Professional Documents
Culture Documents
RUKUN NEGARA
Bahawasanya Negara Kita Malaysia
mendukung cita-cita hendak:
Mencapai perpaduan yang lebih erat dalam kalangan
seluruh masyarakatnya;
Memelihara satu cara hidup demokrasi;
Mencipta satu masyarakat yang adil di mana kemakmuran negara
akan dapat dinikmati bersama secara adil dan saksama;
Menjamin satu cara yang liberal terhadap
tradisi-tradisi kebudayaannya yang kaya dan pelbagai corak;
Membina satu masyarakat progresif yang akan menggunakan
sains dan teknologi moden.
MAKA KAMI, rakyat Malaysia,
berikrar akan menumpukan
seluruh tenaga dan usaha kami untuk mencapai cita-cita tersebut
berdasarkan prinsip-prinsip yang berikut:
iii
த�ொகுதி 11 மனம் கவர்ந்தவை த�ொகுதி 17 பாரம்பரியம்
நன்றி,
ஆசிரியர்கள்
v
கீழ்க்காணும் படச்சின்னங்கள் மாணவர்களை ஈர்க்கும் ப�ொருட்டுப்
பயன்படுத்தப்படுகின்றன.
கேட்டல் பேச்சு
வாசிப்பு
எழுத்து
செய்யுளும்
ம�ொழியணியும்
இலக்கணம்
உயர்நிலைச் சிந்தனைத்
திறன்
கற்றல் தரம்
1.2.3 கற்றல் தரம்
1 பக்க எண்
QR செயலியைப் பதிவிறக்கம்
QR ந�ோக்குக் குறியீடு செய்து பயன்படுத்தவும்.
vi
த�ொகுதி சுற்றுச்சூழல்
1
பாடம் நலம் காப்போம்
1
செவிமடுத்துக் கூறிடுக.
வணக்கம்.
முக்கிய அறிவிப்பு.
‘நெகிழிப் பைகளுக்குத் தடை’
ஜனவரி 1 முதல் இத்தடை அமலுக்கு வருகிறது.
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, ப�ொருள்
வாங்க வரும்போது பைகளை உடன்
க�ொண்டுவருமாறு கேட்டுக் க�ொள்கிற�ோம்.
அ
கை
க ் கா ள் – தமக்
அ ம்
க ம் – உள்ள
2. அகிலம் என்ற அ
– வயது
ச�ொல்லின் முதல் அகவை பூமி
–
எழுத்து அ. எனவே, அகிலம்
அகர வரிசையில்
தேடுதல் வேண்டும். ச
வலிமை
சக்தி –
சேறு
சகதி –
த�ோழன்
சகா –
ப் பு – ப �ொறுத்தல்
சகி
கற்றல் தரம்
2 2.5.1 அகராதியின் துணை க�ொண்டு ச�ொல்லின் ப�ொருளை அறிவர்.
கையகராதி க த
தீர்ப்பு முடிவு
கடல் சமுத்திரம்
துக்கம் ச�
காடு வனம் ோகம்
தூய்மை சு
கிளிஞ்சல் சிப்பி த்தம்
தேகம் உட
குருதி ரத்தம் ல்
ப
ந
பிதா தந்தை
நூல் புத்தகம்
பூ மலர்
நெட்டை உயரம்
பெருமை மேன்மை
நேசம் அன்பு
ப�ொழுது காலம்
ந�ோன்பு விரதம்
2. குருதி = 6. தூய்மை =
3. துக்கம் = 7. நேசம் =
4. ப�ொழுது = 8. காடு =
2. காசு = 4. பரவை =
கற்றல் தரம்
2.5.1
அகராதியின் துணை க�ொண்டு ச�ொல்லின் ப�ொருளை அறிவர். 3
ஆசிரியர் குறிப்பு • மாதிரி அகராதியைத் தயாரித்துப் பயன்படுத்தத் தூண்டுதல்.
பாடம் புதிய வாழ்வு
3
க�ோவையாக எழுதிடுக.
கற்றல் தரம்
4 3.4.4 அறிவிப்பிலுள்ள விவரங்களைக் க�ோவையாக எழுதுவர்.
கலந்துரையாடுக.
ம�ொழி தெரிந்தால்தான்
சரளமாகப் பேச முடியும்;
பிழையில்லாமல் எழுதவும் 2
முடியும்.
3
கணிதமும் ம�ொழியும் நமக்கு
முக்கியமே. எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும்.
க�ொன்றை
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
வேந்தன்
கற்றல் தரம்
4.2.4 நான்காம் ஆண்டுக்கான க�ொன்றை வேந்தனையும் அதன் ப�ொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர். 5
ஆசிரியர் குறிப்பு • பட்டிமன்றத்தை வகுப்பறையில் நடத்தச் செய்தல்.
நடவடிக்கை 1 க�ொன்றை வேந்தனையும் அதன் ப�ொருளையும்
எழுதிடுக.
க 22 6
கண்ணெனத் ஏ கண்களுக்கு
1
ச்ச சே 4 நமது
த இ எண்ணும் 17 இரு
டும் 1
2எண்களையும் 9
வேண்டும்.
க�ோ தகும்.
தை
தி 3 8
கருத
7
அ எழுத்தும்
6ம�ொழியையும்
2 ஒப்பானதாகக்
சி
தம்
க�ொன்றை வேந்தன்
ப�ொருள்
கற்றல் தரம் நான்காம் ஆண்டுக்கான க�ொன்றை வேந்தனையும் அதன் ப�ொருளையும் அறிந்து கூறுவர்;
6 4.2.4 எழுதுவர்.
ஆசிரியர் குறிப்பு
• க�ொன்றை வேந்தனையும் அதன் ப�ொருளையும் புத்தகக் குறியீடாகச் செய்து பார்வைக்கு
வைக்கப் பணித்தல்.
த�ொகுதி கதை
2
பாடம்
1 தீங்கு எண்ணாதே
செவிமடுத்துக் கூறிடுக.
கற்றல் தரம்
1.2.9
செவிமடுத்த கதையைக் கூறுவர். 7
ஆசிரியர் குறிப்பு • QR குறியீட்டின் துணையுடன் கதையைக் கேட்டுக் கூறச் செய்தல்.
பாடம்
2 உயர்வெண்ணம்
வாசித்திடுக.
ஒரு நாள் பருந்து ஒன்று புறாவைத் துரத்தியது.
புறா சிபி மன்னரிடம் அடைக்கலம் நாடியது.
