You are on page 1of 12

எஸ்.பி.எம்.

தமிழ் இலக்கியம்
ந.பச்சைபாலன்

எதிர்பார்ப்பு 2019
அன்பு மாணவர்களே, வணக்கம். இவ்வாண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் ளதர்வுக்குத்
தயாராகும் உங்களுக்கு உதவும் ள ாக்கில் இந்த வழிகாட்டல் வவளிவருகிறது. ளதர்வுக்கு ஆரூடக்
ளகள்விகள் / அனுமானக் ளகள்விகள் கிடடக்குமா என அடலளமாதும் உங்களுக்கு இந்தக்
குறிப்புகள் நிச்சயம் உதவும். இலக்கியப் பாட நூல்கடேயும் வழிகாட்டி நூல்கடேயும் மீள்பார்டவ
வசய்வளதாடு இந்த எதிர்பார்ப்புக் ளகள்விகளுக்கும் விடடவயழுதிப் பயிற்சி வபறுங்கள்.
‘விடாமுயற்சி, வதாடரும் பயிற்சி, எனக்குத் தரும் ளதர்ச்சி’ என்படதத் தாரக மந்திரமாகக்
வகாள்ளுங்கள். திட்டமிட்டு உடைப்பவருக்ளக வவற்றி காத்திருக்கிறது. ளதர்டவ
ம்பிக்டகளயாடு எதிர்வகாள்ளுங்கள். அடனவருக்கும் வாழ்த்துகள்!

கவிதை

கவிடத 2016 2017 2018 2019


பாகம் பாகம் பாகம் பாகம் பாகம் பாகம்2 பாகம் பாகம்
1 2 1 2 1 2 1 2
1 தமிழ்ப்ளபறு /
தவப்ளபறு 
2 ான் ஒரு / 
பித்தன்
3 விண்மீன்  

4 சாடணக்கல் / 

5 தாய் / 
6 வாழ்ந்து / 
காட்டுளவாம்
7 கல்வி  

8 தமிைரின்  
தற்கால
நிடலடம
9 பத்திரிடக / 

1
10 வவறுங்டக / 
என்பது
மூடத்தனம்
11 ரப்பரும் / 
தமிைரும்
12 மாணவர்க்கு / 

உணர்த்தும் கருத்து / கருத்தாக்கம்


கவிடதடய ள ரடியாக உடர டடப்படுத்தும் நிடல கூடாது. கவிடதயில் கவிஞர் கூறுவடத
மாணவர்கள் புரிந்துவகாண்டு உடர டடயிலிருந்து வதாடங்கி, அடத விரிவாக விேக்கி எழுத
ளவண்டும். அைகுபடச் வசால்வதற்காகக் கவிஞர் பயன்படுத்தும் அணிச்சிறப்புகளின்
துதைககொண்ட ொ விலக்கிட ொ வலியுறுத்தப்படும் கருத்டத டமயமிட்டு விேக்க ளவண்டும்.
இங்ளக மாணவர்களின் புரிதல் வவளிப்பட ளவண்டும். கவிடதடய எட்டி நின்று பார்க்காமல்
வ ருங்கி வந்து கவிஞர் உணர்த்தும் கருத்துகடே ஆராய ளவண்டும். கவிஞர் காட்டும்
அணிச்சிறப்புகளில் மயங்கிவிடாமல் அவற்றின் ஊடாக உணர்த்தும் கருத்துகடே / வலியுறுத்தும்
சிந்தடனகடே ஆராய ளவண்டும். இங்ளக, மொைவருக்கும் கவிஞருக்கும் இ முண்டு.

