You are on page 1of 48

ப த ப்பு

ல்
ஆ க

த வி ல் ப் ப ல்
ெ ளி ப்ப

பள்ளிக் கல்வித்துைற
ண் த ெ ெப ஆ

தல்ப ப்பு
பு ப
ெ ளி ப்ப ல்

வி ப னக்

ப ல் க்க
ெத ப்பு

The wise
possess all

க் கல்வி ல் ஆ
ப ன
© SCERT 2018

ல் க்க

க ற்
க கசடற

த ப ல்
கல்வி ல் ப க க க
www.textbooksonline.tn.nic.in

II
முகவுைர

கல்வி, அறிவுத் ேதடலுக்கான பயணம் மட்டுமல்ல எதிர்கால வாழ்விற்கு


அடித்தளம் அைமத்திடும் கனவின் ெதாடக்கமும்கூட. அேத ேபான்று,
பாடநூல் என்பது மாணவர்களின் ைககளில் தவழும் ஒரு வழிகாட்டி
மட்டுமல்ல அடுத்த தைலமுைற மாணவர்களின் சிந்தைனப் ேபாக்ைக
வடிவைமத்திடும் வல்லைம ெகாண்டது என்பைதயும் உணர்ந்துள்ேளாம்.
ெபற்ேறார், ஆசிரியர் மற்றும் மாணவரின் வண்ணக் கனவுகைளக்
குைழத்து ஓர் ஓவியம் தீட்டியிருக்கிேறாம். அதனூேட கீழ்க்கண்ட
ேநாக்கங்கைளயும் அைடந்திடப் ெபருமுயற்சி ெசய்துள்ேளாம்.

• கற்றைல மனனத்தின் திைசயில் இருந்து மாற்றிப் பைடப்பின்


பாைதயில் பயணிக்க ைவத்தல்.
• தமிழர்தம் ெதான்ைம, வரலாறு, பண்பாடு மற்றும் கைல, இலக்கியம்
குறித்த ெபருமித உணர்ைவ மாணவர்கள் ெபறுதல்.
• தன்னம்பிக்ைகயுடன் அறிவியல் ெதாழில் ட்பம் ைகக்ெகாண்டு
மாணவர்கள் நவீன உலகில் ெவற்றிநைட பயில்வைத
உறுதிெசய்தல்.
• அறிவுத்ேதடைல ெவறும் ஏட்டறிவாய்க் குைறத்து மதிப்பிடாமல்
அறிவுச் சாளரமாய்ப் புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டுதல்.
ேதால்வி பயம் மற்றும் மன அழுத்தத்ைத உற்பத்தி ெசய்யும்
ேதர்வுகைள உருமாற்றி, கற்றலின் இனிைமைய உறுதிெசய்யும்
தருணமாய் அைமத்தல்

புதுைமயான வடிவைமப்பு, ஆழமான ெபாருள் மற்றும் மாணவர்களின்


உளவியல் சார்ந்த அணுகுமுைற எனப் புதுைமகள் பல தாங்கி
உங்களுைடய கரங்களில் இப்புதிய பாடநூல் தவழும்ெபாழுது,
ெபருமிதம் ததும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் ைழவீர்கள் என்று
உறுதியாக நம்புகிேறாம்.

III
ேதசிய கீதம்

ஜன கண மண அதிநாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப �ந்� �ஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல ய�னா கங்கா
உச்சல ஐலதி தரங்கா
தவ �ப நாேம ஜாேக
தவ �ப ஆசிஸ மாேக
காேஹ தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
ஜய ேஹ ஜய ேஹ ஜய ேஹ
ஜய ஜய ஜய ஜய ேஹ

-மகாகவி இர�ந்திரநாத தா�ர்

நாட்டுப்பண் - ெபாருள்
இந்தியத் தாேய! மக்களின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற நீேய எல்லாருைடய மனத்திலும்
ஆட்சி ெசய்கிறாய்.
நின் திருப்ெபயர் பஞ்சாைபயும், சிந்துைவயும், கூர்ச்சரத்ைதயும், மராட்டியத்ைதயும், திராவிடத்ைதயும்,
ஒடிசாைவயும், வங்காளத்ைதயும் உள்ளக் கிளர்ச்சி அைடயச் ெசய்கிறது.
நின் திருப்ெபயர் விந்திய, இமயமைலத் ெதாடர்களில் எதிெராலிக்கிறது; யமுைன, கங்ைக
ஆறுகளின் இன்ெனாலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலைலகளால் வணங்கப்படுகிறது.
அைவ நின்னருைள ேவண்டுகின்றன; நின் புகைழப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற தாேய! உனக்கு

ெவற்றி! ெவற்றி! ெவற்றி!

IV
த த
நீராருங் கடலுடுத்த நிலமடந்ைதக் ெகழிெலாழுகும்
சீராரும் வதனெமனத் திகழ்பரதக் கண்டமிதில்
ெதக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிைறநுதலும் தரித்தநறுந் திலகமுேம!
அத்திலக வாசைனேபால் அைனத்துலகும் இன்பமுற
எத்திைசயும் புகழ்மணக்க இருந்தெபருந் தமிழணங்ேக!
தமிழணங்ேக!
உன் சீரிளைமத் திறம்வியந்து ெசயல்மறந்து
வாழ்த்துதுேம!
வாழ்த்துதுேம!
வாழ்த்துதுேம!

- ‘மேனான்மணீயம்’ ெப. சுந்தரனார்.

தமிழ்த்தாய் வாழ்த்து - ெபாருள்

ஒலி எழுப்பும் நீர் நிைறந்த கடெலனும் ஆைடயுடுத்திய நிலெமனும் ெபண்ணுக்கு,


அழகு மிளிரும் சிறப்பு நிைறந்த முகமாகத் திகழ்கிறது பரதகண்டம். அக்கண்டத்தில்,
ெதன்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், ெபாருத்தமான பிைற
ேபான்ற ெநற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன.

அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசைனேபால, அைனத்துலகமும் இன்பம் ெபறும்


வைகயில் எல்லாத் திைசயிலும் புகழ் மணக்கும்படி (புகழ் ெபற்று) இருக்கின்ற
ெபருைமமிக்க தமிழ்ப் ெபண்ேண! தமிழ்ப் ெபண்ேண! என்றும் இளைமயாக இருக்கின்ற
உன் சிறப்பான திறைமைய வியந்து உன் வயப்பட்டு எங்கள் ெசயல்கைள மறந்து
உன்ைன வாழ்த்துேவாேம! வாழ்த்துேவாேம! வாழ்த்துேவாேம!

V
பத்தாம் வகுப்பு
இைசப் பாடத்திட்டம்

பத்தாம் வகுப்பு முதல் பருவம்

1. அடிப்பைட இைச இலக்கணம் குறிப்புகள் ...................................................................... 1


2. பாரதியார் பாடல் .......................................................................................................................... 4
3. பண் குணங்கள் .......................................................................................................................... 6
4. நாட்டுப் பற்று .................................................................................................................................. 8
5. இைசயும் பிற துைறகளும் .................................................................................................. 10

பத்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்

1. ெபாதுப் பாடல் ............................................................................................................................... 15


2. தமிழ் இைசப் பண்.................................................................................................................... 16
3. பாரதிதாசன் பாடல் ................................................................................................................... 18
4. திருப்பாைவ ................................................................................................................................. 21
5. இசுலாமியர் பாடல்................................................................................................................... 23
6. நாட்டுப்புறப் பாடல்கள் ........................................................................................................... 24

பத்தாம் வகுப்பு மூன்றாம் பருவம்

1. அைமதிப்பாடல் ......................................................................................................................... 28
2. திருப்புகழ் ......................................................................................................................................... 31
3. கண்ணன் பாட்டு ...................................................................................................................... 32
4. புகழ் ெபற்ற இைசக் கைலஞர்கள்.................................................................................. 34
5. திைரப்படப் பாடல்களில் தமிழ்ப் பண்கள்................................................................... 36
வினா விைட ............................................................................................................................... 40
ெசாற்களஞ்சியம் .....................................................................................................................299

VI
பத்தாம் வகுப்பு 1 முதல் பருவம்

அடிப்பைட இைச இலக்கணம் குறிப்புகள்

ெதாடக்க நிைல பயிற்சி இைச


ெதாடக்க நிைலயில் இைசப் பயிற்சிக்காக ஏற்பட்ட சுர வரிைசகள் அலங்காரங்கள், கீதங்கள்
ேபான்றவற்ைறக் ெகாண்ட பகுதிையத் ெதாடக்க நிைலப் பயிற்சி இைச என்று கூறலாம். இஃது
அப்பியாச கானம் என்று நைடமுைற வழக்கில் வழங்கப்படுகிறது. இதில் நன்கு பயிற்சி ெபற்றால்
தான் இைசப் பாடல்கைள அழகுப்படுத்தி ெமருேகற்றி பாட முடியும்.

சரளி வரிைச
இைசயில் ஏழு சுரங்கைளக் ெகாண்டு ெதாடக்க நிைல பயிற்சிப் பாடங்களாகக் கற்பிக்கப்படும்
சர வரிைசகைளச் சரளி வரிைச என்கிேறாம். இது “ேகாைவ வரிைச” என்றும் சுவராவளி என்றும்
அைழக்கப்படுகிறது.

சான்று:

சரிகம / பத / நிச/

இரண்ைடச் சுர அடுக்கணி


இதுவும் ெதாடக்க நிைல இைசப் பயிற்சிப் பாடமாகக் கற்பிக்கப்படும் சுரப் பயிற்சிகள்
ஆகும். இதில் ஒவ்ெவாரு சுரமும் இரட்ைடயாக வரும்படி அைமக்கப்பட்டிருக்கும். இரண்டாவதாகப்
பாடப்படும் சுவரத்ைதச் சிறிது அழுத்திப் பாடுமாறு பயிற்சி ேமற்ெகாள்ளப்பட ேவண்டும்.
இதைன இரட்ைட அடுக்கு, இரட்ைடக் ேகாைவ வரிைச, ஜண்ைட வரிைச என்றும் வழங்குவர்.
இப்பயிற்சிப் பாடங்களில் ஒேர சுரம் மூன்று முைறயும், நான்கு முைறயும், ஒற்ைற சுரமும் கூட
வருவதுண்டு. ெபரும்பான்ைமயான வரிைசகள் இரட்ைட அடுக்காக இருப்பதால் ஜண்ைட
வரிைச (அல்லது) இரட்ைடச் சுர அடுக்கணி என்று இது அைழக்கப்படுகின்றது.

1
சான்று:

சச ரிரி கக மம

பப தத நிநி சச

வலிவு மண்டில வரிைச


ெதாடக்க நிைல இைசப் பயிற்சிப் பாடங்களுள் ஒன்று. இதில் ெபரும்பாலான சுரங்கள்,
‘உயர் குரல்’ அல்லது ‘இரட்டித்த குரல்’, அதற்கு ேமலுள்ள சுரங்களில் இளி வைர பயிற்சி
(பஞ்சமம்) ேமற்ெகாள்ளக் கூடிய பாட வரிைசகளாக இருப்பதால் இதைன ‘வலிவு மண்டில
வரிைச’ என்று கூறுகிேறாம். இதைன ‘தாரஸ்தாயி வரிைச’, ‘ெஹச்சுஸ்தாயி வரிைச’, ‘உச்ச
ஸ்தாயி வரிைச’ என்றும் கூறலாம்.

ெமலிவு மண்டில வரிைச


ெதாடக்க நிைல இைசப்பயிற்சிப் பாடங்களுள் ஒன்று. இதில் ெபரும்பாலான சுரங்கள்
ெதாடக்கக் குரலுக்கும் தாழ்வாக உள்ள சுரங்களில் உைழவைரப் (மத்திமம்) பயிற்சி ேமற்ெகாள்ளக்கூடிய
பாட வரிைசகளாக இருப்பதால் இதைன ‘ெமலிவு மண்டில வரிைச’ என்று கூறுகிேறாம். இதைன
‘தக்குஸ்தாயி வரிைச’, ‘மந்த்ரஸ்தாயி வரிைச’ என்றும் கூறலாம்.

