You are on page 1of 8

துணைத் தலைவர் : திருமதி காளியம்மா

காலை 9.30 - பெ.ஆ.ச 42 வது பொதுக்கூட்டம்


செயலாளர் ஆரம்பம்
: திரு மு.தியாகசீலன்
துணைச் செயலாளர் : குமாரி சி.புவனேஸ்வரி
- பெ.ஆ.ச செயலாளரின் வரவேற்புரை
பொருளாளர் தேசிய வகைத்
- பெ.ஆ.ச
TARIKH / திகதி
: குமாரி த.சகுந்தலா
தலைவரின் : 27.03.2016
தலைமையுரை
செயற்குழு உறுப்பினர்கள் : திரு தேவதாஸ்
HARI / கிழமை : AHAD / ஞாயிறு
தமிழ்ப்பள்ளி- பெ.ஆ.ச ஆலோசகரின்
நிகழ்ச்சி
MASA / நேரம்
சரசா
நிரல் கோலா
: திருமதி சிறப்புரை
: 9.00AM
தேசிய வகைத்
TEMPAT / இடம்
: திருமதி சுமதி
- பிரமுகருக்குச் சிறப்புச் செய்தல்
: பள்ளி மண்டபம் /
2015/2016 பெ.ஆ.ச : திரு மோகன்
ரேமான் தோட்டம்,
DEWAN SEKOLAH
- திறப்புரை

தமிழ்ப்பள்ளி
: திருமதி சரோஜா
- 41 வது பெற்றோர் கோலா
நிர்வாக
செயலறிக்கையை வாசித்து
: திருமதி ஏற்றல்
கனகா

பஞ்சிங்,
- கணக்கறிக்கையை : திரு இரமேஷ்
வாசித்து குமார்
ஏற்றல்
ரேமான்
42உறுப்பினர்கள்
வது ஆசிரியர் : திரு தோட்டம்,
பெற்றோர் சிவம் சங்கப்
- 2016/2017 புதிய நிர்வாகத் தேர்வு
: திரு இராமகிருஷ்ணன்
26090 குவாந்தான்
- நன்றியுரை
பஞ்சிங்,
ஆசிரியர் பொதுக்கூட்ட சங்கப்
: திரு குமரசாமி

MESYUARAT - தேநீர் விருந்து


கணக்காய்வாளர்கள்
AGUNG
: திருமதி சரஸ்வதி

பொதுக்கூட்டம்
26090ஆண்டறிக்கை
: திரு இராமன்
குவாந்தான்
PIBG KALI KE 42
2016/2017 2015/2016
2016/2017
திகதி : 28.03.2016 (சனி)

நேரம் : மாலை மணி 7.00

இடம் : பள்ளி மண்டபம்

சிறப்பு பிரமுகர்களின் வருகை :-


1. திரு செல்வராஜா (பாயா பெசார் ம.இ.கா.தொகுதி துணைத் தலைவர்)
2. திரு கன்னியப்பன் (பஞ்சிங் கிளை ம.இ.கா. தலைவர்)
3. திரு அ.உதயசூரியன் (குவாலா லிப்பிஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்)
செயற்குழு உறுப்பினர்களின் வருகை :-

1. திருமதி சி.சாந்தி 7. திரு இராமகிருஷ்ணன்


2. திரு ஆ.சிவசிதம்பரம் 8. திரு இரமேஷ் குமார்
3. திரு மு.தியாகசீலன் 9. திரு சிவம்
4. திருமதி பெ.கனகா 10. திரு குமரசாமி
5. குமாரி சி.புவனேஸ்வரி 11. திருமதி ப.சரஸ்வதி
6. திரு மோகன்
ஆசிரியர்களின் வருகை :-

1. திருமதி சுமதி 3. குமாரி மகேஸ்வரி


2. குமாரி சகுந்தலா 4. திருமதி அஸ்மா இட்ரிஸ்

பெற்றோர்களின் வருகை :-

1. திரு இராமன் 9. திருமதி தமிழரசி


2. திருமதி மாலா 10. திருமதி புனிதவள்ளி
3. திருமதி லெட்சுமி 11. திருமதி பார்வதி
4. திருமதி அமுதவள்ளி 12. திருமதி அமுதவள்ளி
5. திருமதி சுகுமாரி 13. திருமதி மாரியம்மா
6. திருமதி சரசா 14. திரு தேவதாஸ்
7. திருமதி கிருஷ்ணவேணி 15. திருமதி முனியம்மா
8. திரு இராமசாமி 16. திருமதி காளியம்மா

