You are on page 1of 12

இணைமொழி

அ)பின்வரும் இணைமொழிகளின் பொருளை எழுது.

1.அங்கும் இங்கும் - __________________________

2.அல்லும் பகலும் - __________________________

3.ஆடை அணிகலன் - __________________________

4.மேடு பள்ளம் - __________________________

5.தாயும் சேயும் - __________________________

6.நன்மை தீமை - __________________________

ஆ)இணைமொழியைச் சரியான பொருளுடன் இணைக்கவும்.

1.
நன்மை தீமை நாலாப் பக்கமும்

2.
தாயும் சேயும் இரவும் பகலும்

3. அல்லும் பகலும் உடையும் ஆபரணமும்

4.
சுற்றும் முற்றும் நன்மை தீமை

5. ஆடை நன்மை தீமை


அணிகலன்
இ)காலியான இடத்தில் இணைமொழிகளைக் கொண்டு நிரப்புக.

1.இரஞ்சித் பணத்தை ______________________ தேடினான்.

2.சற்று முன் நடந்த விபத்தில் ___________________ பலியாயினர்.

3.அப்பா குடும்பத்திற்காக _______________________ உழைத்தார்.

4.சாருமதி அணிந்திருந்த _____________________ மிகவும் அழகாக

இருந்தது.

5.அச்சாலை ________________________ இருந்ததால் வாகனங்கள் செல்ல

சிரமப்பட்டன.

6.பரிசளிப்பு விழாவில் மாணவர்களின் ________________________ நிகழ்ச்சி

சிறப்பாக நடைபெற்றது.

ஆடை அணிகலன்கள் அல்லும் பகலும்

மேடு பள்ளமாக ஆடல் பாடல்

தாயும் சேயும் அங்கும் இங்கும்


ஈ)படத்திற்கேற்ப சரியான இணைமொழியை எழுதுக.

1. 2.

_____________________ _____________________

3. 4.

____________________ _____________________

5.

____________________
உ)இணைமொழியைச் சரியாகப் பயன்படுத்தி உள்ள வாக்கியத்திற்கு () என

அடையாளம் இடுக.

1.ஆடை அணிகலன்களை அணிந்திருந்த பிச்சைக்காரன் பிச்சை

கேட்டான்.( )

2.திருடன் செல்வந்தர் வீட்டிற்கு நுழையும் முன் சுற்றும் முற்றும்

பார்த்தான்.( )

3.கேசவன் காணாமல் போன தன் பேனாவை அங்கும் இங்கும்

தேடினான்.( )

4.தன் குடும்பத்திற்காக திரு.முருகன் அங்கும் இங்கும் உழைத்துக்

கொண்டிருக்கிறார்.( )

5.சிறு பிள்ளைகள் நன்மை தீமை அறியாதவர்கள்.( )


ஊ)சரியான இணைமொழிக்குக் கோடிடுக.

1.நாங்கள் பள்ளியில் நடைபெற்ற _________________ நிகழ்ச்சியில் கலந்து

கொண்டோம்.(அல்லும் பகலும் , ஆடல் பாடல்)

2.தெருவில் திரிந்த நாய் __________________ வாடி வதங்கி நின்றது.(மேடு

பள்ளமாய் , எலும்பும் தோலுமாய்)

3.விசாலன் தொலைந்த பென்சிலை _______________ தேடினான்.(அங்கும்

இங்கும் , அல்லும் பகலும்)

4.திருடன் ஒருவன் _____________________ பார்த்து விட்டு வீட்டினுள்

புகுந்தான்.(சுற்றும் முற்றும் , மேடு பள்ளம்)

எ)பின்வரும் இணைமொழிகளைக் கொண்டு வாக்கியம் அமைக்கவும்.


1.ஆடை அணிகலன் =
__________________________________________________________________
________________________________________________________

2.எலும்பும் தோலும் =
__________________________________________________________________
________________________________________________________

3.ஆடல் பாடல் =
__________________________________________________________________
________________________________________________________

ஏ)எழுத்துகளைக் கொண்டு இணைமொழியை உருவாக்குக.

பின்னர்,பொருத்தமான வாக்கியத்தை எடுத்தெழுதுக.

1.
லு ம் அ ல் ப லு க ம்

விடை :______________________________
வாக்கியம் :________________________________________________

_________________________________________________

2.
யு த ம் ம் யு ச

விடை :______________________________

வாக்கியம் : ________________________________________________
_________________________________________________

3.
ம ந ன் ம தீ

விடை :______________________________

வாக்கியம் : ________________________________________________

_________________________________________________

 மருத்துவமனையிலிருந்து அம்மாவும் குழந்தையும் நலமே வீடு திரும்பினர்.


 திரு.ராமு தன் குடும்பத்திற்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்தார்.
 எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதன் நல்லது கெட்டது பற்றி நன்கு
அறிந்து கொள்ளல் அவசியம்.

ஐ.கீழே கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற இணைமொழியை எழுதுக.

