You are on page 1of 5

நன்னெறி பாட திட்டம்

பாடம் / நேரம் திங்கள் / 9.1.2023 12.00 நண்பகல்-1.00


மதியம்
ஆண்டு 4 5 6
விட்டுக் கொடுக்கும்
தொகுதி ஊக்கமுடைமை மிதமான மனப்பானமை
மனப்பான்மை

அண்டை அயலாருடன்
நாட்டின் ஒற்றுமைக்காக
சமுதாயத்தோடு இயைந்த விட்டுக் கொடுக்கும்
கருப்பொருள் இணைந்து வாழ்கையில்
வாழ்வில் மிதமான பண்பு
மனப்பான்மை
ஒத்துழைப்பு

உள்ளடக்கத் 12.0 13.0


தரம் 14.0
கற்றல் தரம் 12.1 அண்டை அயலாரோடு 13.1 சமுதாயத்தோடு இயைந்த 14.1 நாட்டின்
வாழ்வில் மிதமான ஒற்றுமைக்காக விட்டுக்
இணைந்து வாழ்கையில் செயல்களைப் பட்டியலிடுவர். கொடுக்கும்
செயல்களைப்
செயல்படுத்தக்கூடிய 13.2 சமுதாயத்தோடு இயைந்த பட்டியலிடுவர்.
வாழ்வில் மிதமான பண்பினைக்
ஒத்துழைப்புச் செயல்களை கடைப்பிடிக்கும் வழிகளை 14.2 நாட்டின்
எடுத்துக் காட்டுகளுடன் விவரிப்பர். ஒற்றுமைக்காக விட்டுக்
கொடுக்கும் செயலின்
கூறுவர். முக்கியத்துவத்தை
விளக்குவர்.
12.2 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்வில்

ஒத்துழைப்பை

நிலைநிறுத்தும் வழிகளை

விளக்குவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், அண்டை

4 அயலாரிடையில் ஒத்துழைப்பு பண்பினைச்

செயல்படுத்தும் வழிமுறை 3 ஐ விவரிப்பர்.


நோக்கம்
ஆண்டு

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் மிதமான
5 பண்பினைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம்
குறைந்தது 2 ஐ விவரிப்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், நாட்டின்
6 வளத்திற்காக விட்டுக்கொடுக்கும் செயல்கள் 3 ஐ
கடைப்பிடிப்பதன் அவசியத்தைக் கூறுவர்.
1. ஆசிரியர் வணக்கம் கூகூ ,றிஇன்றையப்
பாடத்தின் தலைப்பை மாணவர்களுக்கு
அறிமுகம் செய்தல்.

2.அண்டை அயலாரிடையே ஒத்துழைப்பு


4
பண்பினைச் செயல்படுத்துவது தொடர்பாக

கலந்துரையாடுதல்.
ஆண்டு

கற்றல் 3.மாணவர்கள் கொடுக்கப்பட்ட சூழலைக் கொண்டு


கற்பித்தல்
படைப்பு செய்தல்.
நடவடிக்கை
1. ஆசிரியர் வணக்கம் கூகூ ,றிஇன்றையப்
பாடத்தின் தலைப்பை மாணவர்களுக்கு
அறிமுகம் செய்தல்.

5 2.சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் மிதமான


மனப்பாண்மைப் பேணுகையில் ஏற்படும்
மனவுணர்வை 3 ஐ கூறுவர்.

3.மாணவர்கள் சரிபார் பட்டியலில் உள்ள கூற்றை


வாசித்து சரி, பிழை என அடையாளமிடுவர்.

1. விட்டுக்கொடுக்கும் செயல்கள் நிலைநாட்டும்


வழிமுறைகள் குறைந்தது 3 ஐ நண்பர்களுடன்
6 கலந்துரையாடி கூறுதல்

2.மாணவர்கள் கலந்துரையாடியதை சூழல்


உருவாக்கி கூற பணித்தல்.
பயிற்றுத்துணை
ல், படங்கள்
பாடநூ ல்நூ
பொருள்
பயிற்றியல் நாடிக்கற்றல்
விரவிவரும்
சுற்று சூசூ ழல்கல்வி
கூ கூ றுகள்
உயர்நிலை
குமிழி வரைபடம்
சிந்தனைத்திறன்
மாணவர்
பொது
குறிக்கோள்
மதிப்பீடு

4
பயிற்சி செய்தல்.
மாணவர்கள் பயிற்சி நூநூ லில்
ஆண்டு

5
பயிற்சி செய்தல்.
மாணவர்கள் பயிற்சி நூநூ லில்
பயிற்சி செய்தல்.
மாணவர்கள் பயிற்சி நூநூ லில்

6
ஆண்டு 4 .....................................................................................................................

