You are on page 1of 6

RESEARCH ARTICLE

RESEARCH ARTICLE

DOI: 10.54392/ijot2322
கவிஞர் கண்ணதாசன் கவிததகளின் சிறப்புகள்
அ, *
நவன்
ீ கணணசன்

நவன
ீ ம ொழித்துறை, சுலுத்தொன் இதுரீசு கல்வியியல் பல்கறைக்கழகம், 35900 தஞ்ச ொங்கு ொைிம்,
சபரொ, சை ியொ.

Highlights of Poet Kannadasan's Poems


Navin G Ganeson a, *
aDepartment of Moden Language, Sultan Idris Education University, Tanjong Malim, 35900, Malaysia
*Corresponding author Email: navingganeson@gmail.com
DOI: https://doi.org/10.54392/ijot2322
Received: 08-03-2023; Revised: 24-04-2023; Accepted: 02-05-2023; Published: 10-05-2023

Abstract: Kannadasan, the king of all poets. He is living as a poet who has taken a noble place for himself in the
ranks of poets who have left an indelible mark in literature. It is as if the Tamil mother had given all the knowledge
of Tamil available to only one poet named Kannadasan, and his poems leave us in awe. The purpose of this article
is to explore the highlights found in poet Kannadasan's poems. This study was carried out with a qualitative
approach. This research has been carried out in a descriptive approach using books, and research articles suitable
for library research. All information has been analyzed based on the objective of the study. The research data has
been classified according to the purpose of the study and analyzed in the text analysis method. Aesthetics, simple
style, the personality of the Tamil language, life philosophies, realism, screenplays, and poetry have been identified
as the highlights found in poet Kannadasan's poems. Therefore, the highlights of poet Kannadasan's poems are
evident in this article.
Keywords: Kannadasan, Poems, Tamil Poet, Aesthetics

முன்னுதை

கொைத்திற்கு ஏற்ப கவிறத நறை ொைி வருகின்ைது. கருத்து ொறுவதில்றை. கொைத்திற்கு ஏற்ப
தம் கவிறதறய ொற்ைியற த்து அறனவரது கவனத்றதயும் தன்பக்கம் ஈர்த்த கவிஞருள் கவிஞர்
கண்ணதொ னும் ஒருவரொவொர். கவிறதகளில் ங்கப் பொைல்கறள அள்ளித் மதளித்து, அழகிய
சகொை ொக்கி தந்துள்ளொர் (Maraya & Raveendran, 2022). உைக மநைிகறளயும் வொழ்க்றக மநைிகறளயும்
மபொருள்பைச் ம ொல்லும் சகொைொன தத்துவத்றதச் ொதொரண னிதன்கூை எளிதொகப் புரிந்துமகொள்ளக்
கூடிய முறையில் கவிறதகறள எழுதியுள்ளொர் (Nanthini & Ramasamy, 2016).

இருபதொம் நூற்ைொண்டுக் கண்ை த ிழ்க் கவிஞர்களில் கவியர ர் கண்ணதொ ன் தறை ிைந்த


கவிஞர். இவரின் இயற்மபயர் முத்றதயொ ஆகும். த ிழ் நொட்டில், இரொ நொதபுரம் ொவட்ைத்தில்
ிறுகூைல்பட்டி என்கிை ஊருக்குச் ம ொந்தக்கொரர் ஆவொர். இவரின் தந்றத ொத்தப்பன், தொய் வி ொைொட் ி
ஆவொர்கள். இவரின் கொைம் 1927இல் முதல் 1981வறர ஆகும். இவருக்கு, கொறர முத்துப் புைவர்,
வணங்கொமுடி, க கப்பிரியொ, பொர்வதிநொதன், கவியரசு, ஆசரொக்கிய ொ ி சபொன்ை பை மபயர் உள்ளன.
திறரப்பைத் துறையில் ஏைத்தொழ 35 ஆண்டுப் பொைல்கள் எழுதியுள்ளொர். இவர் கறை ியொக எழுதிய
பொைல் ஏசுதொஸ் குரைில் அற ந்த ‘கண்சண கறை ொசன’ என்ை பொைைொகும். ச லும், இவர் த ிழ்
இைக்கிய உைகுக்குப் மபரும் பங்கொற்ைியுள்ளொர். நொவல்கள், கவிறதகள், தன் வரைொறு, பை
பறைப்புகறள உைகிற்குத் தந்துள்ளொர். ொன்ைொக, அர்த்தமுள்ள இந்து தம், ஆயிரங்கொல் ண்ைபம்,
ிவொகங்றகச் ீற , வனவொ ம், ொனவொ ம் சபொன்ைறவயொகும். குைிப்பொக, கவிஞர் கண்ணதொ னின்
கவிறதகள் இன்ைளவும் சபொற்ைப்படுகின்ைது. அதற்குப் பை கொரணங்களும் ிைப்புகளும் உள்ளன.

