You are on page 1of 11

DOI: 10.

54392/ijot2228
RESEARCH ARTICLE

RESEARCH ARTICLE

பட்டினப்பாலையில் நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வியல் ஓர் ஆய்வு


அ, *
சு. சந்திரகுமார்

நுண்கலைத்துலை, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இைங்லக.

A Study of the Lives of Performing Artists in Pattinapalai


S. Chandrakumar a, *
aDepartment of Fine Arts, Eastern University, Vantharumoolai, Sri Lanka
*Corresponding author Email: srckumar20@yahoo.com
DOI: https://doi.org/10.54392/ijot2228
Received: 22-03-2022; Revised: 17-05-2022; Accepted: 21-05-2022; Published: 28-05-2022

Abstract: Pattinapalai in Pathuppatu reveals the dynamical change of Tamil cultural life, the way in which
ethnographic group life is shattered and the life of hunger develops, and the transformation of performing artists.
Although the valour and glory of the king form the theme of Pattinapalai, when it is re-read, different lessons
emerge. In this, it can be observed that social changes are taking place based on domestic and public lives, and
the Aryan community penetrating into Tamil brought about changes in the thinking of the local ethnic groups and
changed the cultural lifestyle. In this study, the issues raised in Pattinpalai are approached from an alternative
perspective. This article focuses on the race, land, politics, and lifestyle of the people who lived during the Sangam
period.
Keywords: Pattinapalai, Performing Artists, Sangam period, Aryan

முன்னுலர

பத்துப்பாட்டு இைக்கியங்களினூடாக பழந்தமிழருலடய இனக்குழுமம் ததாடர்பான புரிதல்கள்


மீ ள்வாசிப்புச் தசய்யப்படுகிைது (Kathir Murugu, 2016). இதில், பட்டினப்பாலையில் கரிகாற்சசாழலனப்
புகழ்ந்து அவனது தபருவளம் அக, புை ஒழுக்கங்கள், கவிரிப்பூம்பட்டினம், துலைமுகம், நாடு என்பன
தவளிப்படுத்தப்படுகிைது. ஆனாலும், தசம்படவர், பரதவர் இனக்குழுமங்களின் நிலையும், சவளாளர்கள்
பார்ப்பனியச் சிந்தலனயுடன் தசயற்படும் முலையும் கவனத்திற்குரியது. சபாரினால் அம்பைங்களும்,
மன்ைங்களும் அழிந்து சிலதந்தமுலையும், அச்சிலதவினால் நிகழ்த்துலகக் கலைஞர்கள்
பாதிக்கப்படுவதும், பண்பாட்டு நிைவியலும், பட்டினத்தில் நிலைந்துள்ள தபாருட்களின் தவளிப்பாடும்,
நிைமாற்ைமும் சகாட்பாட்டு நிலையில் ஆராயப்படுகிைது.

நூல் அறிமுகம்

பட்டினப்பாலை கடலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்டது. கடியலூர்


உருத்திரங்கண்ணனார் கரிகாற்சசாழலனப் பாட்டுலடத் தலைவனாகக் தகாண்டு, அவனது புகலழ
லமயப்படுத்தி உருவாக்கியுள்ளார். பட்டினப்பாலை 301 பாடல் அடிகலளக் தகாண்டது. இதில் 1-217
வலரயான அடிகள் கரிகாற்தபருவளத்தானின் சிைப்பும், நாட்டுவளமும் பற்ைிக் கூைப்படுகிைது. இது
ஆசிரியப்பா, வஞ்சிப்பா ஆகிய பா வடிவங்களால் வடிவலமக்கப்பட்டது. இதனுலடய நிைமாகப் பாலை
காணப்படுகிைது. இதில் வஞ்சிப்பாவினூடாக கருத்துக்கள் ததாடர்ச்சியாக இடம்தபறுவதால்,
‘வஞ்சிதநடும்பாட்டு’ என்று அலழக்கப்படுகிைது. இது வஞ்சியடிகளால் ஆனது. பட்டினத்தினுலடய
சிைப்பம்சத்லத இந்தப் பட்டினப்பாலை கூறுவசதாடு, பாலை நிைத்தினுலடய (திலணயினுலடய) அக

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 38


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

ஒழுக்கமான பிரிதலையும் லமயப்படுத்தி தருகிைது. பிரிதலும் பிரிதல் நிமிர்த்தமும் என்பதுதான்


அதனுலடய அகமாகக் காணப்படுகிைது. இது அகத்திலணப் பாடல் மரபாகவும் உள்ளது.

இனக்குழுமமானது சவட்லடயாடி, மந்லத சமய்த்து, ஒரு இடத்தில் தங்கியிருந்து சவளாண்லம


தசய்து, கடல் கடந்து வியாபாரம் தசய்கின்ை நிலைக்கு மாைிய ஒரு பரிணாம வளர்ச்சியாக இந்த
இனக்குழுமத்தினுலடய தசயற்பாடுகள் உள்ளன. இலவ மாற்ைமலடந்து, மாற்ைமலடந்து இன்னுதமாரு
கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. உள்ளக வளர்ச்சியலடந்துள்ளது. இந்தநிலையில் இனக்குழும
வாழ்க்லகமுலை, அவர்களுலடய தசயற்பாடுகள், அவர்களுலடய நிைத்சதாடு இலணந்த
பழக்கவழக்கங்கள் அலனத்தும் ஒன்றுகூடி உணலவத் சதடுவதூடாகவும், ததாழிலைச்
தசய்வதூடாகவும், தங்களுக்குள் உைலவ ஏற்படுத்துவதாகவும் வலுவாகக் காணப்பட்டன. இவ்வாறு
வாழ்ந்த மக்களுலடய நிலையிலன சங்க இைக்கியங்கள் குைிப்பாக பத்துப்பாட்டு, எட்டுத்ததாலக
நூல்கள் ஆழமாகப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ைன. பத்துப்பாட்டில் பட்டினப்பாலை தவளிப்படுத்துகின்ை
இனக்குழுமத்தினுலடய நிலை, அந்த இனக்குழுமம் எவ்வாறு தங்களுலடய ததாழிலை
லமயப்படுத்தியதாக தசயற்படுகிைது என்பன அலடயாளப்படுத்தப்படுகின்ைன. குைித்த
பட்டினத்தினுலடய சிைப்பு, பட்டினத்தில் அரசனுலடய தசல்வாக்கு, அரசனுலடய அதிகாரத்தினால்
அங்கு நிைவிய தபாருளாதாரநிலை, தபாருளாதார நிலையினூடாக அரசு இனக்குழும வாழ்வியலைச்
சிலதத்தலம, இனக்குழுமச் சிலதவால் நிகழ்த்துலகக் கலைஞர்களின் துன்பமான வாழ்வியல்
உருவாக்கம் ஆகியவற்லை விரிவாக சநாக்கைாம்.

