You are on page 1of 23

தமிழ்நாடு அரசு

இல்லம் ததடிக் கலவி


உயர் த�ொடக்க
ததநாடக்க நிலை
நில்ல
வகுப்புகள்:
வகுப்புகள் :6-8
1-5

பயிற்சிக் கட்டகம்
தன்நாரவ்லர லகதேடு
்வம்்பர
த�ொகுதி -I
2021

2021

்பள்ளிக் கலவித்துலை
II
உயர்தொடக்க நிலை வகுப்புகள்: 6- 8

வ.எண் தலைப்பு பக்க எண்

1. அன்பார்ந்த பயிற்சியாளர்களே! 1

2. மன மகிழ்ச்சிக்கான செயல்பாடுகள் 3

3. குழந்தைகளைப் புரிந்துக�ொள்வோம் 5

4. தமிழ் 10

5. ஆங்கிலம் 12

6. கணக்கு 17

7. அறிவியல் 19

காண�ொலிக்காட்சி

III
இல்லம் தேடிக் கல்வி
த�ொகுதி - I
வார அடிப்படையிலான செயல்பாடுகள் – 2021

உயர் த�ொடக்க நிலை

செயல்பாடுகள்
வாரம் – 1 மற்றும் 2 மனமகிழ்ச்சிக்கான செயல்பாடுகள்

வாரம் - 3 தமிழ் / ஆங்கிலம் / கணக்கு / அறிவியல்

தமிழ் / ஆங்கிலம் / கணக்கு /


வாரம் – 4
தனித்திறன் க�ொண்டாட்டம்

IV
அன்பார்ந்த பயிற்சியாளர்களே!
க�ொர�ோனா ந�ோய்த்தொற்றுக் காரணத்தால் பள்ளிக் கல்வியில் ஏற்பட்டுள்ள
இடைவெளியைச் சீர் செய்யவும் குழந்தைகளின் மனநிலையை இலகுவாக்கவும்
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சியே, இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.
இத்திட்டத்தில், சமூகத்தின் பங்களிப்பாகத் தன்னை இணைத்துக்கொள்ளும்
தன்னார்வலர்களுக்கான பயிற்சியை நீங்கள் அளிக்க உள்ளீர்கள்.
பள்ளியில் பெறும் கல்விக்கு உதவும்வகையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்
பாடப்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் இல்லம் தேடிக் கல்வித்
திட்டம் இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி, குழந்தைகளை இயல்பான கற்றல் சூழலுக்கு
இட்டுச்செல்லப்போகிறது என்பதை உள்வாங்கி, கவனத்தோடு பயிற்சியைப் பெற்று,
தன்னார்வலர்களுக்குக் க�ொண்டு செல்லுங்கள்!
தன்னார்வலர்கள், முறையான கற்பித்தலுக்குப் புதியவராக இருக்கலாம்; உங்கள்
அனுபவங்களிலிருந்து கிடைத்த அறிவை அவர்களுக்குக் கடத்துங்கள்! இச்சூழலில்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது மிகமிக முக்கியமானது. இத்திட்டம்
செயல்படுத்தும் மையத்தில் பாதுகாப்பைத் தன்னார்வலர்கள�ோடு இணைந்து நீங்களும்
உறுதிசெய்யுங்கள்! குழந்தைகளைச் சமமாக நடத்துவது, குழந்தைகளின் உரிமைகளை
அறிந்து நடப்பது, மகிழ்ச்சியான கற்றலில் ஈடுபட உதவுவது ப�ோன்றவற்றைத்
தன்னார்வலர்களின் அடிப்படைப் பண்புகளாக மாற்ற உதவுங்கள்!
இச்சூழலில், குழந்தைகள் அந்தந்த வகுப்புக்குரிய திறனைப் பெறாத நிலை
இருக்கலாம். குழந்தைகள் கற்றல் மையத்துக்கு வந்து பங்கேற்பதுதான் முக்கியம்.
குழந்தைகளுக்குத் தெரியாதவை குறித்து விமரிசித்தல�ோ நன்கு படிக்கும் மாணவர�ோடு
ஒப்பிட்டுப் பேசுதல�ோ கூடாது. கற்றல் நிகழ்வுகளில் அனைத்து மாணவர்களையும்
பங்கேற்கச் செய்வதுடன் அவர்களின் பங்களிப்புக்காகப் பாராட்டவும் வேண்டும். இவை
குறித்து தன்னார்வலர்களுக்குப் ப�ோதுமான வழிகாட்டுதலை அளியுங்கள்.
தன்னார்வலர்கள் என்ன நடத்த வேண்டும்? எப்போது நடத்த வேண்டும்? எப்படி நடத்த
வேண்டும்? என்பவை தன்னார்வலர் கையேட்டில் தெளிவாகக் க�ொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வழிகாட்டுதலுக்காக ஒரு கால அட்டவணை அளிக்கப்பட்டுள்ளது. முதல்
இரண்டு வாரங்களுக்குக் கதை கூறுதல்/கேட்டல், பாடுதல், விளையாடுதல், படம்
வரைதல், கலை மற்றும் கைவண்ணத்தில் ஈடுபடுதல் ப�ோன்ற மனமகிழ்ச்சிக்கான
செயல்பாடுகளே வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான பாடப்பொருள்,
தன்னார்வலர்களுக்கான கையேட்டில் நாள் வாரியாக வழங்கப்பட்டுள்ளன, அதில்
உள்ளபடியே நடத்தலாம் அல்லது தன்னார்வலர் தங்களுக்கு உகந்தவகையில்
திட்டமிட்டு முதலிரண்டு வாரங்களில் இப்பாடப்பொருள்களை நடத்தலாம்.
அடுத்த இரு வாரங்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் என்னும்
வரிசையில் பாடப்பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை கால அட்டவணையில்
உள்ளதற்கு ஏற்பவோ, தன்னார்வலர் தமக்கு உகந்தவாற�ோ திட்டமிட்டு நடத்தலாம்.
அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவற்றுடன்
படைப்பாற்றலை இணைத்துத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பொருள்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.