(எடுத்துக்காட்டு)

ஆசாடனத் தந்டதவயன வணங்க ளவண்டும்


அவர்வசால்லும் அறிவுடரக்கும் இணங்க ளவண்டும்
கூசாமல் தன்கருத்டதக் கூற ளவண்டும்
குற்றமுண்ளடல் ஒப்பிமனம் மாற ளவண்டும்
மாசான வார்த்டதவயதும் ஆசான் மாட்டு
மறந்ளதனும் ஒருளபாதும் ளபசான் என்ற
ஆசாரம் உள்ேவளன ல்ல சீடன்
அறனறிந்த ல்வாழ்விற் கருக னாவான்

நம்தமப் கெற்கறடுத்து வளர்த்ை ைந்தைக்கு நிகரொக ஆசிரி தரப் டெொற்ற டவண்டுகமனக்


கவிஞர் வலியுறுத்துகிறொர். ஆசிரியர் கூறும் அறிவுடரகளுக்குச் வசவி சாய்ப்பளத ஒரு ல்ல
மாணவனுக்கு அைகாகும். மாணவர்கள் தங்கள் கருத்துகடே ஒளிவு மடறவு இல்லாமல்
ஆசிரியரிடம் முன் டவக்கும் உரிடம இருந்தாலும் தங்கள் கருத்து தவறு எனச்
சுட்டிக்காட்டப்படும்ளபாது அடத ஒப்புக்வகாண்டு மனம் மாற்றம் காண ளவண்டும். தம்டம மறந்து
குற்றமுள்ே ஒரு வசால்டலயும் ஆசிரியரிடத்தில் ளபசாத வ றிடயக் கடடப்பிடிக்க ளவண்டும்.
இத்தடகயவளன ல்ல சீடனாவான். அவளன, ஆசிரியரின் முழு வாழ்த்திடனப் வபற்று
அறன்மிக்க ல்வாழ்வு வாழ்வான் எனக் கவிஞர் ெண்புமிக்க மொைவரின் இ ல்தெத் கைளிவொக
விளக்குகிறொர்.

2
மாதிரிக் கட்டுடரக் ளகள்விகள் (கவிடத)

1. கவிஞர் கூறும் கருத்துகளைத் வதாகுத்து எழுதுக.


2. கவிடதயில் காணும் மூன்று அணிச்சிறப்புகளை விேக்கி எழுதுக.
3. கவிடதயில் உமக்குக் கிடடத்த படிப்பிளைகளை விேக்கி எழுதுக.
4. கவிடத மூலம் உமக்கு ஏற்பட்ட பாதிப்ளப / தாக்கத்ளத விேக்கி எழுதுக.

கவிடதயில் காணும் அணிச்சிறப்புகளை விேக்கி எழுதுக. (10 புள்ளி)

‘தமிழ்ப்ளபறு தவப்ளபறு’ எனும் கவிடதக்கு யம் ளசர்க்க கவிஞர் பல அணிச்சிறப்புகடேக்


டகயாண்டுள்ோர். அவ்வடகயில் பின்வருநிதல அணி இக்கவிடதயில் இடம்வபற்றுள்ேது.

சீர்களில் வந்த வசால் மீண்டும் வருதளல பின்வருநிதல அணி ொகும். உதாரணமாக,


"எண்ணியல் என்ன மின்னியல் என்ன"
எனும் வரிகளில் 'என்ன ' எனும் வந்த வசால் மீண்டும் வந்து கவிடதக்கு அைகு ளசர்த்துள்ேது.

உருவக அணியும் கவிடதக்கு யம் ளசர்த்துள்ேது. உவடமடயப் வபாருளில் ஏற்றுவளத


இவ்வணியின் வபாருோகும். எடுக்காட்டாக, "உன் சிந்டதயில் விடதகள் ளபாட்டவமாழி" எனும்
வரிகளில், தாய் தன் குைந்டதக்குக் வகாடுத்த அறிவுசார்ந்த கருத்துகள் விடதகோகக் கவிஞர்
உருவகித்துள்ோர்.

திரிபு அணியும் இக்கவிடதயில் மிளிர்கிறது. சீர்களின் முதல் எழுத்து மட்டும் ளவறுபட்டிருக்க,


மற்றடவ எல்லாம் அளத எழுத்துகோக ஒன்றி வருதல் திரிபு அணி ஆகும். சான்றாக,“தவிப்புடன்
உன்டனக் வகாஞ்சுவமாழி - அது தரணியில் எடதயும் மிஞ்சுவமாழி!எனும் வரிகளில்
வகாஞ்சுவமாழி - மிஞ்சுவமாழி எனும் வசாற்களில் முதல் எழுத்து மட்டும் ளவறுபட்டிருக்க, மற்றடவ
எல்லாம் அளத எழுத்துகோக உள்ேன.

