You are on page 1of 7

DOI: 10.

34256/ irjt224s2142
RESEARCH ARTICLE

அறிவுமதி கவிதத பதைப்பில் உத்திகள்


அ, * அ
ச. சந்தியா , இர. விமல்ராஜ்

தமிழ்த்துறை, கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல்-638182, தமிழ்நாடு, இந்தியா.

Arivumathi’s Techniques Poetry


S. Santhiya a, *, R. Vimalraj a
a Department of Tamil, Kandaswami Kandar's College, Velur, Namakkal-638182, Tamil Nadu, India

* Corresponding Author: ABSTRACT


yuvansanthiya13@gmail.com
The manner and speed of expression in a poetic work is based on the knowledge and
Received: 03-08-2022 experience of particular poetry. The creator follows various methods to impress the
Revised: 24-09-2022 readers and handles it strategically. In that way, the poetic impulses of the poet
Accepted: 04-10-2022
Published: 15-11-2022 Arivumathi are well handled. He uses literary techniques such as simile, metaphor,
irony, and included some cultural elements from a social point of view. His poems are a
clear picture of a human mind. In his poetry, he has used the poetic techniques to reveal
the depth of love, the root of the tree, the seed of the fruit, the taste of the fruit, the
sweetness of the stone, the whiteness of the fire, and the philosophy of truth. The poet's
knowledge of language is the factors that determine the best expressive techniques in
his poems. In this way, it can be seen that the poetic techniques are well developed in
the poems of Arivumathi. In his poems he has perfectly expressed the rights and
rational thoughts of the grassroot people.

Keywords: Arivumathi, Poetic Techniques, Cultural Elements, Poems

முன்னுரை

பறடப்பாளன் தான் கூை ேரும் கருத்றத படிப்வபானும் எய்தும் ேண்ணம் உணர்ச்சி பபாங்க
பேளிப்படுத்தும் முறைவய உத்தி எனப்படும். மரபுக் கேிறதக்கான உத்தி முறைகறளத்
தண்டியலங்காரம் வபான்ை அணியிலக்கண நூல்கள் மூலம் அைிய இயலும். காலத்தால் பழறமயான
பதால்காப்பியம் நூலுக்குரிய முப்பத்திரண்டு ேறகயான உத்தி முறைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அவ்ேறகயில் புதுக்கேிறதயில் உத்தி முறைகள் சிைப்பான இடத்றதப் பபற்று இன்று கேிஞர்கள் தாம்
கூை ேிரும்பும் கருத்திறன நுட்பமாக கூை உறுதுறணயாக அறமந்துள்ள தன்றம வநாக்கத்தக்கது.

உத்தி
பபாதுோக எந்த ஒரு கறலஞனும் தனது துறையின் பசவ்ேிய பேளியீட்டிற்குப் பயன்
பகாள்ளும் ஆற்ைலும் ஆக்கமுறையும் உத்தி எனப்படுகிைது. இலக்கியக் கறலக்கும் இது மாறுபட்டது
அன்று. உத்தி என்பது கறல ஆக்க முறை, பறடப்பில் கறலஞனின் முத்திறரப் பதிோய் அறமேது,
அேன் ஆளுறமத் திைத்தின் தத்துேங்கறளச் சுட்டிக்காட்ட ேல்லது என்று உத்திறயக் கேிஞனின்
ஆளுறமத் திைத்வதாடு இறணத்துக் கூறுேர் ஆராய்ச்சியாளர்கள்.

