You are on page 1of 3

நிஷாந்தினி த/பெ புவனனஸ்வரன் (வி17)

மி16 (நிகழ்ச்சி நநறியாளர் குறிப்பு)

“தமிழன் என்ன ார் இனமுண்டு

தனினே அவர்க்ப ாரு குணமுண்டு

அமிழ்தம் அவனுடைே பமாழிோகும்

அன்னெ அவனுடைே வழிோகும்”

நென்னாடுடைய சிவனன ன ாற்றி எனாற்றவருக்கும் இடறவா ன ாற்றி. ொய் வாழ்க

ொய் ெந்ெ ெமிழ் வாழ்க இனினெ நாம் வாழ்க. ந ருமெிப் ிற்குறிய ஈப்ன ா வட்ைாரக்

கல்விக் கழ தமிழ் ெிாிவின் தடைடம விாிவுடரயாளர் ைாக்ைர் னே ர் நாராேணம்

அவர்களுக்கும், மற் விாிவுடரோளர் ளுக்கும், நம் கல்விக் கழகத் னெர்வில் சிறப்புத்

னெர்ச்சிந ற்ற மாணவர்களுக்கு நற்சான்றிெழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு ேி ப்பு வருட

புாிந்திருக்கும் ல்வித்துட டேச் ோர்ந்த ைாக்ைர் ொஸ் ரன் அவர் ளுக்கும் மற்றும்

என் அன்புச்ோல் ெேிற்ேி ஆேிாிேர் னள, உங் ள் அடனவருக்கும் தமிழ் தாேின் ொதம்

பதாட்டு என் முத்தமிழ் தாேின் முதற்க் ண் வணக் த்டதச் போத்தா ச்

ேமர்ப்ெிக் ின ன். இந்த அழ ான மெிய னவடளயில் முெலில் கைவுள் வாழ்த்டெப் ாை

நசல்வி அஷ்வினி அவர்கடள அடழக்கினறாம். ெேிற்ேி ஆேிாிேர் ள் அடனவரும்

தங் ளுடைே நொடைப்ன சிடய முைக்கி டவக்குமாறு ன ட்டுக்ப ாள் ின ன். அடெத்

நொைர்ந்து னெசிய கீெம். அடனவரும் அமரைாம். வரனவற்புடரடய ஆற்ற கல்லூாியின்

தமிழ் ெிாிவின் ெடைவரான ைாக்ைர் னே ர் நாராேணன் அவர்கடளப் ணிவன்ன ாடு

அடழக்கினறன். உடரயாற்றிச் நசன்ற ைாக்ைர் னே ர் நாராேணன் அவர்களுக்கு நன்றி.


னமலும், நம் கல்விக் கழகத் னெர்வில் சிறப்புத் னெர்ச்சிந ற்ற மாணவர்களுக்கு

நற்சான்றிெழ் வழங்கும் நி ழ்ச்ேிக்கு ேி ப்பு வருட புாிந்திருக்கும் ல்வித்துட டேச்

ோர்ந்த ைாக்ைர் ொஸ் ரன் அவர்கடள ஓர் இரு வார்த்டெகள் ன சி இந்நி ழ்ச்ேிடே

அெிகார்ப்பூர்வமாகத் ெிறந்து டவக்கும் டி னவண்டுகினறாம். அழகான ஏற் ாடுகளுைன்

இந்நி ழ்ச்ேிடே அெிகார்ப்பூர்வமாகத் ெிறந்து டவத்ெ ைாக்ைர் ொஸ் ரனுக்கு நன்றி.

நி ழ்ச்ேிேின் பதாைக் மா ஒருவன் ொன் எவ்வளவு கல்வி கற்றாலும்

அெடன நசயல் வடிவில் ெக்க டவத்துக் நகாள்ள னவண்டும். அப்ன ாதுொன் அவன்

கற்ற கல்வியின் யன் அவனுக்கு கிடைக்கும். இல்ைாவிடில் அவன் கற்ற கல்வியின்

யன் ஒன்றும் இல்ைாமல் ன ாய்விடும். வாழ்க்ட ேில் நாம் பொருளாதாரத்தில் மட்டும்

னமம்ெட்ைால் னொதுமா? ெி ர் நம்டமப் ொர்த்து மதிப்ெதும் நமது வாழ்க்ட டே

னமம்ெடுத்தும். ெி ர் நம்டமப் ொர்த்து மதிப்ெபதன்ெது நல்ை ெண்பு டள

உள்ளைக் ிேிருந்தானைனே முடியும். தவற் ிலிருந்து ற்றுக்ப ாள்வது, விைாமுேற்ேி,

னதால்விேிலிருந்து மீளும் தன்டம னொன் நற்ெண்பு டள உடைே மனிதன்

ைவுடளவிை உேர்வாக்க் ாணப்ெடு ி ான். ல்வி என் ால் என்ன அதனுடைே

ேி ப்டெயும் அருடம பெருடமடேயும் விளக் ி பேன் ைாக்ைர் னே ர் நாராேணனுக்கு

நன் ி. ஏற் ாட்டுக் குழுவினாின் காநணாளிகளும் அடனவடரயும் நமய் சிலிர்க்க

டவத்ெது.

இடெத் நொைர்ந்து, கல்விக் கழகத் னெர்வில் சிறப்புத் னெர்ச்சிந ற்ற

மாணவர்களுக்கு நற்சான்றிெழ் எடுத்து வழங் ைாக்ைர் ொஸ் ரன் அவர் டள

அடழக் ின ாம். நற்ோன் ிதடழ எடுத்து வழங் ிச் பேன் ைாக்ைர் ொஸ் ரனுக்கு

நன் ி. இப்ந ாழுது இந்நி ழ்ச்ேிேின் சிறு அங்கமாக ல்விேின் அவேிேத்டத

ருவா க் ப ாண்டு குழுப் னெச்சு ஒன்று நடைப்ந றும். நாம் இந்நி ழ்ச்ேிேின் இறுெி

அங்கத்ெிற்கு வந்து விட்னைாம். இப்ந ாழுது, மாநிை ாைடையும் கல்லூாி


ாைடையும் ாைவிருக்கினறாம். அடனவரும், எழுந்து நிற்குமாறு னவண்டுகினறன்.

அடனவரும் அமரைாம். நி ழ்ச்ேிக்கு வருடகப் புாிந்ெ அடனவருக்கும் எங்களது

நன்றிகள்.

You might also like