You are on page 1of 4

தேசியப் பற்று மாதக் கொண்டாட்டம் ஒட்டிய நெறியாளர் உரை

1. நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில்


நீங்காதான் தாள் வாழ்க என்னும் சிவபுராண வரிகளை முன் வைத்து இந்தச்
சுதந்திர அவையை வணங்குகின்றேன். வணக்கம். பெருமதிப்பிற்குரிய
தலைமை ஆசிரியர்கள் திருமதி உஷாராணி அவர்களுக்கும், குமாரி
சகாயமேரி அவர்களுக்கும், துணைத்தலைமையாசிரியர் திரு சுஜேன்ந்திரன்
அவர்களுக்கும், மாணவர் நலப் பொறுப்பாசிரியர் குமாரி மதனபிரியா
அவர்களுக்கும், புறப்பாடப் பொறுப்பாசிரியர் திரு சதிஸ்குமார் அவர்களுக்கும்,
போற்றுதலுக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பிற்கினிய
மாணவமணிகளுக்கும் மற்றும் பள்ளி வளாகத்தின் எழிலுக்கு எழில் சேர்க்கும்
நல் ஊழியர்களே உங்கள் அனைவருக்கும் திவ்வியம் கலந்த கன்னித்தமிழ்
வணக்கம்.

2. தேசியப் தினக் கொண்டாட்டம் செவ்வனே நடைந்தேற இறையருள்


வேண்டுவோம். இன்று திருவருட்காப்பைக் கூறி நிகழ்வைத் தொடக்கி
வைக்க மாணவி பிரித்திகாவை அன்போடு அழைக்கின்றோம்.

திருவருட்காப்பு ஓதி இறைமணம் கமழச் செய்த மாணவிக்கு நன்றி.

3. இப்பொழுது நாம் அனைவரும் இணைந்து மாநில பண்ணைப் பாடுவோம். தயார் ..1..2..


ஆரம்பியுங்கள்.

4. தொடர்ந்து நாம் அனைவரும் சேர்ந்து நாட்டுப் பண்ணைப் பாடுவோம். தயார் ..1..2..


ஆரம்பியுங்கள்.

5. இப்பொழுது செல்வன் டர்வீனை தேசியக் கோட்பாட்டினை ஒப்புவிக்க அன்புடன்


அழைக்கின்றேன்.

மலேசிய மக்களாகிய நாங்கள் பின்வரும் கொள்கையின் அடிப்படையில்


எங்கள் முழு ஆற்றலையும் முயற்சியையும் ஒரு முகப் படுத்தி எங்கள்
குறிக்கோள்களை அடைவோம்:

1) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.


2) பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
3) அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.
4) சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
5) நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

6. இப்பொழுது நம் பள்ளியின் இவ்வார பள்ளி அளவிலான தேசிய தின


கொண்டாட்டத்தை முன்னிட்டு உரையாற்ற பள்ளியின் தலைமையாசிரியர்
குமாரி சகாயமேரி அவர்களை பணிவன்போடு அழைக்கின்றோம். தொடர்ந்து
அவர் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்.

தலைமை உரையாற்றிய தலைமை ஆசிரியை அவர்களுக்கு நன்றி


கூறுகின்றோம்.

7. முறை முழங்கல்

சுதந்திரம் பெற்ற பொழுது துங்கு அப்துல் ரஹ்மான் மெர்டேக்கா


சதுக்கத்திலிருந்து 7 முறை மெர்டேக்கா என்று அரங்கம் அதிருமாறு
கண ீரென முழங்கி சுதந்திரம் கிட்டிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அவ்வாறே, நாமும் முழங்குவோம் வாரீர். 1.. 2.. 3..

8. இனி தொடர்வது பரிசளிப்பு வைபவம். இவ்வாரம் நடைபெற்ற தேசிய தின


போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமையைச் சிறப்பாக
வெளிகொணர்ந்தனர். மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் பரிசுகள்
வழங்கவுள்ளன. முதலில் படிநிலை 1 மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும்
போட்டிக்கான பரிசு. இப்பரிசினை எடுத்து வழங்க பள்ளியின்
தலைமையாசிரியர் குமாரி சகாயமேரி அவர்களை அன்புடன்
அழைக்கின்றேன்.
1. செல்வன் கவிராஜ்
2. செல்வி பிரித்திகா

அடுத்து படிநிலை 2 மாணவர்களுக்கான ஓவியம் வரைதல் போட்டிக்கான பரிசு. பரிசினை


பெற்றுக்கொள்ள

1. செல்வன் டர்வன்

2. செல்வன் ஹறிவிஷ்

அடுத்து மாணவர்களுக்கான புதிர் போட்டிக்கான பரிசு. பரிசினை பெற்றுக்கொள்ள


1. செல்வன்
2. செல்வன்
3.

அடுத்து மாணவர்களுக்கான புதிர் போட்டிக்கான பரிசு. முதல் நிலை வெற்றியாளர்

1.
2.
3.
4.

இரண்டாம் நிலை வெற்றியாளர்

1.
2.
3.

மூன்றாம் நிலை வெற்றியாளர்

1.
2.
3.
KETIGA
PERTANDINGAN
KUIZ

KETIGA
PERTANDINGAN
KUIZ

KETIGA
PERTANDINGAN
KUIZ

You might also like