1
எண்களும் அடிப்படைச் செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல்,
வகுத்தல், வடிவியல், அளவியல் ஆகியவையும் முக்கியப் பாடப்பொருள்களாகக் கணக்குப்
பாடத்தில் அளிக்கப்பட்டுள்ளன. அறிவியலைப் ப�ொறுத்தவரை சூழலைப்
புரிந்துக�ொள்ளவும் அன்றாட வாழ்வில் அறிவியல் எவ்வாறு இணைந்திருக்கிறது
என்பவையும் பாடப்பொருள்களாக வழங்கப்பட்டுள்ளன.
பாடப்பொருளைக் க�ொண்டு சேர்க்கும் கற்பித்தல் அணுகுமுறை, குழந்தைகள்
மையமாகவும் விளையாடியும் செய்துபார்த்தும் அனுபவவழிக் கற்பித்தலையும்
அடிப்படையாகக் க�ொண்டிருக்கிறது. பாடப்பொருளை முன்பே படித்துத் திட்டமிட்ட
தயாரிப்பு நிலையில்தான் பாடம் நடத்த வேண்டும்.
QR Code காண�ொலிகள்:
கையேட்டில் முதலிரண்டு வாரங்களுக்கான பாடப்பொருள்களுக்கு பாடவாரியாக
ஒரு QR CODE க�ொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் காண�ொலிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இக்காண�ொலிகள், அதைப்போல திட்டமிட்டு வகுப்பறையில் தன்னார்வலர் பாடம்
நடத்துவதற்கான மாதிரிகள் மட்டுமே.
பயிற்சியாளராகிய நீங்கள் முழுமையாகக் கையேட்டினைப் படித்துவிட்டு
தன்னார்வலரையும் படிக்கச் செய்யுங்கள். திட்டமிட உதவுங்கள். கற்பித்தலுக்கு உதவ சில
அட்டைகள், சுவரட்டைகள் துணைக்கருவிகளாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும்
பள்ளியில் உள்ள துணைக்கருவிகளை (அறிவியல் துணைக்கருவிப்பெட்டி, கணித
உபகரணப்பெட்டி, ஆங்கிலத் துணைக்கருவிப்பெட்டி) தன்னார்வலர்களுக்கு அளித்து
அது சார்ந்து பயன்படுத்தும் முறையினையும் அளியுங்கள்.
குழந்தைகளின் மனநலன் கெடாது, அதே நேரத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள
இடைவெளியைச் சீர்செய்ய தன்னார்வலர்களை உங்கள�ோடு இணைத்துக்கொள்ளுங்கள்!
இப்பயிற்சியினை முழுமையாகக் க�ொண்டு சேருங்கள்! குழந்தைகளின் கல்வி நலன்
காக்க உங்கள் பங்கை அளியுங்கள்!

வாழ்த்துகள்!

2
மன மகிழ்ச்சிக்கான செயல்பாடுகள்
• முதல் இரண்டு வாரங்களுக்கான செயல்பாடுகளாக, குழந்தைகளின்
மனவெழுச்சியை ஆற்றுப்படுத்துவதற்காக கதை, பாடல், விளையாட்டு, வரைதல்,
நடித்தல் ப�ோன்ற மன மகிழ்ச்சிக்கான செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

• ” ஈ ஒன்று தன் பெயரை மறந்துவிட்டது. தன் பெயரை


எப்படியாவது தெரிந்து க�ொள்ள வேண்டும் என்ற
அறிமுகம் செய்வோமா? எண்ணத்துடன் பறந்து க�ொண்டிருந்தது. வழியில் ஒரு
பூனையைப் பார்த்து என் பெயர் என்ன தெரியுமா?”
என்று கேட்டது. எனக்குத் தெரியாது என்று பூனை
ச�ொன்னது.
• மாணவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிமுகம் • சிறிதுதூரம் சென்றதும் நரியைப் பார்த்தது ஈ. ”என்
பெயரைத் தயவு செய்து கூறுங்கள்” என்றது. அந்த
நரியும் தெரியாது என்று கூறிவிட்டது.
செய்து க�ொள்வத�ோடு தன்னார்வலரும் தங்களைப் பற்றி • ஈ பறந்து க�ொண்டேகேட்டுச் சென்றதைப்பார்த்துக்
க�ொண்டிருந்தபசுமாட்டிடம் என்பெயர் என்ன
அறிமுகம் செய்துக�ொள்கின்றனர். ஒவ்வொருவரும் உடன் தெரியுமா? என்றது. பசுமாடும் தனக்குத் தெரியவில்லை
என்று ச�ொல்லிவிட்டது.
• ஈ சிறிதுதூரம் சென்றதும் முயல் ஒன்று வேகமாகத்
கற்கும் மாணவரின் பெயர் அறிந்து அழைக்கவும், தன்னார்வலர் தாவிச் சென்றதைப்பார்த்தது. என் பெயர் என்ன
தெரியுமா? என்று கேட்டது. முயலும் எனக்குத்
மாணவரின் பெயர் அறிந்து இணக்கமான சூழலை உருவாக்கிக் தெரியாதே என்றது.
• மறுபடியும் ஈ வேகமாகப் பறந்து சென்றது. வழியில்

க�ொள்வதே இதன் ந�ோக்கமாக உள்ளது. குதிரையைப் பார்த்ததும் என் பெயர் என்ன தெரியுமா?
என்று கேட்டது.
• இதைக் கேட்டதும் குதிரை “ஹூ ஹூ ஈ ஈ ஈ” என்று
கனைத்தது. இதைக்கேட்டதும் ஈ ஆஹா ஆஹா
என் பெயர் ஈ ஈ ஈ என்று ச�ொல்லிக் க�ொண்டே
மகிழ்ச்சியுடன் பறந்தது
பாதுகாப்பிற்கான செயல்பாடுகள்
• க�ொரானா பெருந்தொற்று காலத்தில் நம்மை நாமே
பாதுகாக்கும் வழிமுறைகளையும் ப�ொது இடங்களில்
பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிந்து
க�ொள்ள வேண்டுமென்பதே இச்செயல்பாட்டின் ந�ோக்கமாக
அமைகிறது.

பாடல்கள்
பாடல்கள், குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பதில்
பாடுவ�ோமா?
பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தைகளின் இசைத்திறனை டம்டம்...டும்டும்...

வளர்க்கின்றன. செய்கைகளுடன் பாடுவது, ஆடிக்கொண்டு டம்டம்...டும்டும்... கச்சேரி


கா..கா.. அந்தப் பக்கம் கா..கா..கா...

பாடுவது, குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த செயல்பாடாக


கீ..கீ.. இந்தப்பக்கம் கீ..கீ..கீ..
குயில் மரத்தில் கூ... கூ... கூ...
க�ோழி கூரையில் க�ொக்... க�ொக்... க�ொக்...
அமையும். பாடலைக் குழந்தைகளுக்குப் பிடித்த இசைசேர்த்து பசுவும் கன்றும் மா... மா... மா...
பதுங்கும் பூனை மியாவ்... மியாவ்... மியாவ்...
அவர்களையே பாடச்செய்யலாம். உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் மேயும் ஆடு மே... மே... மே...
காக்கும் நாய் ல�ொள்... ல�ொள்... ல�ொள்...
பாடுவதே ந�ோக்கமாக இருக்க வேண்டும். டம் டம் டும் டும் கச்சேரி
நடக்குது பாரு ஊருக்குள்ளே...