பட்டின வாழ்வியைின் நிைத்ததாற்றம் - சமூகம் - நிகழ்த்துதவார்

இங்கு மக்களின் வாழ்சவாடு இலணந்த கூட்டுச் தசயற்பாடு, இன்தனாரு நிைத்திற்கு நகருகின்ை


சபாக்கு சமதைழுகிைது. இந்தப் பட்டினம், அரசு, சமூகம் என்கின்ை தலைப்பின் கீ ழ் அதலனப்
வியாக்கியானிக்கும்சபாசத மருதநிைத்தினுலடய சிை எச்சங்கள் இங்கு தவளிப்படுத்தப்படுகின்ைன.
மருதநிைம் கடல்சார்ந்த நிைப்பரப்சபாடு இலணந்த மக்களின் வாழ்க்லகமுலையுடன்
இலணக்கப்படுகிைது. வயல் நிைத்லத லமயப்படுத்திய தநய்தல் பூக்கள் அழகாகக் காட்சியளிப்பதாக
உள்ளது. மஞ்சள், இஞ்சி சபான்ை தபாருட்களினுலடய உற்பத்தியும் காணப்படுவதாகக் கூைப்படுகிைது.
அவ்வாசை, தபரிய கரும்புச்சாலைகள் உருவாக்கப்பட்டு, அதிைிருந்து வருகின்ை புலக சுற்றுச்சூழைில்
பாதிப்லப ஏற்படுத்துவதாகவும் கூைப்படுகிைது.

அத்துடன், இந்த பட்டினத்தினுலடய அடுத்த தவளிப்பாட்டில் பிரமாண்டமான தபரிய


கட்டிடங்கள் காணப்படுகின்ைது. தபண்கள் தநல்லை உைரலவத்து இந்த தநல்லை எடுத்துச் தசல்ை
வருகின்ை குருவிகளுக்குக் காதணிகலளக் கழற்ைி எைிவதினூடாக வருகின்ை வைி தான் சிைியததாரு
வைியாக இருக்குசம தவிர, சவறு எந்த உயிரினத்லதயும் பாதிப்பதான தசயற்பாடுகள் அங்கு இல்லை.
உப்பளம், சதாப்புக்கள், பூஞ்சசாலைகள், ஏரிகளின் இலணவுகள் என பை அழகான வர்ணிப்புக்கள்
இந்தநகரம் பற்ைித் தரப்படுகின்ைன. மற்ைவர்கள் வாழ்வதற்கான உணவு தகாடுக்கப்படுகிைது.
இவ்விபரிப்புக்கள் மருதநிைத்தின் சாயலையுலடய மக்களின் வாழ்வு உயர்நிலைலயப் பிரதிபைிக்கிைது.
பட்டினத்தின் தபருலமலயக் குைிப்பாக, “புைம்தபயர் மாக்கள் கைந்தினிது உலையும், முட்டாச்சிைப்பிற்
பட்டினம் தபைினும், வாரிருங்கூந்தல் வயங்கிலழ தயாழிய வாசரன் வாழிய தநஞ்சச கூருகிர்க்”
அைியைாம் (Maraimalai Adigal, 1966). இது புைம்தபயர்வூடாக, திலணயின் சமூக பண்பாட்டு
நலடமுலைகலளப் படம்பிடித்துக்காட்டும் கருத்தாக்கமாக உள்ளது (Bhakthavatsala Bharathi, 2017).

இங்கு வர்ணிக்கப்படும் பட்டினம் காவிரிப்பூம்பட்டினசம. காவிரிப்பூம்பட்டினம் துலைமுகப்


பட்டினமாக உள்ளது. துலைமுகப் பட்டினத்தினுலடய புவியியல் சதாற்ைம், அதசனாடு இலணந்த
மக்கள் வாழ்க்லக, அவர்களது தபாருளாதாரம் ஆகியனவும் தரப்படுகின்ைன. பட்டினப்பாலை
துலைமுகப் பட்டினத்லத லமயப்படுத்தி, உருவாக்கப்பட்ட வாழ்க்லக முலைகலள இரண்டு
முக்கியமான சமூகங்களினூடாக முன்னிலைப்படுத்துகிைது. அதில் ஒன்று தசம்படவர். மற்லையவர்
பரதவர்.

