You are on page 1of 7

1.வரிசையை நேர்படுத்துங்கள்.

அனைவரும் தயார் நிலையில் இருங்கள்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்.

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு.

2. பெருமதிப்பிற்குரிய கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியின்

தலைமையாசிரியர் திருவாளர் ஜெயபாலன் கந்தையா
அவர்களே, துணைத்தலைமையாசிரியை திருமதி வசந்தா
அவர்களே, மாணவர் நலப் பொறுப்பாசிரியை திருமதி
வெண்பதி அவர்களே, புறப்பாட பொறுப்பாசிரியர் திருவாளர்
மணிமாறன் அவர்களே, பாசமிகு ஆசிரியர்களே, சக
மாணவர்களே, உங்கள் அனைவரையும் சுதந்திர மாத
கொண்டாட்டத்தின் நிறைவு விழாவிற்கு வருக வருக என
வரவேற்று எனது முத்தான முத்தமிழ் வணக்கத்தைக் கூறிக்
கொள்கிறேன்.

3. இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற தொடர்வது

இறைவாழ்த்து. அனைவரையும் எழுந்து நிற்குமாறு
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இறைவாழ்த்தினைப் பாட செல்வன் வசிகரனை

அழைக்கின்றோம்.

இறைவாழ்த்தினைப் பாடிய செல்வன் வசிகரனுக்கு நன்றி.

4. தொடர்ந்து தேசியப் பண் மற்றும் மாநிலப் பண்
பாடுவதற்கு அனைவரும் நிமிர்ந்து நிற்குமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

பாடல்களை உற்சாகத்துடன் பாடிய அனைவருக்கும் நன்றி.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அமரலாம்.

5. மேலும் நிகழ்வை அலங்கரிக்கும் வண்ணம் நிகழ்வில்

தொடர்ந்து, மாணவர்களின் படைப்புகள்.

* முதன்முதலாக ஆண்டு 1 வைரம் மாணவர்களைப்

பணிவன்புடன் அழைக்கிறோம்.

படைப்புகளை செய்த மாணவர்களுக்கு நன்றி.

 அடுத்ததாகப் படைப்புகளைச் செய்ய ஆண்டு 2 வைரம்

மாணவர்களைப் பணிவன்புடன் அழைக்கிறோம்.

அம்மாணவர்களுக்கு நன்றி

இறுதியாக ஆண்டு 5 மற்றும் ஆண்டு 6 வைரம்

மாணவர்களைப் படைப்பினை வழங்க பணிவன்புடன்
அழைக்கின்றோம்.

சிறப்பான முறையில் படைப்புகளைச் செய்த

மாணவர்களுக்கு நன்றி.
6. நிகழ்வில் அடுத்து மலர்வது தலைமையுரை. சுதந்திர மாதக்
கொண்டாட்ட நிறைவு விழாவைத் தலைமையுரையாற்றி
சிறப்புச் செய்ய கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியர் திருவாளர் ஜெயபாலன் கந்தையா
அவர்களைப் பணிவன்புடன் அழைக்கிறோம்.

சுதந்திர மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில்

உரையாற்றி சிறப்புச் செய்த தலைமையாசிரியருக்கு நன்றி.

7. தொடர்ந்து, சுதந்திர மாதக் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட

போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வு.

8.முதலில் _______________________________________________
போட்டிக்கான பரிசு.

___________________________________________________________________
__________________________________________________________________
பரிசுகளை எடுத்து வழங்க

அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய

______________நன்றி.

9.அடுத்த ________________________________________________________

___________________________________________________________________
__________________________________________________________________
பரிசுகளை எடுத்து வழங்க

___________________________________________________________________
அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய

__________________________________________________________________
______________நன்றி.

10.தொடர்ந்து ____________________________________________________

போட்டிக்கான பரிசு.

___________________________________________________________________
__________________________________________________________________
பரிசுகளை எடுத்து வழங்க

___________________________________________________________________
அன்புடன் அழைக்கிறோம்.
பரிசுகளை எடுத்து வழங்கிய

__________________________________________________________________
______________நன்றி.

11.அடுத்து ____________________________________________________

போட்டிக்கான பரிசு.

___________________________________________________________________
__________________________________________________________________
பரிசுகளை எடுத்து வழங்க

___________________________________________________________________
அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய

__________________________________________________________________
______________நன்றி.

12.தொடர்ந்து ____________________________________________________

போட்டிக்கான பரிசு.

___________________________________________________________________
__________________________________________________________________
பரிசுகளை எடுத்து வழங்க
___________________________________________________________________
அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய

__________________________________________________________________
______________நன்றி.

13.தொடர்ந்து ____________________________________________________

போட்டிக்கான பரிசு.

___________________________________________________________________
__________________________________________________________________
பரிசுகளை எடுத்து வழங்க

___________________________________________________________________
அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய

__________________________________________________________________
______________நன்றி.

14.தொடர்ந்து ____________________________________________________

போட்டிக்கான பரிசு.
___________________________________________________________________
__________________________________________________________________
பரிசுகளை எடுத்து வழங்க

___________________________________________________________________
அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய

__________________________________________________________________
______________நன்றி.

15. பரிசுகளைப் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகள்.

16. நிகழ்வின் இறுதி அங்கமாக, சுதந்திர தின பாடல்களைப் பாடி

இந்நிகழ்வினை நிறைவுச் செய்வோம்.

நன்றி வணக்கம்.

You might also like