தாண்டு வரிைச
ெதாடக்க நிைல இைசப்பயிற்சிப் பாடங்களுள் ஒன்று. இதில் சுரங்கள் இைடஇைடயில்
விட்டு விட்டுத் தாண்டிச் ெசல்லும் வைகயில் பயிற்சி இைசகள் அைமக்கப்பட்டிருக்கும். இந்த
தாண்டுதல் சுரப்பயிற்சி இைண, கிைள, நட்பு முைறயில் அைமக்கப்பட்டிருக்கும்.

சான்று:

சம கம ரிக சரி (சகரிக / சரிகம) இது ‘தாட்டு வரிைச’ என்று நைடமுைற வழக்கில்
கூறப்படுகிறது.

அணி (அலங்கார) வரிைச


சுரத்ெதாகுதிகளின் அணி வைக ெதாடக்க நிைல இைசப் பயிற்சிப் பாடங்களுள் ஒன்று.
இதில் ஏழு தாளங்களின் உருவங்களுக்கு ஏற்ப சுரங்கைளப் பல்ேவறு வைகயாக அழகுபடுத்தி
அலங்காரமாக அைமத்து பயிற்சி ேமற்ெகாள்ளப்படுகிறது. இது ஏழு தாள அலங்காரம் என்று
நைடமுைற வழக்கில் கூறப்படுகிறது. துருவம், மட்டியம், ரூபகம், ஜம்ைப, திரிபுைட, அட, ஏகம்
என்னும் ஏழு தாளங்கைள விளக்கும் சுரப்பயிற்சியாக அலங்கார வரிைச திகழ்கிறது.

2
அகார இைசப்பயிற்சி
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் உயிெரழுத்துக்கைளக் ெகாண்டும், ‘ம’ காரத்ைதக் ெகாண்டும்
பாடிப் பயிற்சி ெசய்வதற்கு அகார இைசப் பயிற்சி என்று ெபயர். குரலில் இனிைம ஏற்படுவதற்கும்,
ேவக நைடச் சுரங்கள் ெதளிவாகக் ேகட்பதற்கும் இப்பயிற்சி மிகவும் அவசியமாகும். விடியற்காைலயில்
இப்பயிற்சி ேமற்ெகாள்வது இன்றியைமயாதது. பழங்காலத்தில் ஆற்றில் கழுத்தளவு ஆழத்தில்
நின்று இப்பயிற்சி ெசய்து பயனைடந்தனர் நம் முன்ேனார். இது நைடமுைற வழக்கில் ‘அகார
சாதகம்’ என்று கூறப்படுகின்றது. தற்ேபாது ச, ரி, க,, ம, ப, த, நி என்னும் ஏழு சுரவரிைசகைளயும்,
ெதாடக்க நிைலப் பயிற்சி வரிைசகைளயும் அகார சாதகமாக பயிற்சி ெசய்யப்படுகிறது.

கற்றல் இைச – கற்பைன இைச


ஏற்ெகனேவ இயலிைசப் புலவர்கள் இயற்றிய இைச உருப்படிகைள குருமுகமாக பாடம்
ேகட்டு, அழகுபடுத்தி, ெமருேகற்றிப் பாடுவது கற்றல் இைசயாகும். இது தற்ேபாைதய வழக்கில்
கல்பித சங்கீதம் என்று கூறப்படுகிறது. இதற்கு கற்பிக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது, அைமக்கப்பட்டது,
‘இைசயைமக்கப்பட்டது’ என்பது ெபாருள். உரு, உருப்படி, உருவைக, கீர்த்தைன, கிருதி ஆகியைவ
இதிலடங்கும். ‘கிருதி’ என்ற ெசால்லிற்ேக உருவாக்கப் ெபற்றது என்று ெபாருள். இதில் இைச,
இயல் இரண்டும் இருக்கும்.

கற்பைன இைச
ஏற்கனேவ இயற்றியைதப் பாடாமல், பாடுபவர் தம் கற்பைனத் திறைனக் ெகாண்டு
அச்சமயேம கற்பைன ெசய்து பாடுவது ‘கற்பைன இைச’யாகும். இது அவரவர் மேனாதர்ம
திறைன ெவளிப்படுத்திப் பாடப்படுவதாகும். இராக ஆலாபைன, இராகம், தானம், பல்லவி, நிரவல்,
கற்பைன சுவரம் ஆகியைவ இப்பிரிவிலடங்கும். இதில் ெபரும்பாலும் இைச மட்டுேம முதன்ைமயாகக்
ெகாள்ளப்படும். சாகித்தியம் சில இடங்களில் மட்டும் இடம் ெபறும். நைடமுைற வழக்கில் இது
‘மேனாதர்ம சங்கீதம்’ எனப்படும்.

ெசயற்ைக இைச ஒலி


மனிதனின் முயற்சியால் உண்டாக்கப்படும் இைசெயாலியானது ெசயற்ைக இைச ஒலியாகும்.
இது தற்ேபாைதய வழக்கில் ஆகத நாதம் என்று கூறப்படுகிறது. மனிதனுைடய ெதாண்ைடயிலிருந்து
ெவளிப்படும் இைசெயாலி அல்லது மனிதனுைடய விரலினால் ெசயற்ைகயாக ெவளிப்படும்
இைசெயாலி ஆகத நாதமாகும்.

இயற்ைக இைச ஒலி


மனிதனின் முயற்சியின்றி இயற்ைகயாகேவ ஏற்படக் கூடிய இைசெயாலிைய இயற்ைக
இைச ஒலி அல்லது அனாகத நாதம் என்று அைழக்கிேறாம்.

3
2
பாரதியார் பாடல்

பாடல்:
பைகவனுக் கருள்வாய்
தாளம்: ஆதி
இயற்றியவர்:
மகாகவி பாரதியார்
பண்: மாண்ட்

எடுப்பு

பைகவனுக் கருள்வாய்-நன்ெனஞ்ேச!
பைகவனுக் கருள்வாய்!
ெதாடுப்பு

புைக நடுவினில் தீயிருப்பைதப்


பூமியில் கண்ேடா ேம-நன்ெனஞ்ேச
பூமியிற் கண்ேடா ேம
பைக நடுவினில் அன்புரு வான நம்
பரமன் வாழ்கின்றான் -நன்ெனஞ்ேச
பரமன் வாழ்கின்றான்

4
முடிப்பு

சிப்பியிேல நல்ல முத்து விைளந்திடும்


ெசய்தி யறியாேயா?-நன்ெனஞ்ேச!
குப்ைபயிேல மலர் ெகாஞ்சும் குருக்கத்திக்
ெகாடி வளராேதா?-நன்ெனஞ்ேச!
முடிப்பு

வாழ்ைவ நிைனத்தபின் தாழ்ைவ நிைனப்பது


வாழ்வுக்கு ேநராேமா?-நன்ெனஞ்ேச!
தாழ்வு பிறர்க்ெகண்ணத் தானழிவான் என்ற
சாத்திரம் ேகளாேயா?-நன்ெனஞ்ேச
முடிப்பு

தின்ன வரும்புலி தன்ைனயும் அன்ெபாடு


சிந்ைதயிற் ேபாற்றிடுவாய்-நன்ெனஞ்ேச
அன்ைன பராசக்தி அவ்வுரு வாயினள்
அவைளக் கும்பிடுவாய்-நன்ெனஞ்ேச

பைகவனுக் கருள்வாய் எனும் இப்பாடைலப் பாரதிேய ஆங்கிலத்தில் ெமாழி ெபயர்த்தது


ைகெயழுத்துப் பிரதியான பாட்டுக் ெகாத்துத் ெதாகுதியில் உள்ளது .

இந்தப்பாடல் 22.09.1915 ல் எழுதப்பட்டது . இந்தப் பாடல் ஆங்கிலத்தில்

LOVE THINE ENEMY, HEART OF MINE, OH!


LOVE THINE ENEMY. என்று ெதாடங்கப்பட்டுள்ளது

5
3
இராக குணங்கள்

• ேமகரஞ்சனி - ேமகம் திரள


• வருைணப்பிரியா - மைழ ெபாழிய
• சூர்யகாந்தம் - ெவப்பம் அதிகரிக்க
• அமிர்தவர்ஷிணி - மைழ ெபாழிய
• தீபக் - ெநருப்பு ேதான்ற
• ேஜாதிஸ்வரூபிணி - ெவளிச்சம் ஏற்பட
• வசந்தா - வசந்தம் ேதான்ற
• மைலய மாருதம் - ெதன்றல் காற்று வர
• ஆனந்த ைபரவி - இன்பம்

இைசக்குப் பல குணங்கள் உண்டு . இைசயானது மனிதனுைடய , ஏன் இைறவனுைடய


மனத்திைனயும் ெநகிழ ைவக்கும் தன்ைமயுைடயது .

பண்களும் (இராகங்களும்) அதன் உணர்ச்சிகளும்


1. சிந்துைபரவி , ரீதிெகௗள - கருைண
2. முகாரி , ேரவதி , சிவரஞ்சனி - ேசாகம்
3. ஹம்ஸத்வனி , அடாணா - வீரம்
4. மத்யமாவதி , சஹானா - மன அைமதி
5. கானடா , பாேக� - பக்தி
6. நீலாம்பரி - தாலாட்டு
7. கரஹரப்ரியா - மனஉறுதி , மனஅைமதி
8. சிவரஞ்சனி , - அறிவு ேமன்ைம
9. புன்னாகவராளி , சஹானா - அதீத ஆத்திரத்ைதப் ேபாக்கும்

6
ேநாய் தீர்க்கும் பண்கள்
1. அசாேவரி - தைலவலிையப் ேபாக்கும்
2. ைபரவி - கபம் நீக்கும்
3. ேதாடி - தைலயில் உள்ள கபம் நீங்கும்
4. இந்ேதாளம் - வாதேநாய் கழுத்து வலி முதுகு வலி நீங்கும்
5. சாரங்கா - பித்த ேநாய்கைள குணப்படுத்தும்
6. வராளி - வாத ேநாய்கைள நீக்கும்
7. நளின காந்தி - சர்க்கைர வியாதி குணமாகும்
8. சூர்ய காந்தம் - சர்க்கைர வியாதி குணமாகும்

7
4
நாட்டுப் பற்று

முன்னுைர:
நம் இந்திய ேதசமானது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வைர பல்ேவறு ெமாழி ேபசும்
மக்கைளயும், பல்ேவறு சமயத்ைதச் சார்ந்த மக்கைளயும் ெகாண்ட பழைமயான நாடு. நாம்
ெமாழியாலும், சமயத்தாலும் ேவறுபட்டு இருந்தாலும் நாம் அைனவரும் பாரதத்தாயின் பிள்ைளகள்
என்ற ேதசிய ஒருைமப்பாட்டு உணர்வுடன் வாழ ேவண்டும்.

ஆல மரத்தின் கிைளகள் பலவாறு இருக்கின்றது . அம்மரத்தில் பல கிளிகள் சிறகடித்துப்


பறந்து திரிந்து மகிழ்ச்சியாக வாழ்வது ேபால நம் ேதசம் பல மக்களுக்கு ஒரு சரணாலயம் ேபால
மகிழ்ச்சியாக வாழும் வைகயில் திகழ்கிறது . நம் பாரத ேதசக் ெகாடியில் உள்ள வண்ணங்களும்
தியாகத்ைதயும் , தூய்ைமயும் , இயற்ைக வளத்ைதயும் நிைனவூட்டும் வைகயில் உள்ளன .

ேதச பக்திப் பாடல்

வானம் ஒன்ேற ைவயம் ஒன்ேற !