கவிடதயில் உமக்குக் கிடடத்த படிப்பிளைகளை விேக்கி எழுதுக. (20 புள்ளி)

எடுத்துக்காட்டு, ‘தமிைர்களின் தற்கால நிடலடம’ கவிடதயில் காணும் படிப்பிடனகள் :

அ) துணிவு ளவண்டும். ளபய்கடேக் கண்டு பயப்படக்கூடாது


ஆ) மந்திரவாதி, அரசியல் இவற்டறக் கண்டும் பயங்வகாள்ேலாகாது
இ) குடும்பத்தில் ஒற்றுடம ளவண்டும்.
ஈ) வறுடமயிலிருந்து மீண்டு வர ளவண்டும்
உ) ள ாயிலிருந்து மீே ளவண்டும்.
ஊ) இனத்துக்குரிய கடல, பண்பாட்டின் சிறப்டப உணர்ந்து முன்ளனற ளவண்டும்.

(கவிடதயின் துடணளயாடு இவற்டற விரிவாக்கிப் பத்தியில் எழுத ளவண்டும். முன்னுடர &


முடிவுடர இடணக்க ளவண்டும்)

3
கவிளத மூலம் உமக்கு ஏற்பட்ட பாதிப்ளப / தாக்கத்ளத விைக்கி எழுதுக.

(உணர்விலும் சிந்தடனயிலும் ஏற்பட்ட தாக்கத்டத எல்லாக் கவிடதக் கண்ணிகளின்


துடணளயாடு விேக்கி எழுத ளவண்டும்.) எடுத்துக்காட்டு:

‘தமிழ்ப்ளபறு தவப்ளபறு’ எனும் கவிடத எனக்குப் பல சிந்தடனகடே வைங்கியுள்ேது.


இக்கவிடதயின் மூலம் ான் தாய்வமாழியின் சிறப்டப உணர்ந்ளதன்.

ஆயிரம் வமாழிகள் நீயறிந் தாலும்


ஆன்மா உணர்வமாழி அந்தவமாழி - அது
அன்டனயின் கருவில் வந்தவமாழி –

என்ற கவிஞரின் கூற்றில் எத்துடண உண்டம வபாதிந்துள்ேது என்படத ான் ன்கு புரிந்து
வகாண்ளடன். ஒவ்வவாரு மானிடனும் தன் தாய் வழி வந்த வமாழிடயளய தான் இடுகாடு
வசல்லும்வடர தாய்வமாழியாகப் ளபசுகின்றான். அச்சிறப்பிடனப் வபற்ற வமாழிடயளய
கருவடறயிலிருந்து தாயும் ளசயும் தாங்கள் வாழ் ாள் முழுதும் ளபசுகின்றனர். ான் பல
வமாழிகடேக் கற்றிருந்தாலும் எனது ஆன்மா உணர்வுடன் கலடவயாகும் வமாழியாகத் திகழ்வது
தாய்வமாழிளய என ான் ன்கு அறிந்து வகாண்ளடன்.

ளமலும், தமிடைத் தாய்வமாழியாகப் வபற்ற வபருடம என்னுள் ளமலிடுகிறது.

'தமிழினம் எய்திய வபரும்ளபறு - அது


தாய்வமாழி தமிவைனும் அரும்ளபறு' என்பதற்வகாப்ப உலகின் வதான்டமயான வமாழியாகவும்
இயல், இடச, ாடகம் என முத்தமிைாகச் சிறக்கும் தமிழ்வமாழி எனது தாய்வமாழி எனக்
வகாள்வதில் ான் வபருடம அடடகிளறன்.

அதுமட்டுமல்லாது, அமிழ்டத உரிடமயாய்ப் வபற்றவர்கோன ாம் அடதச் சுடவத்து


உண்ணாவிடில் அது வபரும் அவமானமாகும் எனக் கவிஞர் நிடனவுறுத்துவது என்
சிந்டதக்கதடவத் தட்டியுள்ேது. எனளவ, எனது தாய்வமாழியான தமிடைப் புறக்கணிக்காது
அதன் வேர்ச்சிக்குப் பாடுபடுளவன். எனது ஆவிலும் ாவிலும் தமிழ்வமாழி என்றும் கலந்திருக்க
ளவண்டுவமன ான் உறுதி பூண்டுள்ளேன். என் தாடயக் காக்க ான் தவற மாட்ளடன்.

