Professional Documents
Culture Documents
11.4.2023 (Selasa)
11.4.2023 (Selasa)
தொகுதி 1
இசையெனும் கடல்
தலைப்பு
2.3 இசைக்கேற்ப உடலை
உள்ளடக்கத் தரம் அசைப்பர்
2.3.1 கேட்கப்படும் இசைக்கேற்ப திட்டமிட்டு
கற்றல் தரம் உடலை அசைப்பர்
இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் கொடுக்கப்பட்டுள்ள பாடலை சரியான சுதியில் பாடி
இசைக்கேற்ப திட்டமிட்டு உடலை அசைக்கத்
தெரிந்திருப்பர்.
சிந்தனை மீட்சி
திருவாளர் ரஞ்சிட் தேசிய வகை பத்து நாள்
குமார் அன்னம் பாடத்திட்டம்
தமிழ்ப்பள்ளி 2023-2024
தொகுதி 1
என்னை சுற்றி உலகம் இருக்கிறது
தலைப்பு
-
உள்ளடக்கத் தரம்
-
கற்றல் தரம்
இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் 2-டி கொண்ட கேள்விகளை ஆசிரியர் துணையுடன் சரியாக கூட்டி
எழுதுவர்.
நன்னெறிக் கூறு ஒத்துழைப்பு
1) மாணவர்களை நலம் விசாரித்தல்.
2) ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய தலைப்பை ஒட்டி சில
கேள்விகளைல் கேட்டல்.
3) மாணவர்களுக்கு 2-டி கொண்ட கேள்விகளை காணொளியின்
மூலம்
நடவடிக்கை காண்பித்தல்.
4) மாணவர்கள் 2-டி கொண்ட கேள்விகளை ஆசிரியர் துணையுடன்
கூட்டுவர்
5) பின் மாணவர்கள் கொடுக்கப்பட்ட 2-டி கேள்விகளை புத்தகத்தில்
எழுதுவர்.
சிந்தனை மீட்சி