You are on page 1of 4

சபைக்கூடல் 19.03.

2023

Yuvanesha: நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!


இமமப்ப ாழுதும் என் பநஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

Yuvanesha: பள்ளியின் தலைலையசிரியர் திரு.ககோவிந்தன் பபருைோள் அவர்ககே,


பள்ளியின் துலைத்தலைலையோசிரியர்ககே, ஆசிரியர்ககே ைற்றும்
ைோைவ ைோைவிககே உங்கள் அலைவருக்கும் இனிய கோலை
வைக்கம்.
Lavanyaa: முதற்கண், இமை வாழ்த்தும் பிரார்த்தமையும். இதமை வழங்க
ஆண்டு 6 லிருந்து ரா.ரரக்காமவ அன்புடன் அலைக்கின்கேன்.
Yuvanesha : சசல்வி ரா.ரரக்கா அவர்களுக்கு நன்றி.

Yuvanesha : பதோடர்ந்து ைோநிை பண், கதசியக் கீதம் ைற்றும் தமிழ் வோழ்த்து.


அலைவரும் எழுந்து நிற்குமாறு தாழ்மமயுடன்
ககட்டுக்பகாள்கிகைன்.

Lavanyaa: அடுத்ததோக கதசியக் ககோட்போடு. இதலை ஒப்புவிக்க ஆண்டு 5


லிருந்து சசல்வி NITHIYA SHRI அவர்கலே அன்புடன்
அலைக்கின்கேன்.

Yuvanesha : சசல்வி NITHIYA SHRI அவர்களுக்கு நன்றி.

Yuvanesha :ஆசிரியர்கள் அலைவரும் இருக்லகயில் அைருைோறு பணிவுடன்


ககட்டுக் பகோள்கின்கேன்.

Lavanyaa: நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக இவ்வோர பபோறுப்போசிரியரின்


உலர. இவ்வுலரயோற்ே ஆசிரியர் திரு. இராமுடு அவர்கலே
அன்புடன் அலைக்கின்கேன்.

Yuvanesha : உலரயோற்றிய ஆசிரியர் திரு. இராமுடு அவர்களுக்கு நன்றி.

Yuvanesha : பதோடர்ந்து, உலரயோற்ே நமது பள்ளியின் தபைபையாசிரியர்


திரு.க ாவிந்தன் சைருைாள் அவர்கலே அன்புடன்
அலைக்கின்கேன்.

Lavanyaa : பை அறிவுலரகலேயும் பபோது விசயங்கலேயும் நைக்கு வைங்கி


பசன்ே தலைலையோசிரியருக்கு நன்றி. ைோைவர்கள் அலைவரும்
கநரோக நிற்கவும்.

Yuvanesha : நிகழ்ச்சியின் இறுதி அங்கைோக ைோைவர் உறுதி பமாழி. இதலை


ஒப்புவிக்க ைோைவர் குகன்ஸ்ரீ அவர்கலே அன்புடன்
அலைக்கின்கேன்.
Lavanyaa : பசல்வன் குகன்ஸ்ரீ அவர்களுக்கு நன்றி).

Lavanyaa : இன்லேய சலபக்கூடல் இனிகத நடந்கதறியது.ஒத்துமழப்புக்


பகாடுத்த ைோைவர்கள் அலைவருக்கும் மிக்க நன்றி.
அமைவரும் வரிலசயோக வகுப்பிற்குச் பசல்லாம்.
LAMPIRAN 1

மாணவர் உறுதி மமாழி

ண்டார் பெகாமட் தமிழ்ப் ள்ளி மாணவர்களாகிய நாங்கள்,


1. ஆசிரியர் பொற் டி நடப்க ாம்.
2. ள்ளி விதிமுமைகமள கமடப்பிடிப்க ாம்.
3. ள்ளிக்கு தூய சீருமட அணிந்து வருகவாம்.
4. வீட்டுப் ாடங்கமளத் தவாைமல் பெய்கவாம்.
5. வீட்டில் திைெரி மும்பமாழியில் வாசிப்க ாம்.
6. என்றும் அறிவார்ந்த நன் மாணாக்கர்களாக
திகழ்கவாம் எை இதன் வழி உறுதி கூறுகிகைாம்
நன்றி
LAMPIRAN 2

º¨À À¢Ã¡÷ò¾¨É
இறைவாழ்த்து
திருசிற்ைம் லம்
ஐந்து கரத்தலை யோலை முகத்தலை
இந்தின் இளம்பிலே கபோலும் எயிற்ேலை
நந்தி ைகன்தலை ஞோைக் பகோழுந்திலைப்
புந்தியில் லவத்தடி கபோற்றுகின் கேகை

கருணையும் அன்பும் நிணைந்த இணைவா,


எல்லா உயிர்களிலும் ஊடுருவி,
எங்கும் நிணைந்து அருள் பலிக்கும் ஏக இணைவனே,
உம்ணை வைங்கி பைிகின்னைாம்.

எல்லாம் வல்ல þ¨ÈÅ¡!


Á¡½Å÷¸Ç¡¸¢Â நாங்கள் ,
• கற்ைலில் கவேமும்,
• ¸øÅ¢யிø ைிகுந்த ¿¡ð¼Óõ,
• எடுத்த காரியம் அணேத்தும் ணகக்கூடவும்
• ஆசிரியர்-ைாைவர் நலம் னபைவும் திருவருள் Òâவீராக.
þýÀ§Á Ýú¸ ±ø§Ä¡Õõ Å¡ú¸!
LAMPIRAN 3

RUKUN NEGARA

Maka Kami,
Rakyat Malaysia ,Berikrar Akan Menumpukan
Seluruh Tenaga Dan Usaha Kami
Untuk Mencapai Cita-Cita Tersebut
Berdasarkan Prinsip-Prinsip Berikut :

1. Kepercayaan Kepada Tuhan


2. Kesetiaan Kepada Raja Dan Negara
3. Keluruhan Perlembagaan
4. Kedaulatan Undang-Undang
5. Kesopanan Dan Kesusilaan

You might also like