மன்னா, என்னைக்
காப்பாற்றுங்கள்! பருந்து
என்னைத் துரத்துகிறது.
8
மன்னா, அஃது என்
இரை! தயவுசெய்து
என்னிடம் க�ொடுத்து
விடுங்கள்.
கற்றல் தரம்
2.3.7
கதையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். 9
ஆசிரியர் குறிப்பு • கதையைப் பல்வேறு த�ொனியில் வாசித்து நடிக்கச் செய்தல்.
பாடம் என் கதை
3
குறில், நெடில் ச�ொற்களைக் க�ொண்டு வாக்கியம் அமைத்திடுக.
பல் : முட்டை :
பால் : மூட்டை :
கற்றல் தரம்
10 3.3.13 குறில், நெடில் ச�ொற்களைக் க�ொண்டு வாக்கியம் அமைப்பர்.
க லை க கூ கா
மு சா ட் டை ர
க னு கா லை ம்
ர கு டை மூ ட
ம் ச ட் டை டை
கற்றல் தரம்
3.3.13
குறில், நெடில் ச�ொற்களைக் க�ொண்டு வாக்கியம் அமைப்பர். 11
ஆசிரியர் குறிப்பு • வேறு சில குறில், நெடில் ச�ொற்களைக் க�ொண்டு வாக்கியம் அமைக்கப் பணித்தல்.
பாடம்
4 இலக்கணம்
கலந்துரையாடுக.
கற்றல் தரம்
12 5.2.7 மூன்றாம், நான்காம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
செவிமடுத்துக் கூறிடுக.
வணக்கம்.
காலை மணி 10.00.
செய்திகள் வாசிப்பவர்
சாருமதி.
தலைப்புச் செய்திகள்.
பள்ளிப் பேருந்துக் கட்டணம் உயர்வு. பெற்றோர்
எதிர்ப்பு.
கற்றல் தரம்
1.2.10
செவிமடுத்த செய்தியைக் கூறுவர். 13
ஆசிரியர் குறிப்பு • செவிமடுத்த செய்தியை நண்பரிடம் கூறச் செய்தல்.
பாடம்
2 புது வரவு
வாசித்திடுக.
நியூயார்க், பிப்ரவரி 12
வீதிகளில் ப�ோக்குவரத்து
நெரிசலா? இதற்கு ஆகாய
வாடகை ஊர்தி ஒரு தீர்வு.
“இந்தக் கனவை நனவாக்கும்
காலம் வெகு தூரம் இல்லை,”
என்கிறார் பெல் சுழலூர்தி
நிறுவன உரிமையாளர்.
கற்றல் தரம்
3.3.14
உயர்திணை, அஃறிணைக்கேற்ப வாக்கியம் அமைப்பர். 15
• தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்கும் உயர்திணை, அஃறிணை ச�ொற்களுக்கு வாக்கியம்
ஆசிரியர் குறிப்பு
அமைக்கப் பணித்தல்.
நடவடிக்கை 1 மாற்றீட்டு அட்டவணை துணையுடன்
வாக்கியங்கள் அமைத்திடுக.
ஆசிரியர் குறிப்பு
• மாற்றீட்டு அட்டவணை துணையுடன் வாக்கியங்கள் அமைத்து ந�ோட்டுப் புத்தகத்தில் எழுதப்
பணித்தல்.
பாடம்
4 செய்யுளும் ம�ொழியணியும்
கலந்துரையாடுக.
இரட்டைக்கிளவி
தடதட - வன்மையான ஒலியுடன்
கூடிய செயல்
பாழடைந்த கட்டடம்
மடமடவென இடிந்து விழுந்தது.
கற்றல் தரம்
4.3.3 நான்காம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர். 17
ஆசிரியர் குறிப்பு • இரட்டைக்கிளவியை ஏற்றுள்ள வாக்கியத்தைக் கையெழுத்தாக எழுதச் செய்தல்.
நடவடிக்கை இரட்டைக்கிளவியை எழுதி வாக்கியத்தை
நிறைவு செய்திடுக.
3. ம�ோகனா வென்று
கதவைத் தட்டினாள்.
4. கண்ணாடிப் பாத்திரங்கள்
வெனச் சரிந்து
விழுந்து ந�ொறுங்கின.
கற்றல் தரம்
18 4.3.3 நான்காம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
ஆசிரியர் குறிப்பு • இரட்டைக்கிளவியையும் விளக்கத்தையும் காகிதத் தட்டில் அழகுற எழுதிப் பார்வைக்கு வைத்தல்.
த�ொகுதி உயிரினங்கள்
4
பாடம்
1 அறிமுக விழா
கலந்துரையாடுக.
2. குயில் இனிமையாகக் .
ஒலி
3. காகம் . மரபு
கற்றல் தரம் கூவும், கரையும், கர்ஜிக்கும், சீறும், பிளிரும், கத்தும், குரைக்கும் ஆகிய ஒலிமரபுச் ச�ொற்களைப்
1.3.10 பயன்படுத்திப் பேசுவர்.
19
ஆசிரியர் குறிப்பு • ஒலிமரபுச் ச�ொற்களைப் பயன்படுத்திப் பேசச் செய்தல்.
பாடம்
2 ஒட்டகச்சிவிங்கி
வாசித்துப் பதிலளித்திடுக.
என்னைப் பற்றி
உயரம் – 4 ñ 6 m
எடை – 900 kg
இருதயம் – 10 kg
நாக்கு – 45 ñ 50 cm
ஆயுட்காலம் – 26 ñ 28 வருடம்
உணவு – தினம் 20 kg
இலை, தழை
வருடுக
20
இடம்
சவானா காடுகள்
உணவு உயரம்
26 வருடம்
900 kg
ஆம் இல்லை
எண் ஒட்டகச்சிவிங்கி
க�ோவையாக எழுதிடுக.
நாள்குறிப்பு: 15.03.20xx
காலை மணி 8:00 : குடும்பத்தினர�ோடு ஆவலுடன் புறப்பட்டேன்.
கற்றல் தரம்
22 3.4.7 அனுபவத்தை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதுவர்.
கலந்துரையாடுக.
கற்றல் தரம்
5.4.2 அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். 23
ஆசிரியர் குறிப்பு • பாடலை அபிநயத்துடன் பாடச் செய்தல்.
