You are on page 1of 7

நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள்

ஆலோசகர் : திருமதி சி. பரமேஸ்வரி (தலைமையாசிரியர்)

தலைவர் : திருமதி.பா.ரேணுகா (தமிழ்மொழி பாடக்குழு தலைவர்)

செயலாளர் : திருமதி. நா. தங்கம் (துணைத்தலைமையாசிரியர்)

பொருளாளர் : குமாரி. ச.மகேஸ்வரி (மாணவர் நல பொறுப்பாசிரியர்)

செயலவை உறுப்பினர் :

 நிகழ்வு புத்தகம் : திருமதி பா.ரேணுகா

 இட அமைப்பு : திரு இராஜா (தோட்டக்காரர்) & ஆசிரியர் திருமதி

 பா.ரேணுகா

 புகைப்படம் : திருமதி.பா. உமா தேவி

 உணவு : திருமதி கி. லெட்சுமி


போட்டி பொறுப்பாளர்கள்

எண் போட்டிகள் படிநிலை பள்ளி


1. மாறுவேடப் போட்டி 1 திருமதி நா.தங்கம்

2 திருமதி கி.லெட்சுமி

2. எழுச்சிப் பாடல் போட்டி 1 குமாரி ச.மகேஸ்வரி

2 திருமதி பா.ரேணுகா

3. சொல் விளையாட்டு 1 திருமதி.ப.உமா

திருமதி நா.தங்கம்
2
சிம்பாங் ரெங்கம் தமிழ்ப்பள்ளி பெருமையுடன்
படைக்கும்

தமிழ்மொழி வாரம்
2021

திகதி: 2 மே 2021 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 7.20 மணி முதல் 8.20 வரை

இடம்: சிம்பாங் ரெங்கம் தமிழ்ப்பள்ளி


நன்றி மலர்கள்

தமிழ்மொழி விழா இனிதே நடைப்பெற உதவிய தலைமையாசிரியர்,


ஆசிரியர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும்
தமிழ்மொழி பாடக்குழு சார்பில் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

வழ்வது
ீ நாமாக இருப்பின் வாழ்வது தமிழாக
இருக்கட்டும்
நிகழ்ச்சி நிரல்

7.20 - 7.30am - இறை வணக்கம் (மாணவி கு. ஜனனி)

- தமிழ் வாழ்த்து

7.30 - 7.45am - நடனம் (மாணவி சு. சஸ்மித்தா)


- குத்துவிளக்கு ஏற்றுதல்
(தலைமையாசிரியர்)

7.50 – 8.05am - செம்மொழியான தமிழ்மொழி பாடல்


செவிமடுத்தல். (காணொளி)

8.10 – 8.15am - நிகழ்ச்சியின் துவக்கம் (மாணவன்


நா.துரைப்பாண்டியன் மற்றும்
தலைமையாசிரியர்)

8.15 – 8.20am - கோலாட்டம் (ஆண்டு 5 மாணவிகள்)

- நிகழ்ச்சி நிறைவு
தமிழ் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி


வாழிய வாழிய வாழியவே
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வாழியவே

ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வசி



இசை கொண்டு வாழிய வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வாழியவே

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்


துலங்குக வையக வையகமே
தொல்லை வினைத்தரு தொல்லையகன்று
சுடர்க எங்கள் மலை நாடே

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி


வாழ்க தமிழ்மொழி தமிழ்மொழியே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வாழியவே !!!

You might also like