4
நொ கம்

கு.அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி’

கேள்வி 2016 2017 2018 2019


1 ேதைச் சுருக்ேம்

2 ேம்பர் 
3 ஒட்டக்கூத்ைர் 
4 ேம்பர் – ஒட்டக்கூத்ைர் ஒப்பீடு 
5 குக ோத்துங்ேச் க ோழன்/  
க ோழனின் ைமிழ்ப்பற்று
6 தடயப்ப வள்ளல்
7 குணவீர பண்டிைர்
8 குமோரப்பு வர் 
9 ேம்பரின் துணிவு மனப்போன்தம
10 ேம்பர் மரபுேதள மீறியவர்
11 ேம்பர் – ஒட்டக்கூத்ைர் பூ ல்ேள்
12 ேம்பர் மீது க ோழகன அன்புள்ளவன்
13 இரோமோயண அரங்கேற்றம் – போரோட்டுேள்
14 அம்பிேோவதி–அமரோவதி
ேோைலின் விதளவுேள்
15 உத்திேள்
16 படிப்பிதனேள்
17 ேருப்பபோருள்
18 ேதைப்பின்னல் 
19 துதணக்ேருப்பபோருள்ேள்
/ முைோயச்சிந்ைதன
20 இடப்பின்னணி 
21 கு.அழகிரி ோமி
22 அம்பிேோவதி 

5
மாதிரிக் ககள்விகள்
1. சளடயப்ப வள்ைலின் பண்புநலன்

 வகாடட மனம் படடத்தவர் – இலங்டக மக்கள் பஞ்சத்தால் வாடிய தகவல் அறிந்து


ஆயிரம் ளதாணியில் வ ல் அனுப்பி உதவுகிறார்.

 புலடமடயப் ளபாற்றுபவர் - கம்பரின் புலடமடய அறிந்து தம் இல்லம் அடைத்து வந்து


உடறவிடம் தந்து ‘ஏர் எழுபது’ எழுத டவத்து அடத அரங்ளகற்றம் வசய்ய வாய்ப்பு
வைங்கினார்.

 புகடை விரும்பாதவர் – கம்பர் இராமாயணம் இயற்றுடகயில் சடடயனுக்கு ன்றி


பாராட்டும் வடகயில் ‘சடடயா’ என்று பாடுகிறார். அடதத் தன்னடக்கத்ளதாடு
சடடயப்ப வள்ேல் மறுக்கிறார்.

2. குணவீர பண்டிதரின் பண்புநலன்

 கம்பரின் புலடமடய வ ஞ்சாரப் பாராட்டுபவர் – கம்பர் ‘ஏர் எழுபது’ நூடல


அரங்ளகற்றியளபாது குணவீர பண்டிதர் பாடல்களுக்கு விேக்கம் தருகிறார். கம்பரின்
கவிப்புலடமடய வியந்து பாராட்டுகிறார்.

 கம்பரின் உயர்வுக்குக் காரணமானவர் – கம்பரின் கவிப்புலடமடய அறிந்து அவடரப்


பற்றி ளசாைன் குளலாத்துங்கனிடம் வதரிவிக்கிறார். அதன் பிறளக ளசாைன் பல்லக்கு
அனுப்பிக் கம்படர அரண்மடனக்கு வரவடைக்கிறான்.

 கம்பரின் நிடலகண்டு வருந்தியவர் - தன்னிகரற்ற தனிப் வபருங்காப்பியத்டதத் தந்த


கம்பர் ஒரு ாள் சிதம்பரம் அருளக காட்டு வழிளய டந்துளபாவடதக் கண்டு மனம்
கலங்கினார்.

