை 3:00 : தேசிய கீதம்
மாலை 3:05 : தேவாரம்
மாலை 3:10 : பெ.ஆ.ச . தலைவர் உரை
மாலை 3:15 : தலைமையாசிரியர் உரை
மாலை 3:25 : திறப்புரை
மாலை 3:35 : பரதம்
மாலை 3:40 : மலாய் நடனம்
மாலை 3:50 : பரிசளிப்பு நிகழ்வு – பகுதி 1
மாலை 4:15 : குழுப் பாடல் படிநிலை 2
மாலை 4:25 : இந்தி நடனம்
மாலை 4:35 : பரிசளிப்பு நிகழ்வு – பகுதி 2
மாலை 4:50 : ஆடை அலங்காரம்
மாலை 5:00 : குழுப் பாடல் படிநிலை 1
மாலை 5:10 : பரிசளிப்பு நிகழ்வு – பகுதி 3
மாலை 5:25 : தமிழ் நடனம்
மாலை 5:30 : 6 - ஆம் ஆண்டு மாணவர்களின்
பட்டமளிப்பு
நிகழ்வு
மாலை 5:50 : நன்றி உரை / நிறைவு

You might also like