You are on page 1of 19

தமிழ்மொழி

ஆண்டு 1

திகதி : 23/8/2021

கிழமை : திங்கள்
கற்றல் தரம் : 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

உள்ளடக்கத் தரம் : 5.3.1 உயர்திணை,


அஃறிணை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நோக்கம் :
1. மாணவர்கள் உயர்திணை அஃறிணை
சொற்களை அறிந்து சரியாக வாக்கியத்தில்
பயன்படுத்துவர்.
உயர்திணை
அஃறிணை
திணை

உயர்திணை அஃறிணை

உயர்திணை அல்லாத
மனிதர் தேவர் பிற
போன்ற உயிரிணங்களையு
பகுத்தறிவு ம் உயிரற்ற
உள்ளவர்களைக் பொருள்களையும்
குறிப்பது. குறிப்பது.
வாக்கியம்
1. அம்மா உணவு சமைத்தார்.
2. பூனை பால் குடித்தது.
3. ஆசிரியர் பாடம் போதித்தார்.
4. செம்பருத்தி அழகாக இருக்கும்.
5. அக்காள் கோலம் வரைந்தார்.
6. ஆடு புல் திண்ணும்.
குழு 2
யதுர்ஷன்
யாஷ்வன்
டீர்மலேஸ் டர்
குழு நடவடிக்கை வின்
தர்ஷ
ன்
தினே
குழு 1 ஸ்
மர வரைபடம்
திணை

உயர்தி
அஃறிணை
ணை
மர வரைபடம்
பாட நூல் திணை இணையம்

உயர்தி
அஃறிணை
ணை
பாடகர் நாய்

தாத்தா குரங்கு

தம்பி பந்து
மர வரைபடம்
பாட நூல் திணை இணையம்

உயர்தி
அஃறிணை
ணை
பாடக
___________ பாடல் பந்து
ர் _______ உருண்டையாக
பாடினார். இருக்கும்.
குழு 2
யதுர்ஷன்
யாஷ்வன்
டர்
டீர்மலேஸ்
வின்
புள்ளிகள் தர்ஷ
ன்
தினே
ஸ்
குழு 1
மதிப்பீடு
Quizwhizzer

https://app.quizwhizzer.com/game/611fc74dacd94b000f7347b5
மீட்டுணர்தல்

You might also like