You are on page 1of 5

பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி

51-ஆம் பெற்றோர் ஆசிரியர் சங்க


ஆண்டுப் பொதுக்கூட்டம்
நெறியாளர் உரை
¿¢Ãø ¯¨Ã ÌÈ¢ôÒ
நம் நிகழ்வின் சிறப்பு பிரமுகர் வருகைப்
புரிந்துவிட்டார். மரியாதை செலுத்தும் வகையில்
அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நிற்கும்படி
கேட்டுக் கொள்கிறோம்.
1. ÅÕ¨¸ “பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே”

பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 51-ஆம் பெற்றோர் ஆசிரியர் சங்க


ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு சிரமம் பாராமல் வருகை
புரிந்திருக்கும்,

1)சிறப்பு பிரமுகர், (Yang Berhormat) கோத்தா திங்கி மாவட்ட


துணைக் கல்வி அதிகாரி மதிப்பிற்குரிய
திரு Mohd Razali bin Ahmad அவர்களே,

2)மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய (Yang berusaha) பாசாக்


தோட்டத் தமிழ்பப் ள்ளி தலைமையாசிரியை திருமதி புஷ்பலதா
வீரமலை அவர்களே,

3) பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சுப்ரமணியம்


பாலகிருஷ்ணன் அவர்களே,

4)பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் உயர்திரு


ஜெயகுமார் மற்றும் அவர்தம் செயலவை
உறுப்பினர்கள் அவர்களே,

5) கோத்தா திங்கி மாவட்ட தமிழ்ப்பள்ளி


தலைமையாசிரியர்களே,

1
6) பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களே,

7) ஆலையத் தலைவர்களே,

8)பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களே,

9)பெற்றோர்களே,

10)என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான மாணவ மணிகளே


மற்றும் வருகையாளர்களே,

உங்கள் அனைவரையும் «ýÒ ÁÄ÷ àÅ¢, þÕ


¸Ã ம் ÜôÀ¢, தேசிய மாதிரி பாசாக் தோட்டத்
தமிழ்ப்பள்ளியின் 51-ஆம் பெற்றோர்
ஆசிரியர் சங்க ஆண்டுப்
பொதுக்கூட்டத்திற்கு ÅçÅüÀ¾¢ø ¦ÀÕÁ¢¾õ
¦¸¡û¸¢§È¡õ. Žì¸õ.

2. இறை வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு
இவ்விழா எவ்வித தடையுமின்றி சிறப்பாக நடந்தேர ஆசியளித்த
எல்லாம் வல்ல இறையருளுக்கு நன்றிக் கூறும் வகையில் இறை
வாழ்த்துப் பாடப்படும்.

தமிழின்றித் தரவொன்றும் இல்லை


நான் தமிழோடு புவிவந்த பிள்ளை
இமையோரம் கசிந்தாலும் தமிழ்தான்
என் இதழ் நா நெஞ்செல்லாம் தமிழ்தான்
இறை வாழ்த்தினைத் தொடர்ந்து, மாநில பண், தேசிய பண், தமிழ்
வாழ்த்து இசைக்கப்படும்.

அவ்வகையில் இறை வாழ்தத


் ினைப் பாட நம் பள்ளி செல்வங்களான
Hovinesh, Sailesh, மற்றும் Prakash அவர்களை அழைக்கிறோம்.
மரியாதை நிமித்தமாக அனைவரையும் எழுந்து நிற்கும்படி
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

*அனைவரும் மீண்டும் தத்தம் இருக்கையில்


அமரும் படி கேட்டுக் கொள்கிறோம்.
2
3. தலைமையுரை நிகழ்ச்சியை முறையே தொடக்கி வைக்கும் வகையில்
(பெ.ஆ.ச தலைவர்) தலைமையுரையை வழங்க பள்ளியின் பெ.ஆ.ச. தலைவர்
திரு.சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் அவர்களை வரவேற்கின்றோம்.
Ucapan pembuka
bicara Yang *மிகச் சிறப்பாக உரையாற்றிய நம் பள்ளியின்
Dipertua
பெ.ஆ.ச.தலைவர் திரு.சுப்ரமணியம் பாலகிருஷ்ணன்
அவர்களுக்கு மனதார நன்றி.
4.வரவேற்புரை மோப்பக் குழையும் அனிச்சம் முகந்
(தலைமையாசிரியர்) திரிந்து நோக்கக் குழையும்விருந்து.
Santun Kata Guru விருந்தினர்களே ஒரு நிகழ்வின்
Besar
கதாநாயகர்கள். அவர்களை முகமலர்ச்சியுடன்
வரவேற்க நம் பள்ளியின் ஒட்டுமொத்தக்
குரலான அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய
தலைமையாசிரியை, திருமதி புஷ்பலதா
வீரமலை அவர்களை வரவேற்புரையாற்ற
அன்புடன் அழைக்கின்றோம்.