இந்நூல் தசம்படவலர ஒரு மீ னவர் சமூகமாகக் காட்டுகிைது. இவர்கள் சிைிய குடிலசகளில்


வாழ்பவர்கள். இைால், ஆலம, இலைச்சி, சுட்ட மீ ன்கலள உண்பவர்கள். மீ ன்பிடித் ததாழிலுக்குச்

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 39


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

தசல்ைமாட்டார்கள். ஆனால், சகாழி ஆடுகலள வளர்ப்பவர்கள். தலையில் அடம்பன் தகாடி கட்டி,


ஆம்பல் பூலவச் சூடுபவர்கள். தாயும்பிள்லளயும் சபாை கடலும் தசம்படவர்களும் வாழ்ந்துதகாண்டு
இருப்பவர்கள். “மாமலை யலணந்த தகாண்மூப் சபாைவுந், தாய்முலை தழுவிய குழவி சபாைவுந்”
எனப் பட்டினப்பாலை தருகிைது (Maraimalai Adigal, 1966). அத்துடன், இவர்கள் வைிலமயுடன்
சண்லடயிடுபவர்கள், உடம்புடன் உடம்பு உரசி சினத்துடன் வாழ்பவர்கள். இவர்கள் அந்தப்
தபரும்பட்டினத்தின் நகர்ப்புைச் சசரியில் வாழ்கின்ை மக்களாகவும், அவர்களது சசரிக்குள்
நுலழயும்தபாழுது மீ ன்னாற்ைம் வசுவதாகவும்
ீ கட்டலமக்கப்பட்டுள்ளது. நிைத்சதாற்ைமும் அதன்
வாழ்வும் எடுத்துக்காட்டப்படுகிைது. இது நிைவியைில் அதன் பண்பாடு இலணந்திருப்பலதக்
காட்டுகிைது.

பரதவர் சமூகம் துலைமுக மீ ன்பிடிச் சமூகமாக வாழ்வதாகச் சுட்டப்படுகிைது. வட்டு



முற்ைத்தின் மணைில் வலைகள் காய்தல், தூண்டில்கள் ததாங்குதல், மீ ன்கலள லவக்கும்
ததாட்டில்கள்; ஆகியன உள்ளன. அவர்கள் கடைாடுதல், விலளயாட்டில் ஈடுபடுதல், கட்டுமரத்லதக்
கடலுக்குள் கட்டிக்தகாண்டு தசல்ைக்கூடிய ஆற்ைல் பலடத்தவர்கள். அத்துடன், பரதவர் சுைாமீ ன்
தகாம்லபக் கட்டி திருவிழா எடுப்பவர்கள், மணைில் படுத்துத்தூங்குபவர்கள், இந்த நகரில் எல்ைா
மக்களும் இரவு சநரங்களில் மகிழ்வாக வாழ்வதற்கு ஆடல், பாடைில் ஈடுபடுபவர்கள் எனவும்
கூைப்படுகிைது. பரதவர் சமூகசம நாடகத்லத நயந்து நிகழ்த்தினார்கள் என்பலத, “தகாடுந்திமிற் பரதவர்
குரூஉச்சுட தரண்ணவும், பாட சைார்த்து நாடக நயந்தும், தவண்ணிைவின் பயன் றுய்ந்துங்” எனும்
வரிகள் உணர்த்துகிைது (Maraimalai Adigal, 1966). இங்கு “பண்பாட்டு நிைவியல்தான் தீவிரமான,
முலையான அக்கலை காட்டுகியிருக்கிைது” இக்காைச் சமூகங்கள், பண்பாட்டு, வாழ்வியல்கள்
தவளிப்பலடயாகப் பட்டினப்பாலையில் உணர்த்தப்படுகின்ைன (Dhananjayan, 2012).

இந்த இரண்டு சமூகத்சதாடு, அடுத்ததாக பட்டினத்தினுலடய நகரம்


முன்னிலைப்படுத்தப்படுகிைது. பட்டினத்தினுலடய சாலை இருக்கின்ை முற்ைம், தபாருட்கள் நிலைந்த
தபரிய தபரிய அழகான மாடங்கள், வர்ணம் தீட்டப்பட்ட கட்டிடங்கள் சூழப்பட்டுள்ளன. இது கள்லளக்
குடித்து மகிழும், காமவின்பத்தில் திலழக்கும் நகரம். இது ஒரு காதல் துலைமுகம். இங்கு விழுதுலடய
தாலழ மரங்கள், பலன மரங்கள், பூக்கள் என்பன நிலைந்துள்ளன. அத்சதாடு, இந்தப் பட்டினத்லத ஆட்சி
தசய்கின்ை மன்னனின் கரிகாற்சசாழனுலடய புைிச்சின்னக் தகாடி பைக்கிைது. அந்தப்
பட்டினச்சாலையினுலடய முற்ைம் இவ்வாறு காணப்பட, அங்கு சுங்கம் எவ்வாறு இருக்கின்ைன என்பது
ததாடர்பான வர்ணிப்பும் தரப்படுகிைது. இங்குள்ள தபாருட்கள், இைங்லகயில் இருந்து
தகாண்டுவரப்பட்ட முத்துக்கள், காவிரி கங்லகயினுலடய தபாருட்கள், சவறு தபாருட்கள் முதைான
விலைமதிப்பற்ை தபாருட்கள் இப்பட்டினத்தில் நிலைந்திருக்கின்ைன.

பட்டினத்தில் வாழுகின்ை அடுத்தசமூகம் மருதநிைத்தில் இருந்து தபருந்துலைக்கு நகர்ந்து


வாழும், தங்கலள உயர்ந்தவர்களாக ஆக்கிக்தகாண்ட சமட்டுக்குடியினர். இச்சமூகத்தினுலடய
கருத்தியல் கட்டலமப்பு வித்தியாசமானது. இது உயர்ந்ததாகவும் சமன்னிலைப்பட்டதாகவும்
காணப்படுகிைது. குைிப்பாக, சவளாளர் சமூகத்தினுலடய வாழ்க்லக நிலைசய அைியத்தரப்படுகிைது.
இங்குதான் இனக்குழுமத்தினுலடய வாழ்க்லக முலையின் தன்லமயும், அவர்களுலடய
கூட்டுச்தசயற்பாடுகளும், கலைத்துவமான அம்சங்களும் ஓரங்கட்டப்பட்டு, சவதைாரு நிலைக்குச்
சமூகம் தசல்லுகின்ைசபாக்கு தவளிப்படுத்தப்படுவது சநாக்கத்தக்கசத. இதனூடாகசவ ஆய்வு
சநாக்கிைான பார்லவ தசலுத்தப்படுகிைது.