வாழ்க வாழ்க எங்கள் ேதசம் ஒன்ேற!
சாதிகள் ேவறு சமயங்கள் ேவறு
பாைச ேவறு மக்கள் பண்பு ஒன்ேற!
ெவவ்ேவறு ேவர்கள் கூடும் இம்மண்ணிேல
ெவவ்ேவறு கிளிகள் ேபசும் எம் காற்றிேல
கீைத ைபபிள் குரான் எல்லாம்
எங்கள் தாய்க்கு ெபாது ேவதமாகும்

8
சரணம் – 1
ேவறு ேவறு உருவு ைகயில் விரல்கள் ேபால பிரிவு
ேவைல வந்தால் விரல்கள் ேபாேல ஒன்றாய் ேசர்ேவாேம
வந்ேத மாதரம் ஒன்ேற மந்திரம்! - 2
சரணம்-2
மூன்று நிறங்கள் உண்டு -நம்
ேதசிய ெகாடிேயா ஒன்று
ெகாடிமரத்தின் ேவர்களாக
ேகாடி ேகாடி நிற்ேபாம்
வந்ேத மாதரம் ஒன்ேற மந்திரம்-2

ேதசிய விழா
ெபற்ற தாயினும் சிறந்தது பிறந்த ெபான்னாடு அல்லவா?
தாய் நாட்டின் பணியில் தம்ைம முழுைமயாக
ஒப்பைடத்துக்ெகாண்ட தியாக சீலர்கள் எண்ணற்ேறார்.
நாமும் அவர்கைளப் பின்பற்றி வாழ சில
உறுதி ெமாழிகைள ஏற்ேபாம்.

நாம் அைனவரும் சேகாதர சேகாதரிகள்


இந்தியாவின் கண்ணியத்ைத இைம எனக் காப்ேபாம்.
ேபாராடிப் ெபற்ற சுதந்திரத்ைத உயிராய் மதித்து நடப்ேபாம்.
சாதிகள் மறப்ேபாம், நாட்ைட நிைனப்ேபாம்.

வ ன் மு ை ற ை ய த் த டு ப் ே ப ா ம் , ஒ ளி மி க் க , ஊ ழ ல ற் ற இ ந் தி ய ா ை வ ஒ ற் று ை ம யு ட ன்
வளர்த்திடுேவாம் .

9
5
இைசயும் பிற துைறகளும்

இைசயும் மருத்துவமும்:- இைச மருத்துவ குணம்

முன்னுைர:
இைசக்ெகன்று, பல குணங்கள் உண்டு. இயற்ைகயிேலேய இைசயானது, மனைத வயப்படுத்தவதாக
உள்ளது . இைறவன் முதல் பைடக்கப்பட்ட அைனத்து உயிர்களிலும் இைசைய ரசிக்கும் தன்ைம
இயற்ைகயிேலேய அைமந்துள்ளது சிறப்பான ஒன்று .

சங்க காலம் முதல் தற்காலம் வைர இைசயானது பல பரிணாமங்கள் ெபற்றிருந்தாலும் ,


தன்னுைடய இயற்ைகயான தனித்தன்ைமையத் தக்கைவத்துக் ெகாண்டுள்ளது . ெதால்காப்பியம்
ெதாடங்கி அைனத்து நூல்களும் இைசயின் பல்ேவறு பரிணாமங்கைளப் பற்றி எடுத்து இயம்புகின்றன.
இதன் மூலம் இைசயின் பலதுைறப் பரிமாணம் நன்கு புலனாகிறது .

சங்கத்தமிழ் இலக்கியத்தில் குலமகெளாருத்தி எதிர்த்து வந்த மதயாைனையப் பண்ணிைசத்து


அடக்கிய வரலாற்றின் மூலம் விலங்குகள் இைசக்கு வசமாகும் என்று புாியமுடிகிறது

இைசயும், மருத்துவமும்:-
இைசயும் , மருத்துவமும் ஒன்றுக்ெகான்று ெநருங்கிய ெதாடர்புைடயைவ என்பது சங்ககால
இலக்கியங்களிலிருந்தும் பன்னிரு திருமுைற மூலமாகவும் , தற்ேபாைதய இைச மருத்துவம்
மூலமாகவும் அறியக் கூடியது . பன்னிரு திருமுைறகளிலிருந்து , ேநாய்த்தீர்க்கும் பதிகங்கள்
என்று குறிப்பிட்டுச் ெசால்லுமளவிற்குப் பல்ேவறு ேநாய்கைளத் தீர்க்கும் பதிகங்கள் கிைடக்கின்றன.

10
கூன் பாண்டியன் ெவப்புேநாய் நீக்கிய பதிகம்
அப்பர் வயிற்று வலி தீர்த்த பதிகம்

சுந்தரர் கண்பார்ைவ ெபற்ற பதிகம் எனப் பல பதிகங்கள் இைச மூலம் ேநாய் தீர்ந்ததற்குச்
சான்றாக உள்ளன .

தற்ேபாது ெவறும் மருந்தினால் மட்டும் ேநாய் குணமைடயாமல் குறிப்பிட்ட பண் (இராகத்ைத)


இைசக்கும் ேபாேதா, பாடும் ேபாேதா, ேகட்கும் ேபாேதா, அதன் மூலம் சில நரம்புகள் தூண்டப்பட்டு
ேநாய்குணமாகிறது. ஒரு ேநாயாளியின் மனம் இறுக்கமாகேவா, ெவறுைமயாகேவா, ேசார்வுற்ேறா
இருந்தால் , மருந்து , மாத்திைரகைளவிட , இைச மூலம் குணமாக்குவது எளிது .

இைசயும் பிற துைறகளும்


த மி ழ் இ ை ச ய ா ன து அ ை ன த் து த் து ை ற க ை ள யு ம் ,
ெமாழிகைளயும் , மக்கைளயும் , ஒருங்கிைணக்கும்
ஆற்றல் வாய்ந்த கருவியாகும். அடிப்பைடயில் இைசயானது
அறிவியற் கூறுகைளப் ெபற்றுள்ளது . இக்கூறுகளுடன்
அழகியற் கூறுகள் இைணயும்ேபாது கைலத்தன்ைம
ெபற்ற இைசக்கைலயாக, நிகழ்கைலயாக மிளிர்கின்றது.
இ ய ற் ற மி ழ் , இ ை ச த் த மி ழ் , ந ா ட க த் த மி ழ் எ ன் னு ம்
மூன்ேறாடு அறிவியல் தமிைழயும் இைணத்து நான்கு
தமிழாக கூறுகின்ற இன்ைறய நிைலயில் தமிழிைசையயும்,
அறிவியைலயும் இைணத்து ஆராய்வது ெபாருத்தமாகும் . ஆயகைலகள் அறுபத்து நான்கினுள்
இைசக்கைலயானது எல்லா அறிவியல் துைறகளிலும் ேமலானதாகப் ேபாற்றப்படுகிறது . இத்தகு
சிறப்பமிக்க இைச ஆய்விைன ஒவ்ெவாரு அறிவியல் துைறயுடனும் இைணத்து அறிமுகப்படுத்தும்

11
முயற்சியாக இக்கட்டுைர அைமகின்றது . இவ்வைகயில் இைச அறிவியலானது இைசக்கணிதம் ,
இைச இயற்பியல் , இைச மருத்துவம் , இைச ேவளாண்ைம , இைசக் கணிப்ெபாறி , இைச
மின்னணுவியல் ேபான்ற பல ேகாணங்களில் விரிந்து பரந்து பட்டதாகும். இைவ ஒவ்ெவான்றிலும்
இைசயின் அறிவியல் மற்றும் கைலப் பண்புகள் ஒன்றிைணயும் பாங்கிைன ெவளிப்படுத்துதல்
இன்றியைமயாப் பணியாகும் .

தமிழரின் இைச அறிவியல்


தமிழ் மக்கள் முதலில் இயற்ைகயினின்று இைசையயும் ,
இைசக் கருவிகைளயும் உருவாக்கிக் ெகாண்டனர் .

ெகாம்பர் தும்பி குழலிைச காட்ட


ெபாங்கர் வண்டின நல்லியாழ் ெசய்ய
வரிக்குயில் பாட மா மயிலாடும்
விைரப் பூம்பந்தர் (மணிேமகைல)

இயற்ைக ஒலிகைள இைசெயாலிகளாகக் கண்ட தமிழர் தம் அறிவு முயற்சியால் யாழ் ,


கு ழ ல் , ப ை ற மு த ல ா ன ந ர ம் பி ை ச , க ா ற் றி ை ச , ே த ா லி ை ச க் க ரு வி க ை ள உ ரு வ ா க் கி ன ர் .
இக்கருவிகளினின்றும் ஏற்பட்ட ஒலிகைளக் ெகாண்டு அறிவியல் அடிப்பைடயில் இைசயியைல
(Musicology) வகுத்தனர் என்பது இைச அறிவியலின் முதல்படி நிைலயாகும் .

ெதால்காப்பியம் எழுத்ததிகாரம் 33வது நூற்பா


அளபிறந்துயிர்த்தலும் ஒற்றிைச நீடலும்
உளெவன ெமாழிப இைசெயாடு சிவணிய
நரம்பின் மைறய என்மனார் புலவர்

என்பதாம் . இைசெயாடு ெபாருந்திய அறிவியல் ெசய்திகள் , நரம்பின் மைற என்னும்


இைசயியல் நூலில் காணலாகும் என்பது இங்கு அறிந்துணர ேவண்டிய ெசய்தியாகும் . ஈராயிரம்

12
ஆண்டுகளுக்கு முன்னர் ேதான்றிய ெதால்காப்பியருக்கும் முன்னேர அறிவியல் ேநாக்ேகாடு
இைசக் கைலைய வளர்த்து வந்த தமிழர் தம் ெபற்றிைமைய இதிலிருந்து அறிய முடிகிறது .

இைசயும் இயற்பியலும்
விபுலானந்த அடிகள் , தம் நூலில் பழந்தமிழ் இைசக் கருவிகளும் மைறந்து அவற்ைற இைசத்த
பாணனும் மைறந்த நிைலயில் வழி அறியாது துன்புற்று அைலகின்ற நமக்குக் கணிதம் என்னும்
கண் , வழியிைனக் காட்டுகிறது ( யாழ்நூல் ) எனக் கூறுகிறார் .

இங்கு விபுலானந்த அடிகள் குறிப்பிட்டுள்ளது , இைச ெதாடர்பான இயற்பியேல என்கிறார்


முைனவர் ெச . அ . வீரபாண்டியன் . இக்கருத்துடன் இவர் குரல் , துத்தம் , ைகக்கிைள , உைழ , இளி ,
விளரி , தாரம் என்னும் ஏழிைசச் சுர ஒலிகள் பற்றிய ெசய்திகைள இயற்பியல் விதிகளுக்கு
உட்படுத்தித் தமிழிைசயின் இயற்பியல் கூறுகைளத் தம்முைடய ஆய்ேவட்டில் ெதரியப்படுத்தியுள்ளார்.

இைசக் கணிதம்
கணிதவியலின் ெசயல்முைறப் பயன்பாட்ைட இைசயில் காணலாம் . சுரங்களின் அைசவுகளிலும் ,
தாளங்களிலும் குறிப்பிட்ட கால அளவிைன உணர முடிகிறது . ஏழு சுரங்கள் , பன்னிரு இைச
நிைலகள் (12), 22 சுருதிப் பகுப்புகள் , 72 தாய்ப் பண்களாக அதாவது ேமளகர்த்தாக்களாகத்
திட்டமிடும் முைறைம ேபான்ற இைசயியற் ெசய்திகள் கணிதம் சார்ந்தைவயாகும் . அைனத்துச்
ெசவ்விைச முைறயிலும் அடிப்பைடச் சுரமும் , மற்ற சுரங்களும் அவற்றினிைடேய குறிப்பிட்ட
விகிதத்தில் இருக்கும்ேபாது இனிைம ஏற்படும் . அவ்வாறின்றி இருந்தால் இனிைம ஏற்படாது
என்பதும் கணிதம் சார்ந்த உண்ைமயாகும். ஒரு இயக்கிற்கும் (octave) அதற்கு அடுத்த இயக்கிற்கும்
இைடேய 1:2 என்ற விகிதமும் மற்ற இயக்குகள் 4, 8, 16, 32 என்ற அளவில் வளர்கின்றன .
இைவ வடிவகணித முைறயில் வளர்கின்றன என்பதும் அறிவியல் ேகாட்பாடுகளாகும் .