வலிமிகும் இடங்கள்
• ச�ொற்றொடர்களில், வரும�ொழி 'க், ச், த், ப் ' ஆகிய
வல்லெழுத்துகளில் த�ொடங்கினால் நிலைம�ொழி ஈற்றில் சில
இடங்களில் வல்லெழுத்து மிகும்.
• வரும�ொழியின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால்தான்
வல்லினம் மிகும்.
• அந்த, இந்த, எந்த என்னும் ச�ொற்களுக்குப்பின் வலிமிகும்.
கற்றல் தரம்
24 5.4.2 அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
ஆசிரியர் குறிப்பு
• அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் ச�ொற்களைப் பட்டியலிடச் செய்தல்.
த�ொகுதி கட்டடக்கலை
5
பாடம்
1 கூடைக் கட்டடம்
கலந்துரையாடுக.
உயரம்
அழகிய கட்டடம்
ஏழு மாடிகள்
192 அடி
கேள்விகளுக்குப் பதிலளித்திடுக.
ஆசிரியர் குறிப்பு
• உலக அதிசயங்களின் படங்களைத் திரட்டி திரட்டேடு செய்யப் பணித்தல்.
பாடம்
3 சாய்ந்த க�ோபுரம்
வாக்கியம் அமைத்திடுக.
கலந்துரையாடுக.
வேலைகளை முழுமையாக
முடிக்காமல் அரை
குறையாகச் செய்துவிட்டு
வர விரும்பவில்லை. பிறகு
வருகிறேன், நண்பா!
மரங்களைக்
காப்பாற்றலாம்.
6
இதனால்
என்ன
பயன்?
3
4
• விரைந்து பெற்றுக் க�ொள்ளலாம்.
• கணினி, திறன்பேசி வாயிலாகப் 5
பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
பணம் மிச்சப்படும்.
• இலவசமாகவும் பணம் செலுத்தியும்
பெற்றுக் க�ொள்ளலாம்.
கற்றல் தரம்
1.2.11 செவிமடுத்த உரையாடலில் உள்ள கருத்துகளைக் கூறுவர். 29
ஆசிரியர் குறிப்பு • உரையாடலைய�ொட்டிய கூடுதல் கருத்துகளைக் கூறச் செய்தல்.
பாடம்
2 சிரிக்க சிந்திக்க
வாசித்திடுக.
ஏன் முடியாது?
இல்லை, இல்லை
தங்கம்!
அரசே! பணம். 3
2
4
மன்னா! உலகில்
சிறந்தது நேரம்தான்.
5
ஆஹா! அற்புதம்!
சரியாகச் ச�ொன்னாய்.
இத�ோ! வைர ம�ோதிரம்.
6
நன்றி அரசே!
கற்றல் தரம் உரையாடலைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
2.3.5 வாசிப்பர். 31
ஆசிரியர் குறிப்பு • உரையாடலைச் சரியாக வாசிப்பதை உறுதி செய்தல்.
பாடம்
3 கற்றல் இனிது
எதிர்ச்சொற்களை அறிந்திடுக.
மேட்டில் ஏற முயன்றேன்;
பள்ளம் விழுந்து துடித்தேன்!
32
பிரிந்த கன்றைக் காண்பேன்;
சேர்ந்து மகிழ்ச்சி க�ொள்வேன்!
1. காலை X மாலை
2. கீழே X மேலே
3. வெயில் X மழை
கலந்துரையாடுக.
தன்மை முன்னிலை
பாடல் பாடினேன்.
தன்மை வீடு பெரியது.
திடலுக்குச் சென்றோம்.
கலந்துரையாடுக.
சீப்பு
கட்டு
க�ொத்து
கற்றல் தரம்
1.3.11 சீப்பு, க�ொத்து, கட்டு, குவியல் ஆகிய த�ொகுதிப் பெயர்களைப் பயன்படுத்திப் பேசுவர். 35
ஆசிரியர் குறிப்பு • த�ொகுதிப் பெயர்களைப் பயன்படுத்திச் சூழலை நடித்துக் காட்டச் செய்தல்.
பாடம்
2 உள்நாட்டுப் பழங்கள்
வாசித்திடுக.
உள்நாட்டுப் பழங்கள்
நம் தேர்வாக அமையட்டும்
பழமே! பலமே! பழ விழா.
உங்கள் ஊரிலேயே சுவைக்க ஆசையா?
இத�ோ உங்களுக்காக!
நாள் : 6 ஜூலை 20xx
இடம் : சுங்கை வீரா ப�ொது மண்டபம்
நேரம் : காலை மணி 8:00 முதல்
மாலை மணி 6:00 வரை
சுவைமிகு பழங்கள்,
நிறைமிகு பயன்கள்
ஆராதனா நிறுவனம்
க�ோவையாக எழுதிடுக.
கமலாவின் பயணம்
ரப்பர்த்
ஒரு நாள் கமலா மாமாவின் த�ோட்டத்திற்குச்
செம்பனைத்
மகிழுந்தில்
சென்றாள். அவள் மகிழ்ச்சியுடன் பயணித்தாள்.
பேருந்தில்
அம்மா சிற்றுண்டித்
சுவையான தயாரித்து எடுத்து வந்தார்.
பாட்டி மதிய உணவு
இரண்டு
மணி நேரத்திற்குப்பின் அங்குச் சென்று அடைந்தனர்.
மூன்று
ரப்பர்
மாமா மரம் த�ொடர்பான விளக்கம் அளித்தார்.
செம்பனை
மகிழ்ச்சியாக
இந்தப் பயணம் அவளுக்கு அமைந்தது.
சிறப்பாக
கலந்துரையாடுக.
விளையாட்டாளர்
நேரம் 11 பேர்
எத்தனை 90
நிமிடம் (ஓர் அணி)
மாற்று அகலம்
விளையாட்டாளர் 90
எவ்வளவு 7 பேர் மீட்டர்
நீளம்
120 மீட்டர்
கற்றல் தரம்
1.4.5 எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 39
ஆசிரியர் குறிப்பு • எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகள் கேட்டுப் பதில் கூறச் செய்தல்.
நடவடிக்கை கேள்விகளுக்கேற்பப் பதில் கூறிடுக.
நேரம்
ஹாக்கி மட்டை
70 நிமிடம்
விளையாட்டாளர்
11 பேர்
(ஓர் அணி)
சீருடை
நீளம் அகலம்
91.40 மீட்டர் 50 மீட்டர்
கற்றல் தரம்
40 1.4.5 எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
ஆசிரியர் குறிப்பு
• விளையாட்டுத் த�ொடர்பான எத்தனை, எவ்வளவு எனும் கூடுதல் கேள்விகள் கேட்டுப் பதில் கூறச்
செய்தல்.