1.0 வரவேற்புரை - பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் (திரு மு.தியாகசீலன்)


- பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு மு.தியாகசீலன் பொதுக்கூட்டத்தில் கலந்து
கொண்ட அனைவரையும் வரவேற்று வணக்கம் கூறினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்
ஆண்டு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்வதும் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொள்வதும்
அனைத்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். இக்கூட்டத்தில் சிரமம்
பாராமல் கலந்து கொண்ட அனைத்துப் பெற்றோர்களுக்கும் மற்றும் சிறப்பு பிரமுகரான
ம.இ.கா பாயா பெசார் தொகுதி துணைத் தலைவரும் மற்றும் பள்ளி வாரியப்
பொருளாளருமான உயர்திரு செல்வராஜா அவர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக்
கொண்டார். இக்கூட்டத்தில் நம் பள்ளியின் முன்னால் துணைத் தலைமையாசிரியர் மற்றும்
தற்போது பதவி உயர்வு பெற்றுக் குவாலா லிப்பிஸ் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராக
பணியாற்றி வரும் திரு அ.உதயசூரியன் கலந்து கொண்டது மனமகிழ்ச்சியைத் தருகிறது
என்றும் மேலும் அவரது உரையில் கூறினார்.

2.0 சிறப்புரை - பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசகர் (திருமதி சி.சாந்தி)


- திருமதி சி.சாந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்று வணக்கம் கூறினார். பெற்றோர்
ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளி வாரியத்திற்கும் தமது நன்றியினைக் கூறிக் கொண்டார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியக் குழுவும் இணைந்து பள்ளியின்
நடவடிக்கைகள் அனைத்திற்கும் சிரமம் பாராமல் முழு ஒத்துழைப்பு நல்கி வருவதை அவர்
சுட்டிக் காட்டினார். இந்த ஒத்துழைப்போடு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் கல்வியில்
அக்கறை செலுத்தினால் நம் பள்ளியின் கல்வி மற்றும் பிற நடவடிக்கைகளின் வெற்றி
மேலோங்கும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, இப்பள்ளியின் முன்னால் துணைத்
தலைமையாசிரியர் மற்றும் தற்போது குவாலா லிப்பிஸ் தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியருமான திரு அ.உதயசூரியன் அவர்களின் அருமை பெருமைகளைப் பற்றி
மிகவும் பாராட்டி பேசினார். இறுதியில், எவ்வேளையிலும் அவருக்குப் பக்கத்துணையாக
இருக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களும் நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.

3.0 தலைமையுரை – பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் (திரு ஆ.சிவசிதம்பரம்)


- தலைவர் அவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு உதவிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். தற்போது பெற்றோர்
ஆசிரியர் சங்கம் பள்ளியின் கட்டட நிர்மாணிப்புப் பணிகளைச் செய்வதற்கு முயற்சி
செய்வதாகவும் இப்பொழுது பள்ளியில் அடிக்கடி ஏற்படும் நீர் விநியோகிப்புப்
பிரச்சனையைச் சரி செய்யவும் முழு முயற்சி எடுத்து வருவதாக்க் அவர் கூறினார். பள்ளி
அனைத்து நடவடிக்கைக்கும் தோல் கொடுக்கும் ம.இ.கா பாயா பெசார் தொகுதி துணைத்
தலைவரும் பள்ளி வாரியக் குழு பொருளாளருமான திரு செல்வராஜா அவர்களுக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் சங்க நிதி நிலைமை
தற்போது மிக மோசமாக உள்ளதாகவும் அதற்கு நாம் சரியான நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். குறிப்பிட்ட மாணவர்கள் பள்ளிக்கு மட்டம்
போடுவதையும் மாணவர்களின் கல்வி தரம் பின்தங்கியிருப்பதையும் அவர் இடித்துரைத்தார்.
ஆறாம் ஆண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பள்ளியில் உணவோடு சிறப்பு
வகுப்புகள் நடைபெறுகின்றன; மற்றும் இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 பெறும்
மாணவர்களுக்குக் கடந்த ஆண்டுகளில் கொடுத்த சிறப்பு உதவி தொகையை ஏற்பாடு
செய்யுமாறு ம.இ.கா பாயா பெசார் தொகுதியை அன்புடன் கேட்டுக் கொண்டார். மேலும்,
மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிகரத்தைத் தொட்டு பள்ளியின்
நற்பெயரை நிலைநாட்ட வேண்டும் என்று கூறி உரையை முடித்தார்.