இைசக் கணிப்ெபாறி
நவீன காலங்களில் இைசத்துைறயில் அதிகப் பங்களிப்ைபத் தருவது கணிப்ெபாறிேய. இக்கணிப்ெபாறியின்
மூலம் இைசக் குறியீடுகைளக் கணிப்ெபாறியில் பல வண்ண முக்ேகாணங்களாக மாற்றி இைசக்கப்
ெபரிதும் உதவி புரிகின்றது . கலிேபார்னியாவில் உள்ள electronics arts என்னும் நிறுவனம்
1985 ஆம் ஆண்டு இைசக்கணிப்ெபாறிைய அைமத்தது. இைதப் பார்த்த பல அெமரிக்க நிறுவனங்கள்
இத்தைகய கணிப்ெபாறிகைள அைமத்துள்ளன . கணிப்ெபாறி அைமப்பின் உதவியால் பல புதிய
இைசக் கருவிகைள உருவாக்க முடியும். இைசக் கருவியில் ஏேதனும் ஒரு பாடல் பதிவு ெசய்யப்பட்டவுடன்
கணிப்ெபாறி அைமப்பு முைற மாற்றங்கைளக் ெகாண்டு ேவெறாரு இைசக் கருவிெயாலியில் அேத
பாடைல இைசக்கவும் முடியும். இன்ைறய நிைலயில் கணிப்ெபாறி மூலம் இைசப் பயிற்சி குைறந்த
நாளில் எடுத்துக் ெகாள்ளும் முைற பற்றி பல்ேவறு ெமன்ெபாருள்கள் வந்துள்ளன.

13
கணிப்ெபாறி நுட்பம் ெகாண்ட காட்சிச் சுரமானி 6087 PC (Computerised Visi-Pitch
Meter 6087 PC) என்ற கருவிையப் பயன்படுத்தி ஒரு பண்ணில் இைசச் சுர ஒலிகள் எந்த அதிர்வு
எண்ணில் எவ்வளவு ஒலி வலிைமயில் ஒலிக்கின்றன என்பது ேபான்ற இைசயின் இயக்க நிைலப்
பண்புகைள ஆராயும் முயற்சியும் தமிழ்ப் பல்கைலக்கழக இைசத்துைறயில் முதன் முைறயாகச்
ெசய்யப்பட்டுள்ளது .

இைச ேவளாண்ைம
எழுத்தறிவில்லாப் பாமர மக்கள் இைசப் பாடேலாடு ேவளாண்ைமப் பணிகளில் ஈடுபடுகின்றனர் .
ஏற்றம் இைறத்தலின் ேபாது பாடும் பாடல் , நடவு நடும் ேபாது ெபண்கள் பாடும் நடவுப்பாடல் ,
ஏர் உழுேவார் பாடும் உழவுப்பாடல்கள் அவர்கள் ெசய்யும் ேவைலயில் உள்ள சுைமைய மறக்க
உதவுகிறது . ேமலும் அதனால் அவர்களுக்கு உற்சாகமும் , ஊக்கமும் ; கிைடக்கின்றன .

சங்க காலப் ெபண்கள் உலக்ைகப் பாட்டுப் பாடிய படிேய ெநல் குத்தியைத


"இயன்ற உலக்ைகயால்
ஐவன ெவண்ெணல் உைறயுரலுள் ெபய்து"

என்று கலித்ெதாைகயில் கூறப்பட்டுள்ளது .

இைச மருத்துவம்
இைசயின் மூலம் பல்ேவறு ேநாய்கைள குணமைடய ைவத்து மருத்துவத்துைற பல சாதைனகைளப்
பைடத்துள்ளது .
மதம் பிடித்த யாைனைய அடக்கும் வலிைம இைசக்கு உண்டு என்று இலக்கியச் சான்றுகள்
கூறுகின்றன . ெபருங்கைத காப்பியத்தில் உதயணன் தன்னுைடய ேகாடபதி என்னும் யாைழ
வாசித்து மதம் பிடித்த யாைனைய அடக்கினான் என்று வரலாறு கூறுகிறது .
இைசயால் வசமாகா உலகெமது என்று பாடியுள்ளனர் . நவீன காலங்களில் இைசயால்
பல ேநாய்கைளக் குணமாக்க உதவக்கூடிய பல ஆராய்ச்சிகைள மருத்துவத்துைறயில் உள்ளவர்கள்
ேமற்ெகாண்டுள்ளனர் . நமது பாரம்பரிய தாய் இராகங்களான 72 ேமளகர்த்தா இராகங்கள் நம்
உடலில் ஓடும் 72 ஜீவ நாடிகைளக் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது . இந்த இராகங்கைளப்
பாடும் ெபாழுது அந்த ராகத்திற்கு ஏற்ப நாடிகளில் சாதகமான தாக்கத்ைத ஏற்படுத்துகின்றன .
ேமலும் பல பண்கள் பல ேநாய்கைளக் குணப்படுத்தும் எனப் பல ஆராய்ச்சியாளர்கள்
ெதரிந்து அைத நிரூபித்தும் உள்ளனர் .
சான்று , தர்பாரி கானடா , காம்ேபாதி , ைபரவி , ஆனந்த ைபரவி , ேதாடி , சங்கராபரணம்
முதலான இராகங்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் மூைள நரம்பியல் ெதாடர்பான ேநாய்கைளக்
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக முடிவுகள் ெபறப்பட்டுள்ளன .

14
பத்தாம் வகுப்பு 1 இரண்டாம் பருவம்

ெபாதுப் பாடல்

எடுப்பு
இன்ப வாழ்வு வாழலாகும் - எந்நாளுேம ேகளும்

ெதாடுப்பு
அன்பு சூழும் ஆருயிைர
பண் (இராகம்) :
ஆர்வேமாடு காதல் ெசய்யின் (இன்ப வாழ்வு)
சாரங்கா
முடிப்பு தாளம் : ரூபகம்
நன்று தீது கண்டறிந்து இயற்றியவர் :
நாவினால் ெசய் பாவமின்றி மு.அருணாசலம்
இன்ெறலாமல் ஈதல் ெசய்து
யாவேராடும் நண்பராகில

15
2
தமிழ் இைசப் பண்

நம் தாய்ெமாழியாகிய தமிழ் மிகப் பழங்காலத்திேலேய இயல், இைச, நாடகம் என மூவைகயாகப்


பாகுபாடு ெபற்று மிகச் சிறப்புடன் வளர்ந்துள்ளது . தமிழ் வளர்த்த ெபரும் புலவர்கள் வீற்றிருந்த
சங்கங்கள் மூன்று இருந்தன . முதற் சங்கத்திற்கு அகத்தியமும் இைடச் சங்கத்திற்கும் கைடச்
சங்கத்திற்கும் அகத்தியமும் , ெதால்காப்பியமும் இலக்கண நூல்களாய் அைமந்திருந்தன .

சங்க காலத்தின் பிற்பகுதியில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் ேதான்றி இைசத் தமிழுக்கு


ஆக்கம் தந்தார்கள் . சம்பந்தரும் , அப்பரும் ேதான்றிய காலம் அதுேவ . பண்முைற பாடும் இைச
வாணர்களாகிய ஓதுவா மூர்த்திகளின் மரபு ெதாடர்ந்து வந்து ெகாண்டு இருக்கிறது. இம்முைறைய
இன்று வைர காத்த ெபருைம அவர்களுக்ேக உரியது .

பண் என்ற ெசால்லுக்கு ெபாதுவாக ஓைசெயன்ற ெபாருள் உண்டு . அது இராகம் என்ற
ெபாருளிலும் இைசேயாடு கூடிய பாடல் என்ற ெபாருளிலும் ஆளப்பட்டிருக்கிறது . யாழ் முதலிய
நரம்புக் கருவிகளுக்கும் பண் என்று ெபயருண்டு .

பண்ணிற் பயிலும் ஏழு சுரங்களுக்கும் குரல் , துத்தம் , ைகக்கிைள , உைழ , இளி , விளரி ,
தாரம் என்பன முன்பு வழக்கிலிருந்த ெபயர்களாம். குரல் முதலான ஏழு சுரங்களுக்குரிய எழுத்தும்
இக்காலத்தில் வழங்கும் ெபயர்களும் கீழ்கண்டவாறு கருணாமிர்த சாகரம் முதலான நூல்களில்
குறிக்கப்பட்டுள்ளன .

குரல் ச சட்சம்
துத்தம் ரி ரிசபம்
ைகக்கிைள க காந்தாரம்
உைழ ம மத்யமம்
இளி ப பஞ்சமம்
விளரி த ைதவதம்
தாரம் நி நிசாதம்

16
பண்ைடத் தமிழிைசயில் பண்கள்: -
கி . பி . முதல் நூற்றாண்டில் அறிவனார் இயற்றிய பஞ்சமரபு” என்ற நூலில் கீழ்கண்ட பாடல்
உள்ளது .

பண்ேணார் பதிேனழாம், பண்ணியல் பத்ேதழாம்,


எண்ணும் திறமிரண்டும் பத்ெதன்ப - நண்ணிய
நாலாம் திறத் திற ேமார் நான்கும் உளப்படப்
பாலாய பண்ணூற்று மூன்று .

2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ேத வழங்கி வந்த இந்த 103 பண்கள் காைரக்கால்


அம்ைமயார் மற்றும் அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் ஆகிய ேதவார மூவரின் காலத்தில் நன்கு
வழக்கத்தில் இருந்தன . எனேவ ேதவார ஆசிரியர்கள் 103 பண்களிலும் ேதவார பதிகங்கள்
இயற்றியிருக்க ேவண்டும் என்று ெதரிகிறது . ேதவார இைச மரபில் வந்த அம்ைமயார் ஒருவர்
பாடிக் காட்டிய முைறயில், இக்காலத்தில் பாடப்ெபற்று வரும் ேதவாரப் பண்கள் தரப்பட்டுள்ளன.

பண் இராகம்
பழம் பஞ்சுரம் சங்கராபரணம்
இந்தளம் மாயாமாளவெகளைள
புறநீர்ைம பூபாளம்
சீகாமரம் நாத நாமக்ரியா
ெசந்துருந்தி மத்யமாவதி
குறிஞ்சி அரிகாம்ேபாதி
காந்தாரபஞ்சமம் ேகதாரெகளைள
சாதாரி பந்துவராளி
யாழ்முரிப்பண் அடாணா
ேமகராககுறிஞ்சி நீலாம்பரி

17
3
பாரதிதாசன் பாடல்

வான மைழ நீேய – உயிர்


பண் (இராகம்):
பூவி வாழும் பயிர் நீேய
கல்யாண வசந்தம்
வார்த்ைத தந்தவேள – எங்கள்
தாளம்: மிசுர சாய்ப்பு
எங்கள் வண்ண தமிழ் தாேய
ஏறுநிரல்: ச க1 ம1 த1 நி2 ச்
கடலின் அைல நீ கைலயின் சிைல நீ
இறங்குநிரல்:
என்றும் நிைல நீேய ேய 2 ச நி த1 ப ம1 க1 ரி2 ச
2

காற்றில் அைசந்திடும் மரம் நீ – பூவில்


நறுமணம் சுகம் தரும்
வசந்தங்கள் உன்ைன வணங்குேம 2

கம்பன் கவிநய மகுடேம


குரலின் ெநறிமுைற அைணகைள
ெதாழும் மண்ணில் விழும் (வான மைழ நீேய)
மதுைர நகரின் மீனின் விழிேய
சங்க தமிழ் மகேள 2

ேசரன் ெகாடியினில் புருவமும்


ேசாழன் வரிபுலி ெபண்ைமயும்
விளங்கும் கலங்கைர விளக்கேம
மலரும் நிதம் உன்ைன ெதாழுதிடும்
நிலவும் ஒளி மைழ ெபாழிந்திடும், உயிர் சுடர் ஒளி (வான மைழ)

18
பாரதிதாசன் பிறந்த 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி விடுதைல உணர்வு மிகுந்திருந்த
காலம்; இந்தியா விடுதைலக்காகப் ேபாராடிக் ெகாண்டிருந்தது. பிெரஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த
புதுச்ேசரியும் விடுதைலக்காகப் ேபாராடி வந்தது. அந்தப் புதுச்ேசரியில் தான் பாரதிதாசன் 29-
04-1891-ல் பிறந்தார். தந்ைத கனகசைப என்பவர் ஒரு ெபருவணிகர்; பாரதிதாசனுைடய
இயற்ெபயர் சுப்புரத்தினம். பாரதியாரிடத்தில் அளவு கடந்த மதிப்பு ைவத்திருந்ததால் தம்
ெபயைரப் பாரதிதாசன் என்று மாற்றிக் ெகாண்டார்.