Indian J Tamil, 4(2) (2023), 9-14 | 9


Vol 4 Iss 2 Year 2023 Navin G Ganeson /2023 10.54392/ijot2322

கவிஞர் கண்ணதாசன் கவிததகளின் சிறப்புகள்

அழகியல் தன்தை

கவிஞர் கண்ணதொ னின் கவிறதகள் அழகியல் தன்ற யில் அற ந்திருப்பசத, இன்ைளவும்


சபொற்ைப்படுவதற்கு முக்கியக் கொரண ொக இருக்கிைது. கவிறத என்பது ம ொற்களின் பயன்பொட்டிலும்
அடுக்கு விதத்திலுச , ஒரு கவிறத அழகு மபரும். கவிஞர் கண்ணதொ ன் பைவரிகளில்
கூைசவண்டியறத சுருக்க ொகச் ம ொல்ைியும், சவமைொன்றைச் ம ொல்ைிக் குைிப்புணர்த்தியும்,
கவிறதயில் அழகியல் தன்ற சயொடு உணர்த்தியுள்ளொர். கவிஞரின் கவிறதகளில் ம ொல் ிறகசயொ
ம ொல்குறைசவொ இல்ைொ ல் ரியொன அளவில் ம ொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ொன்ைொக,

‘இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்சை ஒன்று’

என்ை கவிறதயில் கொணைொம். ச சைொட்ை ொக, கண்ைொல் இரவில் ஆயிரம் கண்கள்


நட் த்திரங்கறளக் குைிக்கும், பகலுக்கு ஒன்று என்பது சூரியறனக் குைிக்கும். இங்சகதொன், கவிஞரின்
அழகியல் தன்ற றைந்துள்ளது. இரவு என்பது ந்சதகப் பொர்றவக்கும் நிறைத்தன்ற அற்ைதுக்கும்
குைிப்பிட்டுள்ளொர். பகல் என்பறத நம்பிக்றக நிறைந்தது என்று குைிப்புணர்த்திச் ம ொல்ைியுள்ளொர்.
ச லும், கந்தல் துணிறயயும் னிதனின் வொழ்க்றகயும் பற்ைி எழுதிய கவிறதகளில் பை
உவற கறளப் பயன்படுத்தி, கவிறதக்கு அழகு ச ர்த்துள்ளொர். எடுத்துக்கொட்ைொக,

‘பருத்தி என்மைொரு ம டி வளர்ந்தது பருவப் மபண்றணப் சபொசை’

‘குடிற எரிக்கும் விளக்கின் ஒளிறயப் சபொை’

தங்கம் சபொை எடுத்து, பின் அங்கம் மபொைிய உடுத்து’

சபொன்ை உவற களும் உருவகங்களும் கவிறதக்கு அத்துறண அழறகக் கூட்டியுள்ளது.


இதனொல், கூை வரும் கருத்துகள் வ கருக்கு எளிதில் புரியும். அசதொடு, படித்தது னத்திலும்
அழியொ ல் நிற்க இந்த அழகியல் தன்ற உதவுகின்ைது.

எளிய நதை

கவிஞர் கண்ணதொ னின் கவிறதகள் எளிய நறையில் அற ந்திருப்பதும் ஒரு ிைப்பொகும்.


