You are on page 1of 11

குழுவினர்களின்

பெயர்கள்
சுகன்யா த/பெ
ரவிசந்தர்
சுவேதா ஸ்ரீ த/பெ
சுகேந்திரன்
ஸ்ரீ புவேனேஸ்வரி த/பெ மாறன்

தரிஷினி த/பெ பூபாலன்


அகல்விளக்கு
நாவல்
[மொழிநடை]
அகல்விளக்கு நாவல்
நாவலாசிரியர் கருப்பொருள்=நல்லொழுக்கமு
டாக்டர் ம ம் மனக்கட்டுப்பாடும்
முதன்மை
நல்வாழ்வுக்கு அடித்தளம்
ு.வரதராசன் கதைமாந்தர்கள்
துணைக்கருப்பொருள்

i)உயர்வுக்கு வழிகாட்டும் i)வேலய்யன் -


கல்வி.
ஒழுக்கமும்
ii)நல்ல நட்பு
போற்றத்தக்கது. மனக்கட்டுப்பாடும்
iii)உயரிய பெண்மை நிறைந்தவன்
மதிக்கத்தக்கது.
iv)வாழ்வை நெறிப்படுத்தும் அறநூல்கள்.
.ii)சந்திரன் -
v)பாலியல் சிக்கலால்
சீரழியும் இளைஞர்கள். அழகிருந்தும்
vi)வாழ்வைச் சீரழிக்கும் மூடநம்பிக்கை. அறிவிழந்த
மொழிநடை
இலக்கியப் படைப்பின் உயிர் நாடியாகத் திகழ்வது
மொழிநடையாகும்.ஒரு படைப்
பு
க் குநல்ல மொ ழி நடை அ மைந் து வி
ட்
டால்
தொ டக்
கம்
முதல் முடிவுவரை வாசகரைத் தொடர்ந்து அது வாசிக்கத் தூண்டும்.எழுத்தாளர்
தம் சிந்தனைகளையும் கருத்துகளையும் தெளிவாக வெளியிட
வாசகரை ஈர்க்கும் மொழிநடையைக் கையாளுவது அவசியம
்.நடைச் சிறப்பில்லாத படைப்பு மணமில்லாத மலர
ு,சுவையில்லாத கனியைத் போன்றதாகும்.வாசகர்கள் அதனை
விரும்பிப் படிக்க மாட்டார்கள்.ஒருவருடைய படைப்பைப்
போன்று இன்னொருவரின் படைப்பு அமைவதில்லை.இதனை
வேறுபடுத்திக் காட்டுவதே மொழிநடைதான்.
'அகல் விளக்கு' நாவல்,படிக்கும் மனங்களைப் பிணிக்கும்
வகையில் படைக்கப்பட்டுள்ளது.டாக்டர் மு.வரதராசனின்
மொழிநடை அமைதியானது;எளிமையானது;சுவை குன்றாதது.இவர்
தமிழ்ப்பேராசிரியர் என்பதால் மொழியின் தூய்மையைப் போற்றும் வண்ணம் இந்நாவல்
அமைந்துள்ளது.

இலக்கிய
நடை

மொழியணி மொழிநடை பேச்சு


மொழி

வருணனை
இலக்கிய நடை
இயல்பான நடையில்லாமல் அழகியல் கூறுகளைக் கொண்டு அமைவது இலக்கிய
நடையாகும்.

எடுத்துக்காட்டு 1 : வேலய்யன், தன்னையும் தன் தங்கை மணிமேகலயையும் தாயன்பு


காட்டி வளர்த்த பாக்கியம் அம்மையாரின் அன்பை நினைத்துப் பார்க்கிறான்.

" இயற்கை பொல்லாதது. வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பா க்
கியத்
தின்
அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் அன்பு மாறுவதைப் படிப்படியாகப் பார்த்துக்
கொண்டிருக்கும் வேதனை பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும்"
(அத்தியாயம் 4 , பக்கம் 47)

எடுத்துக்காட்டு 2 : இளவயதில் கணவனை இழந்து பாக்கியம் அம்மையார் துன்பத்தில் மூழ்கியதை வேலய்யன்


நினைத்துப் பார்க்கிறான்.

" ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்கவேண்டிய கட்டான


உடம்பும் ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ், அந்த அம்மையாருக்குத் தனிமைத்
துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்துவிட்டது"
(அத்தியாயம் 4 , பக்கம் 47)
பேச்சு
மொழி
இது மக்கள் பேசும் இயல்பான பேச்சு
வழக்காகும்.
எடுத்துக்காட்டு 1 எடுத்துக்காட்டு 2

" சே இவ்வளவுதானா நீ! கிராமத்துப்


பையன் ஒருவன் வாங்குகிற : "யார் என் மச்சான் பிள்ளையா?
மார்க்கும் நீ வாங்கவில்லையே, நீ எப்போ வந்தே? மொட்டையம்மாவும்
எப்படி முன்னுக்கு வரப் வந்திருக்குதா ?"
போகிறாய் ?"

(பெருங்காஞ்சி கிராமத்துக்
(வேலய்யனின் அப்பா , பக்கம் 43)
கிழவன் , பக்கம் 66)
வருணனை
கூற வரும் கருத்தைச் சுவைபட அழகிய மொழியில் வெளிப்படுத்துவது வருணனை எனப்படும். 'அகல்
விளக்கு' நாவலில் ஆங்காங்கே ஆசிரியரின் மொழியாற்றலைப்
புலப்படுத்தும் வகையில் வருணனைகள் இடம்பெற்றுள்ளன.

எடுத்துக்காட்டு 1 :
எடுத்துக்காட்டு 2 :
அந்த அம்மா கடைந்தெடுத்த
எழுந்
துவரு
ம்நி
லாவை வரவேற் பதற்காக
பதுமைபோல் இருந்தார்.
வானவெளியில் கூடிய கூட்டம் போல்,
நல்ல ஒளியான நிறம். அளவான
மேகம் பல தலைகளாய்த்
உயரம். மென்மையான உடல்
தோன்றிக் காட்சி
ஓவியம் தீட்டினாற்போன்ற
அளித்தது. அந்த
புருவமும் விழியும்
மணற்குவியல்களுக்கிடையே
நெற்றியும் உடையவர்.
மகிழ்ந்து முகம்காட்டும்
(பக்கம் 55)
பெண்போல் விளங்கியது
நிலா. ‌(பக்கம் 68)
மொழியணி

இரட்டைக்கிளவி
சல சல : ஒடையில் தண்ணீர் மிகுதியாக இல்லை. சல சல என்று
மெல்லிய ஒலியோடு நீர் ஒடிச் சென்று கொண்டிருந்தது.
மட மட : அந்த
(பக்கம் 77) இரண்டு பெண்களும் அடுத்த பெரிய பாறைமேல் மடமட
என்று ஏறிக் கொண்டிருந்தார்கள். (பக்கம் 77)

பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் : "நான் உறுதியாகச்
சொல்லுகிறேன்,நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை . அகத்தின்
அழகு முகத்தில் தெரியும்." ( பக்கம் 31)

You might also like