1. இளவரசி அணிந்திருந்த உடைகளையும் ஆபரணங்களையும் பார்த்து மைதிலி


ஏக்கம் கொண்டாள்.தன்னிடம் அதுபோன்று
__________________________________ ஏதும் இல்லையே என வருந்தினாள்.

இணைமொழி :__________________________________________

2. சூரியா காலையில் விரைவாக எழுந்தான். தன் அம்மாவிடம் அனுமதி கேட்டு


வெளியே சென்றான். மிதிவண்டியை விரைவாக மிதித்தான்.
_________________________ மிதிவண்டியைச் செலுத்தினான். மிதிவடியைக்
கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி கீழே விழுந்தான் சூரியா.
இணைமொழி :_________________________________________

ஒ.கோடிட்ட இடத்தில் சரியான இணைமொழிகளை எழுதுக.

செந்தூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவன் அஜித். குடும்ப வறுமையால்


அஜித் பட்டணத்திற்குச் சென்றான். _____________________ வேலை தேடி
அலைந்தான். உண்ண உணவும் இல்லாமல் ___________________
காட்சியளித்தான். ஒருநாள் ஒரு பெரியவர் அவனைச் சந்தித்தார். அவனின்
நிலைமையைக் கண்டு, தன்னுடைய மளிகை கடையில் அஜித்துக்கு வேலை
கொடுத்தார். அஜித் மகிழ்ச்சியாக கடையில் வேலை செய்தான்.
________________________ பாராமல் அக்கடைக்காக உழைத்தான்.
அப்பெரியவர் அவனின் அயராத உழைப்பைக் கண்டு அவனுக்கு வருமானத்தை
உயர்த்தி தந்தார். இன்று அஜித்துக்கு விடுமுறை. அதனால் தன் கிராமத்திற்குச்
செல்லும் போது, தன் உடன் பிறப்புகளுக்கு ____________________ வாங்கிச்
சென்றான். ____________________ கடந்து தன் கிராமத்தை அடைந்தான். தன்
மகனின் வருகையைக் கண்டு அவனின் தாயார் கண்கலங்கி நின்றார்.

மேடு பள்ளம் அல்லும் பகலும்

ஆடை அணிகலன்

அங்கும் இங்கும் எலும்பும்


தோலுமாய்

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.சரியான விடைக்கு வட்டமிடுக.

1.படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


A.சுற்றும் முற்றும்
B.ஆடல் பாடல்
C.தாயும் சேயும்

2. ‘நல்லது கெட்டது’ எனும் கருத்தை விளக்கும் இணைமொழியினைத் தெரிவு


செய்க.
A.அங்கும் இங்கும்
B.அல்லும் பகலும்
C.நன்மை தீமை

3. ‘ஆடை அணிகலன்’ எனும் இணைமொழியைத் தவறாகப்


பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A.திருமணப் பெண் அணிந்திருந்த ஆடை ஆணிகலன்கள் அனைவரையும்
கவர்ந்தன.
B.விழா முடிந்து வீடு திரும்பிய மலர் தனது ஆடை அணிகலன்களைத்
துவைத்தாள்.
C.கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் ஆடை அணிகலன்களைத்
தயார்படுத்தினர்.

4.கொடுக்கப்பட்ட இணைமொழிக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு


செய்க.
மேடு பள்ளம்

A.சில இடங்களில்
B.சமமற்ற நிலப்பகுதி
C.நாலாப்பக்கமும்

5.நிலச்சரிவில் சிக்கிய ______________________ உயிருடன் மீட்கப்பட்டனர்.


A.தாயும் சேயும்
B.எலும்பும் தோலும்
C.ஆடை அணிக்கலன்

6.சரியான பொருள் தரும் இணையைத் தெரிவு செய்க.


A.நன்மை தீமை – நாலாப் பக்கமும்
B.அல்லும் பகலும் – சமமற்ற நிலப்பகுதி
C.எலும்பும் தோலுமாய் – மிகவும் மெலிந்து

7.காலி இடத்திற்கு ஏற்ற இணைமொழி எது?


_________________ பாடுபட்டும் தன் ஏழ்மை நிலையை மாற்ற
இயலவில்லையே என்று கதிரேசன் மனம் வருந்தினார்.

A.அங்கும் இங்கும்
B.அல்லும் பகலும்
C.சுற்றும் முற்றும்

8.இரயில் நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிய நண்பனை அவர்


______________ தேடினார்.
A.சுற்றும் முற்றும்
B.அல்லும் பகலும்
C.மேடு பள்ளம்

9.கடும் நோயினால் பாதிக்கப்பட்ட அக்குழந்தை ____________________


காட்சியளித்தது.
A.எலும்பும் தோலுமாக
B.தாயும் சேயும்
C.அங்கும் இங்கும்
10.மறைந்த இளவரசி டயானாவில் ____________________ ஏலத்தில்
விடப்பட்டன.
A.ஆடல் பாடல்
B.ஆடை அணிகலன்
C.நன்மை தீமை

You might also like