சிந்தனை மீட்சி

5 .......................................................................................................................

………………………………………………………………………………………
6 ………………………………………………………………….
நாள் பாடத்திட்டம் வாரம் 37

பாடம் தமிழ் மொழி வகுப்பு ஆண்டு 6

10.30 காலை – 12.00


திகதி 9.1.2023 கிழமை திங்கள் நேரம்
நண்பகல்
கருப்பொருள்
தொகுதி 21 (செய்யுளும் மொழியணியும்) தலைப்பு பல்வகைச் செய்யுள்

உள்ளடக்கத்
4.10 பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
தரம்

கற்றல் தரம் 4.10.4 ஆறாம் ஆண்டுக்கான பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்;எழுதுவர்.
கற்றல் பேறு/  குறைந்தது 5 சொற்களை எழுதி பல்வகைச் செய்யுளைப் பூர்த்தி செய்வர்.
 பல்வகைச் செய்யுள் ஏற்ப குறைந்தது 2 சூழல்கள் உருவாக்கி கூறுவர் .
நோக்கம்

வெற்றிக்  பல்வகைச் செய்யுளும் அதன் பொருளையும் எழுதி;கூறுவர்.


கூறுகள்

1. ஆசிரியர் பாடநூலில் உள்ள பல்வகைச் செய்யுளை வாசிக்க பணித்தல்.


2. மாணவர்கள் பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் எழுதுதல்.
நடவடிக்கைகள் 3. மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக பல்வகைச் செய்யுளை வாசிக்க பணித்தல்.
4. மாணவர்கள் கொடுக்கப்படும் பல்வகைச் செய்யுளின் பொருளைப் பூர்த்தி செய்தல்.
5. மாணவர்கள் மெட்டுடன் பல்வகைச் செய்யுளைப் பாடுதல்.

பாடநூல் இணையம் வானொலி/ மாதிரி


தொலைக்கா
பயிற்றி நீர்ம படம்/கதை
ட்சி
பாடத் துணைப் உருகாட்டி
படவில்லைக் மடிக்கணினி வேறு: ______________________
திடப்பொ
பொருள் காட்சி
கதைப்புத்தக
ருள்
ம்

பிறரிடை இசைத்திற உடலியத்திற இயற்கைத்தி


தொடர்புதிறனாற்ற ஆற்றல் ஆற்றல் ற ஆற்றல்
பல்வகை
ல் வாய்மொழித்திற ஏரண/
நுண்ணறிவு உள்ளுறவுத்திறனா னாற்றல் கணிதத்திற கட்புலத்திற
ற்றல் ஆற்றல் ஆற்றல்

விரவிவரும் ஆக்கமும் மொழி தொழில்மு நிதிக்கல்வி


புத்தாக்கமும் நாட்டுப்பற்று னைப்பு தகவல்
சுற்றுசூழல் அறிவியலும் உலகளாவிய தொழில்நு
நிலைத்தன்மை தொழில் நிலைத்தன்மை ட்பம்
கூறுகள்
யைப் நுட்பமும் நன்னெறிப்ப
பராமரித்தல் ண்பு

வட்ட இணைப்பு இரட்டிப்பு பால


சிந்தனை
வரைப்படம் வரைப்படம் குமிழி வரைப்படம்
வளர்ச்சி குமிழி நிரலொழுங்கு வரைப்படம் பல்நிலை
(GRAPHIC ORGA- வரைப்படம் வரைப்படம் மர வரைப்படம் நிரலொழுங்கு
NIZER) வரைப்படம்
தொடர்பு தர்க்கச் இணைந்து
கற்றல்
திறன் சிந்தனை (Criti- கற்றல்
CAN YOU SOLVE IT
கற்பித்தலில் 21- (communication) cal thinking) (Collaboration)
RALLY ROBINQQT
ஆம் படைப்பாற்றல் PASS THE PAPER
Q&A TEACH IN
நூற்றாண்டு பண்பியல்பு (Creativity) THINK PAIR SHARE
TURNS FAN & PICK
(Character BADMINTON
கூறுகள் (CLS)
2 STAY 2 STRAY

Gallery Walk Mini Whithe board Thumbs இடுபணி


மதிப்பீடு (AFL) பயிற்சித் தாள் உற்றறிதல் வாய்மொழி திரட்டேடு
படைப்பு புதிர் நாடகம்

சிந்தனை மீட்சி / 5 - மாணவர்கள் பாடத்தைச் செய்து அனுப்பினர்.


/ 5 மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் ஈடுப்படவில்லை.

You might also like