3. நாடகத்தில் மூன்று உத்திகள்

ேவிதை / போடல் உத்தி


ேதைகூறல் உத்தி
ைனிபமோழி உத்தி

4. கம்பர் மரபுகளை மீறிய புலவர்

மன்னடரப் பாடாமல் உைவடரப் பாடினார்


ளசாைன் அடைத்தால் வருளவன் என்றார்
டன மங்டகக்குப் பரிசு தந்தார்
ளபாடரப் பாட மறுத்தார்
ஆஸ்தானகவி பதவிடய மறுத்தார்

6
நொவல்

கேள்வி 2016 2017 2018 2019

1 ேதைச் சுருக்ேம்

2 கவ ய்யன் 
3 ந்திரன்
4 கவ ய்யன் – ந்திரன் ஒப்பீடு
5 போக்கியம் அம்தமயோர் 
6 மோ ன்
7 மோ ன் – ேற்பேம் இதணயரின் வோழ்வு
8 உத்திேள்
9 படிப்பிதனேள் – ( ந்திரன்) 
10 ேருப்பபோருள்
11 ேதைப்பின்னல்
12 துதணக்ேருப்பபோருள்ேள்  
முைோயச்சிந்ைதன
13 இடப்பின்னணி 
14 டோக்டர் மு.வரைரோ ன்
15 கவ ய்யன் இன்தறய இதளஞருக்கு
வழிேோட்டி
16 ‘கட்டுப்பாடற்ற வாழ்க்டகயினால்
ஒருவனுக்குத் தீடமளய விடேயும்’
விேக்குக.
17 இமோவதி
18 ந்திரகனோடு பழகியதில் இமோவதி ைவறு
ப ய்துள்ளோள். வோதித்து எழுதுே.
19 ந்திரன்கமல் கவ ய்யன் நட்பின் ஆழம் 
20 ோமண்ணோ 
21 மணிகமேத 
22 ேற்பேம்
23 ோந்ைலிங்ேம்

7
மாலனின் பண்புநலன்

 மூட ம்பிக்டக வகாண்டவன் -ரிஷியின் வபயடர எழுதுதல், இஷ்டசித்தி குளிடக,


சந்திரன் அடற சரியில்டல, ஆவிகளுடன் ளபசும் ண்பர், பித்தடேடயத் தங்கமாக
மாற்றும் சாமியாடர ாடுதல்

 குறுக்கு வழியில் காரியத்டதச் சாதிக்க நிடனப்பவன் - ளதர்வுக்குக் குறிப்புகடே மட்டும்


படித்தல் - ளதர்வுக்கு முன் ளகாவிலுக்குச் வசன்று அர்ச்சடன வசய்தல்

 ள ர்டம குணம் வகாண்டவன் - ளவலய்யனிடன் வபற்ற கடடனத் திருப்பிக் வகாடுத்தல்

 குடும்பப் வபாறுப்பு இல்லாதவன் - இரண்டு வருடங்கள் மடனவி கற்பகம்,


குைந்டதகடேப் பிரிந்து வாழ்தல்

 ட்டபப் ளபாற்றுபவன் ளவலய்யன்- கற்பகம் உறடவத் தவறாக எண்ணவில்டல, கல்லூரி


வாழ்க்டகக்குப் பிறகும் ளவலய்யனுடன் ட்டபத் வதாடருதல்)

 பணத்தாடச மிக்கவன் - குறுக்கு வழியில் பணத்டதத் ளதடுதல், கற்பகத்டத வீட்டுக்கு


அனுப்பி பணம் வாங்க அனுப்புதல்

 வசய்த தவற்டற எண்ணி வருந்துபவன் - ளவலய்யனுக்குக் கடிதம் எழுதி மன்னிப்புக்


ளகட்டல்; கற்பகத்துடன் ளசர்ந்து வாழ்தல்

கற்பகத்தின் பண்புநலன்

 வபாறுடமயானவள்- கணவனின் ளபச்சுக்குக் கட்டுப்பட்டு டகடயக் ளகட்கும் வபாழுது


வகாடுத்துவிடுகிறாள்.

 வபரிளயாரின் வசால்லுக்கு மதிப்புக் வகாடுப்பவள் - தந்டத தனக்குத் திருமண ஏற்பாடு


வசய்தளபாது ளவலய்யன்மீது உள்ளூர காதல் இருந்தாலும் தந்டதயின் வசால்லுக்குக்
கட்டுப்படுகிறாள்.