இளைமயில் தமிழ், பிெரஞ்சு ெமாழிகைளக் கற்றுத்ேதர்ந்தார். தமிழ்ப் புலைம மிகுந்திருந்ததால்


கல்விக் கூடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணிெசய்து வந்தேபாேத எளிய
நைடயில் கவிைதகைள இயற்றிவந்தார். பாரதியின் உதவியால் பத்திரிைக உலகுக்கு அறிமுகம்
ஆனார். பாவாணர், ெபரியார் ேபான்ற அறிஞர்களின் ெதாடர்பும் அவருக்குக் கிைடத்தது. அதன்
பயனாக, ெமாழிப்பற்று, சமத்துவம் முதலியவற்ைறப் பற்றி நூல்களியற்றலானார். இயற்பாவிலும்
பாவினங்களிலும் ‘அழகின் சிரிப்பு’, ‘குடும்ப விளக்கு’ ‘தமிழியக்கம்’ இைசயமுது முதலிய கவிைத
நூல்கள் மலர்ந்தன.

இைசப்பாக்கள்: சிந்து, ஆனந்தக்களிப்பு, வண்ணம் ேபான்ற இைசப்பாக்கைளயும்


பைடத்துள்ளார். ‘சுப்பிரமணியர் துதியமுது’ என்ற நூைலயும் பாடியுள்ளார். அது பல அருைமயான
கீர்த்தைனகள் அடங்கியுள்ள இைச நூலாகும். கீர்த்தைனகள் யாவும் மரைப ஒட்டிேய
பாடப்பட்டுள்ளன.

கவிஞர் சிறுவர்களுக்கும் அறிவுைரயாக ஒரு பாடல் பாடியுள்ளார். அது ஆனந்தக்


களிப்பில் அைமந்து படிப்ேபார்க்கு உள்ளக்களிப்ைப உண்டாக்குகிறது. இையபுத் ெதாைடகள்
இைசக்கு ெமருகூட்டுகின்றன.

ஆனந்தக் களிப்பு

“ேசாம்ப கிடப்பது தீைம – நல்ல


ெதாண்டு ெசயாது கிடப்பவன் ஆைம

ேதம்பி அழும் பிள்ைள ேபால – பிறர்


தீைமைய யஞ்சி நடப்பவன் ஊைம”

பழந்தமிழ் யாழிைசயின் மாண்பிைன விளக்குகிறது மற்ெறாரு சிந்து ஒவ்ெவாரு


கண்ணியிலும் இரண்டாம் மூன்றாம் அடிகளும் ஐந்தாம் ஆறாம் அடிகளும் மடங்கி வந்துள்ளன.

19
“துன்பம் ேநர்ைகயில் யாெழடுத்து நீ
இன்பம் ேசர்க்க மாட்டாயா – எமக்

கின்பம் ேசர்க்க மாட்டாயா? – நல்


லன்பிலா ெநஞ்சில் தமிழில் பாடிநீ

அல்லல் நீக்க மட்டாயா – கண்ேண


அல்லல் நீக்க மாட்டாயா?” (துன்பம்)

ெபண்கல்வி
தைலவாரிப் பூச்சூடி உன்ைனப் பாட
சாைலக்குப் ேபாஎன்று ெசான்னாள் உன் அன்ைன!

சிைலேபால ஏனங்கு நின்றாய் - நீ


சிந்தாத கண்ணீைர ஏன் சிந்து கின்றாய்?

விைலேபாட்டு வாங்கவா முடியும்? - கல்வி


ேவைளேதா றும்கற்று வருவதால் படியும்!

மைலவாைழ அல்லேவா கல்வி? - நீ


வாயார உண்ணுவாய் ேபாஎன் புதல்வி!

படியாத ெபண்ணா யிருந்தால் - ேகலி


பண்ணுவார் என்ைன இவ்வூரார் ெதரிந்தால்!

கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்


கண்ணல்ல? அண்ைட வீட்டுப் ெபண்கேளாடு.

கடிதாய் இருக்குமிப் ேபாது! - கல்வி


கற்றிடக் கற்றிடத் ெதரியுமப் ேபாது!

கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - ெபண்


கல்விெபண் கல்விஎன் கின்றதன் ேபாடு!

20
4
திருப்பாைவ

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் பண் ( இராகம்):


ஒருத்தி மகனாய் ஒளித்து வளர ெபஹாக்
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நிைனந்த தாளம்: ஆதி
கருத்ைதப் பிைழப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
ெநருப்ெபன்ன நின்ற ெநடுமாேல! உன்ைன
அருத்தித்து வந்ேதாம் பைற தருதியாகில்
திருத்தக்க ெசல்வமும் ேசவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்ேதேலா ெரம்பாவாய்

ெபாருள்:
நீ ேதவகிெயன்னும் ஒருத்தியின் மகனாய்த் ேதான்றினாய் . ஓர் இரவிேலேய யேசாைத என்னும்
ஒருத்தியின் மகனாக மைறந்து வளர்ந்தாய் . இதைன அறிந்து ெபறாதாவனாகி தீங்கு நிைனந்த
கம்சன் கருத்ைதப் ெபாய்யாக்கி அவன் வயிற்றிேல ெநருப்புப் பற்றி எரிவது ேபால் நின்றாய் .
ெநடிய ேமனி ெகாண்ட திருமாேல ! உன்ைன அன்ேபாடு நிைனந்து இங்கு வந்ேதாம் . நாங்கள்
விரும்பியவற்ைற வழங்குவாயானால், உன் அழகு தங்கிய ெசல்வத்ைதயும், வீரத்ைதயும் பாடுேவாம்.
வருத்தமும் தீர்ந்து மகிழ்ேவாம் .

21
திருப்பாைவ

ஓங்கி உலகளந்த உத்தமன் ேபர்பாடி


பண் ( இராகம்): ஆரபி
நாங்கள் நம்பாைவக்கு சாற்றி நீராடினால்
தாளம்: ஆதி
தீங்கின்றி நாெடல்லாம் திங்கள்மும்மாரி ெபய்து
ஓங்கு ெபருஞ் ெசந்ெநல் ஊடு கயலுகள
பூங்குவைளப் ேபாதில்இ ெபாறிவண்டு கண்படுப்ப
ேதங்காேத புக்கிருந்து சீர்த்த முைல பற்றி
வாங்கக குடம் நிைறக்கும் வள்ளல் ெபரும் பசுக்கள்
நீங்காத ெசல்வம் நிைறந்ேதேலா ெரம்பாவாய்

ெபாருள்:
ெ ந டி ே ய ா ன் தி ரி வி க் ர ம ன் ஆ க ஓ ங் கி
வளர்ந்து உலகத்ைத அளந்த உத்தமன்
திருமால் ! அவன் திருநாமங்கைளப் பாடி
நாம் நம் ேநான்பிற்குரியவற்ைறக் கூறி
நீ ர ா டு ே வ ா ம் . அ வ் வ ா று நீ ர ா டி ன ா ல்
தீ ை ம யி ல் ல ா ம ல் ந ா ெ ட ல் ல ா ம் ம ா த ம்
மும்மாரி ெபய்யும் . அதனால் ெசந்ெநற்
ப யி ர் ஓ ங் கி ப ரு த் து வ ள ரு ம் . அ ந் த ப்
பயிர்களின் ஊேட கயல் மீன்கள் துள்ளித்
திரியும் . அழகிய குவைள மலர்களிேல
புள்ளிகைளயுைடய வண்டுகள் ேதைனக்
குடித்து ெமய்மறந்து உறங்கும் மாட்டுத்
ெதாழுவில் புகுந்து அழகிய மடுக்கைளப்
ப ற் றி இ ழு த் த ா ல் ே த க் கி ை வ த் து க்
ெகாள்ளாமல் பால் குடங்கைள நிைறக்கும்
வள்ளலின் இயல்பு வாய்ந்த ெபரிய பசுக்கள்!
இத்தைகய நீங்காத ெசல்வம் நிைறயும் .

22
5
இசுலாமியர் பாடல்

எடுப்பு
இைற அருள் தாங்கி இலங்கும் ெசல்வீதா
பாடிடும் பாடலில் ேகாரிக்ைக தந்ேதன்
பாதுகாவல் ெபற வாசலில் வந்ேதன்

ெதாடுப்பு
உண்ைமயில் ஏைழ ெநஞ்சம் பூந்ேதாட்டம்
உள்ளுக்குள் இருப்பதுந்தன் நடமாட்டம்
இன்னும் ஏன் தீர்க்கவில்ைல மனவாட்டம்
இன்னருள் தந்து நல்ல வழிகாட்டும்
கருைண ெசங்ேகாலாம் கண்வளர் ேசாலார் ஆ…

முடிப்பு - (1)

உலகம் எங்கும் உயிர்கள் ேபாற்றும் ேமன்ைம


உளம் கனிந்து உடன் விைரந்து காக்கும்
குைறேய அன்னேள தீபேம,
துைணேய வள்ளேல வடிவேம
ெபாங்கும் வாழ்வு ரூபம் மன்றம்
எங்கும் வீசும் அறிவு ெதன்றல் அன்ேறா

23
6
நாட்டுப்புறப் பாடல்கள்

ஓயிலாட்டப் பாடல்கள்
ெபண்கள் அன்றும் இன்றும்

ஒரு காலத்தில் கடுைமயான சைமயலைறப் பணிகைளச் ெசய்யுமளவு உடல் வலிைமேயாடு


இருந்தார்கள் .

தாம் ைதய
தன்ேன நன்ேன நாேன நன்ேன
நாேன நன்ேன நாேன நன்ேன
நானானாம் - தன்ேன – நானானாம்

ஏைழ எளியவேர! எதிர்கால வாலிபேர


பாடுபடும் பாமலைரப் பாருங்ேகா - எங்க
பாட்டக் ெகாஞ்சம் காது குளிரக் ேகளுங்ேகா

அஞ்சுபடி ேசாளங்குத்தி ஆடுமாடுந்தண்ணி காட்டி


அடுப்பு ேவைலைய கவனிச்சாங்க
அன்னிக்கி – அது அன்னிக்கி

இப்ப அைரப்படிய ெபாங்க வச்சு அடுத்தவங்கள மிரட்டிகிட்டு


அடுப்பு மூைலய ெவதுப்புங்காலம்
இன்னக்கி - இது இன்னக்கி (தன்ேன)

24
காைலயிேல எழந்துடேன காலுமுகம் சுத்தம் பண்ணி
கம்மஞ் ேசாத்தக் குடிப்பாங்க
அன்னக்கி – அது அன்னக்கி

இப்ப அைரப்படிய ெபாங்க வச்சு அடுத்தவங்கள மிரட்டிகிட்டு


அடுப்பு மூைலய ெவதுப்புங்காலம்
இன்னக்கி - இது இன்னக்கி (தன்ேன)

மூணு மணி ஆச்சுதுன்னா பாலுக்கார(ர்) வருவான்னு


பால்கறக்கப் ேபாவாங்க
அன்னக்கி – அத அன்னக்கி

இப்ப எட்டுமணி ஆனாலும் கூட எழுப்பினாலும் தூங்கிகிட்டு


எழுப்பப் ேபானா உைதக்கிறாங்க
இன்னக்கி இது இன்னக்கி (தன்ேன)

ெசாந்த(ம்) பந்த(ம்) ேவணுமின்னு ெசாத்து சுக(ம்) எழுதி வச்சு


ெசால்லி வச்சு கட்டுவாங்ேகா
அன்னக்கி அது அன்னக்கி

இப்ப ெசாந்த பந்த ேவண்டாமின்னு ேசாடியிருந்தா ேபாதுமின்னு


ெசால்லி வச்சு மூக்கிறாங்ேகா
இன்னக்கி இது இன்னக்கி (தன்ேன)

25
நாட்டுப் புறப் பாடல்கள்
மள்ளாக் ெகாட்ட

மள்ளாக் ெகாட்ட ெதரியுமா ? மணிலாக் ெகாட்ைட . மணிலாவிலிருந்து வந்த ெகாட்ைட


…… ேவர்க்கடைல . வயலில் மள்ளாக்ெகாட்ைட ெபாறுக்கி பயிராக்கி விற்பதற்கு எடுத்துச் ெசன்ற
ஏைழ ஒருவனின் அனுபவத்ைத விவரிக்கிறது ஒரு பாடல் .