4.0 சிறப்புப் பிரமுகருக்குச் சிறப்புச் செய்தல்


- பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அவர்கள் சிறப்புப் பிரமுகருக்கு நன்றி தெரிவிக்கும்
வகையில் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.

5.0 திறப்புரை – ம.இ.கா பாயா பெசார் தொகுதி துணைத் தலைவரும் பள்ளி வாரியக்
குழு பொருளாளர் (திரு செல்வராஜா)
- அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத ம.இ.கா பாயா பெசார் தொகுதி தலைவர்
திரு மரத்தாண்டவர் அவர்களுக்கும் வந்திருந்த அனௌவருக்கும் வணக்கம் கூறி தன்
உரையைத் தொடங்கினார். அவரும் இப்பள்ளியின் முன்னால் மாணவர் என்று கூறி
பெருமை கொண்டார். பெற்றோர் மாணவர்களின் கல்வியின் பால் அதிக அக்கறை செலுத்த
வேண்டும் என்றும் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு
தன்முனைப்புத் தரவேண்டும் என்றும் கூறினார். ஆசிரியர்களின் கடமையைக் குறை
கூறாமல் பெற்றோர்களும் அசிரியரோடு இணைந்து செயல்பட்டால் மாணவர்களின் அபார
வெற்றியைக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார். முன்பு காலத்தில் கல்வி கற்ற
மாணவர்கள் பல வகைகளில் சிக்கலை எதிநோக்கினர். ஆனாலும், அவர்களால் கல்வியில்
சிறந்து விளங்க முடிந்தது; இன்றைய மாணவர்கள் அனைத்து வகையிலும் கல்விக்கான
வசதிகளைப் பெற்றுள்ளனர். இருப்பினும், கல்வியில் பின் தங்கியே உள்ளனர் என்று தன்
மனவேதனையைப் பகிந்து கொண்டார். தொடந்து, அவரால் முடிந்த உதவியை
இப்பள்ளிக்குச் செய்வார் என்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மாணவர்களில் வீட்டிற்குச்
சென்று அவர்களின் பிரச்சனையைத் தெரிந்து அதனைக் களைய ஏற்பாடு செய்யுமாறு
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைக் கேட்டுக் கொண்டார். இவ்வுரையோடு அவர் 41 வது
பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

6.0 2014/2015 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டக் குறிப்பினை வாசித்து ஏற்றல்


- பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் 2014/2015 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டக்
குறிப்பை வாசித்தார்.
முன்மொழிந்தவர் : திரு இராமகிருஷ்ணன்
வழிமொழிந்தவர் : திரு தேவதாஸ்

7.0 2014/2015 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து ஏற்றல்


- பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் 2014/2015 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை
வாசித்தார்.
முன்மொழிந்தவர் : திருமதி லெட்சுமி
வழிமொழிந்தவர் : திருமதி தமிழரசி
8.0 2014/2015 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கையை வாசித்து ஏற்றல்
- பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் 2014/2015 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை
வாசித்தார்.
முன்மொழிந்தவர் : திரு இரமேஷ் குமார்
வழிமொழிந்தவர் : திரு இராமசாமி

9.0 பள்ளியின் முன்னால் துணைத் தலைமையாசிரியர் மற்றும் குவாலா லிப்பிஸ்


தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான திரு அ.உதய சூரியன் அவர்களுக்குச்
சிறப்புச் செய்தல்
- இப்பள்ளியில் 13 ஆண்டு காலமாக பணியாற்றிய திரு அ.உதயசூரியன் அவர்கள் தற்போது
பதவி உயர்வு பெற்றுக் குவாலா லிப்பிஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக
பணியாற்றி வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்
பொருளாளருமாகவும் இவர் பதவி வகித்துள்ளார். அவரின் சேவையைப் பாராட்டி
பெற்றோர் ஆசிரியர் சங்கம் அவருக்குப் பூமாலை அணிவித்துச் சிறப்புச் செய்தது.