பாடம்
சீனப் பெருஞ்சுவர்
2
வாசித்திடுக.
ச. குமணன்,
எண் 15, ஜாலான் பாரி 3,
தாமான் அங்சானா பாரி,
34200 பாரிட் புந்தார்.
4 ஜூலை 20xx
இப்படிக்கு,
அன்புத் த�ோழன்,
ச. குமணன்
கற்றல் தரம்
2.3.9 கடிதத்தைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். 41
ஆசிரியர் குறிப்பு • மின்னஞ்சல் கடிதம் ஒன்றனை வாசிக்கச் செய்தல்.
பாடம்
3 இனிய அனுபவம்
க�ோவையாக எழுதிடுக.
கற்றல் தரம்
42 3.4.7 அனுபவத்தை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதுவர்.
கலந்துரையாடுக.
மாணவர்களே,
வலிமிகா இடங்கள் அறிவ�ோம், வாரீர்.
பல + க�ொடிகள் = பல க�ொடிகள்
பல + பூக்கள் = பல பூக்கள்
கற்றல் தரம்
5.5.1 சில, பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். 43
ஆசிரியர் குறிப்பு • சில, பல ச�ொற்களைப் பயன்படுத்திச் ச�ொற்றொடர் உருவாக்கப் பணித்தல்.
நடவடிக்கை 1 சேர்த்து எழுதிடுக.
கற்றல் தரம்
44 5.5.1 சில, பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
விவரங்களைக் கூறிடுக.
விவரங்கள்
வணக்கம்.
மாணவர்களிடையே சுற்றுச்சூழல்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இது
அமையும் என அவர் குறிப்பிட்டார்.
க�ோவையாக எழுதிடுக.
மீரி தேசியப்பள்ளி
நான்காம் ஆண்டு மாணவர்களின் எதிர்கால ஆசை
20% விமானி
50% அறிவியலாளர்
30% த�ொழிலதிபர்
ம�ொத்தம் 30 மாணவர்கள்
குறிவரைவு 1
20%
40%
த�ொலைக்காட்சி பார்த்தல்
15%
புத்தகம் வாசித்தல்
கணினி விளையாட்டு
25% மீன் பிடித்தல்
ம�ொத்தம் 80 மாணவர்கள்
குறிவரைவு 2
கற்றல் தரம்
3.4.3 குறிவரைவிலுள்ள விவரங்களைக் க�ோவையாக எழுதுவர். 47
ஆசிரியர் குறிப்பு • குறிவரைவிலுள்ள விவரங்களைக் க�ோவையாக எழுதப் பணித்தல்.
பாடம்
4 செய்யுளும் ம�ொழியணியும்
கலந்துரையாடுக.
அனைத்துலக ரீதியிலான இசை நடனப் ப�ோட்டியில்
மெடினா தங்கம் வென்றாள். தன் வெற்றியை
எண்ணி உச்சி குளிர்ந்தாள்.
விவரங்களைக் கூறிடுக.
வணக்கம். சுற்றுலாப் பிரியர்களின் கவனத்திற்கு,
குறைந்த விலையில் பாலித் தீவிற்குச் செல்ல வேண்டுமா?
இத�ோ, உங்களுக்காகக் கவிப்பிரியா பயண நிறுவனத்தின் சில தகவல்கள்.
கற்றல் தரம்
1.5.4 அறிவிப்பில் உள்ள விவரங்களைக் கூறுவர். 49
ஆசிரியர் குறிப்பு • வான�ொலி அறிவிப்பில் உள்ள விவரங்களைக் கூறச் செய்தல்.
பாடம்
விண்வெளிக் கண்காட்சி
2
வாசித்துப் பதிலளித்திடுக.
செத்தியா தேசியப்பள்ளி
09000 கூலிம், கெடா
பெற்றோர்களின் கவனத்திற்கு, 5 ஜுலை 20xx
விண்வெளிக் கண்காட்சி
வணக்கம். சுடர் இயக்கத்தினர் விண்வெளிக்
கண்காட்சியினை நடத்த உள்ளனர். இதன் விவரங்கள்
பின்வருமாறு:
நிகழ்ச்சி நிரல்:
• சூரியக் குடும்பம் கண்காட்சி
• மாதிரி ஏவூர்தி (ராக்கெட்)
• முப்பரிமாண விண்வெளிப் பயணம்
• விண்வெளி வீரர் சீருடைக் கண்காட்சி
• விண்வெளி வீரர் வருகை
50
1. இந்த அறிவிப்பு எதன் த�ொடர்பானது?
அ. விண்வெளிக் கண்காட்சி
ஆ. விண்வெளி வீரர் கண்காட்சி
6. ப�ொருள் காண்க:
அ. இயக்கம் ஆ. சூரியன் இ. பயணம்
கற்றல் தரம்
2.4.4 அறிவிப்புத் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். 51
ஆசிரியர் குறிப்பு • கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்க வழி காட்டுதல்.
பாடம்
3 பரிசு யாருக்கு
க�ோவையாக எழுதிடுக.
! டும்!
டும்! டும் ஒரு முக்கிய அறிவிப்பு!
றது.
உங்களுக்குச் சிறப்புப் பரிசுக் காத்திருக்கி
கற்றல் தரம்
52 3.4.4 அறிவிப்பிலுள்ள விவரங்களைக் க�ோவையாக எழுதுவர்.
கலந்துரையாடுக.
கற்றல் தரம்
4.7.2 நான்காம் ஆண்டுக்கான பழம�ொழிகளையும் அவற்றின் ப�ொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர். 53
ஆசிரியர் குறிப்பு • கதையை நயத்துடன் கூறப் பணித்தல்.
நடவடிக்கை 1 பழம�ொழியையும் அதன் ப�ொருளையும்
முறைப்படுத்தி எழுதிக் கூறிடுக.
ஒவ்வொருவரும்
பால்
பிள்ளை தமக்கு வேண்டும்
குடிக்கும் பெற்றுக்கொள்ள
அழுத செய்ய
வேண்டியவற்றைப்
முயற்சி
தாமே
பழம�ொழி
ப�ொருள்
செவிமடுத்துக் கூறிடுக.