அங்ெகாருத்தன் ெகால்ைலயிேல தில்லாேல ேலலம்


மள்ளாக்ெகாட்ைட ெபாறுக்கப் ேபாேனன் தில்லாேல ேலலம்
மானம் இருட்டிக்கிச்சு தில்லாேல ேலலம்
மைழ வந்து ெநாக்குது தில்லாேல ேலலம்
ெசதம்பரம் தள்ளிக் ெகாண்ேடன் தில்லாேல ேலலம்
ெசதம்பரத்துத் தள்ளுக் காரன் தில்லாேல ேலலம்
ெசவத்த பயிறுண்ணான் தில்லாேல ேலலம்
அவன் ேகட்டான் மார்ேசாரு தில்லாேல ேலலம்
சீகாழி தள்ளிக் ெகாண்ேடன் தில்லாேல ேலலம்
சீகாழி தள்ளுக் காரன் தில்லாேல ேலலம்
சீமிச்ச பயிறுண்ணான் தில்லாேல ேலலம்
அவன் ேகட்டான் மார்ேசாரு தில்லாேல ேலலம்
மாயவரம் தள்ளிக் ெகாண்ேடன் தில்லாேல ேலலம்
மாயவரத்து தள்ளுக் காரன் தில்லாேல ேலலம்
மடிச்ச பயிறுண்ணான் தில்லாேல ேலலம்
அவன் ேகட்டான் மார்ேசாரு தில்லாேல ேலலம்

குப்பநத்தம் தள்ளிக்ெகாண்ேடன் தில்லாேல ேலலம்


குப்பநத்தத்து குப்புசாமி தில்லாேல ேலலம்
ரூபாய்க்கு நால் மரக்கா தில்லாேல ேலலம்
ஓண்ணு ெரண்டு எடுத்துக்கிட்டு தில்லாேல ேலலம்
பத்துரூபா பணம் ெகாடுத்தான் தில்லாேல ேலலம்
அதக்ெகாண்டு வீடு வந்ேதன் தில்லாேல ேலலம்
அஞ்சிகண்ணு மதுவுகிட்ட தில்லாேல ேலலம்
திருடன் அடிச்சு புடிங்கிக்கிட்டான் தில்லாேல ேலலம்
அதிேல அஞ்சு ரூவா மிச்சம்ெகாண்டு தில்லாேல ேலலம்
வீட்டுக்கு வந்த ேசந்ேதன் தில்லாேல ேலலம்

26
இப்பாட்டின் குறிப்பு
பிறர் வயலில் ேவர்க்கடைல ெசடி எடுத்து மண்ணில் தங்கிய கடைலகைளக் கைளக்ெகாட்டால்
ெகாத்திப் ெபாறுக்கித் தந்தால் கூலியாக ேவர்க்கடைல தருவர் . அந்தக் கடைலைய விற்க
எடுத்துச்ெசல்லும் ஒருவைன வியாபாரிகள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பைதப் பாடல்
விவரிக்கிறது .

ேகாபால கிருஷ்ண பாரதியார் பாடல்

எடுப்பு
தந்ைததாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத்
தாழ்ெவல்லாம் வருேமா ஐயா – ெபற்ற (தந்ைத)

ெதாடுப்பு
அந்தம் மிகுந்த � அம்பலவாணேர
அருைமயுடேன ெபற்றுப் ெபருைமயுடன் வளர்த்த (தந்ைத)

முடிப்பு
கல்லால் ஒருவன் அடிக்க – உடன் சிலிர்க்க
காலின் ெசருப்பால் ஒரு ேவடன் வந்ேத உைதக்க
வில்லால் ஒருவன் அடிக்க – (காண்டீபம் என்னும்) உம்திரு
ேமனி என்னமாய் ெநாந்தேதா ஐயா (தந்ைத)

கூசாமல் ஒருவன்ைகக் ேகாடாரியால் ெவட்ட


கூட்டத்தில் ஒருவன் பித்தா! ேபயா! எனத் திட்ட
வீசி மதுைர மாறன் பிரம்பால் அடிக்க அந்த
ேவைள யாைர நிைனந்தீேரா? – ஐயா (தந்ைத)

சீலம்ேசர் ஒருெபண் காரி உமிழலாச்ேச


ேசர்ந்தவறும் தைலமீேதற எளிதாய்ப் ேபாச்ேச
பாலக்ருஷ் ணன் இைதப் பார்க்கும் படியாச்ேச
பாருலகில் எங்கணும் பார்க்கில் இதுேவேபச்ேச. (தந்ைத)

27
பத்தாம் வகுப்பு 1 மூன்றாம் பருவம்

அைமதிப்பாடல்

ஆசிரியர் குறிப்பு
நாமக்கல் கவிஞர்
ெபயர்: ெவ. இராமலிங்கனார்
ஊர்: ேமாகனூர்
ெபற்ேறார்: ெவங்கட்ராமன் அம்மணி
விருது: “பத்மபூஷன்”

காந்தியின் ேமல் அதிகப் பற்றுக் ெகாண்டதால் காந்திய


கவிஞன் என்ற ெபருைமயும் உண்டு .

தமிழக அரசின் முதல் அரசைவக் கவிஞராகத் திகழ்ந்தவர் .

இவைரப் ெபருைமப்படுத்தும் விதமாக தமிழக அரசு ெசன்ைனயிலுள்ள அரசு தைலைமச்


ெசயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவர் ெபயர் சூட்டப்பட்டது .

புகழ் ெபற்ற இவரது ேமற்ேகாள்கள்:

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தெமான்று வருகுது


தமிழன் என்ேறார் இனமுண்டு தனிேய அதற்ேகார் குணமுண்டு’
தமிழன் என்று ெசால்லடா தைல நிமிர்ந்து நில்லடா
ைகத்ெதாழில் ஒன்ைற கற்றுக்ெகாள் கவைல உனக்கில்ைல ஒத்துக்ெகாள்

28
எழுதிய நூல்கள்:

மைலக்கள்ளன் (நாவல்)
பிரார்த்தைன (கவிைத)
திருக்குறளும் பரிேமலழகரும்
கம்பனும் வால்மீகியும்
என்கைத (சுயசரிதம்)
அவனும் அவளும் (கவிைத)
சங்ெகாலி (கவிைத)
மாமன் மகள் (நாடகம்)
அரவைண சுந்தரம் (நாடகம்)

அைமதிப்பாடல்

சாந்தி நிலவ ேவண்டும் - எங்கும்


சாந்தி நிலவ ேவண்டும். பண் (இராகம்): திலங்
உலகிேல சாந்தி நிலவ ேவண்டும் -2 தாளம்: ஆதிதாளம்
இயற்றியவர்:
ஆத்ம சக்தி ஓங்க ேவண்டும் நாமக்கல் கவிஞர்
உலகிேல சாந்தி நிலவ ேவண்டும் -2

காந்தி மகாத்மா கட்டைள அதுேவ -


கருைண ஒற்றுைம கதிெராளி பரவி
சாந்தி நிலவ ேவண்டும்

ஆத்ம சக்தி ஓங்க ேவண்டும்


உலகில் சாந்தி நிலவ ேவண்டும்
ெகாடுைம ெசய்து தீைமேயார் மனமது திருந்த
நற்குணம் அைத புகட்டிடுேவாம்

29
மடைம அச்சம் அறுப்ேபாம்
மக்களில் மாசிலா நல்ெலாழுக்கம் வளர்ப்ேபாம்
திடம் தரும் அகிம்சாேயாகி நம் தந்ைத
ஆத்மானந்தம் ெபறேவ
கடைம மறேவாம், அவர் கடன் தீர்ப்ேபாம்
களங்கமில் அறம் வளர்ப்ேபாம்
உலகிேல சாந்தி நிலவ ேவண்டும் -எங்கும்
சாந்தி நிலவ ேவண்டும்
ஆத்ம சக்தி ஓங்க ேவண்டும்
சாந்தி நிலவ ேவண்டும்

திரு அருட்பா

ஒருைமயுடன் நினதுதிரு மலரடி நிைனக்கின்ற


உத்தமர் தம் உறவு ேவண்டும்
உள்ஒன்று ைவத்துப் புறம்ெபான்று ேபசுவார்
உறவு கலவாைம ேவண்டும்
ெபருைமெபறு நினது புகழ் ேபசேவண்டும் ெபாய்ைம
ேபசா திருக்க ேவண்டும்
ெபருெநறி பிடித்ெதாழுக ேவண்டும் மதமானேபய்
பிடியா திருக்க ேவண்டும்
மருவு ெபண்ணாைசைய மறக்கேவண்டும் உைன
மறவா திருக்க ேவண்டும்
மதிேவண்டும் நின் கருைண நிதிேவண்டும் ேநாயற்ற
வாழ்வு நான் வாழ ேவண்டும்
தருமமிகு ெசன்ைனயில் கந்த ேகாட்டத் துள்வளர்
தலம் ஏங்கு கந்தேவேள
தண்முகத் துய்யமணி உண்முகச் ெஜயமணி
சண்முகத் ெதய்வ மணிேய

30
2
திருப்புகழ்

தத்தன தனதன தத்தன தனதன


தத்தன தனதன ...... தனதானா
|- சந்தம்

ைகத்தல நிைறகனி யப்பெமா டவல்ெபாரி


கப்பிய கரிமுக ...... னடிேபணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுைறபவ
பண் (இராகம்):
கற்பக ெமனவிைன ...... கடிேதகும்
பூபாளம்
மத்தமு மதியமும் ைவத்திடு மரன்மகன் தாளம்: ஆதி
மற்ெபாரு திரள்புய ...... மதயாைன இயற்றியவர்:
அருணகிரிநாதர்
மத்தள வயிறைன உத்தமி புதல்வைன
மட்டவிழ் மலர்ெகாடு ...... பணிேவேன
முத்தமி ழைடவிைன முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்ேவாேன

முப்புர ெமரிெசய்த அச்சிவ னுைறரதம்


அச்சது ெபாடிெசய்த ...... அதிதீரா
அத்துய ரதுெகாடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிைட ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகைன
அக்கண மணமருள் ...... ெபருமாேள.