கதைகள்
மன்னிக்கவும்!
குழந்தைகள் உலகில் உள்ளே சென்று பார்த்தால் அங்கே சென்றவாரம் நன்றி ச�ொல்லும்
க�ொண்டாடியதில் இருந்து தினமும் ஒருவருக்கு
நாள்

ஒருவர் நன்றி ச�ொல்லிக் க�ொள்கிற�ோம். திடீரென்று


கதைகள்தான் ஆட்சிசெய்து க�ொண்டிருக்கும். கதைகள் மன்னிப்புக் கேட்கும் நாள் க�ொண்டாலாமா?
என்று எங்கள் ஆசிரியர் கேட்டார். நன்றி
மூலம் எந்தச் செய்தியையும் குழந்தைகளிடம் க�ொண்டு ச�ொல்லும் நாளைப் பற்றி ஆசிரியர் ச�ொன்னப�ோது
சிரிப்பாதான் இருந்தது. ஆனாலும் மன்னிப்பு
கேட்கும் நாள் என்று ஆசிரியர் ச�ொல்லும் ப�ோது
சேர்க்கலாம். கதை கேட்பதும் கதை கூறுவதும் குழந்தைகளின் எங்களுக்குப் பிடிக்கவில்லை. லேசா இடிச்சிட்டாக்
கூட நண்பர்களிடம் ‘மன்னிக்கவும்’னு குனிஞ்சு
படைப்பாற்றலை வளர்க்கக் கூடியது. கதைகள், குழந்தைகளின் ச�ொல்லணுமாம். என்னவ�ோ இது மனசுக்குப்
பிடிக்கவில்லை. வகுப்பு ஆரம்பிக்கும்போது
யார�ோ வந்து ஆசிரியரிடம் பேசினார்கள்.
ம�ொழி வளத்தையும் கற்பனை ஆற்றலையும் பன்மடங்கு அவர்களிடம் பேசிவிட்டு வந்ததும் எங்கள் ஆசிரியர்
எங்களைப் பார்த்து முன்பு ப�ோலவே குனிந்து
பெருக்கக் கூடியன. கதைகளைக் கூறிய பிறகு கதை குறித்து ‘மன்னிக்கவும்’னு
ச�ொன்னதைப்
ச�ொன்னாங்க.
பார்த்தவுடன்
ஆசிரியர்
எங்களுக்கும்
பிடிச்சுப்போச்சு. என் குறிப்பேட்டை பானு
உரையாடலாம்; பங்கேற்று நடிக்கலாம்; கதைக்கான முடிவை இழுத்தாள். இழுத்தவுடன் கிழிந்து விட்டது.
எனக்கு ஒரே க�ோபம். உடனே பானு எழுந்து
நின்று குனிந்து ‘மன்னிக்கவும்னு’ ச�ொன்னாள்.
மாற்றிக்கூறலாம்; ப�ொம்மலாட்டமாக நடித்துக் காட்டலாம்; என் க�ோபம் மறைஞ்சே ப�ோச்சு. இடித்துவிட்டால்,
கிழித்துவிட்டால், வெளியே செல்ல வேண்டும்
புதியகதைகளை உருவாக்கலாம். இதற்குத் தகுந்தாற்போன்ற என்றால், காலதாமதமா வகுப்புக்கு வந்தால்,
கீழே எதாவது க�ொட்டி விட்டால் இது ப�ோன்ற
தெரியாமல் எந்தத் தவறு செய்தாலும் உடனே
கதைகள் வழங்கப்பட்டுள்ளன. எழுந்து ஒருவருக்கு ஒருவர் ‘மன்னிக்கவும்’
என்று கேட்டுக் க�ொண்டோம். இப்போதெல்லாம்
‘மன்னிக்கவும்’ என்று கேட்கும் ப�ோது மனசுக்கு
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

3
விளையாட்டுகள் விளையாடுவோமா?
வடை, பாயசம
குழந்தைகளுக்கு எப்போதும் ஆடிஓடி விளையாடுவது
மிகவும் பிடிக்கும். விளையாட்டு மூலம் எதையும் எளிதாகக் • வட்ட வடிவில் நிற்கும்படி
குழந்தைகளிடம்
கற்றுக்கொள்வார்கள். விளையாட்டுகள், அனைத்தும் கூறவேண்டும்.
குழந்தைகளின் உடல் இயக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக • வடை என்று ச�ொல்லும்
ப�ொழுது குதிக்க
அமைகின்றன. அதிலும் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்குப் வேண்டும்.
பெரிதும் உதவுகின்றன. தங்கள் வாய்ப்பு வரும்வரை காத்திருத்தல், • பாயசம் என்று
குழு மனப்பான்மை, பிறருக்கு உதவுதல், விட்டுக்கொடுத்தல் ச�ொல்லும்பொழுது
அவரவர் தலையைத்
ப�ோன்ற பண்புகள் வளர்கின்றன. கவனமாகக் கேட்டுச் செயல்படும் த�ொட வேண்டும்.
திறனும் தூண்டப்படுகிறது. குழந்தைகளைச் சுற்றி எளிதில் • வடை, பாயசம் என
கிடைக்கக்கூடிய ப�ொருள்களை க�ொண்டே விளையாட்டுகள் மாற்றிச் ச�ொல்லி
விளையாட்டைத்
வடிவமைக்கப்பட்டுள்ளன. த�ொடரலாம்.

இத்திட்டத்தில், குழந்தைகள் நாள்தோறும் பாடி, ஆடி,


விளையாடி அவற்றோடு கற்கவும் உள்ளார்கள்.
வரைதல்
மாணவர்கள் தம் விருப்பம்போல் படங்களை வரைவதில் மிகவும்
ஆர்வம் காட்டுவர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே
இச்செயல்பாட்டின் ந�ோக்கமாகும்.
விடுகதைகள்
குழந்தைகளுக்குத் தேடிக்கற்பதும் சவால்களும் மிக
விருப்பமான ஒன்று. சவால்கள், அவர்களைச் சும்மா இருக்க
விடுவதில்லை. இடைவிடாமல் சிந்திக்கவும் செயல்படவும்
வைக்கிறது. அவ்வகையில், புதிர்கள் மற்றும் விடுகதைகள், தேடி
ஆய்ந்து தெரிந்துக�ொள்ள உதவுகின்றன.
கலையும் ைகவண்ணமும்
குழந்தைகள் படைப்பாற்றல் மிக்கவர்கள்! எப்போதும் தனக்குத்
தேவையான ஒன்றைக் கட்டமைக்கும் வல்லமை க�ொண்டவர்கள்.
அவர்களின் கலை அழகுணர்ச்சி மேம்படவும் படைப்பாற்றலை
ஊக்குவிக்கவும் கலையும் கைவண்ணமும் சார்ந்த செயல்பாடுகள்
க�ொடுக்கப்பட்டுள்ளன.
நடித்தல்
மாணவர்கள் நடித்தல், பாடுதல் ப�ோன்ற செயல்பாடுகளில்
மிகவும் ஆர்வம் காட்டுவர். அவர்களின் தனிப்பட்ட திறமைகளை
வெளிப்படுத்துவதே இச் செயல்பாட்டின் ந�ோக்கமாகும் .
உணர்வுகளை அறிவ�ோமா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உணர்வுகளை
பிறர் அறிய வெளிப்படுத்துவது நம் முகம். நாம் பல்வேறு வித
உணர்வுகளை நம் முகத்தில் எப்படி வெளிப்படுத்துகிற�ோம்
என்பதற்காகக் க�ொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதுவும்
பேசாமல் நம் முகபாவனைகள் மூலம் நம் உணர்வுகளை
பிறரால் அறிந்துக�ொள்ள முடிகிறது என்பதே இதன் ந�ோக்கமாக
அமைகிறது.