ச
க ப ந
2. உடை 5. தீ
3. பசு 6. சேய்
கற்றல் தரம்
56 2.5.1 அகராதியின் துணை க�ொண்டு ச�ொல்லின் ப�ொருளை அறிவர்.
ஆசிரியர் குறிப்பு
• அகராதியைப் பயன்படுத்திப் ப�ொருள் அறியத் துணை புரிதல்.
பாடம்
3 என் தேவதை
க�ோவையாக எழுதிடுக.
பெயர் – ஷமலதா
மருத்துவர்
கற்றல் தரம்
3.4.5 தலைப்பைய�ொட்டிய கருத்துகளை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதுவர். 57
ஆசிரியர் குறிப்பு
• என் ஆசிரியர் எனும் தலைப்பைய�ொட்டிய கருத்துகளை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதப்
பணித்தல்.
பாடம்
4 இலக்கணம்
கலந்துரையாடுக.
2. இது + தகரம் =
3. எது + பாலம் =
4. அது + கயிறு =
5. இது + வயல் =
6. எது + சங்கு =
கற்றல் தரம்
58 5.5.2 அது, இது, எது என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
ஆசிரியர் குறிப்பு • அது, இது, எது எனும் ச�ொற்களைக் க�ொண்டு வாக்கியம் அமைக்கப் பணித்தல்.
த�ொகுதி தகவல் யுகம்
12
பாடம்
1 உலகச் செய்திகள்
செவிமடுத்துக் கூறிடுக.
தலைப்புச் செய்திகள் வாசிப்பவர் யாழினி.
• வேற்றுக்கிரக வாசிகள் வருகை; விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்.
• சந்திரனில் குடியிருப்பு அமைக்க நாசா திட்டம்.
• சூரியனின் இரட்டைக் கிரகம் கண்டுபிடிப்பு; விண்வெளி
ஆராய்ச்சியாளர்கள் வியப்பு.
• பூப்பந்துப் ப�ோட்டியில் இந்திய
வீராங்கனை வெற்றி; சீனாவில் சாதனை.
கற்றல் தரம்
1.2.10 செவிமடுத்த செய்தியைக் கூறுவர். 59
ஆசிரியர் குறிப்பு • செய்தி வாசிப்பைப் ப�ோலித்தம் செய்யப் பணித்தல்.
பாடம்
வானிலைச் செய்திகள்
2
வாசித்திடுக.
கிளந்தான்
பகாங்
பேராக்
மலாக்கா
க�ோவையாக எழுதிடுக.
கலந்துரையாடுக.
உவமைத்தொடர்
கற்றல் தரம்
1.2.11 செவிமடுத்த உரையாடலில் உள்ள கருத்துகளைக் கூறுவர். 63
ஆசிரியர் குறிப்பு • உரையாடலை நடித்துக் காட்டச் செய்தல்.
பாடம்
மலரும் ம�ொட்டு
2
வாசித்திடுக.
2
வணக்கம் மாலவன். கடந்த இரண்டு
வாரங்களாகத் தபலா இசைப்
பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன்.
3
ஓ! அப்படியா, யாரிடம் பயிற்சி பெறுகிறாய்?
4
புகழ்பெற்ற ஐயா சக்திவேலு அவர்களிடம்
ஏழு ஆண்டுகளாகப் பயின்று வருகிறேன்.
64
ஆஹா! அற்புதம் நண்பா. உனக்கு மேடை
அனுபவங்கள் உண்டா?
5
6
ஆமாம். உள்நாட்டு, வெளிநாட்டு இசைக்
கச்சேரிகளில் பங்கேற்றுள்ளேன். மேலும்,
இடைவிடாது தபலா வாசித்துச் சாதனையும்
படைத்துள்ளேன்.
7
சிறப்பு நண்பா. இனி நானும் உன்னோடு
இசை வகுப்பில் கலந்து க�ொள்கிறேன்.
8
நன்று நண்பா.
66
சூழல்:
கடந்த சனிக்கிழமை, ரவி தன் குடும்பத்தோடு
இன்னிசை விழாவிற்குச் சென்றான். அங்கே...
ஒளிப்பதிவு - செய்தார்
அதிகமான�ோர் - கூடினர்
நிழற்படம் - எடுத்தனர்
கை தட்டினர்
கலந்துரையாடுக.
1. கடை + கு = கடைக்கு
2. தம்பி + கு =
3. மகேன் + கு =
4. வடை + கு =
5. பறவை + கு =
ஆசிரியர் குறிப்பு • நான்காம் வேற்றுமை உருபு ஏற்றுள்ள ச�ொற்களைப் பயன்படுத்தி வாக்கியம் அமைக்கச் செய்தல்.
த�ொகுதி விழிப்புணர்வு
14
பாடம்
1 இன்றைய அறிவிப்பு
செவிமடுத்துக் கூறிடுக.
அறிவிப்புக் கேளீர்!
வணக்கம்.
இது ஒரு பயன்மிகு அறிவிப்பு.
எங்களைத் தினமும் பயன்படுத்தத் துடிக்கிறீர்களே!
எங்களின் அதிகப் பயன்பாடு உங்களுக்குப் பெரும்பாடு. அறிவீர்களா?
கற்றல் தரம்
1.2.8 செவிமடுத்த அறிவிப்பைக் கூறுவர். 69
ஆசிரியர் குறிப்பு • அறிவிப்பைப் பல்வேறு த�ொனியில் கூறச் செய்தல்.
நடவடிக்கை செவிமடுத்துக் கூறிடுக.
அறிவிப்பு 1
வாழ விடுங்கள்
நீங்கள் வெளியிடும் கரிவளியை நாங்கள்
உயிர்வளியாக மாற்றிக் க�ொடுக்கிற�ோம்.
எங்களை எங்களை நடுங்கள், பலனைப் பெறுங்கள்.
நடுங்கள்
அறிவிப்பு 2
இன்றே செய்வோம்
இனிப்பைச் சுவைபானங்களில் குறைத்துக்
க�ொள்ளுங்கள்; உங்கள் சிரிப்பில் அதனை
இணைத்துக் க�ொள்ளுங்கள். வேண்டாம்
இனிப்பு
அறிவிப்பு 3
நண்பனாக வருகிறேன்
குறளை நேசி. வானம் அளவு ய�ோசி.
என்னைக் கையில் எடுத்து வாசி.
நாளும் வாசி
கற்றல் தரம்
70 1.2.8 செவிமடுத்த அறிவிப்பைக் கூறுவர்.
