You are on page 1of 10

மேபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJKT LADANG MAYFIELD


ÀûÇ¢ «ÇÅ¢Ä¡É «¨¼×¿¢¨Äò §¾÷×
PENILAIAN KEMAJUAN BERASASKAN SEKOLAH 2018
¾Å¨½ 1 / PENGGAL 1
கணிதம் தாள் 1 ¬ñÎ 5 / MATEMATIK Kertas 1 Tahun 5

¦ÀÂ÷:_______________________ ¬ñÎ:___________

கட்டளை: சரியான விடையைத் தேர்வு செய்து கருமையாக்கவும்.

1. “அறுபதாயிரத்து நானூற்று இருபத்து ஆறு”. எண் குறிப்பில் எழுதுக .

A. 60 4 ௦௦ B. 6 ௦ ௦௦ 6
C. 6 ௦ 426 D. 6 ௦ 4 ௦ 6

2. படம் 1, மூன்று எண் அட்டைகளைக் காட்டுகிறது.

258 ௦ 36 54 6 ௦ 3 151 379

படம் 1

அம்மூன்று எண்ணகளில், எந்த இலக்கம் சம இடமதிப்பைக் கொண்டது?

A. 2 B. 3
C. 9 D. 5

3. 68 965 எண்ணைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக.

A. 68 9 ௦௦ B. 68 ௦௦௦

C. 69 ௦௦௦ D. 68 8 ௦௦

4. RM 675.௦௦ + RM 6.8 ௦ - 7 ௦ சென்

A. RM 682.5 ௦ B. RM 681.8 ௦

C. RM 681.1 ௦ D. RM 674.3 ௦

5. 56 783 க்கும் 5 453 க்கும் உள்ள வேறுபாடு என்ன ?


A. 52 33 ௦ B. 5 ௦ 33 ௦

C. 54 33 ௦ D. 51 33 ௦

6. 8 578 உடன் 289 ஐ சேர்த்து வரும் மொத்தத்திலிருந்து 489 ஐ கழிக்கவும்.

A. 8 378 B. 8 388

C. 9 487 D. 9 998

7. 456 ௦௦௦ ÷ 1 ௦௦

A. 456 B. 45 6 ௦௦

C. 4 56 ௦ D. 5 46 ௦

8. 35 25 ௦ ஐ 8 ஆல் பெருக்குக =

A. 228 ௦௦௦ B. 2 ௦ 8 ௦௦௦

C. 282 ௦௦௦ D. 822 ௦௦௦

9. கீழ்க்காணும் கணித கோட்டை நிறைவு செய்க

1.23 1.38 1.43 1.48


படம் 2

A. 1.25 , 1.3 ௦ B. 1.3 ௦ , 1.35


C. 1.4 ௦ , 1.45 D. 1.28 ,
1.33

1 ௦. படம் 3 , ஓர் எண் அட்டையைக் காட்டுகிறது

6.186
படம் 3

இலக்கம் 1 இன் இடமதிப்பு என்ன?

A. ஒன்று B. பத்தில் ஒன்று

C. நூறில் ஒன்று D. ஆயிரத்தில் ஒன்று

11. நாற்பத்து மூன்றாயிரத்து ஐந்நூற்று இருபத்து இரண்டை எண் குறிப்பில் குறிப்பிடுக

A. 4 ௦ 322 B. 43 522

C. 43 52 ௦ D. 4 ௦ 52 ௦

12. 25% ஐ மிகச் சுருங்கிய பின்னத்தில் தருக

A. B.

C. D.

13. 122 ௦ 18 ÷ 2 ௦

A. 61 ௦௦ B. 61 ௦௦ மீதம் 18

C. 61 ௦ D. 61 ௦ மீதம் 18

14. 8.12 மற்றும் 4, இவற்றின் பெருக்குத்தொகையைக் கணக்கிடுக.

A. 2.௦ 3 B. 2 ௦.3

C. 2 ௦ 3 D. ௦.2 ௦ 3

15. 4 + 7 + 2 =
A. 13 B. 13

C. 13 D. 13

16. 5 - 3 =

A. 2 B. 8

C. 9 D. 2

17. ஒரு பழத்தோட்டத்தில் 56 545 பழ மரங்கள் நடப்பட்டிருந்தன, அவற்றுள் சில


ரம்புத்தான் மரங்களும் மற்றவை டுரியான் மரங்களாகும். டுரியான் மரங்களின்
எண்ணிக்கை 36 545 எனில், இதன் கணிதத் தொடரை குறிப்பிடுக.