மதொைக்கக்கொைம் முதல் கவிஞர் பொரதிதொ ன் கொைம் வறர, த ிழில் கவிறதகள் மபரும்பொலும்
ம ய்யுள் வடிவத்திசை அற ந்துள்ளது. இந்த வறகத் த ிழ்க் கவிறதகள் படிப்பு அைிவு
உள்ளவர்களுக்கும் ொன்சைொர்களுக்கும் ட்டுச ம ன்ைறைந்தது. ஆனொல், கவிஞர் கண்ணதொ ன்
அவர்களின் கவிறத எழுதும் நறை, படிக்கொத ொதொரண க்களுக்கும் ம ன்ைறைந்தது. அறனத்துத்
தரப்பு க்களும் படித்துப் பயன்மபறும் வறகயிசை கவிஞர் கவிறதகறள எழுதியுள்ளொர். சுருங்கக்
கூைின், ரபுக்கு உட்பட்சை கவிஞர்கள் பை கண்ணதொ னுக்கு முன்பு எழுதிவந்தனர். இது
படிப்பைிவில்ைொத க்களுக்குக் கவிறத இைக்கியத்றத அனுபவிக்கப் மபரும் ிக்கைொகவும்
தறையொகவும் இருந்தது. இறத உறைத்து எைிந்தவர், கவிஞர் கண்ணதொ ன். மபரும்பொலும், இவர்
மூை ொகசவ கவிறத இைக்கியமும் அதில் கூறும் வொழ்வியல் கருத்தும் அறனத்துத் தரப்பு
க்களுக்கும் கிறைக்கச்ம ய்தது. ொன்ைொக,

‘ச னி அழகும் கொசு பணமும்

இருக்கும் வறரக்கும் ைொபம் – அறத

இழந்துவிட்ைொல் பொபம்!

என்ை கவிஞரின் ஒரு கவிறதசய சபொதும், எளிய நறைறயப் பறை ொற்றுவதற்கு. மபொருள்
வளம் இல்ைொத ஒருவறர இந்த உைகம் எப்படிப் பொர்க்கும் என்று கவிறதயில் கூைியுள்ளொர். இந்தக்
கவிறதறயப் படித்ததுச , மபொருள் விளங்கும் வண்ணம் அற ந்துள்ளறதக் கொணைொம். ஆறகயொல்,
இந்த எளிற யொன ம ொழிநறையொல் இன்ைளவிலும் கண்ணதொ னின் கவிறதகள் சபொற்ைப்படுகின்ைன.

Indian J Tamil, 4(2) (2023), 9-14 | 10


Vol 4 Iss 2 Year 2023 Navin G Ganeson /2023 10.54392/ijot2322

தைிழ் மைாழியின் ஆளுதை

கவிஞரின் கவிறதகளில் த ிழ் ம ொழியின் ஆளுற என்பது தனிச் ிைப்பொகும். கவிஞர்


கண்ணதொ னின் ம ொழி ஆளுற றய, கு ரகுருபரரிைம் ட்டுச ஒப்பிட்டுப் பொர்க்க முடியும் என்று
எழுத்தொளர் மெயச ொகன் கூைியுள்ளொர். இதுசவ, கவிஞர் அவர்களின் ம ொழி ஆளுற றயப்
பைம்பிடித்துக் கொட்டுகிைது. ஒரு குழந்றதக்குப் பொடும் தொைொட்டில் கூை எளிதொன முறையில் த ிழ்
ணத்றதக் க ழச் ம ய்துள்ளொர், கவிஞர் கண்ணதொ ன். ொன்ைொக,

‘நதியில் விறளயொடிக் மகொடியில் தறை ீவி

நைந்த இளந்மதன்ைசை வளர்- மபொதிறக றைசதொன்ைி

துறர நகர்கண்டு மபொைிந்த த ிழ் ன்ைச ’

பொட்டுப் பொடுகின்ை தொய்க்குக் குழந்றத த ிழ் ன்ைத்றதப் சபொைத் மதரிகின்ைது என்று கவிஞர்
கவிறதயில் நயம்பைக் குைிபிட்டுள்ளொர். கவிறதயில் சதறன ஊற்றுவதுசபொல் த ிழ் ம ொழியின்
ஆளுற றயயும் ஊற்ைி எழுதியுள்ளொர். அடுத்து,

‘உன் தத்துவம் தவமைன்று ம ொல்ைவும் ஒளறவயின் த ிழுக்கு உரிற உண்டு’

என்ை கவிறதயில் த ிழ் ீ து அவருக்கு இருக்கும் உரிற றயயும் எழுதியுள்ளது ொன்ைொக


அற கிைது. ச லும், கவிறதகளில் அவர் பயன்படுத்தும் த ிழ்ச் ம ொற்களில், இயல்பொகசவ
இற சயொடு அற வது சபொல் இருக்கும். இதுதொன் த ிழ்ச் ம ொற்களின் இயல்பொகும். பொரதியொருக்குப்
பிைகு, இந்த ம ொழியழகு கவிஞரின் பொைல்களில் மதரிகிைது. எனசவ, இந்த ம ொழித்சதர்ச் ி
அறனவரின் னத்திலும் இவரின் கவிறத நிறைத்து, சபொற்றுதலுக்கு உரியதொக இருக்கிைது.

