You are on page 1of 6

கற்றல் திறன் : 4.1.

1. விலங்குகளை அவற்றின் இனவிருத்தி முறைக்கேற்ப வகைப்படுத்துக.

இனவிருத்தி முறை

குட்டிப் போடும் முட்டையிடும்

1
கற்றல் திறன் : 9.1.4

2. நீர் சுழற்சியினைப் பூர்த்திச் செய்க.

மழை மேகம் ஆறு கடல் நீராவி

1. ________________________________________________________

2. ________________________________________________________

3. ________________________________________________________

4. ________________________________________________________

5. ________________________________________________________

கற்றல் திறன் : 7.1.1,7.1.2, 7.1.4,7.1.6

2
3. அ) மின்சுற்றின் காலியிடங்களை நிரப்புக.

மின்குமிழ் மின்கம்பி மின்விசை மின்கலன்

ஆ. பின்வரும் கூற்றுகளுக்குச் சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.

I. மின்குமிழ் மின்சக்தியைப் பெற்றதும் ஒளிரும்.

II. மின்கலம் மின்சக்தியைக் கொண்டிருக்காது.

III. நாணயம் ஓர் எளிதில் கடத்தியாகும்.

IV. அழிப்பான் ஓர் அரிதில் கடத்தியாகும்.

V. மின் இழை அறுந்துவிட்டால் மின்குமிழ் ஒளிரும்.

கற்றல் திறன்: 7.1.6

4. எளிதில் கடத்திகளையும் அரிதில் கடத்திகளையும் வகைப்படுத்துக.

3
சாவி
இரப்பர்
ஆணி
வளையம் அழிப்பான்

கோலி கிளை
காகிதச் செருகி
இரும்பு கரண்டி

பொருள்கள்

எளிதில் கடத்தி அரிதில் கடத்தி

1…………………………………………..
1………………………………………...
2…………………………………………..
2………………………………………...
3…………………………………………..
3…………………………………………
4……………………………………………
4. ……………………………………….

கற்றல் திறன் : 4.1.5

5. பின்வரும் படத்தில் தவளையின் வாழ்க்கைச் சுழற்சிப் படிநிலைகளை எழுதுக.

4
தவளை
வளர்ச்சியடைந்த
தலைப்பிரட்டை தவளை

முட்டை

கற்றல் திறன் : 5.1.3, 5.1.4

6. பின்வரும் படம் ஒரு தாவரத்தின் வளர்சச


் ியினைக் காட்டுகிறது.

3 வது
நாள் 5 வது நாள் 10 வது நாள்

அ. சரியான விடைக்குக் கோடிடுக.

1. தாவரம் வளர வளர, அதன் உயரம் ( அதிகரிக்கிறது, குறைகிறது ).


5
2. 10 வது நாள் தாவரத்தின் இலைகளின் எண்ணிக்கை (அதிகம் . குறைவு) ஆகும்.

ஆ. தாவரங்களின் அடிப்படைத் தேவைகளைக் குறிப்பிடுக.

I.

II.

III.

You might also like