You are on page 1of 1

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே

மதிப்பிற்குரிய பள்ளி தலைமையாசிரியர் திருமதி கோகிலம் அவர்கள்,


மலாக்கா போலிதெக்னிக் கல்விக் கழகத்தில் இயந்திர பொறியியல்
துறையின் துணை விரிவுரையாளர் டாக்டர் திரு கண்ணன் இராசையா
அவர்கள், துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவச்
செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். முதலில், இக்கருத்தரங்கை
வழங்குவதற்குச் சிரமம் பாராமல் நம் பள்ளிக்கு வருகைப் புரிந்திருக்கும்
ஐயா டாக்டர் திரு கண்ணன் அவர்களை நம் பள்ளியின் சார்பில் வருக
வருகவென வரவேற்பதோடு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐயாவின் கருத்தரங்கைச் செவி சாய்ப்பதற்கு முன் அவருடைய பின்புலம்
பற்றி சற்று அறிந்து கொள்வோம்.

மிக தெளிவாகவும் துல்லியமாகவும் உரையாற்றிய ஐயா டாக்டர் திரு


கண்ணன் அவர்களுக்கு நன்றி. சிந்தனைக் கதவைத் தட்டச் செய்யும்
ஐயாவின் கருத்துகள் மாணவர்களுக்குப் பயனுள்ள வழியில்
அமைந்திருக்கும் என்பது வெள்ளிடைமலை.

அடுத்ததாக, பள்ளியின் சார்பில் ஐயாவிற்கு நன்றி கூறும் வகையில்


________________ வழங்கவுள்ளோம். இதனை எடுத்து வழங்க பள்ளி
தலையாசிரியர் அவரோடு இணைந்து இணைப்பாடத்
துணைத்தலைமையாசிரியரையும் அன்புடன் அழைக்கிறேன். இதனைப்
பெற்றுக் கொள்ள ஐயாவை அன்புடன் அழைக்கிறேன்.

____________________ எடுத்து வழங்கிய தலைமயாசிரியர் மற்றும்


துனைத்தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றி.

You might also like