வாழ்வியல் தத்துவங்கள்

கவிஞர் கண்ணதொ ன் பை வொழ்வியல் தத்துவங்கறள உள்ளைக்கிக் கவிறதகளில்


எழுதியுள்ளொர். இது கவிறதயின் ிைப்பிறனக் கொட்டுகிைது. அவர், கவிறதயில் எழுதிய வொழ்வியல்
தத்துவம் அவரின் கொைக்கட்ைத்தில் ட்டும் இல்ைொ ல் இன்றைய கொைக்கட்ைம் வறர மபொருந்தும்
வறகயில் அற ந்துள்ளது. அந்தத் தத்துவங்கள் படிப்பைிவில்ைொத க்களுக்கும் மகொண்டு
ச ர்த்ததுதொன் இவர் கவிறதகளின் கூடுதல் ிைப்பொகும். முதைில், இந்த உைகில் அறனத்தும் ொைக்
கூடியறவ என்று நிறையொற றய உணர்த்துகிைொர். அதனொல், நொம் ம ய்யும் ம யல்கள் பிறழ
என்ைொல் உணர்ந்து திருத்திக் மகொள்ள சவண்டும் என்கிைொர் கவிஞர். இறத,

‘ ொைொதிருக்க யொன் வனவிைங்கல்ை!

ொற்ைம் என்பது ொனிைத் தத்துவம்!

ொறும் உைகின் கத்துவம் அைிசவன்.’

என்ை கவிஞரின் கவிறதயில் உணரைொம். அடுத்து, வொழ்வில் துன்பம் வந்தொல் அறதத் தூர
எட்டியுறதக்க சவண்டும் என்று கவிறதயில் கூறுகிைொர். இறைவிைொத முயற் ியும் தன்னம்பிக்றகயும்
இருந்தொல் துன்பம் தொனொகசவ ஓடிவிடும் என்பறதயும் வைியுறுத்துகிைொர். இறத,

‘என்னைொ துன்பம் அறத…எட்டி உறத வொழ்ந்துபொர்…எப்சபொதும் உன்றன நம்பி’

என்கிை கவிறதயில் கொணைொம். உைகில் பிைந்த ஒவ்மவொரு மபொருளுக்கும் பயன் உள்ளது.


அறத க்கள் உணர சவண்டும் என்பறதக் கவிறதயில் குைிப்பிட்டுள்ளொர். நிறை தொழ்ந்தொலும்,
தவைினொலும் த க்மகன்று ஒரு மகொள்றகறய க்கள் பின்பற்ை சவண்டும்; அதுதொன் வொழ்க்றக.
மகொள்றகயின்ைி க்கள் வொழ்தல் மவறுற யொன வொழ்க்றகமயனக் கூறுகின்ைொர். இறத,

‘கந்தலுக்கும் வொழ்வு வரும்

கொைம் என்று உண்டு! –ஒரு

றகயளவுத் துண்டு! –ச னிப்

Indian J Tamil, 4(2) (2023), 9-14 | 11


Vol 4 Iss 2 Year 2023 Navin G Ganeson /2023 10.54392/ijot2322

பந்தல் தன்றன மூடிக் மகொள்ள

சவண்டும் சவண்டும் என்று –ஏறழ

சவண்டி நிற்பொன் அன்று

சகொவண ொய் ஆன சபொதும்

மகொள்றக எனக்குண்டு...

என்ை கவிறதயில் எடுத்தியம்பியுள்ளொர். இதுசபொன்ை, பை தத்துவங்கள் க்கள் வொழ்விற்குப்


பயன்படும் வறகயில் கவிறதயில் எளிற யொக எடுத்துக் கூைியுள்ளொர். வொழ்க்றககொன அறனத்து
முக்கியத் தத்துவங்கறளயும் தனது கவிறதகளில் வடித்துள்ளது, அவர் கவிறதகளின் ிைப்றபக்
கொட்டுகிைது.

