You are on page 1of 10

இலக்கியம் கற்பித்தல்

-நோக்கம்
-முக்கியத்துவம்
-இலக்கிய வகைகள் தினகரி இலாசரஸ்

கௌசல்யா கிருஷ்ணன்
இலக்கியம் வரையறை
 இலக்கு + இயம் = இலக்கியம்

 ஒரு இலக்கை நோக்கி இயம்புவது என்று பொருள்

 மக்களின் வாழ்க்கை முறையையும் கலை கலாச்சாரத்தையும்


கண்ணாடி போல இலக்கியம் பிரதிபலித்து காட்டும்.

 காட்டாக, ஐம்பெருகாப்பியங்கள், பெரிய புராணம் போன்றவையாகும்.

 இலக்கியம் மூம ன்று


காலமாகப் பிரிக்கப்படுள்ளது

 அவை சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால


இலக்கியமாகும்.
அடிப்படைத
் திறன்களை
இலக்கிய
வளர்த்தல்
நயம் சமயக்
உணர்ந்து கல்வியைப்
படித்தலும் போதிக்க
மகிழ்தலும்

நோக்க
ம்
கற்பனை
வாழ்க்கையை
ஆற்றலும்
ச்
அழகுணர்வ
வழி வழி வரும் செம்மைப்படு
ும்
சம கவியலையுமூ
கவியலை யு த்தல்
வளர்த்தல்
ம்
பண்பாட்டையு
ம் உணர்த்த
 அடிப்படைத் திறன்களை வளர்த்தல்
- மொழிப்பாடம் அறிவோடு பல திறன்களையும் வளர்க்கின்றது.
- மொழிப் பாடத்தின் அடிப்படைத் திறன்கள் கேட்டல்-பேசுதல்-
படித்தல்- எழுதுதல் ஆகியனவாகும்.

 சமயக் கல்வியைப் போதிக்க


 சமயக் கல்வியானது ஒரு மாந்தனை நன்முறைப் படுத்த பெரிதும்
உதவுகின்றது.
 பிற உயிரிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தையும் பல
கதை மாந்தர்களின் துணையுடன் அறிய முடிகிறது.
 நற்பண்புகள் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உறுதியாகும்.
 வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல்
 மொழிப் பாடத்திலுள்ள கதைகள், காப்பியங்கள், நீதி இலக்கியங்கள்,
தனிப்பாடல்கள் முதலானவற்றிலுள்ள வாழ்வியல் நன்னெறிகள் கற்போரை
நல்வழிப்படுத்தும்.
 குறிக்கோள் இல்லாது தடுமாறும் மக்களை குறிக்கோள் உடையவர்களாகவும்
எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியராகவும் இலக்கியங்கள்
வெளிப்படுத்துகின்றன.

 வழிவழி வரும் சமூகவியலையும் பண்பாட்டையும் உணர்த்த


- ஒரு நாட்டுக்குரிய பழக்கவழக்கங்கள், தொன்றுதொட்டுப் பயின்றுவரும்
மரபுகள், சமூகத்தின் கடமைகள், நம்பிக்கைகள் முதலானவற்றைக் கூறுவதும்
மொழிதான்.
கற்பனை ஆற்றலும் அழகுணர்வும் வளர்த்தல்

- இத்தகைய கற்பனைத் திறனை மாணவர்களிடம் வளர்த்தால், இலக்கிய


ஆர்வம் பெருகுவதோடு அவர்களின் படைப்பாற்றல் வளரும்.

இலக்கிய நயம் உணர்ந்து படித்தலும் மகிழ்தலும்

- இலக்கிய உணர்வை மனதில் விதைப்பது ஆகியவற்றோடு மொழியின் அழகியல்


வெளிப்பாட்டை அறிந்து பயன்படுத்தும் கருத்துப் பரிமாற்றச் சாதனமாகவும் அமைய
வேண்டும்.
- அதற்கு ஏற்ப, சொல்நயம், பொருள்நயம், ஓசைநயம், அணிநயம், யாப்பு அமைதி,
கற்பனைநயம் முதலான பல நயங்களைக் கொண்டு விளங்கும்.
சொற்சுவை
உணர்ச்சியைத
உணர்த்த
நல்ல நெறிகளை ்
வளர்க்க தூத ண்டுவதற்க

படைப்பாற்ற முக்கியத்து இலக்கியப்


ல் திறனை வம் பற்று,
வளர்த்தல் இறையுணர்வ
ை ஊட்ட

கற்று கற்பனை
மகிழ்வதற் ஆற்றலை
கு வளர்க்க
இலக்கிய வகைகள்

செய்யுள் உரைநடை

• வெண்பா • நாடகம்
• கவிதை • புதினம்
• இன்னிசைப்ப • ஒரு பக்க
ா கதை
• குறள் • சிறுகதை
• சிந்து • கட்டுரை
• விருத்தம் • வாழ்க்கை
• வண்ணம் வரலாறு
• க
ஹைக்கக • கடிதம்
• ஏவல்பாட்டு • நாட்குறிப்பு

ம ே
ற்க ோ
ள்ந ந ல்கள்

 பாண்டியன். (2017, மே 07).தமிழ் இலக்கிய வகைகள் . மூலம்


http://www.tamilvu.org/courses/diploma/d041/d0414/html/d0414112.htm
 ஞானமூர்த்தி. தா.ஏ (2006). இலக்கியத் திறனாய்வியல். திருவல்லிக்கேணி,
சென்னை : ஐந்தினைப் பதிப்பகம்.
 முனிஸ்வரன். ( 2016, ஆகஸ்ட் 18). மூலம்
http://www.srmuniv.ac.in/tamilperayam/tamilperayam/diploma-
dtt/Lessons/I_Year/dipl01/html/dip01004kap2.htm
நன்றி

You might also like