கறல வநர்த்திமிக்கதாக ஓர் உள்ளடக்கம் திகழும் அடிப்பறடயாக அறமேது உத்திபயனக்


கூைலாம். உத்தியில் படிப்பேறர மனங்பகாள்ளச் பசய்யும் பசயல்பாடுகள் பபரும்பங்கு ேகிக்கக்

Int. Res. J. Tamil, 285-291 | 285


Vol. 4 Iss. S-21 Year 2022 S. Santhiya & R. Vimalraj / 2022 DOI: 10.34256/irjt224s2142

காணலாம். “பபாதுோக ஒரு கறலஞன் தன் துறையின் பசவ்ேிய பேளியீட்டிற்குப் பயன்


பகாள்ளும் ஆற்ைலும், ஆக்க முறையும் உத்தி” என்ை அறழக்கப்படுகின்ைது என்பார். சி.இ. மறைமறல
சமூகத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகறளப் பற்ைி கேிறத இயற்ைியுள்ள அைிவுமதி தமது
கேிறதகளில் றகயாண்டுள்ள உத்திகறளப் பற்ைி ஆய்ேவத இக்கட்டுறரயின் வநாக்கமாகும்.

புலப்பாட்டு உத்திகள்
ஒருேன் தன் மனக் கருத்றத மற்ைேனுக்குப் புலப்படுத்த பமாழிறயக் கருேியாக்குகிைான்.
தான் பசால்ல ேந்த கருத்றத மற்ைேன் மனம் பகாள்ளும் படி கூை வேண்டியிருப்பதால்
படிப்பேனிடத்வதா அல்லது வகட்பேனிடத்வதா ஒரு ேிரும்பும் தன் றமறய ஏற்படுத்த வேண்டும்.
ேிருப்றப உருோக்கப் பல உத்திகறளக் றகயாளுகின்ைான். அவ்வுத்திகள் சில பநைிமுறைகளுக்கு
உட்படுகின்ைன. பபாருறளப் புலப்படுத்துேதுடன் வேற்று பமாழிறயயும் பசால்லாக
பசாற்வகாப்புக்களாக ேிளங்குேதால் அதறனப் புலப்பாட்டு உத்தி எனலாம்.

அைிவுமதியின் கேிறதகளில் உேறம, உருேகம், குைியீடு, படிமம், முரண், அங்கதம், பதான்மம்,


கற்பறன, இரட்டுைபமாழிதல், உறரயாடல்கள், கறதகூைல், ேருணறன, திரும்பக்கூைல், ஒலிநயம், பிை
இலக்கிய ஆட்சி, நாட்டுப்புைக்கூறுகள், இருண்றம ஆகிய புலப்பாட்டு உத்திகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.

அறிவுமதி கவிததகளில் உவதம


பபாதுோக எந்த ஒரு கேிஞனும் தான் கூை முற்படும் கருத்றத பேளிப்படுத்த பல்வேறு
ேறகயாக உேறமகறளக் றகயாண்டு தமது கருத்திற்கும், பறடப்பிற்கும் அழகு வசர்ப்பறத
ேழக்கமாகக் பகாண்டுள்ளனர். அவ்ோவை அைிவுமதி தமது கேிறதகளில் உேறம எனும் உத்திறய
சிைப்பாகப் பயன்படுத்த உள்ளார்.

சான்ைாக, ஏறழகளின் நிறலறய உணர்த்த ேந்த கேிஞர் சமுதாயத்தில் பயன்படுத்திய பிைகு


தூக்கி ேசப்படும்
ீ காகிதக் குேறளகளாக ஏறழகள் இருப்பதாகப் பதிவு பசய்துள்ளறமறய

“நாங்கள்

ேிருந்தில்

மதிக்கப்பட்டு

பின்

தூக்கிபயைியப்படும்

காகிதக்

குேறளகள்” (Arivumathi, 1999)

என்று தூக்கி ேசப்படும்


ீ காகிகதக் துண்டுகளாக உேமிக்கப்படுேறத ேிளக்கியுள்ளறம
வநாக்கத்தக்கது.
வமலும் ஆைில்லா ஊருக்கு அழகு பால் என்பர். அத்தறகய ஆறுகள் ேற்ைாத ஜீே நதிகளாக
மக்கறளக் காத்து ேிேசாயம் பசழிக்க ேழி ேகுப்பது யாேரும் அைிந்த ஒன்று. அத்தறகய ஆறுகள்
ேற்ைி நீரின்ைி காய்ந்து வபானால் பசம்மைி ஆட்டுக் கூட்டங்கள் வபான்றும், அேற்ைின் ோயில்
பதன்படும் நுறரகள் வபான்றும் நிறலயிற்று காணப்படுேர். அத்தறகய நிறலவய இன்றைய ஆறுகளின்
நிறலயும் எேரும் நுறரகள் வபான்று பயனற்ைக் கிடக்கின்ைன என்பறத,