31
3
கண்ணன் பாட்டு

பண் (இராகம்):
மாஞ்சி
தாளம்: சதுசுர ஏகம்

எடுப்பு
கண்ணன் வருகின்ற ேநரம் - கைரேயாரம்
ெதன்றல் கண்டு ெகாழித்தது பாரும்
கானத்திைட ேமானக்குயில் ஓைசக்கிணயானத்தரம்
ஆனக் குழலிைச ேகளும் - ேபான
ஆவிெயல்லாம் கூட மீளும் (கண்ணன்)

ெதாடுப்பு1
சல்லச்சலனமிட்ேடாடும் நதி பாடும்
வனம் தங்கிதங்கிச் சுழன்றாடும் - நல்ல
துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது ேபால் என
துள்ளி துள்ளிக் குதித்ேதாடும் - புகழ்
ெசால்லிச்ெசால்லி இைச பாடும் (கண்ணன்)

32
ெதாடுப்பு 2
கண்ணன் நைக ேபாலும் முல்ைல இைண இல்ைல - என்று
கண்டதும் வண்ெடான்றும் வல்ைல - இது
கனேவா அல்ல நனேவா எனக் கருதாதிரு மனேம
ஒரு காலமும்ெபாய்ெயான்றும் ெசால்ேலன்
எங்கள் கண்ணனன்றி ேவறுஇல்ேலன் (கண்ணன்)

முடிப்பு
தாைழ மடல் நீத்து ேநாக்கும் முல்ைலப்பார்க்கும்
என்னெசௗக்கியேமா என்று ேகட்கும் - அட
ெமாழி ேபசிட இதுேவா ெபாழுெதனேவ அேதா வரும் மாதவன்
முத்து முடியினில் ேசர்ேவாம் - அங்ேக
ெமத்த ெமத்தப்ேபசி ேநர்ேவாம் (கண்ணன்)

திருநாவுக்கரசர் பாடிய பண்கள்

1 ெகால்லி 6 குறிஞ்சி

2 காந்தாரம் 7 காந்தாரப்பஞ்சமம்

3 பழந்தக்கராகம் 8 பியத்ைதக்காந்தாரம்

4 இந்தளம் 9 சாதாரி

5 சீகாமரம் 10 பழம்பஞ்சுரம்

33
4
புகழ் ெபற்ற இைசக் கைலஞர்கள்

குரலிைச வயலின்
1. தண்டபாணி ேதசிகர் 1. கும்பேகாணம் இராசமாணிக்கனார்
2. ெசம்மங்குடி �னிவாசர் 2. மாயவரம் ேகாவிந்தராசனார்
3. ெசம்ைப ைவத்யநாத பாகவதர் 3. இலால்குடி . ெஜயராமன்
4. மதுைர மணி 4. ைமசூர் ெசளைடயா
5. பால முரளி கிருஷ்ணா 5. குன்னகுடி ைவத்யாநாதன்
6. எம் . எஸ் . சுப்புலட்சுமி 6. கண்ட ேதவி அழகிரிசாமி
7. சீர்காழி ேகாவிந்தராசன் 7. எல் . சுப்ரமணியன்
8. டி ேக . பட்டம்மாள் 8. மைலக்ேகாட்ைட ேகாவிந்தசாமி
9. மதுைர ேசாமு 9. பாபா ெவங்கடராைமய்யா
10. எம் . எல் . வசந்தகுமாரி 10. எம் . எசு . ேகாபாலகிருஷ்ணன்
11. ேக . ேஜ . ேயசுதாஸ் 11. சிக்கல் திரு . பாஸ்கரன்

வீைணயிைசக் கைலஞர்கள் புல்லாங்குழல்


1. வீைண தனம்மாள் 1. சரப சாஸ்திரியார்
2. வீைண ேசசண்ணா 2. புல்லாங்குழல் மகாலிங்கம் ( மாலி )
3. வீைண குப்ைபயர் 3. ரமணி
4. வீைண ஈமனி சங்கர சாஸ்திரி 4. சிக்கல் நீலா மற்றும் குஞ்சுமணி
5. வீைண பால சந்தர் 5. சிக்கல் மாலா சந்திரேசகர்
6. வீைண சிட்டிபாபு 6. சசாங்க்
7. வீைண பிச்சுமணி
8. வீைண காைரக்குடி சாம்பவ சிவர்
9. வீைண சண்முக வடிவு
10. வீைண காயத்ரி

34
இைச கைலஞர்களுக்கு அளிக்கப்படும் விருதுகள்
1. இந்திய அரசு - பத்ம�, பத்மபூஷண், பத்மவிபூஷண்
2. தமிழ்நாடு அரசு - கைலமாமணி
3. தமிழ் இைசச் சங்கம் - இைசப் ேபரறிஞர்
4. சங்கீத் வித்வத் சைப - சங்கீத கலாநிதி

பண்

1 பழந்தக்கராகம் 6 முதிர்ந்த குறிஞ்சி

2 பழம் பஞ்சுரம் 7 ேமக ராகக் குறிஞ்சி

3 பாைலயாழ் 8 வியந்தம்

4 வியந்ைத 9 வியாழக்குறிஞ்சி

5 புறநீர்ைம

இைசக் கருவிகளின் விளக்கப்படங்கள்

தவில் வீைண

யாளிகம்
ரைடகள்

ெதாp
நாpக
ேதாலா
cறப ட
m
k cpக
ைரக்காய் (தாங் )

வா க டப ட தண்

வைளய ெமட்கள்
ஏ தந்கள்
ேமளச் சட்டம்
ெமச் சட்டங் கள்

தv க

ேதாவா கத்
வலதைல

ஒத்ைள

டம்
இரண் ைரகள் கம் ச் ள் கள்

லங் கர்

நாகபாசம்

35
5
திைரப்படப் பாடல்களில் தமிழ்ப் பண்கள்
“பண்ணுக்குத் தக்கது பாடல்” என்பது ெதால்காப்பியம் என்ற ஈராயிரம் ஆண்டுகள் பழைமயான
நம் ெமாழி இலக்கண நூலின் ெசால் அதிகார நூற்பா 74 ற்கு உைரயாசிரியர் இளம்பூரணர் தரும்
ெசய்தி. “பண் என்னாம் பாடற்கு இையபின்ேறல் (குறள் 573)” என்பது வள்ளுவப் ேபராசான் வாக்கு.
இச்சான்ேறார்கள் மூலம் நாம் அறியும் ெசய்தி மிகமுக்கியமானது. பண்ணும் அது அைமந்த பாடலும்
பற்றிய அடிப்பைடச் ெசய்திகள். அதாவது பண் என்பது பாடலுக்கு (ெபாருளுக்கு) இைசந்து வர
ேவண்டும். அதுேவ இைச. அைத அைமப்பேத இைச அைமப்பு.

சங்க இலக்கியத்தின் வரிைசயில் வரும் பரிபாடல், இைசப்பாடல்களால் ஆனது. பாடைல


எழுதியவர்கள் ேவறு; இைச அைமத்தவர்கள் ேவறு. இந்த முைறயில் அைமந்தது பரிபாடல் என்ற
இலக்கியம். “நல் இைச நிறுத்தல்”, “இைசயுடன் படுத்தல்”, “இைசயைமத்தல்”, “இைசப் புணர்ப்பு”
என்ெறல்லாம் நம்முன்ேனார் இைச அைமப்புப் பற்றிக் கூறியுள்ளனர்.
எளிய வழக்கில் ‘ெமட்டைமத்தல்’, ‘டியூன் ேபாடுதல்’ என்றும் கூறுகிேறாம். இத்ெதான்ைமயின்
ெதாடர்ச்சியாக வந்த நம் திைர இைச அைமப்பாளர்கள் 100ற்கும் ேமற்பட்ட பண்களில் இைச
அைமத்து 3000 ஆண்டிற்கும் ேமலான நம் ெதான்ைமப் பண்ணிைசைய நமக்கு வழங்கியுள்ளனர்.
இப்பகுதியில், இனிைமயான சில பண்கைளயும், அைவ அைமந்த சுைவயான சில பாடல்கைளயும்
நாம் பார்க்க இருக்கிேறாம்.

வ. எண் திைரப்படம் பாடல்


1. பண்: சாரங்கா
1. நிழல் நிஜமாகிறது இலக்கணம் மாறுேதா
2. உரிைமக்குரல் ெகாஞ்சேநரம் எைன
3. கர்ணன் இரவும் நிலவும்
4. சந்திரகாரம் அருட்ேசாதிெதய்வம்
2. பண்: சிந்து ைபரவி
1. சிவகாமி வதனேம சந்திர பிம்பேமா
2. புன்னைக மன்னன் என்ன சத்தம் இந்த ேநரம்
3. சாமி இதுதானா
4. எஜமான் ஒருநாளும் உைன மறவாத

36
3. பண்: ெசஞ்சுருட்டி
1. பஞ்சவர்ணக்கிளி தமிழுக்கும் அமுெதன்று ேபர்
2. ைதபிறந்தால் வழிபிறக்கும் ஆைசேய அைலேபாேல
3. குலமகள் ராைத ராைத உனக்கு ேகாபம்
4. ெஜன்டில் ேமன் என் வீட்டுத் ேதாட்டத்தில்

4. பண்: ெசயந்த ேசனா


1. கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி ெவண்ணிலாவும் வானும் ேபாேல
5. பண்: ேசான்புரி
1. நான் ெபற்ற ெசல்வம் நான் ெபற்ற ெசல்வம் நலமான
2. அேசாக்குமார் சப்தகுணேபாதன்
3. குமுதம் கல்லிேல கைல வண்ணம்
4. மதுைர வீரன் நாடகெமல்லாம்

6. பண்: திலங்
1. சம்பூரண ராமாயணம் இன்று ேபாய் நாைள வாராய்
2. ேதாடி ராகம் ெசந்தமிழ்ப்பண்ணிைசயில்
3. காதலிக்க ேநரமில்ைல நாளாம் நாளாம்
4. எதிர் பாராதது திருமுருகா என்று ஒருதரம்

7. பண்: துஜாவந்தி (ெஜெஜவந்தி)


1. தனிப்பாடல் – இைற இைச தவமிருந்தாலும் கிைடக்காதது
2. மதுைரைய மீட்ட சுந்தரபாண்டியன் அமுதத்தமிழில் எழுதும்

8. பண்: நாட்ைட
1. எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ெசன்ைனச் ெசந்தமிழ்
2. காதலன் என்னவேள அடி என்னவேள
3. அன்னியன் அய்யங்கார் வீட்டு அழேக
4. மகாகவி காளிதாஸ் கைலமகள் எனக்ேகார்
(பாடல் ெதாடக்கம் மட்டும்)

9. பண்: நீலாம்பரி
1. திருவிைளயாடல் வா சிவா சிவா
2. கலங்கைர விளக்கம் பல்லவன் பல்லவி
3. சிப்பிக்குள் முத்து வரம் தந்த சாமிக்கு
4. வீட்டுக்கு வீடு அந்தப்பக்கம்

37
10. பண்: ைபரவி (ெகௗசிகம்)
1. அரிச்சந்திரா யார்ேபாய் ெசால்லுவார்
2. அேசாக்குமார் உைனக்கண்டு மயங்காத
3. ராசபார்ட் ரங்கதுைர காயாத கானகத்ேத
4. சாமி ஐயப்பன் திருப்பாற்கடலில் பள்ளி
11. பண்: பாேக� (பாேகசுவரி)
1. உரிைமக்குரல் நீ என்ன ெசான்னாலும் கவிைத
2. சபாஷ்மீனா காணா இன்பம் கனிந்த ேதேனா
3. ராமு நிலேவ என்னிடம்
4. குேலபகாவலி மயக்கும் மாைலப்ெபாழுேத
12. பண்: பியாக்கைட (ேபக்கடா)
1. தனிப்பாடல் – இைற இைச மதுரம் பழகிய
2. திருமால் ெபருைம திருமால் ெபருைமக்கு
(அரசு முைற என்ற பகுதி)

13. பண்: புன்னாக வராளி


1. அம்பிகாபதி மாசிலா நிலேவ (வானெமங்ேக பூமி
எங்ேக பகுதி மட்டும்)
2. கப்பேலாட்டிய தமிழன் பஞ்சமும் ேநாயும்
3. திருவருட் ெசல்வர் நாதர் முடி ேமலிருக்கும்
14. பண்: பூபாளம்
1. பூக்கள் விடும் தூது கதிரவைனப் பார்த்து
2. தியாகம் நல்லவர்க்ெகல்லாம்
3. பிள்ைளப் பாசம் விடிந்ததா

15. பண்: ெபகாக்


1. திருநீலகண்டர் தீனகருணாகரேன
2. மதுைர வீரன் ஏச்சுப்பிைழக்கும்
3. சங்கமம் வராக நதிக்கைரேயாரம்
4. தனிப்பாடல் – இைற இைச ஆயர்பாடி மாளிைகயில்

16. பண்: ெபௗளி


1. ைமதிலி என்ைனக் காதலி ஒரு ெபான் மாைன

38
17. பண்: மத்யமாவதி (குறிஞ்சிப்பணி)
1. ராஜபாண்டி அத்திப்பழம் சிவப்பா
2. ரிக்சா மாமா தங்க நிலவுக்குள்
3. சிவகங்ைக சீைம சாந்துெபாட்டு
4. சிப்பிக்குள் முத்து துள்ளித்துள்ளி