இந்த சவளாளர் சமூகம் காவிரிப்பூம்பட்டினம் பற்ைி விபரிக்கப்பட்ட ததருக்களிலும், துலைமுக


வளாகத்திலும் வாழ்பவர்கள். இவர்கள் வியாபார முதைாளிகளாக வாழ்கின்ை ஒரு சதாற்ைம்
தவளிப்படுத்தப்படுகிைது. இவர்கள் பற்ைிய குைிப்புக்கலள சமலும் பார்க்கின்ைசபாது, கள்வர்கலளப்
பிடித்துக்தகாடுப்பவர்கள், தகாலை தசய்பவர்கலள நீக்கிவிடுபவர்கள், தபாதுவாகக் களவு, தபாய்யில்
ஈடுபடாத சுத்தமான சமைான சமூகத்லதச் சசர்ந்தவர்கள் என்னும் மாலய ஊட்டப்படுகிைது.

சவளாளர் சதவர்கலளப் சபாற்றுபவர்கள், ஆரியர் உவக்கும்படியான சவள்விகலளச்


தசய்பவர்கள். இங்கு ஆரியர்கள் என்ை தசால் பற்ைிய சிந்தலன முக்கியமானது. இனக்குழுமத்தின்
மத்தியில் அவர்களது வாழ்வியலுடன் பிலணந்திருந்த சடங்கு எவ்வாறு சவள்வி நிலைக்குச்
தசல்கிைது எனும் முலைலயயும் உணரலவக்கப்படுகிைது. இந்ததசால்லுக்கான தமாழிப்

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 40


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

பிரசயாகத்தினுலடய பார்லவ மிக முக்கியமானசத. நான்கு சவதங்கலளப் பயில்சவாலரப் புகழ்ந்து


அவர்களுக்கு உதவி தசய்பவர்களாக இந்த சவளாளர்கள் காணப்படுகிைார்கள். இது தமிழ்ச் சமூக
அடுக்கலமவில் ஒரு அப்பட்டமான ஆரியமயமாக்கலையும், சமன்னிலைத்தன்லமயிலனயும் காட்டும்
கூற்று. தமிழகத்தில் பூர்வக
ீ இனக்குழும மக்கலள சமஸ்கிருதமயப்படுத்தும் லகங்கரியம்
தவளிப்படுகிைது. இந்த காவிரிப்பூம் பட்டினத்தின் தபாருளாதரத்துடன் ஈடுபட்டிருக்கின்ை சவளாள சமூக
அலமப்புப்பற்ைிய புரிதலை இது தருகிைது. இந்த சமூகத்சதாடு இலணந்ததாகசவ அரசும், அரசனுலடய
தசயற்பாடுகளும் காணப்படுகின்ைன. இந்தநிலையில், இனக்குழும - மக்கலள இன்னுதமாரு
கட்டத்திற்குச் தசல்ைவிடாமல் ஆரியமயப்படுத்தலும் அதசனாடு இலணகின்ைலமயும்
கவனத்தில்தகாள்ள சவண்டியுள்ளது. இங்கு பசியினால் வருபவர்களுக்கு உணவு தகாடுப்பது வழலம
என்பதால், விருந்சதாம்பல் பற்ைிய சிைப்பும் விபரிக்கப்படுகிைது (Muthaiah, 2010).

ஆனால், இனக்குழுமங்கள் சவட்லடயாடிய காைத்திலும், ஆநிலர வளர்த்த காைத்திலும் பசி


ஏற்பட்டால், ஒருவருக்குதகாருவர் சமமாக இருந்து பகிர்ந்துண்டு, தங்கலள அலடயாளப்படுத்தாது -
தகாடுத்து வாங்குகின்ை அல்ைது உதவுகின்ை பண்லபக் தகாண்டவர்கள். இங்கு ஈலக (தகாடுத்தல்)
என்பது உணவு தகாடுப்பவர்கலள உயர்த்திக் காட்டுவதாகவும், தங்கலள அலடயாளப்படுத்திக்
காட்டுவதாகவும் இந்த சவளாள சமட்டுக்குடியினரினூடாக தவளிப்படுத்தப்படுவது முக்கியான
புரிதைாக அலமகிைது. இதனுலடய சமட்டுக்குடி அரசியல் அவதானத்திற்குரியது.

இரட்லைத்தன்லமயில் தவளாளரும் அரசுருவாக்கமும்

சவளாள சமூகத்தினர் ஆரியர்களுலடய சிந்தலனயில் வாழும் இரட்லடத்தன்லமயுலடயவர்கள்


என்பது புரிதலுக்குரியது. “ச ாமி பாபா இதலனக் கைப்பினம் என்று கூறுகிைார். அவர்கள் இரட்லட
வாழ்க்லகமுலை, இருவலகச் சமூகத்தகவுகள், இரட்லட அைிவுப் புைன்கள் சபான்ை பைவற்ைில்
இரட்லடக் கைப்பினங்களாக உருவாகினர்” சசரிகளில் வாழும் குைிப்பாக, தபரும்துலையில் வாழுகின்ை
மக்களுலடய பார்லவ எமக்குத் தரப்படும் முலைலம ஒன்று, இந்த சவளாளர் பற்ைித் தரப்படும்
வாழ்வியல் முலைலம சவதைான்று (Veluppillai, 1999).

குைிப்பாக, சவளாளர் பற்ைிய இன்னுதமாரு முக்கிய விடயம் தபாய்லய ஒழித்து தமய்


கூறுகின்ைவர்களாக இருக்கின்ைார்கள் என்பது. ஏலனய சமூகத்தினர் தபாய் கூறுபவர்களாகவும், தீய,
தகாலைச் தசயல்கலளச் தசய்பவர்களாகவும் கட்டலமக்கின்ை சபாக்கிலனப் பட்டினப்பாலை தருகிைது.
அந்தநிலையில் சவளாள சமூகத்தினர் இரட்லட மனப்பாங்குடன் வாழும்நிலை கவனத்திற்குரியசத.
அவர்கள் தங்களுலடய இருப்லபத் தக்கலவப்பதற்கு, சமஸ்கிருதத்தினுலடய தநைிமுலைகலள
உள்வாங்கி வாழுகின்ை ஒரு நிலை சமதைழுகிைது. உடல் சதாற்ைத்தில் தமிழர்களாகவும் சிந்தலனயில்
ஆரியர்களாகவும் தசயற்படுகின்ை இரட்லடத்தன்லமயான வாழ்க்லகலயசய அது உணர்த்துகிைது
(Nadarajan, Ramasamy, 1998).