“ஈரம் பதாறலத்த

நதியுள்

Int. Res. J. Tamil, 285-291 | 286


Vol. 4 Iss. S-21 Year 2022 S. Santhiya & R. Vimalraj / 2022 DOI: 10.34256/irjt224s2142

பசம்மைிகள் மட்டும்

நுறரகளாய்”

என்று உறரக்கிைார் (Arivumathi, 1999).

முரண் உவதம
உலகில் ேண்டுகள் பமாய்க்காத, பதாடாத பூக்கள் இல்றல. ஆனால் அப்பூக்களில் உள்ள
மகரந்தம் ேண்டுகறளவய ஈர்க்கும் தன்றம உறடயறே. எனவே தான் அவ் ேண்டுகள் மயக்க
நிறலயில் பசய்ேதைியாது சுற்றுகின்ைன. எனவே இப்பூக்கள் இறைேனது அர்ச்சறனக்காக மட்டுவம
பயன்படுத்தப்படுகின்ைன. அேற்றை பைித்து ேிடாதீர்கள் என்று கேிஞர் தமது கருத்றத அவ்ேண்டுகள்
வமல் ஏற்ைிக் கூைியுள்ளறமறய

“ேண்டுகறளவய சூலாக்கும்

மகரந்தம் என் பூக்களில்

இறேறகறள

அர்ச்சறனக்காகப்

பைித்து ேிடாதீர்கள்” (Arivumathi, 1999)

என்ை அடிகளில் மலர்கள் பசடியில் உள்ள ேறர மட்டுவம அழகு அேற்றைப் பைித்தல் கூடாது
என்று இயற்றகயில் தமது மனறதப் பைி பகாடுத்த கேிஞர் சிைந்த உேறமறய ஏற்ைிக்
கூைியுள்ளறமறயக் காணமுடிகின்ைது.

நமது நாடு மக்காளட்சிக்கு உட்பட்டது. இம் மக்களாட்சிக்கு பாராளுமன்ைவம முதன்றமயானது


என்பது யாேரும் அைிந்த ஒன்று. இப்பாராளுமன்ைத்தில் நிறைவேற்ைப்படும் சட்டங்களும்,
திட்டங்களும், பசயல்பாடுகளும் மக்களின் நன்றமக்காகவே இருத்தல் வேண்டும். ஆனால்
தற்காலத்தில் நறடபபறும் பாராளுமன்ைத்தின் பசயல்பாடுகள் மக்களுக்கு பயன்தரக் கூடிய நிறலயில்
இல்றல என்று பபாங்குேறத,

என்ை ேரிகளில் காணமுடிகின்ைது. இஃது பாராளுமன்ை அறமப்புகளிலிருந்து ோழ்க்றகறயப்


பபை எண்ணுேது மூட்றடப் பூச்சியிலிருந்தும் இரத்தம் வசமிக்க நிறனக்கும் ேண்
ீ முயற்சிறயப்
வபான்ைது என்று பாராளுமன்ை நிறலறயயும் மக்களின் நிறலறயயும் ஒப்பிட்டுக் கூறுேறதக்
காணமுடிகின்ைது.

