You are on page 1of 13

குறைநீக்கல் பயிற்சி

கிழமை : ……………………… திகதி : ………………………..

கற்றல் திறன் : 1.1.2 வகைப்படுத்தும் திறனை கொண்டு விடையளித்திடுவர்.

1. விலங்குகளிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில்


வகைப்படுத்துக.

விலங்குகளிடம்
வாழிடம்

நீரில் வாழ்பவை

கற்றல் தரம்:2.1.1 மனிதனின் சுவாச உறுப்புகளைப் பெயரிடுவர்.

1. P, Q மற்றும் R என அடையாளமிடப்பட்ட சுவாச உறுப்புகளைப் பெயரிடுக.


குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

சுவாசக் குழாய் மூக்கு நுரையீரல்

கற்றல் தரம்: 2.1.2 சுவாச பாதையையும் நுரையீரலில் ஏற்படும் வளிம மாற்றத்தையும் விவரிப்பர்.

1. படம் 1, மனிதனின் சுவாசிக்கும் போது காற்று செல்லும் பாதையையும் வெளியேறும் பாதையையும்


காட்டுகிறது.
2
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

1. காற்றை வெளியிடும் போது :

2. கரிவளியை வெளியிடும் போது நுரையீரல் ___________________________ வடையும்விரி

1. காற்றை உள்ளிழுக்கும் போது :

2. உயிர்வளியை உள்ளிழுக்கும் போது நுரையீரல் _____________________________கும்சுருங்

கற்றல் தரம்: 2.2.2 கழிவுகளையும் அதனை அகற்றும் உறுப்புகளையும் அடையாளம் காண்பர்.

1. கீழ்க்காணும் கழிவகற்றும் உறுப்புகளுடன் அவற்றின் கழிவுகளை எழுதிடுக.

3
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..
1.
கழிவகற்றும் உறுப்பு : ____________________________

கழிவு : ____________________________

2.
கழிவகற்றும் உறுப்பு : ____________________________

கழிவு : ____________________________

3.

கழிவகற்றும் உறுப்பு : ____________________________

கழிவு : ____________________________

சிறுநீர் தோல் கரிவழி மற்றும் நீராவி

வியர்வை நுரையீரல் சிறுநீரகம்

கற்றல்திறன்:2.3.1 தூண்டலுக்கு ஏற்பத் துலங்கும் செயற்பாங்கை எழுதுவர்.

1. தூண்டலுக்கு ஏற்பத் துலங்கும் புலன்களை எழுதுக.

சாலையில் வாகனங்களின் சத்தம் மிகுந்த இரைச்சலாக இருந்தது. (துகா)


4
கள்ளிச்செடியின் முள் அமுதனின் கையைக் குத்தியது. (ல்தோ)
குப்பை வீசும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. (குமூக்)
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

கற்றல் தரம் : 3.1.2 சுவாச உறுப்புகளின் அடிப்படையில் விலங்குகளை வகைப்படுத்துவர்.

1. விலங்குகளை அவற்றின் சுவாச உறுப்புகளுக்கேற்ப வகைப்படுத்துக.

நண்டு தலைப்பிரட்டை மாடு சிசிலியா

5
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..
வெட்டுக்கிளி திமிங்கிலம் இறால் நியூட்
வண்ணத்துப்பூச்சி கரப்பான் பூச்சி மீன் சாலமண்டர்
நத்தை பாம்பு முதலை மண்புழு
அட்டை சிலந்தி தவளை கணவாய்

நுரையீரல் செவுள் ஈரமான தோல் சுவாசத்துளை

1.___________________ 1.____________________ 1.____________________ 1.___________________

2.___________________ 2.____________________ 2.____________________ 2.___________________

3.___________________ 3.____________________ 3.____________________ 3.___________________

4.___________________ 4.____________________ 4.____________________ 4.___________________

கற்றல்திறன்: 3.2.1 முதுகெலும்புள்ள விலங்குகளையும் முதுகெலும்பற்ற விலங்குகளையும் வகைப்படுத்துவர்.

1. முதுகெலும்புள்ள விலங்குகளையும் முதுகெலும்பற்ற விலங்குகளையும் வகைப்படுத்துக.

6
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

முதலை நத்தை பூரான்


சிலந்தி முதலை கடல்குதிரை
அலுங்கு கணவாய் கிவி பறவை

கற்றல் தரம்: 4.2.1 தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் சுயமாக உணவு தயாரிக்கின்றன.

1. சரியான கூற்றுக்கு ( / ) என்றும் பிழையான கூற்றுக்கு ( X ) என்றும் அடையாளமிடுக.

