You are on page 1of 5

1

தொடர்ந்து தேசிய பண், மாநில பண்,


sekolahku sejahtera மற்றும் பள்ளிப் பாடல்
Salam sejahtera
பாடப்படும். அனைவரும் தயார் நிலையில்
Yang berusaha
Encik Palany Suppiah selaku guru எழுந்து நிற்கவும்.
besar SJKT Slim River
 அனைவருக்கும் நன்றி
Yang dihormati
Encik Edison Thasal
Penolong Kanan 1
4
Encik Shankar Govindasamy
Penolong Kanan HEM
தொடர்ந்து தேசியக் கோட்பாடு. இதை
Puan Punitha Grace Mary மும்மொழியில் வழிநடத்த 2 பாரதியார்
Anthonysamy
Penolong Kanan Kokurikulum மாணவர்கள் செ.சஷ்வின்,
அ.பவ்வியதர்ஷினி மற்றும் அ.சுகேந்திரன்
Barisan guru dan rakan-rakan
yang saya kasihi sekalian. அவர்களை அழைக்கிறேன்.
Izinkan saya menjalankan sesi  2 பாரதியார்
perhimpunan ini dalam Bahasa
ibunda. மாணவர்களுக்கு நன்றி

5
2
சபைக்கூடலின் அடுத்த அங்கம்.
இன்றைய சபைக்கூடல் நிகழ்வு பொறுப்பாசிரியரின் உரை. இவ்வார
இறை வாழ்த்துடன் தொடங்க பொறுப்பாசிரியர்கள் திருமதி தீபா
உள்ளது. இறை வாழ்த்தினை வழி ஆறுமுகம் மற்றும் திருமதி லலிதா
நடத்த மாணவி. ஆறுமுகம் . பொறுப்பாசிரியரின் உரை
க.ஹேமதர்ஷினியை ஆற்ற ஆசிரியை திருமதி தீபா அவர்களை
அழைக்கிறேன். அழைக்கிறேன்.

 மாணவி ஹேமதர்ஷினிக்கு நன்றி  ஆசிரியை அவர்களுக்கு நன்றி

3 6
தொடர்ந்து தலைமையாசிரியரின் அப்பரிசளிப்பு நிகழ்வைத்
உரை. தலைமையாசிரியர் தொடர்ந்து இன்றைய சபைக்கூடல்
அவர்களை உரையற்ற அன்புடன் இனிதே ஒரு நிறைவுக்கு வருகிறது.
அழைக்கிறேன். மாணவர்கள் வரிசையாக
வகுப்பிற்குச் செல்லலாம். நன்றி.
 தலைமையாசிரியர்
அவர்களுக்கு நன்றி.

சபைக்கூடலில் அடுத்து, பரிசளிப்பு


நிகழ்வு. அந்நிகழ்வினை நடத்த
புறப்பாடத் துணைத்
தலைமையாசிரியை திருமதி
புனிதா கிரேஷ் மேரி மற்றும்
ஆசிரியை திருமதி லலிதா
ஆறுமுகம் அவர்களை அன்புடன்
அழைக்கிறேன்.

 புறப்பாடத் துணைத்
தலைமையாசிரியை
அவர்களுக்கு நன்றி.

மதிப்பிற்குரிய தலைமையாசிரியர்
திரு பழனி சுப்பையா அவர்களே,
துணைத்தலைமையாசிரியர் திரு
8
எடிசன் தாசல் அவர்களே,
மாணவநலப் பொறுப்பாசிரியர்
திரு சங்கர் கோவிந்தசாமி
அவர்களே
சக ஆசிரியர்களே மாணவ
மணிகளே
உங்கள் அனைவருக்கும் என்
பணிவான வணக்கம்.
இவ்வார பொறுப்பாசிரியர்கள்
நான் திருமதி தீபா ஆறுமுகம்
மற்றும் திருமதி லலிதா ஆறுமுகம்.
மாணவர்கள் உங்களுக்குப்
பிரச்சனைகள் ஏதும் இருப்பின்
எங்களை நாடலாம்.
சரி மாணவர்களே
நாளை என்ன நாள்… ஏதெனும்
கொண்டாட்டம் உள்ளதா?
ஆம்! நாளை முதல் எல்லாக்
கோவில்களிலும் நவராத்திரி
கொண்டாட்டம் ஆரம்பமாக
உள்ளது. அக்கொண்டாட்டத்தைப்
பற்றி உங்களுக்குச் மேலும் சில
விபரவங்களைக் கூற மாணவி
ஹேமதர்ஷினி மற்றும் லிநேதா
அவர்களை அழைக்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம். ஹேமா: ம்ம் சொல்கிறேன் கேள்.
முதல் மூன்று நாட்கள் துர்கை
நான் ஹேமா கமலநாதன், நான் அம்மனுக்கு குங்குமம் அபிசேகம்
லிநேதா கணேசன். செய்து வழிப்படுவார்கள். அடுத்த
மூன்று நாட்கள் லெட்சுமி
தேவியை மஞ்சள் அபிசேகம்
ஹேமா: லிநேதா நலமா? செய்து, கடைசி 3 நாட்கள் சரஷ்வதி
லிநே: ஆம் நலமாக இருக்கிறேன். தேவிக்கு சந்தனம் அபிசேகம்
செய்து வழிப்படுவார்கள்.
ஹேமா: நாளை நவராத்திரி
ஆரம்பமாகிறது தெரியும் தானே? லிநே: அருமை அருமை.
மாணவர்கள் ஆகிய நாம் கல்வி
லிநே: ம்ம்ம் நன்றாகத் தெரியும். தெய்வமாக யாரை
ஹேமா: லிநேதா நாம் இன்று சிறிது வழிப்படுவோம்? மாணவர்களே
நேரம் கேள்வி பதில் விளையாட்டு நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
விளையாடிவோமா? …….. சரியாகச் சொன்னீகள்.
லிநே: ம்ம் தாராளமாக. நான் கல்விக்குக் உரிய தெய்வம்
கேள்விகள் கேட்க நீ பதில் சொல். சரஷ்வதி தேவி ஆவர். சரஷ்வதி
முதல் கேள்வி. சிவராத்திரி என்றால் தாயை வழிப்பட்டு கல்வியில் நாம்
என்ன? முன்னேறுவோம்.
ஹேமா: சிவனுக்குக் ஹேமா: லிநேதா, வழிப்பட்டால்
கொண்டாடுவது சிவராத்திரி. மட்டும் போதாது…..தொடர்
பயிற்சியும் விடாமுயற்சியும்
லிநே: அப்போ நவராத்திரி தேவை.
என்றால் என்ன?
லிநே: சிறப்பு, தொடர் பயிற்சி
ஹேமா: அம்பிகைக்குக் செய்து விடாமுயற்சியோடு
கொண்டாடுவது நவராத்திரி. வெற்றிப் பெறுவோம்.
லிநே:நவ என்றால் என்ன?
ஹேமா: நவ என்பது ஒன்பதைக் நன்றி.
குறிக்கும். அதனால்தான்
நவராத்திரி 9 நாட்களுக்குக்
கொண்டாடப்படுகிறது.
லிநே: பலே பலே. நவராத்திரி
எப்போது கொண்டாடப்படுகிறது?
ஹேமா: நவராத்திரி புரட்டாசி
மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த
நாள் 9 நாட்களுக்கு நவராத்திரி
கொண்டாடப்படுகிறது.
லிநே: அந்த 9 நாட்கள் எவ்வாறு
பூஜைகள் நடக்கும் என்று உனக்கு
தெரியுமா?

You might also like