4
குழந்தைகளைப் புரிந்துக�ொள்வோம்
கல்வி என்பது…
• ஊட்டப்படுவதல்ல, திணிக்கப் படுவதல்ல. பங்கேற்பது.
• உடலுக்கும், உள்ளத்திற்கும் உகந்தவற்றைச் சுயமாக உருவாக்குவது மற்றும் இரசித்து
உண்பது.
• வசப்படுத்துவதல்ல; உருவாக்க வைப்பது.
• கல்வி என்பது வெளிக்கொணருவது.ஒரு குழந்தையிடம் தேங்கிக் கிடக்கும்,
ஆற்றல்கள் திறமைகள் அனைத்தையும் உணர வைப்பது! அவற்றை அப்படியே
வெளிக்கொணர்வதே கல்வி!
குழந்தைகளின் இயல்பு
• ஒவ்வொரு குழந்தையிடமும் இயற்கையாகவே கற்கும் திறன் உள்ளது. (உ.ம்.: பிறந்த
குழந்தை முதலில் குப்புறப்படுத்தல்)
• எல்லாக் குழந்தைகளும் கற்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
• எல்லாக் குழந்தைகளும் கற்றுக் க�ொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளனர்.
(உ.ம்.: குப்புற படுத்த குழந்தை தவழ்ந்து, மண்டியிட்டு, கீழே விழுந்து, எழுந்து சுவரைப்
பிடித்து நடக்க ஆரம்பித்தல் - இதுவும் ஒரு சுய முயற்சிதான்.)
• குழந்தைகள் இயற்கையாகவே ஆர்வமுடையவர்கள். (மேற்கண்ட செயல்கள்,
கற்றுத்தரப்படவில்லை. கீழே விழுந்த குழந்தையை மட்டும் தூக்கி விடுகின்றோம்.
கையில் எடுத்துத் தட்டிக் க�ொடுக்கின்றோம். இவை அனைத்தும் தானாக நடைபெறும்
செயல்கள். இதைத்தான் ”சுய அறிவு சுய முயற்சி சுய வெளிப்பாடு” என்கிற�ோம்.
• குழந்தைகள் பல்வேறு வழிகளிலும், தமது சுற்றுச்சூழலிலிருந்தும் கற்கிறார்கள்.
(உ.ம். கூடைப்பந்து, கால்பந்து மற்றும் மட்டை பந்து விளையாட்டு விளையாடக் கற்றுக்
க�ொள்ளுதல்)
• குழந்தைகள் சக மாணவர்களிடமிருந்தும், சிறு குழுவிடமிருந்தும் கற்க வல்லவர்கள்.
(உ.ம்.: மிதிவண்டி, இருசக்கர வாகனம் கற்றுக் க�ொள்ளுதல் மற்றும் கைபேசி
உபய�ோகித்தல்)
• இவ்வாறு பல்வேறு சூழல்களிலும், பல்வேறு செயல்களில் மூலம் கற்பதால் குழந்தை
தன் அறிவைத் தானே உருவாக்கும் வல்லமை பெற்றவராகிறது.
குழந்தைகளின் பன்முக நுண்ணறிவு திறன்கள் – ஒரு பார்வை
பன்முக நுண்ணறிவு திறன்கள் என்ற புதிய கண்ணோட்டத்தை முதன் முதலில்
1983ஆம் ஆண்டு டாக்டர் ஹ�ோவார்டு கார்டினர் என்ற கல்வி ஆய்வாளர் வெளியிட்டார்.
டாக்டர் கார்டினர் அறிவாற்றலை எட்டு விதமாக வகைப்படுத்தினார். இந்த அணுகுமுறை,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய பரவலான
திறன்களை இனம் கண்டு அவற்றிற்கு அங்கீகாரம் தருவதாய் இருக்கிறது.
இத்தகைய நுண்ணறிவுத் திறன்களையே குழந்தைகள் தங்களின் கற்றலின்
நுழைவு வாயிலாகப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் அதற்கு ஏற்பச் சுய
வேகத்தையும், கற்கும் உத்தியையும் க�ொண்டுள்ளது. எனவே தான் பல்வேறு விதமான
கற்கும் உத்திகள், கையாளப்பட வேண்டியுள்ளது. (கதை, பாட்டு, ஓவியம், ப�ொம்மலாட்டம்,
தனிநபர் நடிப்பு, வில்லுப்பாட்டு, கலையும், கைவண்ணமும்) ப�ோன்றவை.
• ம�ொழி சார்ந்த அறிவு – Linguistic Intelligence (பேச்சுத்திறன்)
• பகுத்தறிவு – கணிதம் சார்ந்த அறிவு – Logical Mathematical Intelligence (எண்களை
இலகுவாகப் பயன்படுத்துதல்)
5
• முப்பரிமாணம் சார்ந்த அறிவு – Spatial Intelligence (படங்களிலிருந்து கற்றுக்
க�ொள்ளும் திறன்)
• உடல் ரீதியான அறிவு – Bodiliy Kinesthetic Intelligence (அனுபவத்திலிருந்து கற்கும்
திறன்)
• சங்கீதம்சார்ந்த அறிவு – Musical Intelligence (இசை, தாளம், இசைவு
முதலியனவற்றிலிருந்து கற்கும் திறன்)
• மக்கள் சார்ந்த அறிவு – Interpersonal Intelligence (மனிதர்களிடம் பழகும் திறன்)
• தன்னைப் பற்றி உணரும் அறிவு – Intra Personal Intelligence (தன்னை அறியும்
திறன்)
• இயல்பாக இயற்கையை உணரும் அறிவு – Naturalist Intelligence (இயற்கையை/
இயற்கையிலிருந்து கற்கும் திறன்)
குழந்தைகளின் பன்முக நுண்ணறிவு திறன்களும், பலவிதக் கற்றல் உத்திகளும்
குழந்தைகளிடம் இயல்பாக உள்ள அறிவாற்றல்களை இனம்கண்டு, ஒரே
வகுப்பறையில் பலவிதமாகக் கற்கும் திறன்களை உடைய குழந்தைகளுக்கு ஒரே
பாடத்தைப் பல க�ோணங்களில், உத்திகளில் கற்பிப்பதற்குரிய ஆல�ோசனைகளை டாக்டர்
கார்டினர் வழங்கியுள்ளார்.