உருவகம்
கேிறதப் புலப்பாட்டு உத்திகளுள் ஒன்று உருேகம் ஆகும். உருேகம் குைித்து
தண்டியலங்காரம்,

“உேறமயும் பபாருளும் வேற்றுறம ஒழிேித்து

ஒன்பைன மாட்டின துருேமும் ஆகும்” (Thandiyasiriyar, 1992)

என்ை நூற்பாமூலம் உேமானத்றதயும் உேவமயத்றதயும் ஒன்ைாகக் காட்டுேது உருேகம்


என்று ேிளக்குேறதக் காணமுடிகின்ைது. உேறமயில் பநகிழ்வுத் தன்றம உண்டு. உருேத்தில்
பசைிவுத்தன்றம உண்டு என உருேகம் குைித்து அப்துல் ரகுமான் “உேறமறய ேிட உருேகம்
உயர்ந்தது. ஏபனன்ைால் உேறம வேறுபட்ட பபாருள்களிறடவய உள்ள ஒற்றுறமறய மட்டுவம
சுட்டிக்காட்ட உருேகவமா இரண்றடயும் ஒன்ைாகிேிடுகிைது” என்கிைார்.

Int. Res. J. Tamil, 285-291 | 287


Vol. 4 Iss. S-21 Year 2022 S. Santhiya & R. Vimalraj / 2022 DOI: 10.34256/irjt224s2142

இத்தறகய உருேகத்றத அைிவுமதி தமது கேிறதகளில் சிைப்பாகப் பயன்படுத்தப்படுத்தியுள்ளார்.


“அேர்கள் மடிேதில்றல” எனும் கேிறதயில் மலர்ச் பசடிகறள உயர்திறணயாக கேிஞர்
உருேகப்படுத்தியுள்ளறமறய,

“அந்த முறளகளுக்காக

நீங்கள்

ோழத்துப்பா படிக்க வேண்டாம்

முறையில் ோழ்த்தி

பசடியில் பாராட்டி

மலரில் மயங்கி

சருகில் ேருந்தி

வேண்டாம்

வேண்டாம்

அேர்கள்

உங்களின்

பாராட்டுதல்களுக்காக

மலர்ேதில்றல

அேர்கள் உங்களின்

கண்ண ீரக்காகவும்

படிேதில்றல” (Arivumathi, 1999)

என்று கூறுேதிலிருந்து கேிஞர்களின் மலர்கள் பாராட்டுதல்களுக்காக மலர்ேதுமில்றல,


கண்ண ீருக்காக மடிேதுமில்றல என அைிவுறுத்துகிைார் பயன்கருதாது சமூகத்திற்காகப் பாடுபடும்
பசயல் பாட்டாளர்கள் நம் நிறனவுக்கு ேந்து பசல்கின்ைனர். மக்களுக்காக ோழ்ந்து மடியும்
கேிஞர்களின் ோழ்வு இங்வக மலரச் ோழ்வுடன் உருேகப்படுத்தப்படுத்தியுள்ளறம வநாக்கத்தக்கது.

பபாதுோக காதல் ேயப்பட்ட காதலன் தனது காதலியின் வமல் உள்ள அளேற்ை காதலால்
அேளது நிழல்கூட முள்ளில் பட்டால் குத்தி ேலிக்கும் என்று துடிப்பதாக உருேகிப்பறத

“உன்ைன்

நிழல் முள்ளிற் பட்டாலுங் கூட

பநஞ்சுக்குள் முள்குத்தத்

துடிப்வபன் உன்ைன்

நிறனோவல துயரங்கள் குடிப்வபன்” (Arivumathi, 1999)

என்ை ேரிகளில் காதலானது உள்ளவம ேலிப்பதாகக் கூைியுள்ளறம வநாக்கத்தக்கது. வமலும்


காதலிறயப் பிரிந்த காதலன் ஒவ்போரு பநாடிப்பபாழுதும் பநருப்பாய் காணப்படுகின்ைன. அதிலும்
இரவுப்பபாழுதுகள் ஒவ்போன்றும் பநருப்பாய் காட்சி தருேதால் அேற்றை ‘பநருப்பு இரவுகள்’ என்று
உருேகப்படுத்துேறத காதலர்கள் சந்திக்கும் வபாது ஏற்படும் பமௌனம் என்ை உணர்வு நிறலறயக்
கூறும்வபாது

“அங்வக

என்

Int. Res. J. Tamil, 285-291 | 288


Vol. 4 Iss. S-21 Year 2022 S. Santhiya & R. Vimalraj / 2022 DOI: 10.34256/irjt224s2142

பசாற்கள்

பமௌனத்திலல்லோ

புறதந்தன”

என்கிைார் கேிஞர் (Arivumathi, 1999).