18. பண்: மாண்டு


1. ேநற்று இன்று நாைள நான் படித்ேதன் காஞ்சியிேல ேநற்று
2. டூயட் அஞ்சலி அஞ்சலி
3. அழகன் சாதிமல்லிப் பூச்சரேம
4. சங்கமம் ெசௗக்கியமா

19. பண்: ேமாகனம் (முல்ைலப்பாணி)


1. மாயாபசார் ஆகா இன்ப நிலாவினிேல
2. கண்ணில் ெதரியும் கைதகள் நான் ஒருெபண் ஓவியம்
3. ஸ்ைடல் காதலித்தால் ஆனந்தம்
4. இதயக் ேகாவில் மலர்கள் நைனந்தன

20. பண்: யமன் கல்யாணி


(ஏமன் கல்யாணி)
ெசான்ன ெசால்ைல மறந்திடலாமா
1. ெபண்
நிலவு தூங்கும் ேநரம்
2. குங்குமச்சிமிழ்
யமுைன ஆற்றிேல ஈரக்காற்றிேல
3. தளபதி
அன்பில் மலர்ந்த நல்ேராசா
4. கணவேன கண் கண்ட ெதய்வம்

எந்த ஒரு இைசப்பாடலும் ஏதாவது ஒரு பண்ணில்தான் அைமந்திருக்கும். ஒரு பண்ணின்


அடிப்பைடயில்தான் ஒரு பாடல் இைச அைமக்கப்படும். சில பாடல்கள் ஒன்றுக்கும் ேமற்பட்ட
பண்களில் இைச அைமக்கப்பட்டிருக்கும். அைவ ‘பண் மாைல’ (இராக மாலிகா) என்று ெபயர்
ெபறுகின்றன. எனேவ ஒருபாடைலச் சுைவக்க பண் அறிவு (இராக ஞானம்) இன்றியைமயாதது.
இந்தப் பண் அறிவு பாடலின் சுைவைய ேமலும் அதிகமாக்கும். ஆகேவ மாணவர்கள் பண் அறிவு
ெபறும் ெபாருட்டு பல்ேவறு இைச வைககைளக் ேகட்க ேவண்டும்.

நாட்டார் இைச, நாடக இைச, நாட்டிய இைச, ெமல்லிைச, அரங்கிைச, இைற இைச என்று
பல்ேவறு இைச வைககைளக் ெகாண்டது நம் தமிழிைச. இப்பல்வைக இைசகைளக்ேகட்கும் ேபாது
பரந்த பண்அறிவு நமக்குக் கிைடக்கும். திைரஇைசயில் ேமற்குறிப்பிட்ட அைனத்து இைச வைககளும்
நமக்குக் கிைடக்கின்றன. எனேவ நம் இைச வாழ்வில் திைர இைச முக்கியப் பங்கு வகிக்கின்றது.

39
வினா விைட 14. இைச அறிவியல் பற்றிக் கூறவும் .
15. இ ை ச த் து ை ற யி ல் க ணி ப் ெ ப ா றி யி ன்
1. த மி ழ் த் த ா ய் வ ா ழ் த் து ப் ப ா ட ை ல பயன்பாட்ைடப் பற்றிக் கூறவும் .
இயற்றியவரின் பிறந்த ஊர் எது ?
16. ேவளாண்துைறயில் இைசயின் பங்களிப்ைபப்
2. த மி ழ் த் த ா ய் வ ா ழ் த் து ப் ப ா ட லி ன் ப ண் பற்றிக் கூறுக .
என்ன ? இைசயைமத்தவர் யார் ?
17. மருத்துவத் துைறயில் இைச பயன்பாட்ைடப்
3. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கும் பற்றிக் கூறவும் .
இடங்கள் யாைவ ?
18. பண்ணின் ெபாருள் யாது ?
4. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் எந்த ஆண்டு
தமிழக அரசால் ஏற்றுக்ெகாள்ளப்பட்டது ?
19. தமிழிைசயில் ஏழு சுரங்களின் ெபயர்கைளக்
5. த மி ழ் த் த ா ய் வ ா ழ் த் து ப் ப ா ட ை ல அ டி
கூறவும் .
பிறழாமல் எழுதவும் ?
20. பண்ைடய தமிழிைசயில் பயன்படுத்தப்பட்ட
6. ெகாடிப் பாடல் இயற்றப்பட்ட ஆண்டு எது ?
ப ண் க ளு க் கு இ ை ண ய ா ன இ ர ா க ங் க ள்
7. ெகாடிப் பாடல் இயற்றியவர் யார் ? சிலவற்ைறக் குறிப்பிடவும் .
8. ேதசிய கீதத்ைத இயற்றியவர் யார் ? 21. நாட்டுப்புறப் பாடல்களின் முக்கியத்துவம்
9. ேதசிய கீதம் எத்தைன நிமிடங்களுக்குள் பற்றிக் கூறவும் .
பாடி முடிக்கப்பட ேவண்டும் ? 22. புகழ் ெபற்ற வாய்ப்பாட்டு கைலஞர்கள்
10. நம் பாரத நாட்டின் ேதசியப் பாடல் என ெபயைரக் குறிப்பிடவும் .
எைதச் ெசால்கிேறாம் . 23. புகழ்ெபற்ற இைசக்கருவிக் கைலஞர்கள்
11. உ ன க் கு த் ெ த ரி ந் த சி ல ப ண் க ளி ன் சிலைரப் பற்றிக் கூறவும் .
ெபயர்கைளக் கூறுக . 24. ந ா ம க் க ல் க வி ஞ ர் இ ய ற் றி ய அ ை ம தி ப்
12. ே ந ா ய் தீ ர் க் கு ம் ப ண் க ள் சி ல வ ற் ை ற க் பாடைலப் பற்றிக் குறிப்பு வைரக .
குறிப்பிடுக . 25. இைச கைலஞர்களுக்கு அளிக்கப்படும்
13. இைசயுடன் இைணந்த பிற துைறகைளக் விருதுகள் மூன்றிைன கூறுக .
கூறுக .

ெசாற்களஞ்சியம் 7. அவேராகணம் - இறங்குநிரல்


8. நாதம் - ஒலி அைல
1. சப்த ஸ்வரங்கள் - ஏழு சுரங்கள்
9. ஜனகராகம் - தாய்ப்பண்
2. சுரம் - ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலி வடிவம்
10. ஜன்யராகம் - ேசய்ப்பண்
3. சுரத்தானம் - ஒலி நிைல
11. ஷாடவராகம் - ஆறு சுரங்கைளக் ெகாண்டது
4. சுருதி - ஒலி அளவு ( பண்ணியல் )
5. ஸ்தாயி - மண்டிலம் 12. ஔடவராகம் - ஐந்து சுரங்கைளக் ெகாண்டது
6. ஆேராகணம் - ஏறுநிரல் ( திறம் )

40
13. ஸ் வ ர ா ந் தி ர ம் - ந ா ன் கு சு ர ங் க ை ள க் 20. சட்ஜம் - தனக்குப்பின் ஆறு சுரங்கைளக்
ெகாண்டது ( திறத்திறம் ) ெகாண்டது
14. பண் (இராகம்) - ஓைசகளின் கூட்டுச்ேசர்க்ைக 21. திஸ்ரம் - மும்ைம (மூன்று) - மூன்றன்
15. தாளம் - பாட்டிற்கான அளவுேகால் (பாணி) 22. சதுஸ்ரம் - நான்ைம (நான்கு) - நாலன்
16. லயம் - காலத்தின் ேபாக்கு 23. கண்டம் - ஐம்ைம (ஐந்து) - ஐந்தன்
17. கமகம் - அைசவு 24. மிஸ்ரம் - எழுைம (ஏழு) - ஏழன்
18. வாக்ேகயகாரர் - இயலிைசப்புலவர் 25. சங்கீரணம் - ஒன்பான்ைம (ஒன்பது) -
19. பண் - இராகம் ஒன்பான்

இைணயெசயல்பாடு
இைசப்பைடப்பாற்றல்

இச்ெசயல்பாட்டின் மூலம்
இைசக்கருவிகைள இயக்க முடியும்

ெசயல்முைற:
படி1: கீேழ ெகாடுக்கப்பட்டுள்ள உரலியின் மூலம் “ Play All Virtual Instruments” ெசயலிைய
தரவிறக்கம் ெசய்து திறக்க ேவண்டும்.
படி 2: திறந்தவுடன் பல்ேவறு இைசக்கருவிகள் திைரயில் ேதான்றும்
படி 3: நமக்கு விருப்பமான இைசக்கருவிகைள ெசாடுக்குவதன் மூலம் இைசக்கருவிைய
இயக்க முடியும்
படி 4: அவற்றில் நமக்குத் ேதைவயான பாடல்கைள இைசைய இயக்க முடியும்

படி 1 படி 2 படி 3 படி 4

ெசயற்பாட்டிற்கான உரலி:
https://play.google.com/store/apps/details?id=com.yukiyazilim.allvirtualinstru-
ments

*படங்கள் அைடயாளத்திற்கு மட்டுேம

41
இைசயியல்
பத்தாம் வகுப்பு

கல்வி ஆேலாசகர் மற்றும் வல்லுநர் பாட உருவாக்கக்குழு

முைனவர் ெபான் குமார் முைனவர் ேக உமாமேக வரி, உதவி ேபராசிரியர்,


இைண இயக்குநர் (பாடத் திட்டம்) அரசு இைசக்கல் ரி, திருைவயாறு.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ப சுந்தரி, எ .எ .ேக.வி. அரசு ேமல்நிைலப்பள்ளி,
ெசன்ைன - 06 சின்ன காஞ்சிபுரம்.
இைச ஆய்வாளர்
பி ெசார்ணலதா, அரசு மகளிர் ேமல்நிைலப்பள்ளி,
நா மம்மது �ெபரும்புதூர், காஞ்சிபுரம்.
முதன்ைம இைச ஆய்வாளர்
கா சி சுந்தைரயர், அரசு உயர்நிைலப்பள்ளி
தமிழ் இைச ஆய்வு ைமயம்
ெகாலசன அள்ளி
தியாகராசர் கல் ரி
மதுைர. ஞானெசபா டியன் பிரபு, .எம்.எ அரசு மாதிரிப்பள்ளி,
அரிய ர்.
பாட வல்லுநர்
எம் எ இரமாேதவி, அரசு மகளிர் ேமல்நிைலப்பள்ளி,
முைனவர் வி வி னாட்சி
அேசாக்நகர், ெசன்ைன – 83.
முதல்வர், தமிழிைசக்கல் ரி,
எ பிரபாவதி, எ .ஆர்.எம். ேமல்நிைலப்பள்ளி,
தமிழ் இைச சங்கம்,
அம்பத்தூர்.
ெசன்ைன – 108.
பாட ஒருங்கிைணப்பாளர் விைரவுக் குறி டு ேமலாண்ைமக் குழு
திருமதி சித்ராேதவி, இரா ெ கநாதன் – ஊ.ஒ.ந.நி பள்ளி கேணசபுரம்-
பட்டதாரி ஆசிரியர், ேபா ர், திருவண்ணாமைல மாவட்டம்.
திரு. ெப.கிருஷ்ணா அரசு ஆண்கள் ேமல்நிைலப்பள்ளி, ந ெ கன் – அ.ஆ.ேம.நி.பள்ளி உத்திரேமரூர்
கடப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
ே எப் பால் எட்வின் ராய் – ஊ.ஒ.ந.நி பள்ளி இராக்கிப்பட்டி
ேசலம் மாவட்டம்.

கைல மற்றும் வடிவைமப்புக் குழு கணி ெதாழில் ட்ப ஒருங்கிைணப்பாளர்:

டாக்டர் ர ஆ ர் லிய , உதவிப் ேபராசிரியர்,


-
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,
ெப பிரசாந்த்
ெசன்ைன
ேவ சா ாண் மித்
காமாட்சி பாலன் ஆறுமுகம் ெபா சின்னத்துைர, இைடநிைல ஆசிரியர்,
ம இேயசு ரத்தினம் ஒ ெதா ப, சானார்பாைளயம், திருப் ர்

ஒருங்கிைணப்பு
ரேமஷ் முனுசாமி

தட்டச்சர்
இரா ேமாகனாம்பாள்

You might also like