You are on page 1of 7

SJKT LADANG KUALA REMAN

அரையாண்டு மே மாதம் 2021


திறனறி மதிப்பீடு 2
அறிவியல்
ஆண்டு 2

பெயர்: ------------------------------------

எல்லாக் கேள்விகளுக்கு விடையளி

அ. கீழ்க்காணும் சூழல்களில் பயன்படுத்தப்படும் புலன்களை எழுதுக.

கேட்டல் பார்த்தல் சுவைத்தல் நுகர்தல்

1.1.1
TP3
2. சரியான விடையை எழுதுக

இனவிருத்தி முறை
குட்டிப் முட்டை இடுபடை
போடுபவை
குரங்கு மீன்
எலி ஆமை

பூ மணமாக
உள்ளது
SJKT LADANG KUALA REMAN

வகுப்பு வைரம் மல்லிகை


ஆண் 10 16
பெண் 14 20
மொத்தம் 24 36

உற்றறிதல் வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்

1.1.2,1.3,1.4
TP3

3. சரியான கைவினைத் திறன்களை எழுதுக.

அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்


அறிவியல் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும்
பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்.

அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்

2
SJKT LADANG KUALA REMAN

1.2.1
TP4

4. கோடிட்ட இடத்தை நிரப்புதல்.

அ. அறிவியல் அறையில் நுழையும் போது -------------------------------

அனுமதி பெற வேண்டும்.

ஆ. அறிவியல் அறையினுள் ------------------------------ நுழையக்கூடாது.

இ. ஆராய்வுக் கருவிகளை மிகப் --------------------------- பயன்படுத்த

வேண்டும்.

ஈ. அறிவியல் அறையினுள் ---------------------------- கொண்டு

செல்லக்கூடாது.

உணவுப் பொருள்கள் ஆசிரியர் விளையாடக் பாதுகாப்பாக

2.1.1
TP4

5. அளவிடும் கருவிகளைப் பெயரிடுக,

3
SJKT LADANG KUALA REMAN

6. மனிதனின் வளர்ச்சிப்படியை உற்றறிந்து மாற்றங்களை எழுதுக

நான் குழந்தை
--------------------------------
என்னால் முடியும்

எனக்கு இரண்டு வயது. என்னால் நிற்கவும்

முடியும்.

எனக்கு ஆறு வயது. என்னால் விரைவாக

___________________ முடியும்.

எனக்கு வயது பதினான்கு. நான் வேகமாக

ஓடுவேன்; நடப்பேன்; ___________________.

தாண்டிக் குதிப்பேன் நடக்கவும் ஓட தவழ்ந்து செல்ல

4 2.1.3
TP4
SJKT LADANG KUALA REMAN

7. சரியான விடையை எழுதுக.

அ. நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க நமது வயதும் ____________

ஆ. வயது கூடக் கூட நமது _____________ ,_____________


அதிகரிக்கும்.

இ. அகல்யாவின் எடை அவள் அண்ணனின் எடையை விட


அதிகம் , இதற்குக் காரணம் அகல்யாவின் _____________

உணவும் பழக்கம் அதிகரிக்கும் எடையும் உயரமும்

3.1.2
TP4

8. பரம்பரைக் கூறுகளைக் காட்டும் சரியான ஜோடியை இணை

கண்

காது

5
SJKT LADANG KUALA REMAN

3.1.3
TP4

9. சரியான விடையை எழுதுக.

விலங்குகளின் இனவிருத்தி

குட்டிப்போடுதல் முட்டை இடுதல்

6 4.1.2
TP5
SJKT LADANG KUALA REMAN

You might also like