யதார்த்தவாதத் தன்தை

மதொைர்ந்து, கவிஞர் கண்ணதொ ன் கவிறதகளில் யதொர்த்தவொதத் தன்ற (realism)


கொணப்படுகின்ைது. இதுவும் அவர் கவிறதகளின் ிைப்றப உணர்த்துகிைது. யதொர்த்தவொதத் தன்ற
என்பது உள்ளறத உள்ளபடிசய கூறுவதொகும். ஒரு கருத்றத அல்ைது கூற்றை ொற்ைிசயொ திரித்சதொ
கூைொற சய, யதொர்த்தவொதத் தன்ற யொகும். கவிஞர் கண்ணதொ ன், பை கவிறதகள் உள்ளறத
உள்ளபடிசய கூறும் முறையிசை எழுதியுள்ளொர். இப்படி, கூைப்பட்ைதொல்தொன் இன்றும் அவரின்
கவிறதகள் தனித்து நிற்கின்ைன. ொன்ைொக, ஒரு யம் மபரியொர் அவர்கள் ஒரு வழக்குக்கொக
நீதி ன்ைம் ம ல்கிைொர். அங்கு நைந்தறத அப்படிசய எந்த ொற்ைம் இல்ைொ ல், மபரியொரின் துணிறவக்
கவிறதயில் ம ொழிமபயர்த்துள்ளொர், கவிஞர் கண்ணதொ ன். இறத,

‘இன்று இங்கு வற்ைிருக்கும்


ீ நீதி ொசன!

எதிர் வழக்கொை நொன் விரும்பவில்றை,

அன்ைொைம் அற ச் ரின் ஆறண தொங்கி

அழகொன நீதிதரும் அை ன்ைத்திசை

நீதியிறன எதிர்பொர்த்தொல் பித்தனொகுவர்

மநைிமுறைகள் உங்களுக்கு ைந்த ஒன்று…’

என்று மபரியொர் கூறுவது சபொல், மபரியொரின் துணிவிறனக் கவிப்பொடி உள்ளொர், கண்ணதொ ன்.
ச லும், கவிஞர் திரொவிை இயக்கத்தில் இருக்கும் சபொது, பண்டிதர் மெபகருணொத சநரு அவர்கள்,
இைங்றகப் பிரச் ிறன பற்ைிக் கூறுறகயில், ஈழத்த ிழர்களுைன் எ க்கு உைவு இருப்பினும்,
அவர்கறள ஆளவும் அைக்கவும் இைங்றக அர ிற்கு உரிற உண்டு எனக் கூறுகின்ைொர். இறத,
கவிஞர் கவிறதயில் அப்படிசய எடுதுறரத்து உள்ளொர். இறததொன்,

‘ஈழத்துக் குடியினறரப் பற்ைி என்றும்

இந்தியருக்கு அக்கறை இல்றை.

அன்னொர், ஈழத்துக் குடியினசர!

எந்த நொளும் இயற்றக - மவடி ிறு

மதொைரில் முன்னிறுத்தி ஈழத்து

நொயகறரத் தட்டிக் சகட்க இயைொது,-முறையன்று,

ட்ைம் தீட்டிை ஈழத்தொர்க்கு

ம த்த உண்ைொம் - அதிகொரம்

என்றுறரத்தொர் திருவொளர் மவண்மணய் மவட்டி’

Indian J Tamil, 4(2) (2023), 9-14 | 12


Vol 4 Iss 2 Year 2023 Navin G Ganeson /2023 10.54392/ijot2322

தனது யதொர்த்த ொன கருத்திறன அப்படிசய றைவில்ை ொல் கவிறதயின் வொயிைொக


மவளிப்படுத்தியுள்ளொர். எனசவ, இதுசபொன்ை யதொர்த்தவொதத் தன்ற களும் கவிஞரின் கவிறதகள்
ிைப்புை அற வதற்குக் கொரண ொக இருக்கிைது.

