You are on page 1of 2

தேசிய வகை பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி

நாள் பாடத்திட்டம் / ஆண்டு 2022

நலக்கல்வி

வாரம் 38 திகதி 8/1/2023


நாள் ஞாயிறு

வகுப்பு ஆண்டு 6 நேரம் காலை மணி 9.30 முதல் 10.00 வரை

தொகுதி
தொகுதி 13
தலைப்பு தொடர்புமுறை

உள்ளடக்கத் தரம் 2.3 அன்றாட வாழ்வில் மனம் விட்டு பேசும் முறைகளை தெரிந்து அமல்படுத்துதல்.

கற்றல் தரம் 2.3.1 நண்பர்களிடையே ஏற்படும் மனக் குழப்பம் மற்றும் மன அழுத்தம் பற்றி ஆய்வு
செய்வர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

நண்பர்களிடையே ஏற்படும் மனக் குழப்பம் மற்றும் மன அழுத்தம் 3 ஐ கூறத் தெரிந்திருப்பர்


டவடிக்கை 1. ஆசிரியர் பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்

2. மாணவர்கள் குழு மற்றும் தனியால் முறையில் பாடப்பகுதியைப் படிப்பர்.

3. நண்பர்களிடையே ஏற்படும் மனக் குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை மனவோட்ட

வரையில் விளக்குதல்.

4. மாணர்கள் நண்பர்களிடையே ஏற்படும் மனக் குழப்பம் மற்றும் மன அழுத்தத்தைப்

பற்றி புத்தகத்தில் எழுதுவர்.


புத்தகம் பாட நூல் : நலக்கல்வி பயிற்சி நூல்:

பயிற்று துணை பாட நூல்.பயிற்சித் தாள்,மணிலா அட்டை


பொருள்

21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாளர்


கற்றல்

விரவி வரும் கூறு நன்னெறிப் பண்பு உயர்நிலை சிந்தனை திறன் மதிப்பிடுதல்

நன்னெறி அன்புடமை

கற்றல் கற்பித்தல் குழுப்பணி சிந்தனை வரைப்படம் பல்நிலை நிரலொழுங்கு வரைபடம்


மதிப்பீடு

பயிற்சி பரிகார போதனை வளப்படுத்தும் போதனை திடப்படுத்தும் போதனை

நண்பர்களிடையே ஏற்படும் நண்பர்களிடையே நண்பர்களிடையே ஏற்படும்


மனக் குழப்பம் மற்றும் மன ஏற்படும் மனக் மனக் குழப்பம் மற்றும்
அழுத்தத்தை பற்றி 1 ஐ கூறுவர் குழப்பம் மற்றும் மன மன அழுத்தத்தை பற்றி 3
அழுத்தத்தை பற்றி 2 ஐ கூறுவர்
ஐ கூறுவர்

மதிப்பீடு அடைவுநிலை TP1 TP2 TP3 TP4 TP5 TP6

சிந்தனை மீட்சி வருகை: /12 மணவ்ர்கள் கற்றல் திறனை அடைந்தனர்

You might also like