You are on page 1of 4

TLL003 தமிழ் இலக்கிய வரலாறு

நிைல: பல்கைலக்கழக அடிப்பைடப்பாடம்

மதிப்பளவு: 10 மதிப்பீட்டுக் குறிகள்

சிறு விளக்கம்:
தமிழ் இலக்கியம் மிகப் பழைம வாய்ந்தது. காலந்ேதாறும்
சிற்சில மாற்றங்கைளக் ெகாண்டைமந்தது. இதன்
வரலாற்ைறப் பழங்காலம், இைடக்காலம், இக்காலம் என்ற
ெபரும் முப்பிரிவுகளில் கண்ேணாட்டமிடுவது வழக்கம்.
மற்றும் இலக்கிய வரலாறு என்பது ஓர் இனத்தின்
வரலாற்ைறக் கூறுவேதாடு அவ்வினத்தின் பண்பாட்ைடயும்
ெவளிப்படுத்தும் கண்ணாடியாகும். இப்பாடத்தில் புலம்
ெபயர்ந்து சிங்கப்பூர், மேலசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற
தமிழர்தம் இலக்கிய வரலாற்ைறயும் காணலாம்.

தைலப்புகள்:

1. திைண இலக்கியம்
• சங்கம்
• சங்க நூல்கள்
• நீதி இலக்கியம்
• காப்பிய இலக்கியம்
• பக்தி இலக்கியம்
• சிற்றிலக்கியம்
• சித்தர் பாடல்கள்

2. உைர வைக
• உைரயின் ேதாற்றம்
• வளர்ச்சிக் காலம்
• உைரயாசிரியரின் தன்ைமகள்
• கல்ெவட்டுகளில் உைரநைட
• இலக்கியங்களில் உைரநைட
• இலக்கண உைரகள்
• இலக்கிய உைரகள்
• நாலாயிர உைரகள்
• சாத்திர உைரகள்
• மணிப்பிரவாளம்

1
3. புராண இலக்கியம்
• உப புராணங்கள்
• தமிழ்ப்புராணங்கள்
• தலபுராணங்கள்

4. நாடக இலக்கியம்

• நாடகம் என்றால் என்ன?


• நாடக ஆசிரியர் நிைல
• நாடக உறுப்புகள்
• நாடகங்களின் ெதாடக்கநிைல
• தமிழ் நாடகத்தின் ேதாற்றம்
• நாடக இலக்கண நூல்கள்
• பிற்கால நிைல
• இருபதாம் நூற்றாண்டு நாடக வளர்ச்சி
• ெதாைலக்காட்சி நாடகங்கள்
• நாடக சைபகள்
• இைடயீடும் வளர்ச்சியும்
• நாடகங்கள் ேபாற்றப்படாதேதன்?

5. இக்கால் இலக்கியம்-கவிைத
• கவிைதயும் ெசய்யுளும்
• அச்சுயந்திரமும் உைரநைட வளர்ச்சியும்
• நாவல்-சிறுகைத ேதாற்றமும்-சமுதாயப் பின்னணியும்
• வசனகவிைதயும்-காலப்பின்னணியும்
• கவிைத மரபு
• கவிஞனும் அனுபவமும்
• கவிைதயும் வாசகனும்
• காலமும் பாடுெபாருள் மாற்றமும்
• கவிைதயின் வடிவ மாற்றங்கள்
• புதுக்கவிைதயின் வளர்ச்சியும் இதழ்களின் பங்கும்
• புதுக்கவிைதயின் ேதாற்றமும் தன்ைமயும்
• புதுக்கவிைத எதிர்ப்பு
• புதுக்கவிைதயின் இலக்கணம்
• புதுக்கவிைதயின் உள்ளடக்கம்
• புதுக்கவிைதயில் படிமம் குறியீடு
• குறியீடு
• புதுக்கவிைதயின் இக்கால நிைலயும் எதிர்காலமும்

6. இக்கால இலக்கியம் –சிறு கைத


• கைதயின் ேதாற்றம்

2
• தமிழ் இலக்கியத்தில் கைதப்பாங்கு
• தமிழ் சிறு கைதயின் ேதாற்றம்
• சிறுகைதயின் இலக்கணம்
• சிறுகைத வளர்ச்சியில் பத்திரிைககளின் பங்கு
• மணிக்ெகாடியும் எழுத்தாளர்களும் –புதுைமப்பித்தன், கு ப
ரா,பி எஸ் ராைமயா, ெமளனி

7. நாவல்
• நாவலின் ேதாற்றமும் வளர்ச்சியும்
• தமிழ் நாவலின் ேதாற்றமும் வளர்ச்சியும்
• தற்கால நாவலின் நிைல

8. நாட்டுப்புற இலக்கியம்
• அறிமுகம்
• நாட்டுப்புற இலக்கிய ேதாற்றமும் வளர்ச்சியும்
• நாட்டுப்புற இலக்கிய வைககள்
• சங்க இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின்
ெசல்வாக்கு
• சிற்றிலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் ெசல்வாக்கு

9. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி


• அரசியல் சமுதாயப் பின்னணி
• தமிழ் வளர்க்கும் தாளாண்ைமகள்
• சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி
• சிங்கப்பூர் குடியரசான பின் ஏற்பட்ட வளர்ச்சி

10. மேலசியத் தமிழிலக்கிய வளர்ச்சி


• அரசியல் சமுதாயப் பின்னணி
• இன்ைறய தமிழர் நிைல
• சிங்கப்பூரும் மேலசியாவும்
• தமிழ் இலக்கியத்ைத வளர்த்த தாளாண்ைமகள்
• இதழ்கள்
• நூல்கள்
• கவிைத
• புதுக்கவிைத
• உைரநைட
• கைத
• சிறுவர் இலக்கியம்

3
11. இலகக்கிய மரபு
• பாகுபாடு
• காவியம்
• நாடகம்
• நாவல்
• சிறுகைத
• மரபு

12. இலக்கியத் திறன்


• அறிவியலும் கைலயும்
• கைலகள்
• கைலஞர்
• இலக்கியம்
• உணர்ச்சி
• கற்பைன
• வடிவம்
• ஆராய்ச்சி

பாடநூல்கள்:
• தமிழ் இலக்கிய வரலாறு- டாக்டர் மு வரதராசன்-2006
• இலக்கிய மரபு - டாக்டர் மு வரதராசன்-2006
• இலக்கியத் திறன் – டாக்டர் மு வரதராசன்-2005
• சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு-ஒரு கண்ேணாட்டம்-
2002
• மேலசியத் தமிழ் இலக்கியம்-ஓர் அறிமுகம்-2005

மதிப்பீட்டு முைறகள்:

ƒ இப்பாடத்திற்கு மூன்று ஆசிரியர் மதிப்பீட்டுக் கட்டுைரகளும் ஒரு


இறுதித் ேதர்வும் (3 மணி ேநரம்) உண்டு. மூன்று ஆசிரியர்
மதிப்பீட்டுக் கட்டுைரகளின் ெமாத்த மதிப்ெபண்களிலிருந்து 50
விழுக்காடும் இறுதித் ேதர்விலிருந்து 50 விழுக்காடும் மாணவர்களின்
இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக்ெகாள்ளப்படும்.

You might also like