இதனாசைசய, ஏலனய திலணக்குடி மக்கலளயும், பழந்தமிழ் இனக்குழுமங்கலளயும் மாமிசம்


உண்பவர்களாக, ததாழில் தசய்யாதவர்களாக, மீ ன் நாற்ைம் வசுகின்ை
ீ இடங்களில் வாழ்பவர்களாக ஒரு
கருத்தியலை ஊட்டுகின்ைசபாக்கு கட்டலமக்கப்படுகிைது. இது தம்லம உயர்சாதி என்சபார் தமது
அதிகாரத்லத நிலை நிறுத்துகின்ை லகங்கரியத்லதக் காட்டுகிைது. இந்நிலையினூடாகசவ
இரட்லடத்தன்லமயிலன விளங்கிக்தகாள்ளைாம். இதன் பின்னணியிசைசய கரிகாற்சசாழலனயும்
அணுகசவண்டியுள்ளது. இவன் எவ்வாறு தமது சமூகத்தின் மத்தியில் இருந்து உருவாகி, வரத்துடன்

எதிரிகளிடம் சபாரில் ஈடுபடுபட்ட முலைலம பற்ைித் தரப்படுகிைது. இங்சகசய சவளாளர்களுலடய
தசயற்பாடுகளும், அரசினுலடய தசயற்பாடுகளும் இரட்லடத்தன்லமயுடன் தவளிப்படுகின்ைன.

இதனடிப்பலடயில் இரண்டு வலகயான காைனிய நிலை எம் மத்தியில் ஆதிக்கம் தசலுத்தியது.


ஒன்று உள்ளகக் காைனியம், மற்லையது தவளியகக் காைனியம். தவளியகக் காைனியம்
ஐசராப்பியருலடய வருலகயினூடாக இராணுவரீதியாக, தபாருளாதாரரீதியாகத் தாக்கப்பட்டு,
சிந்தலனகளில் ஏற்படுத்திய மாற்ைங்கசள. உள்ளகக் காைனியம் உள்நாட்டில் வாழும்
சமட்டுக்குடியினுலடய அதிகாரம், அரசினுலடய அதிகாரம், சமட்டுக்குடியின் சிந்தலனயுடன் அரசு
தசயற்படும் விதங்கள் ததாடர்பானலவசய. இதனுள் ஒருவலக ஒடுக்குமுலைச் தசயற்பாடுகள் உள்ளன.

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 41


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

இந்தநிலையிசைசய கரிகாற்சசாழன், சவளாளர் சமூகத்சதாடு இலணந்து காவிரிப்பூம்பட்டினத்தில்


ஆட்சி தசய்கிைான். இது இரட்லடத்தன்லமயுடசன நடக்கிைது. குைிப்பாக, அவர்கள் தமிழர்களாக
வாழ்ந்து, தமிழுக்குத்ததாண்டு தசய்தவர்களாகத் சதாற்ைமளிக்கிைார்கள். ஆனால், சிந்தலனயில்
அடிப்பலடயில் சமன்னிலையாக்கத்தினுலடய மசனாபாவத்சதாடு தசயற்படுகிைார்கள்.

இதனூடாகசவ, கரிகாற்சசாழன் மருதநிைத்தில் எவ்வாறு குைிப்பிடத்தக்க சசாழ அரசனாக


ஆட்சிதசய்து பட்டினத்லத உருவாக்க வித்திட்டான் என்பதன் புரிதலை உணர்த்துவது முக்கியமானது.
இந்தப் பட்டினத்தில் அவருலடய வரம்,
ீ அவன் எவ்வாறு அதிகார அரசு உருவாக்கத்லத
லமயப்படுத்தித் தனக்கான சமூகதவளிகலள ஆக்குகின்ைான் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு அரசு
உருவாகின்ைசபாது அந்த அரசுக்கான கலை, பண்பாட்டு, வாழ்வியல், சமூக மாற்ைங்கள் என்பன
வலுப்தபறும் முலை என்பன இப்பட்டினத்தினுலடய வாழ்க்லக முலையின் முக்கிய தபாருளாகப்
பிரதானப்படுத்தப்படுகிைது. இங்குள்ள தபாருளாதாரம் இைக்குமதி, ஏற்றுமதிப் தபாருள்களாகசவ
காணப்படுகிைது. இைக்குமதி தசய்யப்பட்ட தபாருட்கசள இந்தக் காவிரிப்பூம்பட்டினத்தினுலடய
அதிகமான வியாபாரப் தபாருட்களாக நிலைந்துள்ளன. இந்தநிலையில் இனக்குழுமம் கூட்டாக வாழ்ந்து,
தகாண்டாடிச் தசயற்பட்ட வாழ்வியல் முலைலம பட்டின உருவாக்கத்தால் அற்றுப்சபாவலதக்
காணக்கூடியதாக உள்ளது (Muthaiah, 2010).