10.0 திரு அ.உதயசூரியனின் சிறப்பு உரை


- எதிர்பாராத இந்தச் சிறப்பு அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது என்று கூறி அவர்
உரையைத் தொடங்கினார். 10 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றிய அவருக்கு எல்லா
வகையிலும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவி புரிந்துள்ளனர் என்று கூறி ஆனந்தம்
அடைந்தார். இப்பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்
கொண்ட்தாகவும், அது இப்பொழுது மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறிப்
பெருமை கொண்டார். இறுதியாக, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர்
ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி உரையை நிறைவு
செய்தார்.
11.0 2015/2016 ம் ஆண்டிற்கான பெ.ஆ.ச செயற்குழு
உறுப்பினர்கள் தேர்வு
- சிறப்பு பிரமுகர் ம.இ.கா பாயா பெசார் தொகுதி துணைத் தலைவரும் பள்ளி வாரியக்
குழு பொருளாளர் திரு செல்வராஜா அவர்கள் தேர்வு அதிகாரியாக
பணியாற்றினார்.

எ முன்மொழியப்ப பதவி முன்மொழிந்தவர் வழிமொழிந்தவர்


ண் ட்ட பெயர்

1 திரு தலைவர் திரு எ.முனியன் திரு மு.சின்னசாமி


ஆ.சிவசிதம்பரம்

2 திரு எ.முனியன் துணைத் திரு அ.உதய சூரியன் திரு கோ.குமரன்


தலைவர்

3 திரு செயலாளர் திரு இரா.கணேச குமாரி


மு.தியாகசீலன் மூர்த்தி சி.புவனேஸ்வரி

4 குமாரி துணைச் குமாரி த.சகுந்தலா திருமதி க.கமலா


பா.மகேஸ்வரி செயலாளர் தேவி

5 திரு அ.உதய பொருளாளர் திரு திரு ஆ.வடிவேலு


சூரியன் மு.தியாகசீலன்

6 திரு செயற்குழு திரு கோ.கண்ணன் திரு மு.குமரசாமி


ஆ.சுப்ரமணியம் உறுப்பினர்

7 திரு கோ.குமரன் செயற்குழு திருமதி திரு மூர்த்தி


உறுப்பினர் கி.சூரம்மாள்

8 திரு செயற்குழு திருமதி மாலா திரு எ.முனியன்


கு.ஜெயராமன் உறுப்பினர்

9 திரு ந.மோகன் செயற்குழு திரு கோ.குமரன் திருமதி


உறுப்பினர் தி.புனிதவள்ளி

10 திருமதி செயற்குழு திரு திருமதி


தி.சுகுணா உறுப்பினர் மு.தியாகசீலன் வே.நேசமலர்

11 திரு ஆ.வடிவேலு செயற்குழு திரு மருதையா திருமதி முனியம்மா


உறுப்பினர்

12 திரு செயற்குழு திரு ஆ.வடிவேலு திரு மு.குமரசாமி


நா.இரவிசந்திரன் உறுப்பினர்
13 திரு செயற்குழு குமாரி திருமதி
மு.சின்னசாமி உறுப்பினர் சி.புவனேஸ்வரி இரா.சுகுமாரி

14 குமாரி செயற்குழு திரு அ.உதய திருமதி க.கமலா


த.சகுந்தலா உறுப்பினர் சூரியன் தேவி

15 திரு மு.குமரசாமி செயற்குழு திருமதி திரு தமிழரசன்


உறுப்பினர் கிருஷ்ணவேணி

16 திருமதி செயற்குழு குமாரி திருமதி தமிழரசி


வே.நேசமலர் உறுப்பினர் பா.மகேஸ்வரி

17 திருமதி செயற்குழு திருமதி திருமதி தி.சுகுணா


கி.சூரம்மாள் உறுப்பினர் கிருஷ்ணகுமாரி

You might also like