You are on page 1of 2

விளையாட்டுகள்

நற்குணங்கள் கற்போம்

கற்றல் தரம் : 1.10.6 தலைப்பையொட்டிய கருத்துகளைத் தொகுத்து


உரையாற்றுவர்.

பாரம்பரிய விளையாட்டு : கல்லாங்கல்

எ விவரம்
ண்
பாரம்பரிய விளையாட்டு அறிவுநடையில்
1. வழங்கப்பட்ட தகவல்கள் எனக்குப் 1 2 3 4 5
பயனுள்ளதாக அமைந்தன.
நான் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி நிறைய
2. தகவல்கள் அறிந்தேன். 1 2 3 4 5

நெறியாளர் வழங்கிய கருத்துகள் யாவும்


3. தெளிவாகவும் புரியும் வகையிலும் இருந்தன. 1 2 3 4 5

நெறியாளர் என்னை வழிநடத்திய முறை


4. என்னைத் திருப்திப்படுத்தியது. 1 2 3 4 5

நெறியாளர் எனக்குப் பாரம்பரிய விளையாட்டை


5. விளையாட வாய்ப்பளித்தது மனம் நிறைவாக 1 2 3 4 5
இருந்தது.
நான் இந்தப் பாரம்பரிய விளையாட்டின் வழி
6. பல் நன்னெறிப் பண்புகளை அறிந்தேன். 1 2 3 4 5

1 திருப்தி இல்லை
2 ஓரளவு திருப்தி
3 நன்று
4 சிறப்பு
5 மிகச் சிறப்பு

தங்களின் கருத்துக்கு நன்றி !

You might also like