இனக்குழுக்களும் நிகழ்த்துகலைஞர்களும் கரிகாற்தசாழனால் பலகவர்களாக்கப்பட்டு


சிலதக்கப்படுதல்

கரிகாற்சசாழனுலடய சிைப்புக்களில் விபரிக்கின்ை முக்கியமானலவகளில் ஒன்று, அவன்


எவ்வாறு சண்லட தசய்தான் என்பசத. இங்கு சண்லடலயப் புகழ்ந்து சபாற்றுகின்ை நிலைலம
காணப்படுகிைது. அத்துடன், அதனுலடய விலளவும் தசால்ைப்படுகிைது. அதனால், சாதாரண இனக்குழு
மக்கள் பாதிக்கப்பட்ட நிலைசயா, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவுகின்ை நிலைசயா
குைிப்பிடப்படவில்லை. அவர்கலளப் பலகவர்களாகச் தசால்லுகின்ை கூற்லைசய காணமுடிகிைது.
குைிப்பாக, இவர் “பலகவர்கலள உலடத்ததைிந்து சிலையில் இருந்து மீ ண்டு அப்பலகவர்கலள
வாலகசூடி, சண்லடதசய்து எல்சைாலரயும் தனது கட்டுப்பாட்டிற்குள் தகாண்டுவந்து, அரசு
அதிகாரத்லத” உருவாக்கினார் என்று குைிப்பிடப்படுகிைது. இங்கு ‘பலகவர்’ என்கின்ை அந்த மக்கள்
யார் யார், அந்தப் பலகவர் என்சபார் அரசுக்கு என்ன தசய்தலமயால் சிலையில் அலடக்கப்பட்டனர்
என்பது ததாடர்பான கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை. அரசலனப்பற்ைிக் குைிப்பிடப்படும்
கருத்தியல் சமலும் கவனத்திற்குரியது. “பலடமைவர் சபார்க்களத்தில் விழவும், தபரிய வானத்தின் கட்
பருந்துகள் உைாவவும், நூறு படர்ந்த கருங்கட் பாலைசமல் சபார் சவண்டிதயழுந்து ஊலளப்பூவும்
ஊைிப்பூவும் சூடி பலகவரிடங்கள் பாழாகும்படி மிகவும் சினங்தகாண்டு சபார் தசய்தான் சினங்தகாடு
அழித்தான்” என்பசத இந்தக் கருத்தாக்கம். இந்தநிலையில்தான் பலகவர் என்பவர் யார்? இந்தப்
பலகவர்கள் ஏசதா ஒருவலகயில் தமிழ்ப் பழங்குடியினர்களாகசவ இருப்பர் என்பது
அவதானத்திற்குரியது. அங்கு வாழ்ந்த பூர்வகக்குடிகசள
ீ பாதிக்கப்பட்டவர்கள். இவர்கலளப்
பலகவர்களாக்குவதற்கான காரணம் என்ன? எனும் வினாக்கள் ஆராட்சிக்குரியது. அரசன் இந்தப்
பலகவர்களிடமிருந்து மீ ட்சட தனது அரசு - வரத்லதயும்,
ீ அதிகாரத்லதயும் தவளிப்படுத்தி
காவரிப்பூம்பட்டினத்லத சமலும் சிைப்புக்குரியதாக்கியிருக்கிைான். இந்தப் சபார்ப் பின்னணியில்
என்தனன்ன நலடதபற்ைன சபான்ை விடயங்கள் இந்தப் பட்டினப்பாலையில் ததளிவாகத்
தரப்படுகின்ைன. இயற்லகசயாடு, ஒட்டிவாழ்ந்த இனக்குழு மக்கள் நிலைகுலைகின்ைலம இங்கு
தவளிப்படுத்தப்படுகிைது. குைிப்பாக, இனக்குழுமக் கலைஞர்களின் வாழ்க்லக நிலைகுலைந்து,
சிலதக்கப்படுகிைது. இவ்வாைான ஓரங்கட்டல்கள் அதிகாரத்தினால் நலடதபறுகிைது. அத்துடன்,
இயற்லகயும் சபாரினால் பாதிக்கப்பட்டுள்ளது. குைிப்பாக, சபாரினால் குளிர்ந்த மருதநிைத்துப்
பழங்குடிகள் துரத்தப்பட்டுள்ளனர். தகாழுந்துவிட்டுவளர்ந்த புற்கள், நீர் இல்ைாலமயால் வளரவில்லை.
கூடிவாழும் பண்புதகாண்ட உயிரினங்கள் பாழ்பட்டுப்சபாயின.

அங்குவாழ்ந்த கலைஞர்கள் தங்களுலடய நிகழ்த்துலககலளச் தசய்கின்ை இடங்களில்


பாழ்பட்டுப் சபாயினர். குைிப்பாக, மருதநிைம் பாழ்பட்டுப் சபானதால், அந்நிைத்தில் வாழ்ந்த
இனக்குழுக்களும் மறுதைிக்கப்பட்டனர். மருதநிைத்தினுலடய வாழ்க்லகமுலை உலடந்து, மாறுகிைது.