நல்வாழ்வுக் கையேடு
படிப்போம்; பகிர்வோம்
2 வது பரிசு
உடல் வனப்பு
1
வது பரிசு
3 4
வது பரிசு வது பரிசு
நீண்ட ஆயுள் நல்ல நண்பர்கள்
5
உங்கள் உடல் நலம்
உங்கள் ப�ொறுப்பு.
வது பரிசு
குடும்ப நலன்
புகையைத் தவிர்ப்போம்;
புன்னகையைப் பெறுவ�ோம்.
கற்றல் தரம்
2.4.4 அறிவிப்புத் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். 71
ஆசிரியர் குறிப்பு • அறிவிப்பாக வாசிக்க வழிகாட்டுதல்.
1. இந்த அறிவிப்பு எதைப் பற்றியது?
உணவு
நல்வாழ்வு
நான்கு
ஐந்து
கற்றல் தரம்
72 2.4.4 அறிவிப்புத் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
க�ோவையாக எழுதிடுக.
சுட்டிகளே,
குட்டிக் கதை எழுத ஆசையா?
இத�ோ, பூமலர் இதழின் கதைப் பெட்டி.
கதைகளை எழுதிப் பெட்டிக்குள் ப�ோடுங்கள்.
படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும்.
எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும்.
உங்கள் கதைகள் வண்ணப் படங்களுடன்
வெளியிடப்படும்.
இறுதி நாள் : 31 ஆகஸ்ட் 20XX
த�ொடர்புக்கு : திரு. செழியன் 0123456789
கற்றல் தரம்
3.4.4 அறிவிப்பிலுள்ள விவரங்களைக் க�ோவையாக எழுதுவர். 73
ஆசிரியர் குறிப்பு • நாளிதழில் உள்ள அறிவிப்பைப் பார்த்து எழுதச் செய்தல்.
பாடம்
4 செய்யுளும் ம�ொழியணியும்
கலந்துரையாடுக.
வைஷ்ணவி, நீ
தினமும் வாசிப்பது
நன்றி அம்மா.
மகிழ்ச்சியாக
படிக்காமல் ஒரு
இருக்கிறது.
நாளும் இருக்கக்
த�ொடரட்டும் உன்
கூடாது என்று
முயற்சி.
ஆசிரியர்
கூறினார்.
மே, மே!
துள்ளித் துள்ளிக் குதித்து வரும்
ஆட்டுக்குட்டி நான். கத்துவேன்.
ல�ொள், ல�ொள்!
நான் மனிதர் வீட்டுப் பிள்ளை.
இஃது ஊர் அறிந்த உண்மை.
நான் நாய். குரைப்பேன்.
கற்றல் தரம் கூவும், கரையும், கர்ஜிக்கும், சீறும், பிளிரும், கத்தும், குரைக்கும் ஆகிய ஒலிமரபுச் ச�ொற்களைப்
1.3.10 பயன்படுத்திப் பேசுவர். 75
ஆசிரியர் குறிப்பு • ஒலிமரபுச் ச�ொற்களை ஒலித்துப் பேசச் செய்தல்.
பாடம்
யார் சிறந்தவர்
2
வாசித்திடுக.
ஒரு நாள் உடல் உறுப்புகள் தாமே முக்கியம் என்று வாதிட்டன.
அப்பொழுது...
கற்றல் தரம்
76 2.3.7 கதையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
குறில் நெடில்
393
கலந்துரையாடுக.
பூ வெற்றிலை டுரியான்
2
எனக்கும் வடை மிகவும் பிடிக்கும். 3
வா முரளி, எங்கள் உணவுகளையும் இத�ோ, உங்களுக்காக எங்களின்
சுவைத்துப் பார். பாவ், சார் க�ொய் உணவு வகைகளை வாங்கி
தியாவ், சாக்கோய் என அனைத்தும் வந்துள்ளேன். ஆஹா! நல்ல
உண்டு. அமாட், உன் கையில் விருந்து. வாருங்கள் சேர்ந்தே
என்ன? சுவைப்போம்.
கற்றல் தரம்
80 2.4.7 உரையாடல் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
7. ப�ொருள் காண்க.
அ. உணவு ஆ. சுவை இ. சேர்ந்தே
8. இணைத்திடுக.
சீனர்
இந்தியர்
மலாய்க்காரர்
கற்றல் தரம்
2.4.7 உரையாடல் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். 81
ஆசிரியர் குறிப்பு • பாரம்பரிய உணவுகள் பற்றிய திரட்டேடு செய்யப் பணித்தல்.
பாடம்
3 உணவே மருந்து
க�ோவையாக எழுதிடுக.
நான் விரும்பும் பழம்
படம்
கற்றல் தரம்
82 3.4.5 தலைப்பைய�ொட்டிய கருத்துகளை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதுவர்.
ஆசிரியர் குறிப்பு • நான் விரும்பும் வாழைப்பழம் என்ற தலைப்பில் கருத்துகளைக் க�ோவையாக எழுத வழிகாட்டுதல்.
நடவடிக்கை 2 தலைப்பைய�ொட்டிய கருத்துகளை மட்டும்
தேர்ந்தெடுத்துக் க�ோவையாக எழுதிடுக.
சமச்சீர் உணவு
கற்றல் தரம்
3.4.5 தலைப்பைய�ொட்டிய கருத்துகளை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதுவர். 83
ஆசிரியர் குறிப்பு • கருத்துகளைக் க�ோவையாக ந�ோட்டுப் புத்தகத்தில் எழுதப் பணித்தல்.
பாடம்
4 செய்யுளும் ம�ொழியணியும்
1 2
கலந்துரையாடுக.
அறிவாளியாக இருப்பவனே
ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்
என்பது அனைவரும் அறிந்ததே.
பழம�ொழி
அறிவாளியாக இருப்பவனே
புத்திமான் பலவான். ஆற்றல் மிக்கவனாகத்
திகழ்வான்.
புத்தகக் குறியீட்டை வண்ணம் தீட்டி
நடவடிக்கை 1
அழகுப்படுத்திடுக.
கலந்துரையாடுக.
என்னோடு சேர்ந்து
இன்னும் 4
சமையல்காரர்கள்
உள்ளனர்.
50 வகையான
உணவுகள்.
மணி நேரத்தில்
உணவு தயார்.
கற்றல் தரம்
1.4.5 எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 85
ஆசிரியர் குறிப்பு • கையேட்டில் காணப்படும் தகவல்களைக் கலந்துரையாடச் செய்தல்.