A. 56 545 – y = 36 545 B. y – 56 545 = 36 545

C. 56 545 – 36 545 = y D. 56 545 + y = 36 545

18. 45.87 ஐ கிட்டியப் பத்தின் மதிப்புக்கு குறிப்பிடுக

A. 45.8 B. 45.87

C. 45.9 D. 45

19. RM565.25 5 + RM52.௦ 5

A. RM 113.௦௦ B. RM 617.25

C. RM 165.1 ௦ D. RM 113.௦ 5

2 ௦. 23.926 + 5.23 =
விடையை இரண்டு தசம இடத்தில் குறிப்பிடுக

A. 2 ௦.156 B. 29.156

C. 18.696 D. 24.449

21. 2 நூறாயிரம் - 8 ஆயிரம் – 5 ஒன்று =

A. 191 995 B. 192 ௦௦ 5

C. 19 ௦ 995 D. 19 ௦ ௦௦ 5

22. கொடுக்கப்பட்டுள்ள என்ன்களில் எது கிட்டிய ஆயிரத்தில் குறித்தல் 45 ௦௦௦ ஆகும்.

A. 44 8 ௦ 2 B. 44 25 ௦

C. 45 725 D. 44 125

23. படம் 4 ஓர் எண்கோட்டினைக் காட்டுகிறது .

65 ௦ 7 ௦௦ K

படம் 4

K இல் எவ்வளவு ?

A. 25 ௦ B. 3 ௦௦

C. 4 ௦௦ D. 2 ௦௦

24. 24 W 24 264, W- இன் மதிப்பை கணக்கிடுக

A. 11 ௦ 1 B. 111 ௦

C. 1 ௦ 11 D. 11 ௦௦

25. பசிபிக் பேரங்காடிக்கு மார்ச் மாதத்தில் வருகை புரிந்த வாடிக்கையாளர்களின்


எண்ணிக்கை 34 565 பேர் ஆகும். ஏப்ரல் மாதத்தில் இவர்களின் எண்ணிக்கை இரண்டு
மடங்காக உயர்ந்தது. மே மாதத்தில் 75 685 வருகை புரிந்தனர். இம்மூன்று மாதங்களில்
வருகை புரிந்தோரின் எண்ணிக்கை என்ன?
A. 1 ௦ 3 695 B. 11 ௦ 25 ௦

C. 179 38 ௦ D. 144 815

26. படம் 5, இரண்டு கொள்கலன்களின் நீர் நிரப்பப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

5.25 l
9.35 l

படம் 5

இவ்விரண்டு கொள்கலன்களில் உள்ள நீரின் மொத்த அளவை கணக்கிடுக.

A. 14.6 l B. 4.1 l

C. 15 l D. 16.4 l

27. குமார் ரவியிடம் இருக்கும் தபால் தலைகளை விட 62 ௦ அதிகமாக வைத்திருந்தான்.


குமாரிடம் 7 458 தபால் தலைகள் இருந்தால் இருவரிடமும் இருக்கும் மொத்த தபால்
தலைகள் எத்தனை?

A. 15 536 B. 15 356

C. 15 653 D. 15 563

28. திரு.மணி 58 75 ௦ பலூன்களை வாங்கினார். அவற்றுள் 2 75 ௦ பலூன்களைத்


தன் தம்பியிடம் கொடுத்தார். மீதமுள்ள பலூன்களை அவர் எட்டு பெட்டிகளில் சமமாக
வைத்தாரெனில் இரண்டு பெட்டிகளில் மொத்தம் எத்தனை பலூன்களை இருக்கும்?

A. 7 ௦௦௦ B. 58 ௦௦௦
C. 5 8 ௦௦ D. 14 ௦௦௦

29. திரு.முரளியின் மாத வருமானம் RM 5 7 ௦௦. அவர் அதில் RM 1 2 ௦௦ -ஐ வாகன


கடனுக்காக மாத கட்டணமாக வங்கிக்குச் செலுத்தினார். மேலும்
RM 3 5 ௦௦ -ஐ இதர செலவுகளுக்கு பயன்படுத்தினார். திரு.முரளி ஓர் ஆண்டில் சேமித்த
தொகை எவ்வளவு.

A. RM 1 ௦௦௦ B. RM 14 ௦௦௦
C. RM 4 ௦௦௦ D. RM 41 ௦௦௦

3 ௦. ஒரு பள்ளியில் 4 ௦௦௦ மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுள் பகுதியினர்

பேருந்திலும், பகுதியினர் சொந்த வாகனத்திலும் பள்ளிக்குச் செல்கின்றனர், மற்றவர்

நடந்தே பள்ளிக்குச் செல்கின்றனர். பேருந்தில் பயணம் செய்யும் மாணவர் எத்தனை பேர்?