ம�ொழி அறிவு – Linguistic Intelligence மேல�ோங்கி நிற்கும்போது


  •  பேச்சும் எழுத்தும் தெளிவாக இருக்கும்.
  •   ழம�ொழிகள், சிலேடை, கவிதை ப�ோன்றவற்றைப் புரிந்து க�ொள்வத�ோடு

வெளிப்பாடும் இருக்கும்.

கையாளப்பட வேண்டிய உத்தி


  •   குப்பில் எழக்கூடிய ஐய வினாக்களுக்கு இவர்கள் வழி விளக்கம்

தரச்சொல்லலாம்.
  •   ள்ளி நிகழ்ச்சிகளின்போது வரவேற்புரை,
ப நன்றியுரை, அறிவிப்புகள்
ப�ோன்றவற்றைச் செய்ய வைக்கலாம்.

கணித அறிவு மேல�ோங்கி நிற்கும்போது


  •  எந்த ஒரு கருத்தைக் குறித்தும், படிப்படியான அணுகுமுறை வெளிப்படும்.
  •  காரணகாரியத் த�ொடர்புகள் நன்றாகத் தெரியும்.

கையாளப்பட வேண்டிய உத்தி


  •   னைத்துப் பாடங்களிலுள்ள க�ோட்பாடுகளைத் த�ொகுத்து வகுப்பில் கூறச்

செய்யலாம்.

முப்பரிமாண அறிவுத் திறன் மிக்கவர்கள்


  •   ரைபடங்கள், அட்டவணைகள், படங்கள் ப�ோன்றவற்றைச் சுலபமாகக்

கற்றிடுவர்.

கையாளப்பட வேண்டிய உத்தி


  •   னைத்துப் பாடங்களுக்கும் தேவையான எளிய மாதிரிகள் செய்யச்

ச�ொல்லலாம்.

6
உடல்ரீதியான அறிவுத் திறன் பெற்றவர்கள்
  •   ந்த அறிவாற்றல் படைத்தவர்கள், உடல்ரீதியான அதிகத் திறன்களைப்

பெற்றவர்களாக இருப்பார்கள்.

கையாளப்பட வேண்டிய உத்தி


  •  நடனம், விளையாட்டு ப�ோன்றவற்றில் ஈடுபடுத்தலாம்.

குழந்தை மையக் கற்றல் களம்


பாட வேண்டுமெனில் பாடிடு!
நீந்த வேண்டுமெனில் நீந்திடு!
கற்க வேண்டுமெனில் கற்றிடு !
அதற்கே கற்றல் களம்!
• களிப்புடன் கற்றிடும் இடமாக
• சுதந்திரமாக ஈடுபாட்டுடன் கற்றிடும் இடமாக
• கற்றல் திறன்களை வளத்தெடுக்கும் இடமாக
• பாதுகாப்புடன் கூடிய இடமாக
• குழந்தை, கற்றல் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்று ஈடுபடும் வண்ணம்,
செயல்பாடுகள் மற்றும் கற்கும் சூழல் அமைக்கப்பட வேண்டும்.
• பறவைகளும், விலங்குகளும் இயல்பாகத் தங்களின் உணவைச் சுற்றுச் சூழலிலிருந்து
எடுத்துக் க�ொள்வதைப் ப�ோல, செடி, க�ொடிகள் தங்களின் உணவைத் தாமே
உருவாக்குவதைப்போல, குழந்தைகள் இலகுவாகக் கல்வி என்ற உணவைத் தாமே
உருவாக்கிடக் கற்றல் களமும், கற்றல் சூழலும் அமைக்கப்பட வேண்டும்.

7
கற்றல் உத்திகள்
கற்றல் பிரமிடு

10% படித்தல்

20% ேகட்டல்
30% பார்த்தல் சலனமற்ற கற்றல் (passive)
படம் பார்த்தல்

50% விளக்கம் காணல்


பார்த்தல் &
ேகட்டல் என்ன நடக்கிறது என்பைதக் கவனித்தல்

கலந்துைரயாடலில் பங்கு ெபறுதல்


துடிப்புடன் கற்றல் (Active)
70%
ெசால்வது உைரயாடல்

அனுபவ பூர்வமாகப் ேபசுதல்


90%
ெசால்வது &
ெசய்வது உண்ைம அனுபவம்

உண்ைமப் ெபாருள் உணர்தல்

கற்றல் பிரமிடு
எட்கர் ேடல் : கற்பித்தலில் ேகட்டல் பார்த்தல் - ேகால்ட், ெரனிகார்ட் மற்றும் வின்ஸ்டான்

• மேற்கண்ட கற்றல் பிரமிடை உற்று ந�ோக்கினால் கேட்டல் என்ற திறனால் 20% கற்றல்
மட்டும் நடைபெறுகிறது.

• ஆராய்ச்சி
ஆதாரங்களின்படி பார்த்தல், கேட்டல் செயல்களால் 50% கற்றல் மட்டும்
நடைபெறுகிறது.

• விரிவுரைஒன்றினை 60 நிமிடத்திற்கு ஒருவர் கேட்கும்போது 20 நிமிடத்திற்கு


மட்டுமே மனதை ஒருமுகப்படுத்திக் கேட்டிடவும், அவ்வாறு கேட்ட கருத்துகளை
நினைவிற்குக் க�ொண்டு வரவும் முடிகிறது.

• கலந்துரையாடலில் சிறுகுழுவாகப் பங்கேற்கும்போது 70% கற்றல் நடைபெறுகிறது.


• செய்துபார்த்துக் கற்கும் ப�ோது 90% கற்றல் நடைபெறுகிறது.
• குழந்தைகள்தாமாகத் தமது வேகத்தில் கற்பதுடன் ஏன்? எதற்கு? எப்படி? என்று
கேள்விகேட்கும் ந�ோக்கோடு தமது சுய வேகத்தில் கற்று, விவாதித்திட ஏற்ற சூழல்
அமைக்கப்பட வேண்டும்.

• சகமாணவர்களுடன் விவாதிக்கவும், பகிர்ந்து க�ொள்ளவும் சிறு குழுவில் தனது


அறிவைத் தாங்களாகவே உருவாக்கும் வண்ணமும் வாய்ப்புகள் அளிக்கப்பட
வேண்டும்.