பதில் கூறிடுக.
நாள்கள் மணிக்குத்
திறந்திருக்கும்? திறக்கப்படும்?
எத்தனை
எவ்வளவு
நேரத்தில்
கழிவு?
தயார்?
ஆசிரியர் குறிப்பு • எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகள் உருவாக்கிப் பதில் கூறச் செய்தல்.
பாடம்
நெய்தல் கலை
2
வாசித்து விடை காண்க.
இளவேணி பாலன்,
தமிழ்மொழிக் கழகம்,
தஞ்சோங் லீமா தேசியப்பள்ளி,
13050 பட்டர்வொர்த், பினாங்கு.
இயக்குநர்,
காஞ்சி கணபதி சில்க்,
9-ஏ, காஞ்சிபுரம்,
631501 தமிழ்நாடு. 20 மே 20XX
ஐயா,
தமிழ்மொழிக் கழகத்தின் கல்விச் சுற்றுலா
வணக்கம். நாங்கள், தங்களின் சேலை நெய்தல் நிறுவனத்திற்குக்
கல்விச் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகிற�ோம்.
2. இச்சுற்றுலாவை வருகின்ற 31 ஆகஸ்டு 20XXஇல்
மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இதில் 20 மாணவர்களும் 4
ஆசிரியர்களும் கலந்து க�ொள்ளவிருக்கின்றனர்.
3. எனவே, தங்களின் நிறுவனத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதி
தருவீர்கள் என்று எதிர்பார்க்கிற�ோம்.
நன்றி,
இக்கண்,
................................
(இளவேணி பாலன்)
செயலாளர்,
தமிழ்மொழிக் கழகம்.
கற்றல் தரம்
2.4.5 கடிதம் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். 87
ஆசிரியர் குறிப்பு • கடிதத்தில் உள்ள விவரங்களை மனவ�ோட்டவரைவில் படைக்கச் செய்தல்.
1. கடிதத்தை எழுதியவர் யார்?
கடிதத்தை எழுதியவர் இளவேணி பாலன்.
(i) கல்வி
அ. பாடசாலை ஆ. படிப்பு
(ii) சேலை
அ. தாவணி ஆ. புடவை
(iii) ஆசிரியர்
அ. இயக்குநர் ஆ. ஆசான்
கற்றல் தரம்
88 2.4.5 கடிதம் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
ஆசிரியர் குறிப்பு • வேறு ஒரு கடிதம் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கச் செய்தல்.
பாடம்
3 அனுபவம் புதிது
க�ோவையாக எழுதிடுக.
• தேவையான ப�ொருள்களைத்
தயார் செய்தோம்.
• வாணலி - ப�ொரித்தேன்.
• உண்டு - மகிழ்ந்தேன்.
இடைச்சொற்கள்
• முதலில்
• பிறகு
• அடுத்து
கற்றல் தரம்
3.4.7 அனுபவத்தை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதுவர். 89
ஆசிரியர் குறிப்பு • சமையல் செய்த அனுபவத்தைக் க�ோவையாக எழுத வழி காட்டுதல்.
பாடம்
4 இலக்கணம்
கலந்துரையாடுக.
அவன்
கண்ணன் அவை
படர்க்கை
அவர்கள் அது
அவள்
விவரங்களைக் கூறிடுக.
தாமான் செனா தேசியப்பள்ளி நான்காம் ஆண்டு மாணவர்கள்
மாணவர் எண்ணிக்கை
15
10
10
7
5 5
5
3
த�ொலைக்காட்சி
0 நிகழ்ச்சிகள்
லக ள்
டம்
க்கை
ட்டு
தி
ெய்
உ குக
ம்
ப்ப
யா
ச
ளி
லங்
திரை
ளை
கே
வி
வி
பள்ளி
மாணவர் எண்ணிக்கை
அதிகம்
குறைவு
சமம்
விழுக்காடு
உன்னைக் கவர்ந்தவை
காலம் க�ோடை
• ந�ோர்வேய்
நாடு
• சுவிடன்
க�ோடை
முடிந்து குளிர்
தன்மை த�ொடங்கும்போது
ஏற்படும்
கற்றல் தரம்
92 2.2.6 பத்தியை வாசித்துப் புரிந்து க�ொள்வர்.
தமிழ் மாதங்கள்
சித்திரை வைகாசி
நன்றே நீ வாசி
ஆனி ஆடி
நல்லதைப் பற்றி ய�ோசி
ஆவணி புரட்டாசி
அனைவரையும் நீ நேசி!
ஐப்பசி கார்த்திகை
படிப்பில் கவனம் வை
மார்கழி தை
வார்த்தையில் தெளிவு வை
மாசி பங்குனி
மனதில் உறுதி வை!
(கலைவாணி்)
சித்திரை ஆடி
புரட்டாசி
மார்கழி பங்குனி
கற்றல் தரம்
3.2.28 தமிழ் மாதங்களை அறிந்து எழுதுவர். 93
ஆசிரியர் குறிப்பு • தமிழ் மாதங்களைச் ச�ொல்வதெழுதுதலாக எழுதப் பணித்தல்.
பாடம்
4 செய்யுளும் ம�ொழியணியும்
கலந்துரையாடுக.
உன்னை நினைத்தால்
பெருமையாக இருக்கிறது
பறவையாரே. யாரைப்
பற்றியும் தீமையாகப்
பேசாமல் நல்லதையே
பேசுகிறாய்.
நன்றி நண்பரே. ஒருவரையும்
ப�ொல்லாங்கு ச�ொல்ல வேண்டாம்
என்பதை மறக்கக்கூடாது.
கற்றல் தரம்
94 4.9.1 நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும் அதன் ப�ொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கலந்துரையாடிக் கூறிடுக.
நவீனா
நீச்சல் குளம் நீச்சல்
உடை
பாதுகாப்பு நீச்சலுக்கு
முன் குளியல்
வருக! வருக!
திறந்திருக்கும் நேரம்:
காலை மணி 10:00 ñ
இரவு மணி 7:00
உணவு புகைப் ஓடுதல் குப்பை
த�ொடர்புக்கு: பிடித்தல் ப�ோடுதல்
012-4994222 (திரு.வாசு)
கற்றல் தரம்
1.5.4 அறிவிப்பில் உள்ள விவரங்களைக் கூறுவர். 95
ஆசிரியர் குறிப்பு • அறிவிப்பில் காணும் குறியீடுகளை வரைந்து வண்ணமிடச் செய்தல்.