பதில் வபச முடியாத சூழலில் காதலனின் பசாற்கள் பமௌனபமனும் புறத வசற்றுக்குள்


புறதந்துேிடுகின்ைன.

பபாதுோக காதல் ேயப்பட்ட தறலேன் உைக்கம் இன்ைி தேிப்பறத சங்க இலக்கிய காலம்
பதாட்வட காணலாம். சான்ைாக கலித்பதாறகயில் காதல் ேயப்பட்ட தறலேன் தறலேிறய
எண்ணித்துடிக்கின்ைான். அப்வபாது தறலேன் தறலேிறய மின்னறலப் வபான்று என் முன்வன
வதான்ைி என் பநஞ்றசக் பகாள்றள அடித்துச் பசன்று ேிட்டாள். ஆதலால் இந்த இரவு வநரங்களில்
உைக்கம் ேரேில்றல. அேள் நிறனவுகளும் என்னுள் அனலாக ோட்டுகின்ைது என்று கூறுேறத

“துளியிறட மின்னுப்வபால்

வதான்ைி

அதற்பகாண்டுதுஞ்வசன்”

என்ை பசய்யுளடிகள் அறமயக் காணலாம் (Bharathiar, 1990).

குறியீடு
பசால்லக் கருதிய ஒரு பபாருளின் உண்றமத் தன்றமறய அதறனபயாத்த இன்பனாரு
பபாருளின் துறண பகாண்டு ேிளக்கும் உத்திறய ‘குைியீடு’ என்று அறழப்பர். கருத்துக்களின் மாயத்
வதாற்ைமாகக் குைியீடு ேிளங்குகின்ைது. இது கேிறதயின் சாரத்றதத் பதானிப் பபாருளாகவும், குைிப்புப்
பபாருளாகவும் உணர்த்துகிைது. உள்ளுறை, இறைச்சி, ஒட்டணி வபான்ைேற்வைாடு ‘குைியீடு’
பதாடர்புறடயது, இஃது படிமத்தின் முதிர்ச்சியாகவும் குைி, குைிப்பு, என்னும் பசாற்களின் முதிர்ந்த
ேளர்ச்சி குைியீடுகளாக அறமகிைது.

கேிஞர் தாம் உணர்த்த ேந்த கருத்றத ஒரு குைியீடு ோயிலாக பேளிப்படுத்துகின்ைனர்.


அக்கருத்றத ோசகன் மற்பைாரு கருத்வதாடு இறயந்து சிந்திக்க குைியீடு பயன்படுகிைது. சமூக
அறமப்பு, அரசியல் பநருக்கடிகள் உள்ள காலங்களில் இவ்வுத்தி முறை பயனுறடயதாக அறமகின்ைது.

புதுக்கேிறத பேளியீட்டிற்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் குைியீடு சிைந்த உத்தியாகத்


திகழ்கிைது. பபாதுோக கேிஞன் தான் உணர்த்த ேிரும்பும் கருத்றத சுருக்கமாக குைியீடுகளால்
குைிப்பிட்டுச் பசல்ேறத ேழக்கமாகக் பகாண்டு உள்ளனர். அவ்ேறகயில் அைிவுமதியும் மணம் புரிந்து
பகாள்ளக் காதலிறய அறழக்கும் காதலன் நமது பசிக்கு இன்னுமா இரண்டு அடுப்பு எனக் வகட்பறத

“நமது பசிக்கு

இன்னுமா

இரண்டு அடுப்பு”

எனக் கூறுகிைார் (Arivumathi, 1999).

அஃதாேது இரண்டு அடுப்பு என்பது இருவேறு இல்லங்களில் தனித்தனியாக சறமத்து உண்ணும்


ோழ்க்றக நிறலறயக் குைிக்கிைது. மணம் முடித்து இறணந்து ோழ்ேதன் மூலமாக இரண்டு அடுப்பும்
ஓர் அடுப்பாக மாறும். அதாேது ஒவர ேட்டில்
ீ ோழ்ேர். அடுப்பு என்பது ேட்றடயும்

அதனடிப்பறடயிலான ோழ்க்றக நிறலறயயும் குைியீடாக உணர்த்துேறதக் காணமுடிகின்ைது.