 குடும்பப்பற்று மிக்கவள் - தந்டத வசால் மீறாதவள் - அண்ணன் சந்திரன் நிடல எண்ணி


வருந்துகிறாள்

 மன உணர்வுகடே வவளிப்படுத்த வதரியாதவள் - தன் காதடலத் ளவலய்யனிடமும்


தந்டதயிடமும் கூறவில்டல

 சகிப்புத்தன்டம வகாண்டவள். - மாலன் பல தீய டவடிக்டககடேச்


சகித்துக்வகாண்டாள் (மூட ம்பிக்டக , பணம் ளகட்டு ச்சரித்தல்)

 ள ர்த்தியானவள் - அைகான டகவயழுத்து ளவலய்யனின் வபாருட்கடே மிக அைகாகவும்


ள ர்த்தியாகவும் அடுக்கி டவத்தல்.
8
சாந்தலிங்கத்தின் பண்புநலன்

 காந்தீயக் வகாள்டககடேப் ளபாற்றுபவர் - கல்லூரி ளபாராட்டம் - ளவண்டாம் -


காந்தியின் தூயக் வகாள்டககடேப் பின்பற்ற ளவண்டும் - கழிவடறயில் சந்திரன் நீர்
ஊற்றாடம- காந்தியின் தூய்டமடயப் ளபணும் வகாள்டகடயப் பின்பற்ற ளவண்டும்.

 விட்டுக் வகாடுக்கும் மனப்பான்டம வகாண்டவர் - சந்திரன் கழிவடறயில் நீர் ஊற்றாடம


- வாக்குவாதம் - விடுதி வசயலர்- தாளன முன்வந்து மன்னிப்புக் ளகட்டல் - மூத்த மாணவர்
என்ற ஆணவம் இல்டல.

 பிறர் லத்தில் அக்கடற வகாண்டவர் - நீலகிரிமடல - சந்திரன் ஒளிந்து வாழ்வடத


அறிதல் - ளவலய்யனிடம் கூறி உடளன அவடன ஆபத்திலிருந்து காப்பாற்றும்படிக்
கூறுதல்

இமாவதியின் பண்புநலன்

 ன்றி மறவாதவள் –முரடனிடமிருந்து தன்டனக் காப்பாற்றியதுடன் கணிதப் பாடத்திலும்


உதவி புரிந்த சந்திரடன மறக்காமல் ளவலய்யனிடம் உயர்த்திப் ளபசுதல்.

 அன்பாகப் பைகுபவள் -சந்திரனுடன் பைக்கம் ஏற்பட்ட பின் அவனுடன் அன்பாகப்


பைகுகிறாள். இதனால் சந்திரன் அவேது வீட்டுக்கு அடிக்கடி வசன்று வருவதுடன்
குடும்பத்தாருடனும் வ ருக்கமான உறவு ஏற்படுகிறது; காதல் வகாள்கிறான் •

 வபரிளயாரின் அறிவுடரக்குக் கட்டுப்படுபவள் -சந்திரனுடன் அேவறிந்து வதளிவான


சிந்தடனயுடன் பைகுமாறு தாய் கூறிய அறிவுடரடயக் ளகட்டு டத்தல்

 குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுபவள் -சந்திரன் ஒருதடலக்காதல் ளதால்வியால்


கல்லூரிடயவிட்டுத் தடலமடறவானதற்கும் அவனது வாழ்க்டக திடசமாறிப்
ளபானதற்கும் தாளன காரணம் என்ற குற்றவுணர்ச்சிக்கு ஆோகிறாள்.

 பிறர் லத்தில் அக்கடற வகாண்டவள் - தடலமடறவான சந்திரனின் நிடல


என்னவானது என ளவடலயடனச் சந்தித்து விசாரிக்கிறாள்; அவனது ஏதாவது
ஆகியிருக்குளமா எனக் கவடல வகாள்கிறாள்.