அ. தாவரத்தால் சுயமாக உணவு தயாரிக்க முடியும். ( )


ஆ. தாவரங்கள் சக்தியைப் பெற விலங்குகளைப் போல் உணவு உண்கின்றன. ( )

7
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..
இ. தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு ஒளிச்சேர்க்கை எனப்படுகிறது.( )
ஈ. பச்சையம் என்றால் கஞ்சி (குளுகோஸ்) சர்க்கரைப் பொருள் ஆகும். ( )
உ. தாவரங்கள் இரவு நேரத்தில் ஒளிச்சேர்க்கை செய்ய இயலும். ( )

2. கீழ்காணும் படங்கள் நான்கு உயிரினங்களைக் காட்டுகின்றது.

P, Q, R, மற்றும் S படங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் குறிப்பிடுக.

தாவரங்கள் __________________வழி தயாரித்த உணவை மேற்காணும் உயிரினங்கள்


உண்கின்றன.

கற்றல் தரம் :4.2.2 ஒளிச்சேர்க்கைபோது தாவரங்களுக்குத் தேவையானவற்றைப் பட்டியலிடுவர்.

1. படம் 1, தாவரம் ஒளிச்சேர்க்கை செய்ய அதற்குத் தேவைப்படுவனவற்றை நிறைவு செய்க.


8
இ ஈ
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

அ : ____________________________________

ஆ : ____________________________________

இ : ____________________________________

ஈ : _____________________________________

உ : _________________________________

சூரிய ஒளி நீர்


புவி ஈர்ப்புச்சக்தி
தொடுதல் உயிர்வளி
கரிவளி

கற்றல் தரம் :5.1.1 நடவடிக்கையின் வழி ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் என்பதைக் கூறுவர்.

1. ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் எனும் சூழலை விளக்கும் படங்களுக்குச் சரி இடுக.

9
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

சூரிய வெளிச்சம் விளக்கின் ஒளி

கைமின் விளக்கின் ஒளி மீனின் தோற்றம்

மெழுகுவர்த்தியின் ஒளி

கற்றல் தரம் : 5.2.2 அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பதின் பயன்பாட்டை விவரிப்பர்.

1. கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கேற்ற பொருளின் பயன்பாட்டுடன் இணைத்திடுக.

முடித் திருத்தியதும் பின்புறத்


தலையைப் பார்க்க உதவும்.

தன் வாகனத்திற்கு அருகே வரும்


10மற்ற வாகனங்களைப் பார்க்க உதவும்.
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

- கடலின் மேல்மட்டத்திலுள்ளவற்றை
நீருக்கடியிலிருந்து பார்க்க உதவும்.

மற்ற வடிவங்களையும்
- வண்ணங்களையும் பார்க்க உதவும்.

பார்ப்பவர்களின் பிம்பத்தைக் காட்டும்.

மருத்துவர் பற்களைச் சுலபமாகப்


பரிசோதிக்க உதவும்.

சாலை வளைவுகளில் எதிரே வரும்


வாகனங்களைப் பார்க்க உதவும்.

கற்றல் தரம் : 5.3.1 பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிதலின் மூலம் ஒளி விலகலைக் கூறுவர்.

1. படம் 1, ஒளியின் தன்மையை ஆராய மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாகும்.

11
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

மேற்கண்ட ஆய்வின் தொடக்கத்தில் ஆடிக் கிண்ணத்தில் நீர் ஊற்றப்படவில்லை. எழுதுகோல்


அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை வரைந்து காட்டுக.

கற்றல் தரம்: 5.3.2 அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்களின் தன்மைகளைக் கூறுவர்.

1. சரியான விடையைத் தெரிவு செய்க.

அ. ஒளி ஒரு வகை ___________________________ ஆகும்.

ஆ. ஒளி _______________________________ பயணிக்கும்.

இ. ஒளி தடைப்படும்போது ________________________________ ஏற்படும்.

ஈ. முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருளில் நிழல் _______________________.


உ. ஒளியை மறைக்கும் பொருளின் ________________________________ ஏற்ப நிழலின் தெளிவு
மாறுபட்டிருக்கும்.
12
குறைநீக்கல் பயிற்சி
கிழமை : ……………………… திகதி : ………………………..

நிழல் நேர்க்கோட்டில் வகைக்கு சக்தி தோன்றாது

2. பொருளுக்கு ஏற்ப தன்மையை எழுதுவர்.

___________________________ _________________________ ________________________

13

You might also like