You are on page 1of 9

தேசிய வகை ஹோப்புள் தோட்டத்

தமிழ்ப்பள்ளி, பெஸ்தாரி ஜெயா.

உலகநீதி – உலகநாத
பண்டிதர்
ஆக்கம் :
ரூ பன்பா
ஸ் கரன்
தமிழ்மொழி பணித்திற மேம்பாட்டு குழு
ஆண்டு
4
நெஞ்சாரப் பொய்தன்னைச்
சொல்ல வேண்டாம்

பொருள் :
மனசாட்சிக்கு விரோதமாகப்
பொய் சொல்லக்கூடாது.
நிலையில்லாக் காரியத்தை
நிறுத்த வேண்டாம்

பொருள் :
நிலையற்றது என்று தெரிந்தும்
அதை நிலைநிறுத்த
முயலக்கூடாது.
நஞ்சுடனே யொருநாளும்
பழக வேண்டாம்

பொருள் :
நஞ்சுடைய பாம்புடன்
ஒருநாளும்
விளையாடக்கூடாது.
நல்லிணக்க மில்லாரோ
டிணங்க வேண்டாம்

பொருள் :
நல்லவர்களுடைய நட்பு
இல்லாதவர்களுடன் பழக்கம்
வைத்துக் கொள்ளக்கூடாது.
அஞ்சாமற் றனிவழியே போக
வேண்டாம்

பொருள் :
பயம் இல்லாமல், தனியாகப்
பயணம் செய்யக்கூடாது.
அடுத்தவரை யொருநாளுங்
கெடுக்க வேண்டாம்

பொருள் :
தன்னை நம்பி வந்தவரை ஒரு
போது கெடுக்கக்கூடாது.
பாடல்

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.


நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.

You might also like