Int. Res. J. Tamil, 285-291 | 289


Vol. 4 Iss. S-21 Year 2022 S. Santhiya & R. Vimalraj / 2022 DOI: 10.34256/irjt224s2142

வமலும் பேக்றக மிகுந்த வகாறட காலத்தில் பபய்யும் மறழ பூமித்தாயின் தேிப்றபப்


வபாக்கும். காதலின் பிரிவு, காதலனிடம் பபரும் தேிப்றப ஏற்படுத்துகிைது. இதறன அைிவுமதி

“அடீ

எண்வகாறடக்கு

மறழயாக ோயவயன்”

என்று அறழக்கின்ைார் (Arivumathi, 1999).

வகாறட காலத்தில் ேசும்


ீ பகாடுறமயான பேயிலின் தாக்கம் வபான்று காதலன் காதலிறயப்
பிரிந்து ோழ்ேது அவ்பேயிலின் தாக்கம் வபான்று எரித்து ேருத்துகின்ைது. அதறனப் வபாக்க அேளது
ேருறகவய குளிர்ச்சிறயத் தரும் மறழயாக அறமயும் என்று வகாறட மறழறயக் குைியீடாகக்
குைிப்பிட்டுள்ளறம வநாக்கத்தக்கது.

படிமம்
புதுக்கேிறதயின் நுண் பபாருள் உத்திகளுள் படிம உத்தியும் ஒன்று. படிமத்றத ‘Image’ என்ை
ஆங்கிலச் பசால்லால் குைிப்பிடுேர். சமயத்துறை முதல் ேிளம்பரத் துறை ேறர இச்பசால்லுக்குக்
காலந்வதாறும் ஏற்பட்ட பபாருட் பசைிறேயும் மாறுதறலயும் ஆங்கில அகராதிகள் பதரிேிக்கின்ைன.
இக்கருத்தின் ேழிப் படிமம் பல் துறையுடன் பதாடர்பு பகாண்டிருப்பறத அைியலாம்.

நடந்த நிகழ்ச்சிகறளயும், நடக்கின்ை நிகழ்ச்சிகறளயும், நடக்கேிருக்கும் பசயல்கறளயும்,


புதுறமப்படுத்திக் கேிஞர் பறடத்துக்காட்டுேவத படிமம் ஆகும். சான்ைாக,

“ஆம்

இரத்தம் வதாய்ந்த

உனது

இரும்புவேல்

தங்க வேலாக

மாற்ைப்பட்டிருக்கிைது” (Arivumathi, 1999)

என்ை கேிறத ேரிகளில் ஆசிரியர் சங்க காலம் பதாட்வட குைிஞ்சி நிறலக் கடவுளாகவும்
பேைியாட்டுக்கு உரிய கடவுளாகவும் வபாற்ைப்படும் பதய்ேம் முருகன். அேனது வேல் வபார் களத்தில்
ஈடுபட்டு குருத்திக்கறர படிந்து காணப்படும். இரும்பால் பசய்யப்பட்ட வேலானது உனது றகயில் தங்க
வேலாக மாற்ைம் பபற்று காணப்படுகின்ைது என்று குைிப்பிடுேதன் மூலம் நடந்த நிகழ்வுகறள கேிஞர்
புதுறமப்படுத்த வபார் பசய்து குருதிக்கறர படிந்த வேல் கேிஞர் புதுறமப்படுத்தி வபார் பசய்து
குருதிக்கறர படிந்த வேல் அவ்ோவை வபார் பதாழிறலவய பசய்யாமல் சூழ்நிறலக்குத்தக்கோறு
மாற்ைமறடந்துள்ளன. அவ்ோவை மனித ோழ்வும் சூழ்நிறலக்குத்தக்கோறு மாற்ைம் அறடகின்ைன.
என்று தமது கருத்றதப் புகுத்திக் காட்டியுள்ளறம புலனாகின்ைது.

