You are on page 1of 11

NOTA KULIAH

கதை கூறுதல்

NAMA PENSYARAH: PUAN SIVAKUMARI A/P SANIAPPAN


செயல் குடும்பம்
இயற்கை புதிர் பொதி வெறு
ம்
வேட்டை பள்ளி
க் கதைகள் பூ
னை
கதைகள் பற்றிய
கதைகள் கதைகள்
கதைகள்

நகைச்
சு
வை
& மந்
திர ராஜா
வேடிக் தேவதை
கை கதை வகைகள் தந்திர
கதைகள் கதைகள்
கதைகள்

மோகினிக் வரலாற்
றுக் நீதி பஞ்சத்
கதைகள் புராணக் நெறி தந்திர
கதைகள்
கதைகள் கதைகள் கதைகள்
கதை கூறுதல்
• மலேசியாவில் தமிழ் இலக்கியம் வளரத்
தொடங்கிய போதெ சிருவர் இலக்கியதர்கும்
வித்திடப்பட்டது
• எழுத்தளர்கள்களே சிற்வர்களுக்கான கதை
கட்டுரைக்ளுடன் கவிதைகளும் படைத்து
வந்தனர்.
• குழந்தைகளுக்கு இலக்கியத்தின்
உள்ளிருக்கும் கருத்தை வெறும் பாடமாக
சொல்லி பதிய வைப்பதற்க்கு பதில்
இசைபாடமாக சொல்லப்படுவது எளிதில் மனதிற்
பதிந்து விடும் என்பதால் கவிஞர்கள்
குழந்தைப் பாடல்க்ள் இயற்றுவதில்
கதை கூறுதல்
• எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய கதைகளைச் சொல்ல வேண்டும்
• குழந்தைகளின் அறிவு நிலைக்கேற்ற கதைகளைச் சொல்ல வேண்டும்
• படிப்பது போல இல்லாமல் கதையைச் சொந்த நடையில் சொல்ல வேண்டும்
• கதை சொல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது ஏனெனில் சீக்கிரம்
களைப்பு உண்டாகும்
• மொழி, அசைவு, முகப்பாவனைகள் ஆகியவை
கருத்துகளின் வெளிப்பாட்டிற்கும்
பார்வையாளர்களின் கற்பனைத் திறனை
வளர்ப்பதற்கும் உதவுகிறது
• இலக்கிய கலையாகவும் நாடக கலையாகவும்
கருதப்படுகிறது
• ஒரு புத்தகத்தில் எழுதப்பட்ட
கதையின் கூறுகள்:
•சரள • தொனி
ம்
• பாவனை
• உச்சரிப்பு

கதை கேட்போம்
வாரீர்.
சரளம்
• கேட்பதற்கு ஏதுவாக இருக்கும்
• கதையோட்டம் மென்மையாகவும் கருத்துகள்
சென்று சேரவும் உதவுகிறது
• கதை கேட்பவருக்குக் கதையோட்டம் தெளிவாக
விளங்கும்
• சொ ற்களை உச் சரி
க்
கும்
போதுநா பி
றழாமல்தெளி வாகவு ம்சரளமாகவு
ம்
கதை கூறுதல் மிகவும் அவசியமாகும்
• கதை கேட்போருக்கு எளிதில் விளங்கிக்
கொள்ள இயலும்
• கதையில் புதைந்துள்ள நீதியைக் கேட்போர் உணருமாறு செய்ய
வேண்டும்
தொனி
• குரலின் ஏற்ற இறக்கம் தொனி ஆகும்
• கதை சொ ல் லும்
போதுவேகத் தையும்மெதுவு ம்
கவன த் தி
ல்கொ ள்ள
வேண்டும்
• கேட்பவருக்குச் சலிப்பு தன்மை உண்டாகாமல் இருக்க வேண்டும்
• ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு தொனியை மாற்றியமைக்க வேண்டும்
• அதிகமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
• எ.கா: கோபமாக இருக்கும் போது குரலை உயர்த்தி
பேசுதல்
• 2 வகையாகப் பிரிக்கலாம்:
• ஒரு சொல்லில் மாறுதல் இருக்கும் ஒவ்வொரு
வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்தல்
• தொகுதி (குரலை உயர்த்தல்/ குறைந்த தொனி)
பாவனை
• முகப் பாவனை குறிப்பிடதக்கது
• கதை படைப்பு மேலும் சுவாரிசயமாக அமையும்
• கதை கூறுபவரிடம் உள்ள அந்த உணர்ச்சியைப் பார்வையாளர்களிடமும் எழ
செய்ய துணை புரியும்
• கதை நிகழ்ச்சிக்குத் தக்கபடி முகபாவம், கு ரல்
முதலியவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்
• அளவுக்கு மீறிய உடல் அசைவுகள் குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்கும்
• எ.கா: (அ) அதிர்ச்சியை வெளிப்படுத்தும்போது,
கண்கள் சற்று விரிந்து, வாய் திறந்து மற்றும்
பதற்றமான முக பாவனை தோன்றும்
(ஆ) கவலையாக இருக்கும் போது, வாடிய முகம்,
கண்களிலிருந்து கண்ணீர் போன்றவைத் தென்பட வேண்டும்
உச்சரிப்பு
• தெளிவான உச்சரிப்பு இருத்தல் அவசியம்
• அழுத்தம் திருத்தமாக இருக்க வேண்டும்
• எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பதை
உறுதி செய்ய வேண்டும்
• கதையைச் சொந்த நடையில் சொல்ல வேண்டும்.
படிப்பது போல சொல்லக்கூடாது
• குறில்-நெடில் வேறுபாடு, லகர, ளகர, ழகர
வேறுபாடு, னகர, ணகர, வேறுபாடு, ரகர, றகர
வேறுபாடு ஆகியவற்றைச்
சுட்டிக்காட்டுதல் வேண்டும்
• எ.கா: நான் வலிதெரியாமல் சென்றேன்.
•மேற்கண ்
ட அ னை த்து
கூறுகளையும் இக்கதை
கொண்டுள்ளதா என்று கூறுங்கள்.
முதல் இரண்டாவது
கதை கதை
நன்
றி

You might also like