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 42


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

இதில் இருக்கின்ை நிை உற்பத்திகள், அலத நம்பியிருக்கின்ை சமூக வாழ்க்லககள், சடங்குகள் என்பன
பாழ்பட்டுப்சபாகின்ைன. மன்ைங்கள் பாழ்பட்டுப்சபாகின்ைன. அம்பைங்களும் மன்ைங்களும்
அழிக்கப்படுகின்ைன. குைிப்பாக, மக்கள் ஒருங்கிலணந்து கலைகளில் ஈடுபடுகின்ை, கூட்டாக
இலணகின்ை தங்களுலடய ஆற்ைல்கலளயும், திைன்கலளயும் தவளிப்படுத்தும் தவளிசய
அம்பைங்களும்; மன்ைங்களும். அம்பைம் சவறு மன்ைம் சவறு. ஆனால், இரண்டும் ஒசர
தசற்பாட்லடசய தசய்யும். அலவ கலைஞர்கள் கலை நிகழ்வுகலளச் தசய்கின்ை இடங்கள் அலவ.
ஊரூராகச் தசன்று சகாடியர், லவரியர், கண்ணுளர், விைைியர், பாணர், புைர்கள் எனப் பைர்
தங்களுலடய கலை நிகழ்த்துலகலள தவவ்சவறு தவளிகளில் தசய்துவிட்டுவந்து, இரவு சநரங்களில்
ஒன்றுகூடுகின்ை இடமாக இந்த அம்பைங்களும், மன்ைங்களும் திகழ்ந்தன. இரவு சநரங்களில்
ஒன்றுகூடி தாங்கள் எந்ததந்த ஊருக்கு நிகழ்த்துலககளுக்காகச் தசன்ைார்கள், எவ்வாைான திைன்கலள
தவளிப்படுத்தினார்கள், தசன்ை ஊர்களில் எவற்லைக் கண்டார்கள் ஆகியவற்லை ஏலனய
கலைஞர்கசளாடு உலரயாடுவதும் பகிர்வதுமான ஒருதவளிசய அம்பைம். தங்களுலடய திைலமலய
லமயப்படுத்தி, சக கலைஞர்களுக்கு நிகழ்த்துலககலளச் தசய்துகாட்டும் ஒரு கற்லை நிலையமாகவும்
இந்த தவளி காணப்படுகிைது. உள்ளூராரும் தவளியூராரும் அவ்விடத்திற்கு வந்து தபாழுலதக்
கழிக்கின்ை இடமும்கூட. இவ்வாைான கலைஞர்கள் தங்குகின்ை உலைவிடமான அம்பைங்கள்
அலனத்தும் சபாரினால் உலடந்து, யாலன கூடுகின்ைஇடமாக மாைின. அரசு உருவாகும்; தபாழுதும்,
பட்டினம் வலுப்தபறும் தபாழுதும் பூர்வகக்
ீ குடிகளுக்கு இந்நிலைலமசய உருவாகியுள்ளது (Rathinakumar,
2017).

அத்துடன், இவ்வம்பைங்களில் ஒருங்கிலணயும் கலைஞர்கள் ஆடல், பாடல்கலளப் பிைருக்கு


நிகழ்த்திக் காட்டுகின்ைசபாது ஏலனய கலைக்குழுவினர் திருத்துவார்கள், வாழ்த்துவார்கள், திைன்கலளப்
பகிர்வார்கள். அசதசபால் மற்லைய கலைஞர்கள் அவர்கலளத் திருத்துவார்கள். இவ்வாறு எடுத்தும்
தகாடுத்தும் பகிர்ந்தும் அபிப்பிராயங்கலளக் கூைியும் தசயற்படும் கூட்டுக்கற்ைல் தவளிலய இதனுள்
காணமுடியும். நிகழ்த்துலகயூடான இவ்வலகக் கற்ைல்தவளி கரிகாற்சசாழனுலடய அதிகார
அரசியைினூடாகப் சபாரினால் அழிக்கப்பட்டுள்ளது. அம்பைத்தில் கூட்டாக நிகழ்வுகள் நடக்கும்சபாது,
இளம் தலைமுலைக்கு ஆடல், பாடல், அதில் இருக்கின்ை ஊர் விடயங்கள், யார் தங்களுக்கு பணம்
அதிகம் தந்தார்கள், தரவில்லை, யார் தங்கலள உபசரித்தார்கள் என்பது ததாடர்பான விடயங்கலள
உலரயாடலுக்கு இட்டுச்தசல்லுகின்ைலமயும் இவ்தவளியில் நலடதபற்ைது. இலவ ஊர் தழுவியும்,
அந்தப்பிரசதசம் தழுவியும் பரவின. எனினும், பட்டின உருவாக்கத்தினூடாக இனக்குழுமச்
தசயற்பாடுகளும், கூட்டுக்கலை வாழ்வும் சிலதந்து சபாயின. இதனால் இவர்களுக்கிலடயிைான
பகிர்தல் இல்ைாமல் சபாகிைது. குைிப்பாக, இந்தக் கலைஞர்களின் நிலைலமலய சநாக்கும்சபாது
கலைஞர்கள் ஒரு நிைத்தில் இருந்து இன்னுதமாரு நிைத்திற்குப் இடம்தபயர்ந்தசதாடு, சிைர்
அழிக்கப்பட்டுள்ளனர், சிை கலைஞர்கள் இந்தப் பட்டின உருவாக்கத்தனூடாக மாற்ைம் தபற்றுள்ளார்.
ஏதனனில், தங்களுலடய சதலவகளுக்கும் இருப்பிற்கும் கலைஞர்கலள மாற்றுகின்ை சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது. இது அக்காைத்தின் நியதியும் கூட. இடம்தபயர்ந்த நிைத்திற்சகற்ைவாறு மாறுவது,
முன்னர் வாழ்ந்த வாழ்க்லக முலையில் இருந்து விடுபட்டு இன்னுதமாரு வாழ்க்லக முலைக்குச்
தசல்லுவது கலைஞர்கள் மத்தியில் நிைவியுள்ளது. இதனூடாகக் கலைஞர்களுக்கு ஏற்படும் சவால்கள்
தபருந்துயரசம.

இைம்பபயர்வும் நிகழ்த்துகலைஞர்களும்

இடம்தபயர்ந்த இனக்குழுமங்களின் உணவிலும், உணவுப் பழக்கவழக்களிலும் மாற்ைங்கலள


சபார்கள் ஏற்படுத்தின. அத்சதாடு, கலைஞர்கள் தங்கள் இருப்லபத் தக்கலவப்பதற்கு அலைந்ததபாழுது
சமனிலைச் சமூகத்தினால் அரசுக்காக இடம்தபறும் சவள்விகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால்,
கலைஞர்கள் தங்களது கலை ஆற்றுலக முலையில் இருந்து விடுபடுவதும், அரசுக்காக தம்லம
மாற்றுவதும் ஏற்பட்டுள்ளது. பாணரின் ஆடல் முலைகலள அல்ைது பாடுகின்ை முலைகலளப் பட்டினச்
சமூகத்தில் நிகழ்துகின்ைதபாழுது அவர்கள் ஏற்றுக்தகாள்வார்களா? இல்லையா? எனத் தனக்குள் உள
பாதிப்லப ஏற்படுத்தி, அதலனக் லகவிடும் நிலைலமயும் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், அதில்
திருத்தங்கலளக் தகாண்டுவருகின்ைசபாது, சிைர் தங்களுலடய கலை முன்தனடுப்புக்களில் இருந்து