முடிவுதர
கேிறத உறரப்பதில் பல்வேறு உத்திகள் றகயாளப்படுகின்ைன. இறேவய காலந்வதாறும் இடம்
பபறுகிைது. கேிறதயில் உத்திகள் சிைப்புை அறமந்தாலும் அறே பேளிப்படுத்தும் கருத்துக்களும்
பதளிோக அறமய வேண்டும் என்பவத கேிஞர்களின் கருத்தாகும். அைிவுமதியின் கேிறதகளில்
உேறம, உருேகம், குைியீடு, படிமம் என பல புலப்பாட்டு உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வமற்குைித்த முடிவுகளின் அடிப்பறடயில் கேிஞர் அைிவுமதி சமகாலத் தமிழ்க் கேிஞர்களிறடவய
தனித்துேமிக்கேராக கண்டைியப்படுகிைார். கேிறதகளின் பமாழி அைிேிற்கும் அனுபேத்திற்கும் ஏற்ப

Int. Res. J. Tamil, 285-291 | 290


Vol. 4 Iss. S-21 Year 2022 S. Santhiya & R. Vimalraj / 2022 DOI: 10.34256/irjt224s2142

கேிறதயின் பேளியீட்டு திைன் கருத்து வேகமும் இலக்கிய சுறேயும் பேளிப்படுத்தும் முறையும்


பதளிோக அறமகிைது. படிப்வபாரின் மனதில் பதிய றேப்பதற்கு பறடப்பாளி பல்வேறு
ேழிமுறைகறள பின்பற்றுகிைார். அதறன உத்தி ேறகயில் றகயாண்டு உள்ளார். அந்த ேறகயில்
கேிஞர் அைிவுமதியின் கேிறதகளில் புலப்பாட்டு உத்திகள் சிைப்பாக றகயாளப்பட்டு உள்ளன.
அறேவய உேறம, உருேகம், குைியீடு, படிமம், முரண் வபான்ை இலக்கிய உத்திகறள பயன்படுத்தி
சமூக வநாக்கில் பண்பாட்டுக் கூறுகறள உள்ளடக்கி அேர் தம் கேிறதகளில் மனதின் புரிதல்கறள
படம் பிடித்து றமயமாகக் பகாண்டு கேிறத ேடிேில் உலா ேர றேத்துள்ளார். இேரின் கேிறதயில்
அன்பின் ஆழம், மரத்தின் வேர், பழத்தின் ேிறத, கனியின் சுறே கற்கண்டு இனிறம, பநருப்பின்
பேண்றம, உண்றமயின் தத்துேம் என அறனத்றதயும் புலப்படுத்தும் ேறகயில் புலப்பாட்டு
உத்தியில் றகயாண்டு உள்ளார். கேிஞரின் பமாழி அைிவும் பமாழி ஆளுறமயுவம அேனது
கேிறதகளில் புலப்பாட்டு உத்திகள் சிைப்பாக அறமேறத தீர்மானிக்கும் காரணிகாளக அறமகின்ைன.
இவ்ேறகயில் அைிவுமதியின் கேிறதகளில் புலப்பாட்டு உத்திகள் சிைப்பாக அறமந்து உள்ளறத
காணலாம்.

References
Arivumathi, (1999) Arivumathi Kavithaigal, Tamilosai Pathipagam, Coimbatore, India
Bharathiar (1990) Bharathiar Kavithaikal, Sree Indhu Publications, Chennai, India
Thandiyasiriyar, (1992) Thandiyalangaram, Kazhaga Veliyedu, Chennai, India

Funding: No funding was received for conducting this study.


Conflict of Interest: The Author has no conflicts of interest to declare that they are relevant to the content
of this article.
About the License:

© The Author(s) 2022. The text of this article is licensed under a Creative
Commons Attribution 4.0 International License

Int. Res. J. Tamil, 285-291 | 291

You might also like