பாடம்
அரும்புகள் விழா
2
வாசித்து விடை காண்க.
புகள் வி ழா 2 0 XX
ரு ம்
அ
க்டோபர் 20XX
20 அ
நடனப் ப�ோட்டி
்தாரி மண்டபம்,
பெஸ சிரம்பான்
00 மட்டுமே
RM20.
வயது குழந புதையல் தேடுதல்
6 ñ 12 ்தைகள்
ஏற்பாட்டாளர்:
குகன் அறக்கட்டளை மணல் ஓவியம்
கற்றல் தரம்
96 2.4.4 அறிவிப்புத் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
நடவடிக்கைகள்
யாவை?
2.
எப்பொழுது
நடைபெறும்?
5.
கட்டணம் எவ்வளவு? 3.
அ ரு
ம் பு க ள் வி ழா
எங்கு நடைபெறும்?
4.
எத்தனை வயது?
8. ப�ொருள் காண்க.
வயது -
ஓவியம் -
நடனம் -
கற்றல் தரம்
2.4.4 அறிவிப்புத் த�ொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். 97
ஆசிரியர் குறிப்பு • அறிவிப்பில் உள்ள விவரங்களை மனவ�ோட்ட வரையில் படைக்கச் செய்தல்.
பாடம்
3 காத்திருந்த நேரம்
க�ோவையாக எழுதிடுக.
4
Check-in
Counter
98
சூழல்
கற்றல் தரம்
3.4.6 சூழலுக்கேற்ற கருத்துகளை 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதுவர். 99
ஆசிரியர் குறிப்பு • கருத்துகளை விரிவுபடுத்தி 30 ச�ொற்களில் க�ோவையாக எழுதப் பணித்தல்.
பாடம்
4 செய்யுளும் ம�ொழியணியும்
கலந்துரையாடுக.
அனைத்துலகப் பனிச்சறுக்குப்
ப�ோட்டியில் தங்கம் வென்றார்
அபிராமி. இச்செய்தி மலேசிய
மக்களிடையே காட்டுத் தீ ப�ோல
பரவியது.
உவமைத்தொடர் ப�ொருள்
கலந்துரையாடுக.
த�ொப்பி
த�ோள் பை தண்ணீர்
விளையாட்டு உடை
வாசித்திடுக.
வாக்கியம் அமைத்திடுக.
கற்றல் தரம்
3.3.15 தனிப்படத்தைய�ொட்டி வாக்கியம் அமைப்பர். 103
ஆசிரியர் குறிப்பு • படத்தைய�ொட்டி வேறு சில வாக்கியங்கள் அமைக்கப் பணித்தல்.
பாடம்
4 இலக்கணம்
கலந்துரையாடுக.
கற்றல் தரம்
104 5.2.8 தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கருத்துகளைக் கூறிடுக.
சூழல் 1
சூழல் 2
கற்றல் தரம்
1.2.11 செவிமடுத்த உரையாடலில் உள்ள கருத்துகளைக் கூறுவர். 105
ஆசிரியர் குறிப்பு • மேற்கண்ட உரையாடலைப் ப�ோலித்தம் செய்யப் பணித்தல்.
பாடம்
பூமி நேரம்
2
வாசித்து விடை காண்க.
மார்ச்
28சனி
உண்டியல்
இஃது உண்டியல்.
இது சேவல் உண்டியல்.
இஃது அழகிய சேவல் உண்டியல்.
இஃது அழகிய நீல நிறச் சேவல்
உண்டியல்.
வங்கி
நான் வங்கிக்குச் சென்றேன்.
நான் பட்டணத்திலுள்ள வங்கிக்குச்
சென்றேன்.
நான் பட்டணத்திலுள்ள பெரிய
வங்கிக்குச் சென்றேன்.
நான் பட்டணத்திலுள்ள பெரிய வங்கிக்கு
அப்பாவுடன் சென்றேன்.
கற்றல் தரம்
3.3.16 ச�ொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர். 107
ஆசிரியர் குறிப்பு • வேறு சில ச�ொற்களை விரிவுபடுத்தி வாக்கியம் அமைக்கப் பணித்தல்.
பாடம்
4 இலக்கணம்
கலந்துரையாடுக.
செவிமடுத்துக் கூறிடுக.
கற்றல் தரம்
1.2.9 செவிமடுத்த கதையைக் கூறுவர். 109
ஆசிரியர் குறிப்பு • செவிமடுத்த கதையை நடிக்கச் செய்தல்.
பாடம்
அறிஞர்களை அறிவ�ோம்
2
வாசித்து விடை காண்க.
அறிஞர்களை அறிவ�ோம்
1. 11.12.1882இல் பிறந்தார்.
2. சிறந்த கவிஞர் ஆவார்.
3. 7.11.1922இல் பிறந்தார்.
4. பல ம�ொழிகளில் புலமை பெற்றவர்.
5. 2000க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களை
எழுதியவர்.
6. பட்டம் பெற்றவர்.
7. 39 ஆவது வயதில் காலமானார்.
கற்றல் தரம்
110 2.2.6 பத்தியை வாசித்துப் புரிந்து க�ொள்வர்.
வாக்கியம் அமைத்திடுக.
மாடு அம்மா
அப்பா சமீர்
வாத்து
குளம்
க�ோழி தங்கை
3.
கற்றல் தரம்
3.3.14 உயர்திணை, அஃறிணைக்கேற்ப வாக்கியம் அமைப்பர். 111
ஆசிரியர் குறிப்பு • கூடுதல் வாக்கியம் அமைக்க வழிகாட்டுதல்.
பாடம்
4 இலக்கணம்
கலந்துரையாடுக.
அந்த
ஆசிரியர் குறிப்பு
• அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப்பின் வலிமிகுந்து வரும் வாக்கியங்களைப் பார்த்து
எழுதச் செய்தல்.
மீட்டுணர்வோம்
அதற்குத் தக நிற்க
முகத்திரண்டு கற்றோர் கண்ணுடையர் என்பவர்
2. விடை காண்க.
ஆ.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
நடனம் - கரி -
வீடு - அரசன் -
113
4. கலந்துரையாடுக.
114
Dengan ini, SAYA BERJANJI akan menjaga buku ini
dengan baiknya dan bertanggungjawab atas kehilangannya,
serta mengembalikannya kepada pihak sekolah pada
tarikh yang ditetapkan.
Sekolah _______________________________________