திதையிதசப் பாைல்கள்

திறரயிற ப் பொைல்களும் கவிஞர் கண்ணதொ னின் கவிறதகளின் ிைப்புகறள


எடுத்தியம்புகிைது. மபொதுவொக, அறனத்துக் கவிறதகளும் எல்ைொத் தரப்பு க்கறளயும் ம ன்ைறைவது
இல்றை. பை கவிறதகளும் அதிைிருக்கும் கருத்துகளும் க்களுக்குச் ம ன்ைறையொ ல் இருந்தறத,
ம ட்டுப் சபொட்டு இற க்கறைஞர்களொல் பைங்களில் திறரயிற ப்பொைல்களொக க்களிைம் மகொண்டு
ச ர்க்கப்படுகிைது. ச லும், கவிஞரின் கவிறதகள் திறரயிற ப்பொைல் மூைம் மகொண்டு சபொவதொல்
க்கள் னத்தில் நீங்கொத ஓரிைத்றதப் பிடித்தும் நிறைத்தும் விடுகிைது. அதுசபொை, கவிஞர்
கண்ணதொ னின் பை கவிறதகள் திறரயில் பொைைொகத் சதொன்ைின. அது பை வொழ்வியல்
கருத்துகறளயும் இயல்பொய்ச் ம ொல்ைியுள்ளது. இது கவிஞரின் தனிச் ிைப்பு. ொன்ைொக, ‘உயர்ந்த
இைத்தில் இருக்கும் மபொது உைகம் உன்றன திக்கும், உன் நிைற மகொஞ் ம் இைங்கி வந்தொல்
நிழலும் கூை ிதிக்கும்’ என்ை கவிறத, ‘சூரியகொந்தி’ என்ை திறரப்பைத்தில் ‘பர ிவன் கழுத்தில்’ என்ை
பொைைொக அற ந்தது. அடுத்து, ‘எங்சக வொழ்க்றக மதொைங்கும் அது எங்சக எவ்விதம் முடியும்,
இதுதொன் பொறத இதுதொன் பயணம் என்பது யொருக்கும் மதரியொது’ என்ை வொழ்வியல் மபொருள் மபொதிந்த
கவிறதறய, ‘மநஞ் ில் ஓர் ஆையம்’ என்ை பைத்தில் ‘நிறனப்பமதல்ைொம் நைந்துவிட்ைொல்’ எனும் பொைல்
வரி இவரின் கவிறதயொகும். பொைல் வொயிைொக ிக எளிதில் கவிஞர் கண்ணதொ னின் கவிறதகள்
க்களின் னத்தில் நிறைத்து விடுகின்ைன. அதன், கருத்துகளும் திறரயிற ப்பொைல் வழி
அறனவறரயும் ஈர்க்கும் விதத்தில் ம ன்று அறைகின்ைது (Maraya & Raveendran, 2022).