• ஆராய்ச்சியின்படி
மாணவர்கள், கவனிப்பதைவிட விரிவுரையைக் கேட்பதைவிட
செயல்பாடுகளுக்கான உத்திகளிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

8
• உயர்தொடக்க வகுப்பு நிலையில் உள்ள குழந்தைகள், குழந்தைப் பருவத்திற்கும்
விடலைப் பருவத்திற்கும் இடையில் உள்ளவர்கள். (10-13 வயது) இப்பருவத்தில்
உள்ள குழந்தைகள், மிக அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
• ஒவ்வொரு குழந்தையும் இப்பருவத்தில் தங்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்;
எண்ணங்கள் மதிக்கப்பட வேண்டும்; என்ற எதிர்பார்ப்புகளுடன் இருப்பவர்கள்.
எனவே ஒவ்வொரு கற்றல் நிலையிலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.
• கேள்விகள்கேட்பதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
அவர்களது கருத்துகளை வெளிப்படுத்திட வாய்ப்புகள் க�ொடுக்கப்பட வேண்டும்.
• எனவே இப்பருவத்தில் கற்கும் ப�ொருளைவிட கற்கின்ற வழிமுறையே அதிக
முக்கியத்துவம் வாய்ந்தது. அம்முறையில் குழந்தை கற்கும் நிலையில் எங்கு
உள்ளான்? என்பதை அறிந்து அந்நிலையில் இருந்து த�ொடங்கப்பட வேண்டும்.
அதற்கு குழந்தைகளுக்கு உரிய சந்தேகங்களைப் ப�ோக்கும் வண்ணம் அவர்களுக்குக்
கேள்வி கேட்டிட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
• “கற்றல்” என்பது எப்படி குழந்தைகளின் தனி உரிமைய�ோ, அதேப�ோல்
கேள்விகேட்கும் உரிமையும் ஆகும். இவ்வுரிமை கிடைக்கப்பெற்றால், குழந்தைகள்
சிந்திக்கும் குழந்தையாக உருவாகிட முடியும். இல்லையெனில் 'பயன்படுத்து’
அல்லது 'இழந்து விடு’ (Use it or Lose it) என்பதற்கு ஏற்ப அவர்கள் உள்ளார்ந்த
ஆற்றல் பயன்படுத்தப்படாமலேயே வீணாக்கப்படும். எனவே ஒவ்வொரு குழந்தையும்
சிந்திக்கும் திறனுள்ள குழந்தையாக உருவாகிடக் கேள்வி கேட்டிடவும், கருத்துகளைப்
பரிமாறிடவும் கற்றல் செயல்பாடுகளில் நேரிடையாகப் பங்கேற்றிடவும் வாய்ப்பு
அளிக்கப்படுதல் அவசியம்.

9
தமிழ்
நவம்பர் மாதத்தில் 6-8 வகுப்புகளுக்கு நான்கு நாள்களுக்கான
பாடப்பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் வகுப்பிற்கான காலஅளவு
1 .00 – 1.30 மணி நேரம் ஆகும்.

6-8 வகுப்பு - ம�ொழிச் செயல்பாடுகளின் ந�ோக்கங்கள்

அடிப்படை ம�ொழித்திறன்களான– கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்


பெறச்செய்தல்.

ம�ொழி விளையாட்டுகள், கதைகள், பாடல்கள் வாயிலாக ம�ொழித்


திறன்களைப் பெறச்செய்தல்.

ஒரு நாளுக்கான பாடப்பொருளில் மூன்று செயல்பாடுகள் இருக்கும்.

செயல்பாடு 1 – இது,
ஆர்வமூட்டும் அறிமுகச்
செயல்பாடாக உள்ளது. இதில்
பாடல், ம�ொழி விளையாட்டு,
கதை, புதிர், செயல்பாடு
ப�ோன்றவை உள்ளன.

10
செயல்பாடு 2 – இதில்
பாடக்கருத்து, அது சார்ந்த த�ொடர்
பயிற்சிகள் உள்ளன. த�ொடர்
பயிற்சிகளில் பாடத்தில் இருந்து
மாணவர்கள் பெறக்கூடிய
திறனுக்கான செயல்பாடுகள்
அளிக்கப்பட்டுள்ளன.

செயல்பாடு 3 – இது,
பாடக்கருத்தை வலுப்படுத்தும்
விளையாட்டு ஆகும். இதில் உடல்
இயக்கத்தோடு கூடிய மாணவர்
பங்கேற்கும் விளையாட்டுகள்
உள்ளன.

பாடவேளையின் இறுதியில் 6-8 வகுப்பு மாணவர்கள்,

விவரித்துப் பேசுதல், அடைம�ொழி இணைத்துச் ச�ொல்லைப் புரிந்துக�ொள்ளுதல்,


பேசுதல் ப�ோன்ற ச�ொற்களஞ்சியத் திறன்களைப் பெறுவர்.

இவ்வாறாக……

ஒவ்வொரு நாள் செயல்பாட்டின் இறுதியிலும் மாணவர்கள் வகுப்பிற்கேற்ற


ம�ொழித்திறன்களைப் பெறுவர்.

11
ILLAM THEDI KALVI
English
General Principles
Upper Primary
GeneralClasses
Principles
6-8

English

Aims
1.To build enthusiasm for the language.
ம ொழி மீதொன ஆர்வத்தத வளர்த்தல்.
2. To reinforce the lessons learnt in school.
பள்ளியில் படித்த பாடங்களை வலுவூட்டம் செய்தல்.
3. To enable basic conversational skills in English.
ஆங்கிலத்தில் அடிப்பதை உதையொைல் திறன்கதள மெயல்படுத்துதல்.
4. To build a vocabulary of the most commonly used words in the language.
ம ொழியில் மபொதுவொகப் பயன்படுத்தப்படும் மெொற்களின் மெொல்லகைொதி உருவொக்குதல்.
5.To teach strategies for reading and writing in a graded way.
படித்தல் ற்றும் எழுதுவதற்கொன உத்திகதள தைப்படுத்தப்பட்ை முதறயில் கற்பித்தல்.
6. Grammar is inbuilt in the way the language is used.
ம ொழி பயன்படுத்தும் விதத்தில் இலக்கணம் கட்ைத க்கப்பட்டுள்ளது.
7. The focus is on Listening, Speaking, Reading and Writing.
ககட்டல், கபசுதல், படித்தல் ற்றும் எழுதுதலில் கவனம் மெலுத்துதல்.

Based on the above, the units are designed to have the following features.
க ற்கூறியவற்றின் அடிப்பதையில், அலகுகள் பின்வரும் அம்ெங்கதளக் மகொண்ைதொக
வடிவத க்கப்பட்டுள்ளன.
Listening and Speaking for All Levels Together
A. Songs, Rhymes
Helping students to sing and recite with the correct pronunciation and rhythm.
பொைல்கள் மூலம் ம ொழியின் உச்ெரிப்பு ற்றும் ெந்தங்கதள ொணவர்களுக்கு அறிய உதவுதல்
B. Listening to stories
Answering questions based on the story (oral comprehension)
Helping students think about the story using questions and discussions.
கததயின் அடிப்பதையில் ககள்விகளுக்கு பதிலளித்தல் (வொய்ச ாழி வழியாக)
ககள்விகள் ற்றும் விவொதங்கதளப் பயன்படுத்தி கதததயப் பற்றி சிந்திக்க
ொணவர்களுக்கு உதவுதல்.