A. 5 ௦௦ B. 2 5 ௦௦
C. 1 ௦௦௦ D. 2 ௦௦௦

31. ஒரு நிறுவனம் நாள்ஒன்றுக்கு 85 25 ௦ செய்தி தாள்களை அச்சடித்தது. அந்நிறுவனம்


ஒரு வாரத்தில் அச்சடித்த மொத்த செய்தி தாள்கள் எத்தனை?
A. 5 ௦௦ 5 ௦௦ B. 5 ௦௦ 75 ௦
C. 596 7 ௦௦ D. 596 75 ௦

32. வாணியிடம் 78 2 ௦௦ தபால்தலைகள் இருந்தன. அவற்றுள் 3 2 ௦௦ தபால்தலைகள்


வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டன். தன்னிடம் இருந்த மீத தபால்தலைகளை 15
பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்தாள் எனில், ஒரு பெட்டியில் எத்தனை தபால்தலைகள்
இருக்கும்?
A. 5 ௦௦ B. 6 ௦௦௦
C. 6 ௦௦ D. 5 ௦௦௦

33. மணியின் உயரம் 157cm ஆகும். அவர் தன் அக்காளை விட 14cm உயரம் குறைவு.
அவர்களின் அம்மாவின் உயரம் இருவரின் மொத்த உயரத்தில் பாதி எனில் அம்மாவின்
உயரம் எவ்வளவு?

A. 15 ௦ cm B. 143cm
C, 171cm D. 3 ௦௦ cm
34. ராமுவிடம் 5 525 மணிகள் இருந்தன. அவற்றில் 45 ௦ மணிகளை சுடர்விழியிடம்
கொடுத்தான். மீத மணிகளைச் சமமாக 5 கண்ணாடிக் காலங்களில் பிரித்து வைத்தான்.
மூன்று கலங்களில் உள்ள மணிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

A. 3 ௦ 45 B. 1 ௦ 15
C. 5 ௦ 75 D. 3 315

35. அட்டவணை 1 புட்டிகளில் ஆரஞ்சுப்பழச்சாறு மற்றும் அன்னாசிப் பழச்சாற்றின்


விலைகளைக் காட்டுகிறது.

பழச்சாறு விலை
ஆரஞ்சுப்பழச்சாறு RM 8.5 ௦
அட்டவணை 1 அன்னாசிப்பழச்சாறு RM 6.5 ௦

ராதா இரண்டு அன்னாசிப்பழச்சாறு புட்டிகளையும் மூன்று ஆரஞ்சுப்பழச்சாறு


புட்டிகளையும வாங்கினாள். அவள் கடைக்காரரிடம் இரண்டு RM2 ௦.௦௦ நோட்டுகளைக்
கொடுத்தாள் எனில், கடைககாரர் அவளிடம் கொடுத்த மீதப் பணம் எவ்வளவு?

A. RM 15.௦௦ B. RM 5.௦௦
C. RM 2.5 ௦ D. RM 1.5 ௦

36. அட்டவணை 2, நான்கு நாள்களில் ஒரு புத்தகக்கடையில் விற்கப்பட்ட பயிற்ச்சி


புத்தகங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

நாள் புத்தகங்களின்
எண்ணிக்கை
திங்கள் 15
செவ்வாய் 25
புதன் 1௦
வியாழன் 42
அட்டவணை 2

ஒரு பயிற்ச்சி புத்தகத்தின் விலை RM 7.5 ௦ ஆகும். செவ்வாய் மற்றும் வியாழ


கிழமைகளில் விற்கப்பட்ட புத்தகங்களில் விலையைக் கணக்கிடுக.

A. RM 187.5 ௦ B. RM 315.௦௦
C. RM 351.௦௦ D. RM 5 ௦ 2.5 ௦

37. பள்ளி மறுபயனீட்டுப் பொருள் சேகரிப்பு திட்டத்தில், ஓர் ஆண்டில்


93 685kg பொருள்கள் சேகரிக்கப்பட்டபன. அவற்றில் 69 385kg நெகிழிப் புட்டிகள்
ஆகும். மற்றவை பழைய நாளிதழ்கள். அப்படியானால் பழைய நாளிதழ்கள் எவ்வளவு?

A. 24 ௦௦௦ kg B. 24 3 ௦௦ kg
C. 168 ௦ 7 ௦ kg D. 168 ௦௦௦ kg

38. படம் 6, மூன்று எண் அட்டைகளைக் காட்டுகிறது

4.57 ௦.1 1௦

A B C

படம் 6

அட்டைகள் A மற்றும் C இன் பெருக்குத் தொகை என்ன?

A. 457 B. 45.7

C. ௦.457 D. 457.௦

39. அட்டவணை 3, மூன்று மாணவர்கள் படித்த நூலக புத்தகங்களின் எண்ணிக்கையைக்


காட்டுகிறது.

மாணவர்கள் புத்தகங்களின் எண்ணிக்கை


கமலா 56 ௦

மூவரும்
பாலா கமலாவைக் காட்டிலும் 62 அதிகம்
கவின் பாலாவைக் கட்டிலும் 126 குறைவு
படித்த
புத்தகங்களின் எண்ணிக்கை எத்தனை?

A. 496 B. 1 678

C. 1182 D. 434

4 ௦. 3.87 மற்றும் 14 இன் பெருக்குத் தொகை என்ன?


A. 54.18 B. 5.418

C. 5418 D. 541.8

You might also like