அகல் விைக்கு நாவலில் காணும் மூன்று உத்திகள்


பின்கனோக்கு உத்தி – கவ ய்யன் ந்திரதனச் ந்தித்ை நோதள
எண்ணிப்போர்க்கிறோன்
ேடிை உத்தி - ேல்லூரி முைல்வர் ோமண்ணோவுக்கு எழுதிய ேடிைம்
முன்கனோக்கு உத்தி - மோ ன் – ேற்பேம் திருமணத்தில் ந்திரன் ேோதில்
மோசுபடிந்ைோற் கபோன்று இருந்ைதைக் ேண்டு கவ ய்யன்

9
மருத்துவதரக் ேோணுமோறு அறிவுதர கூறுகிறோன்.

கவலய்யன் இன்ளைய இளைஞர்களுக்குச் சிைந்த வழிகாட்டி.

உடல் நிறம் முக்கியமன்று


ஒழுக்ேம் & மனக்ேட்டுப்போடு நிதறந்ைவன்
நட்தபப் கபோற்றுபவன்
ேல்வியோல் வோழ்வில் உயர்கிறோன்
குடும்ப உறுப்பினர்ேள் மீது அன்பு பேோண்டவன்
மூட நம்பிக்தேேதள பவறுப்பவன்
பிறர் ந த்தில் அக்ேதறயுள்ளவன்

இமாவதி எனும் களதப்பாத்திரத்தின் மூலம் நாம் பபறும் படிப்பிளைகள்


ஒத்ை வயது ஆண்ேகளோடு பழகுவதில் ேவனம் கவண்டும்
அம்மோவின் அறிவுதரக்குச் ப வி ோய்க்ே கவண்டும்
ப ய்ந்நன்றி மறவோதம கவண்டும்.

சூழல் டகள்விக்கு எவ்வொறு வித ளிப்ெது?

ளதர்வில் ஒருவரின் கூற்டறக் வகாடுத்து அதடனவயாட்டிச் சில ளகள்விகள் ளகட்கப்படும். அவர்


அவ்வாறு கூறுவதற்கான இரண்டு காரணங்கடே மாணவர்கள் எழுத ளவண்டும். (4 புள்ளிகள்).
கூற்றுக்கு முன் நிகழ்ந்ை கதை, மற்றவரின் கூற்று, கூறுெவரின் எண்ைம் அல்லது கருத்து
ஆகியவற்டற ஆராய்ந்தால் இதற்கான விடட கிடடக்கும். எடுத்துக்காட்டு:

முன் நிகழ்ந்த கடத / சம்பவம்

மற்றவரின் கூற்று

கூறுபவரின் எண்ணம்

“இந்தக் கம்பன் அன்று அறிவித்துவிட்டா வள்ேல் வீட்டுக்கு வந்தான்?


இன்னான் என அறியாத என்டன, மன்னர் வணங்கும்படி வசய்த வள்ேலின்
வீட்டிலிருந்து எனக்கு அடைப்பும் வர ளவண்டுமா?”

(கவிச்சக்கரவர்த்தி, காட்சி 13, ப. 95)


10
ளகள்வி

‘எனக்கு’ என்பவர் இவ்வாறு கூறுவதற்கான இரண்டு காரணங்கடே எழுதுக. (4 புள்ளி)

இதற்குச் சூைடல
எழுத ளவண்டாம்

விடட

1. தங்கள் இல்லத்திற்கு முன் அறிவிப்பு இன்றி, இரவு ளவடேயில் திடீர் வருடக ளமற்வகாண்ட
கம்படரப் பார்த்துச் சடடயப்ப வள்ேலும் அவர் மடனவியும் ஆச்சரியப்பட்டனர். கம்பர்
அறிவித்திருந்தால் தாளம அவடர அடைத்து வந்திருப்பதாகச் சடடயப்ப வள்ேல் கூறுகிறார்.
அதற்கு மறுவமாழியாகக் கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

2. கம்பரின் உயர்வுக்குக் காரணமானவர் சடடயப்ப வள்ேல். அவர் மீது கம்பர் மிகுந்த அன்பும்
மரியாடதயும் வகாண்டவர். எனளவ, தான் முன்அறிவிப்பு இன்றி வர உரிடமயுள்ேதாகக்
கம்பர் நிடனக்கிறார். எனளவதான் இவ்வாறு கூறுகிறார்.

11
12

You might also like