கவிப்பண்பு

கவிஞரின் கவிப்பண்பும் கவிஞர் அவர்களின் கவிறதச் ிைப்றபக் கொட்டுகின்ைது. கவிஞரின்


பண்பு என்பது எந்தமவொரு பின்விறளவுகறளயும் எண்ணொ ல் தனக்குத் சதொன்ைியவற்றைத்
துணிசவொடு கவிறதயில் புைப்படுத்துவது ஆகும். அவ்வறகயில், கவிஞர் கண்ணதொ ன் இத்தறகய
பண்புறைய ஒரு ிைந்த கவிஞர் ஆவொர். ஏமனன்ைொல், அவர் தனது கவிறதகளில் பொரபட் ம் பொரொ ல்
எவ்வளவுப் மபரிய னிதரொயினும் கவிறதக்கும் தனது கருத்துகளுக்குச முதைிைம் மகொடுத்து
ம ொற்களொல் மவன்றுள்ளொர். ொன்ைொக, பண்டிதர் மெபகருணொத சநரு அவர்கறளத் தனது கவிறதயில்
துணிவொக ‘மவண்மணய் மவட்டி’ என்று ஈழத்துத் த ிழரின் பிரச் ிறனக்கு, இந்தியர் குரல் மகொடுக்க
முடியொது என்ை மநருவின் கூற்றுக்குத் தனது ஆசவ த்றதயும் சகொபத்றதயும் கவிறதயில்
கூைியுள்ளொர். அசத, சநரு றைந்த பிைகு அவர் ீ துள்ள அன்பின் கொரண ொக, ‘ ொசவ உனக்மகொரு
நொள் ொவு வந்து ச ரொத’ என்ை இரங்கல் கவிறதயும் எழுதியுள்ளொர். ச லும், திரொவிை இயக்கத்தில்
இருந்த யம், கொன்கறளயும், அவர்களின் கருத்துகறளயும் ொடி எழுதியிருப்பொர். இறத,
‘ ங்கைொட் ொரியொர் தொன் தறைவரொம் உைக ொனிைர் மபொங்கி ஆச் ொரி கொைில் விழுந்து விைல்
தரு ொம்’ என்று ய நம்பிக்றகறய றுத்து எழுதினொர். பிைகு, தனது கவிறதகளில் அசத
கொன்களின் கூற்றை வைியுறுத்தி எழுதியுள்ளொர். இப்படி, தனது ம ொந்த கருத்துகளுக்கு முரண்பட்டும்
துணிவொகத் தனது கவிறதயில் எழுதியுள்ளொர். இதுசவ, ஒரு ிைந்த கவிஞரின் பண்பொகும். ஆகசவ,
உண்ற றய றைக்கொ ல், பின்விறளவுகறள எதிர்பொரொ ல் ம ொல்வசத கவிப்பண்பு. அதுதொன்,
கவிறதக்கும் கவிஞருக்கும் ிைப்பு அத்தறகய ிைப்புப் மபற்ை கவிஞசர கவிப்சபரரசு ஆவொர்.
இதனொல்தொன், இவரின் கவிறதயும் ிைப்புற்று விளங்குகிைது.

முடிவுதை

அழகியல் தன்ற , எளிய நறை, த ிழ் ம ொழியின் ஆளுற , வொழ்வியல் தத்துவங்கள்,


யதொர்த்தவொதத் தன்ற , திறரயிற ப்பொைல்கள், கவிஞரின் கவிப்பண்பு ஆகியறவக் கவிஞர்
கண்ணதொ னின் கவிறதகளில் கொணப்பட்ை ிைப்புகளொகக் கண்ைைியப்பட்டுள்ளன. மபரு ளவு, தனது
Indian J Tamil, 4(2) (2023), 9-14 | 13
Vol 4 Iss 2 Year 2023 Navin G Ganeson /2023 10.54392/ijot2322

ம ொந்த வொழ்வியல் அனுபவங்கறள றவத்சத கவிஞர், பை கவிறதகளின் மூைம் ஒரு னிதன் எப்படி
வொழ சவண்டும் என்பறதயும் எப்படி வொழக் கூைொது என்பறதயும் எளிற யொகக் கூைியுள்ளொர். அவர்
எழுதிய கவிறத வரிகசள ந து அறனவரின் வொழ்விற்கு வழிகொட்ைைொக அற ந்துள்ன. கவிஞர்
கண்ணதொ ன் இதுசபொன்ை எத்தறனசயொ கவித்துவ ொன கவிறதகள் ஆண்டுப் பை ஆனொலும்
அறனவருறைய னத்றதயும் விட்டு அகைொ ல் என்மைன்றும் சபொற்றுதலுக்கு உரியதொக
நிறைத்திருக்கும்.

References
Dhemudu, P., & Ramasamy, M.D. (2018) Rhetorical Conventions in Kannadasan’s Cinema Songs, Journal of Tamil
Peraivu, 7(1), 83-90. https://doi.org/10.22452/JTP.vol7no1.8
Maraya, R., & Raveendran, K. (2022) Literary Elements in Kaviarasu Kannadasan's Songs: An Overview, Journal of
Indian Studies, 15(1), 65-71.
Nanthini, P., & Ramasamy, M.D. (2016) Kannadasan's Theory of Blissful Life, Journal of Indian Studies, 10, 68-74.

Funding
This study was not funded by any grant

Conflict of interest
The Author have no conflict of interest to declare that they are relevant to the content of this article.

About the License


© The Author 2023. The text of this article is open access and licensed under a Creative Commons Attribution 4.0
International License

Cite this Article


Navin G Ganeson, Highlights of Poet Kannadasan's Poems, Indian Journal of Tamil, 4(2) (2023) 9-14.
https://doi.org/10.54392/ijot2322

Indian J Tamil, 4(2) (2023), 9-14 | 14

You might also like