C. Learning to converse in English using guided conversations.


வழிகொட்ைப்பட்ை உதையொைல்கதளப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் உதையொடுதல்.
D. Making sentences using sentence stems (e.g. May I, I can) and sharing them with the
group.
வொக்கியக்கூறுகதள பயன்படுத்தி வொக்கியங்கதள அத த்து குழுவில் பகிர்தல்

Reading 12
Enabling reading through pictures, sight words and other words given in the units.
(Sight words are words learnt by looking at them without splitting them)
பைங்கள், பொர்த்துக் கற்றுக்மகொண்ை வொர்த்ததகள் ற்றும் பொைத்திலுள்ள பிற
C. Learning to converse in English using guided conversations.
வழிகொட்ைப்பட்ை உதையொைல்கதளப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் உதையொடுதல்.
D. Making sentences using sentence stems (e.g. May I, I can) and sharing them with the
group.
வொக்கியக்கூறுகதள பயன்படுத்தி வொக்கியங்கதள அத த்து குழுவில் பகிர்தல்

Reading
Enabling reading through pictures, sight words and other words given in the units.
(Sight words are words learnt by looking at them without splitting them)
பைங்கள், பொர்த்துக் கற்றுக்மகொண்ை வொர்த்ததகள் ற்றும் பொைத்திலுள்ள பிற
வொர்த்ததகளின் மூலம் வொசித்தல் திறதன க ம்படுத்துதல்.

Initially students of classes 3-5 will read the words and sentences and students of
1-2 will listen.
முதலில் 3-5 வகுப்பு ொணவர்கள் மெொற்கதளயும் வொக்கியங்கதளயும் படிப்பொர்கள்,
1-2 ொணவர்கள் ககட்பொர்கள்.

Writing
E. Exercises are graded.
பயிற்சிகள் வகுப்பு வாரியாக சகாடுக்கப்பட்டுள்ைது.

For classes 1 and 2


The students follow this sequence: strokes→ the alphabet → simple three letter words →
slightly more complex words→ simple sentences.
ொணவர்கள் பின்வரும் வரிதெதயப் பின்பற்றவும் : ககொடுகள் → எழுத்துக்கள் →மூன்று எழுத்து
மெொற்கள் → கடின மெொற்கள் → எளிய வொக்கியங்கள்.

For classes 3-5


Students are comfortable with the alphabet at this level. So the students follow this
sequence: writing simple sentences (e.g. This is a pen.) which they have read and which
are put up on the board→ writing sentences on their own choosing from the supporting
words given → writing simple sentences without supporting words → short paragraphs
with descriptive words.
ொணவர்கள் எழுத்துக்கதள அறிந்த நிதலயில், எளிய வொக்கியங்கதள அத க்க கற்றுக்
மகொள்ளுதல். எ.கொ.: ’இது ஒரு கபனொ’. - இவ்வொறொன வொக்கியங்கள் கரும்பலதகயில்
எழுதப்பட்ைதவயொககவொ, அவர்கள் அறிந்த வொக்கியங்களொககவொ இருக்கும் → மகொடுக்கப்பட்ை
மெொற்களிலிருந்து ொணவர்கள் தொங்ககள வொக்கியங்கதள அத த்தல் →அறிந்த மெொற்கதள
பயன்படுத்தி எளிய வொக்கியங்கதள எழுதுதல் → சிறிய பத்திகதள அறிந்த மெொற்கதளக்
மகொண்டு விளக்க ொக எழுதுதல்.

For Classes 6-8


There are a variety of writing exercises (e.g. letter writing). Some concepts of
grammar are also taught.
பலவித ொன எழுத்துப் பயிற்சிகள் இருக்கும் (எ.கொ. கடிதம் எழுதுதல்). இலக்கணத்தின் சில
கருத்துகளும் கற்பிக்கப்படும்.

Special Features
• Posters to build vocabulary.
13
மெொல்லகைொதிக்கான சுவமைொட்டிகள்.

Points to Note
There are a variety of writing exercises (e.g. letter writing). Some concepts of
grammar are also taught.
பலவித ொன எழுத்துப் பயிற்சிகள் இருக்கும் (எ.கொ. கடிதம் எழுதுதல்). இலக்கணத்தின் சில
கருத்துகளும் கற்பிக்கப்படும்.

Special Features
• Posters to build vocabulary.
மெொல்லகைொதிக்கான சுவமைொட்டிகள்.

Points to Note
கவனத்தில் ககொள்ள வவண்டியவவ

1. Encourage the students to talk even if it is not grammatically correct.


இலக்கண முளைப்படி ெரியொக இல்லொவிட்ைொலும் ொணவர்கதள கபெ ஊக்குவிக்கவும்.
2. Speak bilingually wherever necessary.
கததவப்படும் இைங்களில் தாய்ம ொழியில் கபெவும்.
3. When students are framing sentences, help them with words where needed.
ொணவர்கள் வொக்கியங்கதள உருவொக்கும்கபொது, கததவயொன இைங்களில்
வொர்த்ததகளுக்கு உதவுங்கள்.
4. The basic aim is to help students break free of the fear of using the language.
ம ொழிதயப் பயன்படுத்துவதற்கொன பயத்திலிருந்து விடுபை ொணவர்களுக்கு
உதவுவகத அடிப்பதை க ொக்கம்.
5. Get the relevant teaching learning materials (TLM) from the school and
use where indicated.
ெம்பந்தப்பட்ை கற்பித்தல் கற்றல் மபொருட்கதள (TLM) பள்ளியிலிருந்து மபற்று,
சுட்டிக்கொட்ைப்பட்ை இைத்தில் பயன்படுத்தவும்.

14
Upper Primary English
FRIENDS

Preparation prior to class


Read the unit.
Read and practice telling the story.

Activity 1:
Read the given story to the students slowly.

A Story with Three Endings!


A tortoise and a hare had an argument. The hare said, “I run faster than
you.” Thetortoise said, “Let’s have a race and find out.” The race
began.The hare ran fast for some time. The tortoise was far behind.On
seeing this, the hare rested under the shade of a big tree. It fell asleep.The
tortoise walked slowly and steadily and reached the finishing linebefore
the hare.
The first ending: The tortoise won the race.
The next day the sad hare asked, “Shall we have another race?” The tortoise said, “Yes”. This
time the hare ran without stopping. The hare reached the finishing line very quickly.
The second ending: The hare won the race.
By this time the hare and the tortoise had become friends.They decided to run the race in a
different way. The hare ranslowly with the tortoise. They enjoyed the sound of the birds.They
felt the warmth of the sun. They enjoyed looking at thebeautiful flowers.
They reached the river. The tortoise couldswim but the hare could not.
The tortoise carried the hare onits back and swam across the river.
The third ending: The hare and the tortoise reached the finishing line
together. They were
both happy. Neither won nor lost. Both of them enjoyed the race
together.

Activity 2
Have a discussion on the story using thefollowing questions.
1. Which ending did you like?
2. Give reasons for your answer.
3. What do you think made them have adifferent kind of race?

Activity 3
Ask the following questions.
1. Who won the first race?
2. Why did the tortoise win the first race?
3. Why did the hare want to have a race again?
4. Who won the second race?
5. What did they see in the third race?
6. What did they hear in the third race?
7. How did they cross the river?

