You are on page 1of 2

நிஷாந்தினி த/பெ புவனேஸ்வரன் (வி17)

TUTORIAL M14
சந்த பாடல் 1
ரோஜா பூ மொட்டு
தலையே இழுத்து கட்டு
தப்பு செய்தால் கொட்டு
ஏழுக்கு பிறகு எட்டு
வீட்டுல காய்கறி வெட்டு
பாடவேணோ நம் தேசிய பாட்டு
பேசனோ நம் பாட்டைக் கேட்டு

சந்த பாடல் 2
சின்ன பாப்பா அழுவுது
தேம்பி தேம்பி அழுவுது
ஆராரோ பாட்டு கேக்குது
அழுவதை நிறுத்தி சிரிக்குது

புதுக்கவிதை 1
போலியாக பேசுவது பிடிக்காது
பொய்யாக பேசுவது பிடிக்காது
நான் நானாக இருப்பதனால் என்னவோ
என்னை பலருக்கு பிடிக்காது

புதுக்கவிதை 2
அன்பை ஆதாரமாய்
உழைப்பை உரமாய்
உண்மையை உயர்வாய்
நேர்மையை நெறியாய்
நம்பிக்கையை நடைமுறையாய்
மனித நேயத்தைக் குறிக்கோளாய்
வளர்ப்பதே கல்வி

You might also like