*அனைவரையும் முகம் மலர்ந்து வரவேற்ற


தலைமையாசிரியர் அவர்களுக்கு நமது நன்றி.

5. சிறப்புரை அடுத்ததாக, சிறப்புரையாற்ற கோத்தா திங்கி மாவட்ட ம.இ.கா


தலைவர் திரு.வேலு சுப்பையா அவர்களை அழைக்கிறோம்.
Ucapan Ketua
MIC
*சிறப்பாக உரையாற்றிய நம் கோத்தா திங்கி

மாவட்ட ம.இ.கா தலைவர் அவர்களுக்கு


நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கண்களுக்கு விருந்தாக வருகிறது நம் பள்ளி


6. மின்னியல்
நடவடிக்கையின் மின்னியல் படைப்பு. அனைவரும்
3
படைப்பு படைப்பைக் கண்டு களிக்குமாறு அன்புடன்

Persembahan கேட்டுக்கொள்கிறோம்.
Multimedia கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்போது போல,
சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் இருப்பினும்
நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்று
இக்காணொளி நிருபித்து விட்டது.

5. சிறப்பு ஆதவன் இல்லாமல் உலகம் செழிப்புறுவதில்லை.


பிரமுகருக்குச்
அதுபோல், நமது இன்றைய நிகழ்வானது நமது
சிறப்பு செய்தல்,
நினைவுச் சின்னம் சிறப்பு பிரமுகர் வருகையின்றி இனிமை பெறாது.
வழங்குதல்,
நம் பள்ளியின் 51-ஆம் பெற்றோர் ஆசிரியர் சங்க
சிறப்புரை, திறப்பு
விழா ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு ÅÕ¨¸ Òâó¾¢ÕìÌõ

Ucapan AGM º¢ÈôÒ À¢ÃÓ கர் அ Å÷¸ளுக்குச் சிறப்பு செய்து ஒரு


PIBG Yang சிறிய நினைவுச் சின்னத்தை எடுத்து வழங்க
Berhormat Cik
Norlizah பள்ளியின் பெ.ஆ.ச. து. தலைவர் திரு.சுப்ரமணியம்
பாலகிருஷ்ணன் அவர்களையும் பள்ளித்
தலைமையாசிரியை திருமதி புஷ்பலதா வீரமலை
அவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்ந்து, சிறப்பு பிரமுகர் அவர்கள் திறப்புரை நிகழ்தத


் ி
பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுப்
பொதுக்கூட்டத்தினை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார்.

*திறப்புரை வழங்கி நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த


சிறப்பு பிரமுகர் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கிறோம்.

இப்பொன்னான தருணத்தைப் பதிவிடும் வகையில்


தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் அங்கம் நிகழ்பெற
இருக்கிறது.

4
22.நிறைவு குற்றம் புரிதல் எனக்கு இயல்பே
குணமாகக் கொள்ளல் உனக்கு இயல்பே
சிற்றம் பலவா இனிச் சிறியேன்
செப்பும் முகமன் யாதுளது

*இத்துடன் இந்நிகழ்வின் முதல் அங்கம் ஒரு நிறைவை


நாடுகிறது.
அவையினரின் கவனத்திற்கு, சிற்றுண்டி நேரத்திற்கு வழிவிடும்
வகையில் நம் நிகழ்ச்சி அடுத்து அரை மணி நேரம் ஓய்வு.
பெற்றோர்கள் அனைவரும் உணவருந்திவிட்டு மீண்டும் மாலை மணி
க்கு இங்குக் கூடுமாறு கேட்டுக் கொள்கிறோம். நமது நிகழ்ச்சி
மீண்டும் சரியாக மாலை மணி
க்குத் தொடங்கும்.
அனைவருக்கும் நன்றி.

You might also like