Professional Documents
Culture Documents
2 1 2023
2 1 2023
உள்ளடக்கத் தரம் 5.4 குழு முறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல்.
கற்றல் தரம் 5.42 எதிரணியின் தடையைத் தாண்டி கோல் புகுத்த ஏற்ற அசைவுகளையும்
சூழல்களையும் நிர்ணயிப்பர்.
நன்னெறி அன்புடமை
நன்னெறி மரியாதை
கற்றல் தரம் 2.2.3 மன, உணர்வு மற்றும் சமூக ரீதியில் குடும்ப உறுப்பினர்களின்
தேவையையும் எதிர்பார்ப்பையும் அறிதல்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நன்னெறி மரியாதை
சிந்தனை மீட்சி
அறிவியல்
வாரம் திகதி 2/1/2023
நாள்
திங்கள்
வகுப்பு ஆண்டு 4 நேரம் காலை மணி 11.30 முதல் 12.30
வரை
தொகுதி தொகுதி 5
தலைப்பு நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்
உள்ளடக்கத் 5.2 ஒளி பிரதிபலிப்பு
தரம்
கற்றல் தரம்
5.2.2 அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிக்கும் என்று கூறுவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
- அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிக்கும் என்பதை தெரிந்திருப்பர்
நடவடிக்கை
1.ஆசிரியர் பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்
2.மாணவர்கள் குழு மற்றும் தனியால் முறையில் பாடப் பகுதியை
வாசிப்பர்.
3.ஆசிரியர் அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிக்கும் என்பதை
மாணவர்களுக்கு படங்களின் மூலம் காண்பித்தல்.
4.ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே கலந்துரையாடல்.
5.மாணர்கள் தனியார் முறையில் பயிற்ச்சியை மேற்கொள்வர்.
புத்தகம் பாட நூல் : அறிவியல் பயிற்சி நூல்:
பயிற்று பயிற்ச்சித்தள், மனவோட்ட வரை
துணை
பொருள்
21-ஆம் தொடர்பு கொள்ளும் திறன்
நூற்றாண்டு
கற்றல்
விரவி வரும் நன்னெறிப் பண்பு உயர்நிலை சிந்தனை திறன் மதிப்பிடுதல்
கூறு
நன்னெறி அன்புடமை
கற்றல் குழுப்பணி சிந்தனை வரைப்படம் பல்நிலை நிரலொழுங்கு
கற்பித்தல் வரைபடம்
மதிப்பீடு
பயிற்சி பரிகார போதனை வளப்படுத்தும் போதனை திடப்படுத்தும் போதனை
அன்றாட வாழ்வில் அன்றாட வாழ்வில் அன்றாட வாழ்வில் ஒளி
ஒளி பிரதிபலிக்கும் ஒளி பிரதிபலிக்கும் பிரதிபலிக்கும் என்பதனை
என்பதனை 1 என்பதனை 2 3 படத்தைக்
படத்தைக் படத்தைக் அடையாளங்கண்டு கூறுவர்
அடையாளங்கண்டு அடையாளங்கண்டு
கூறுவர் கூறுவர்
மதிப்பீடு TP1 TP2 TP3 TP4 TP TP6
அடைவுநி 5
லை
சிந்தனை வருகை: /12 மணவ்ர்கள் கற்றல் திறனை அடைந்தனர்
மீட்சி