15
Activity 4:
Write the following sentence stems on the board. Read them with the students. Ask students in
turn to complete the sentences and share it
with the large group. Help them with words
when needed.

1.My friend’s name is ………


2. He/ She likes to play……..
3. He/She likes……….. colour.
4. His / Her favouriteactor is ……..

Activity 5:
Let the students write the completed sentences in their notebooks.

Activity 6:
Draw the following emoticons on the board and name them.
Show the poster that has been given.
Ask students to complete the sentence given below and draw the emoticon.
My friend makes me feel…

16
கணக்கு
எண்கள்

ஆயத்த செயல்பாடு

• கையேட்டில் உள்ள பாடலை குரல் ஏற்ற இறக்கத்துடனும்


உடல் சைகையுடனும் பாடிக் காட்ட வேண்டும்.

• மாணவர்களையும் பாடச் செய்ய வேண்டும்.

• இதன் மூலம் மாணவர்கள் கற்றலில் ஆர்வமுடன்


பங்கேற்பார்கள்.

கண்டறிதல் செயல்பாடு

• மாணவர்களுக்கு 101 முதல் 999 வரை எண்களில்


இருந்து, த�ொடரை நிரப்புதல் வடிவில் பல
பயிற்சிகளைக் க�ொடுத்து எண்களை நன்கு அறிந்து
க�ொள்ளச் செய்ய வேண்டும்.

• இதன் மூலமாக 101 முதல் 999 வரையுள்ள எண்களின் வரிசை முறையை


அறிந்து க�ொள்கிறார்கள்.

குழுச் செயல்பாடு

• மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து


ஒவ்வொரு குழுவிடமும் 95 முதல் 100 வரை
உள்ள எண்கள் எழுதப்பட்ட எண்
அட்டைகளை க�ொடுக்க வேண்டும்.

• முதல் குழு ஒரு எண்ணை காண்பித்து அதன் த�ொடரியைக் கேட்க, அடுத்த


குழு த�ொடரியைக் காண்பிக்க வேண்டும்.

• இரண்டாம் குழு ஓர் எண்ணைக் காட்டி, அதன் முன்னியைக் கேட்க, முதல்


குழு முன்னியைக் காட்ட வேண்டும்.

• த�ொடர்ந்து இதே ப�ோல் விளையாட வேண்டும்.

• இச்செயல்பாடு மூலம் முன்னி, த�ொடரி கருத்தினை மேலும் நன்கு அறிந்து


க�ொள்கிறார்கள்.

17
செய்து கற்றல் முறை

¾¾ தரையில் எண் க�ோட்டினை வரைந்து ஒரு மாணவரை எண் க�ோட்டில்


பூச்சியத்தில் நிற்கச் செய்து, இடதுபுறம் தாண்டினால் மதிப்பு குறைவதையும்
வலது புறம் தாண்டினால் மதிப்பு அதிகரிப்பதையும் அறியச் செய்ய வேண்டும்.

¾¾ இதேப�ோல் அனைத்து மாணவர்களையும் செய்து பார்த்து கற்றுக் க�ொள்ள


வாய்ப்பளிக்க வேண்டும்.

¾¾ தாவிதாவிக் குதித்து எண்களை அறிவதில்


மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபடச் செய்ய
வேண்டும்.

• இச்செயல்பாடு மூலம் மாணவர்கள் குறை


எண்களையும், மிகை எண்களையும்
அறிந்து க�ொள்கிறார்கள்.

கற்றல் அடைவுகள்

• 1 முதல் 999 வரை உள்ள எண்களின் வரிசை முறையை அறிந்து


க�ொள்கிறார்கள்.

• 1 முதல் 999 வரை உள்ள எண்களின் முன்னி மற்றும் த�ொடரி ஆகியவற்றை


அறிந்து க�ொள்கிறார்கள்.

• குறை மற்றும் மிகை எண்களை அறிந்து க�ொள்கிறார்கள்.

18
அறிவியல்
அளவீட்டியல்

தன்னார்வலர்கள் வகுப்புக்குச் செல்லும் முன் கருத்தில் க�ொள்ளவேண்டியவை.

ஆர்வமூட்டும் செயல்பாடு - 1

பாடலை உரிய அசைவுகள�ோடு பாடிக்காட்டுதல். மாணவர்கள் உரிய அசைவுகளுடன்


பாடுவதை உறுதி செய்யவும்.

பாடப்பொருள் விளக்கம்

செயல்பாடு - 2 இல் வழிகாட்டு வினாக்கள் கேட்டல் - பாடப்பொருள் விளக்கம்.

செயல்பாடு - 3 இல் உரிய புத்தகம், ந�ோட்டுபுத்தகம், பென்சில், கணித உபகரணப்பெட்டி ஆகியவற்றை


தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அளவுக�ோல் மூலம் அளவீடுகளை சரியான முறையில்
அளந்து காட்ட வேண்டும் (நீளம், அகலம்).

வலுவூட்டும் செயல்பாடு

சிறுகுழுவில் செயல்பாடுகளின் மூலம் செய்து பார்த்து கற்பதற்கு ஏதுவாகவும் கற்ற கருத்துகளை


வலுவூட்டும் விதமாகவும் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு - 4 இல் மாணவர்களின் உயரத்தை அளவு நாடா / அளவுக�ோல் க�ொண்டு சரியான
அளவுகளை குறிக்கச் செய்ய வேண்டும்.
செயல்பாடு - 5 இல் தேங்காய் ஓட்டினைக் க�ொண்டு மாதிரி தராசு செய்து வைத்திருக்க வேண்டும்.
சில மளிகைப் ப�ொருள்கள், திண்பண்டங்களின் மேலட்டைகள் மற்றும் மருந்து அட்டைகளை
சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் (நிறை).
செயல்பாடு - 6 இல் தூரத்தை கடந்த நேரத்தை அளக்க நிறுத்து கடிகாரத்தை தயார் நிலையில்
வைத்திருக்க வேண்டும் (காலம்). தனது கை கடிகாரத்தையும் பயன்படுத்தலாம்.
• பாட கருத்துக்களை ஒவ்வொரு செயல்பாட்டின் முடிவிலும் தெளிவாக விளக்கி கூறுதல்
வேண்டும் (“நீளம், நிறை, காலம் ஆகியவை அடிப்படை அளவுகள்”).
• ஒ
 வ்வொரு குழுவிலும் அட்டவணையில் குறித்தவற்றை மற்ற குழுவுடன் பகிர்ந்து க�ொள்ள
வழிவகை செய்ய வேண்டும்.
கற்றல் விளைவுகள்

“நீளம், நிறை , காலம் ஆகியவை அடிப்படை அளவுகள்”

SI முறையில் அலகுகள் முறையே

¾¾ நீளம் – மீட்டர்
¾¾ நிறை – கில�ோகிராம்
¾¾ காலம் - வினாடி என அறிந்து க�ொள்ளல்.

19

You might also like