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 43


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

விைகிச் தசல்பவர்களாகவும் இருக்கின்ைார்கள். அப்தபாழுது கலைஞர்களுக்குள் பிரிவிலன


உருவாகுகிைது. இச்சூழல் கலைஞர்களிடம் சிைந்தவர்கள், உயர்ந்தவர்கள், சமைானவர்கள் என்கின்ை
நிலைலய உருவாக்குகிைது. தாங்கசள தங்களுக்குள் தாழ்வு மனப்பான்லமலய ஏற்படுத்தி,
இன்னுதமாரு கட்டத்திற்குச் தசல்வதற்கான உந்துதல் இல்ைாதுசபாகிைது. வாழ்க்லகயிலும் மாற்ைங்கள்
ஏற்படுகின்ைன. இனக்குழுமமாக வாழ்ந்ததபாழுது ஆடிப்பாடி - நிகழ்த்தியலவ கூட்டுணர்வும்,
கூட்டுச்தசயற்பாடும், திைந்த தவளியும் நிலைந்தலவ. இவ்வலக முலைலமகளும், நிகழ்த்துலக
முலைகளும் வித்தியாசமானலவ. அதற்குள் ஒரு சமூக - பண்பாட்டு தசயற்பாடு இருக்கும். அலவ
பட்டினத்திற்குள் வருகின்ை தபாழுது, அதற்குள் இருக்கும் இறுக்கமான மனித வாழ்க்லகக்குள்
அகப்படும்சபாது, நகர மக்களிடம் கலை ஆற்ைலை தவளிப்படுத்துகின்ைசபாது, அதலன இயல்பாகச்
தசய்யமுடியாத நிலைலம ஏற்படும். ஒரு தசயற்லகத் தன்லமயான நிலைலயக் தகாண்டுவருகின்ை
சபாக்கு உருவாகிைது. இந்த நிலைலம ஏற்கனசவ இனக்குழுமமாக இருந்து, பழகி வாழ்ந்துவந்த
மக்களுலடய நிலை இன்னுதமாரு நிலைக்கு நகர்கின்ைசபாது அதனுலடய தாக்கம் எவ்வாறு இருக்கும்,
அவர்களுலடய உள மாற்ைம் எவ்வாறு காணப்படும் என்பது ததாடர்பான சிந்தலனலய ஊட்டுகிைது.
ஏற்கனசவ, கூைப்பட்ட அம்பைங்கள், மன்ைங்கள் பாழ்பட்டுப் சபாகின்ை நிலை உருவாகி,
மருதநிைத்சதாடு வாழ்கின்ை மக்களுலடய வாழ்வியலும் பாழ்பட்டுப் சபாகின்ைது. இதனால்,
அங்கிருந்து வருகின்ைவர்களுலடய பார்லவ, எண்ணம் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் என்பது
ததாடர்பான புரிதல் முக்கியமானது. அலவ நிகழ்த்துலககளிலும் மாற்ைங்கலள ஏற்படுத்தின.
இவ்வாைான புரிதல்கலளப் பட்டினப்பாலை உணரலவக்கிைது.

இனக்குழுக்கள் திைந்த தவளியிலும் முற்ைத்திலும் ஆடல், பாடைில்; ஈடுபடும்தபாழுது ஏலனய


கலைஞர்கள் அவர்களுக்கு இலச வாத்தியம் வாசிக்க, சவறு சிைர் தாளக்கட்டுக்கள் தசால்ை கூட்டாக
நிகழ்த்துலககள் நலடதபறும். இந்நிகழ்த்துலக முலை பட்டினத்திற்கு வரும்சபாது, அங்குள்ள உயர்
நிலைச் சிந்தலனப்சபாக்கு தாக்கம் தசலுத்த, தாழ்வு மனப்பான்லம ஏற்படும். அந்த இடத்திற்கு
தசல்ைைாமா? இல்லையா, நாங்கள் ஆற்றுலக தசய்வது சரியா? இல்லையா?, அதிகாரிகள்
ஏற்றுக்தகாள்வார்களா? எவ்வாறு உலழப்பது? என்பது ததாடர்பான உளப் சபாராட்டம் வலுப்தபறுகிைது.
இதனுலடய தவளிப்பாடாகசவ மருதநிைத்தில் ஆடல், பாடைில் ஈடுபட்ட அதிகமான பரத்லதயர்கள்
சிலதவலடவலதச் சங்க இைக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்ைன. பரத்லதயர்கள் ஆடல்
பாடல்களில் ஈடுபட்டு, நடனத்சதர்ச்சியுடன் கூட்டாக இலணந்து, தசயற்படுகின்ை மக்கள் கூட்டசம.
இவர்களது மருதநிை வாழ்வியல் உலடந்ததற்குப் பின்னர், சமூக மாற்ைம் காரணமாக சிலதவு தபற்று
பட்டினத்திற்கு நகர்ந்து அவ்தவளியில் தபரும் சவால்களுக்கு உட்படுத்தப்படுகின்ைார்கள். அத்துடன்,
சமண, தபௌத்த மதக் கருத்தாக்கங்களும் அவர்களது வாழ்க்லக முலைலய சமலும் விமர்சிக்கிைது.
அதனால், பட்டின வாழ்க்லகமுலை தவளிப்பாட்டில், முன்னர் நிகழ்த்திய முலைலமகள்
மாற்ைப்படுகின்ைன. நகரத்திற்குச் தசல்லும் தபாழுது கூட்டு ஆற்றுலகமுலை, தனியாள் ஆற்றுலக
முலையாக மாறுகிைது. இங்குதான், பரத்லதயருலடய உச்சத்லதச் சிைப்பதிகாரத்தில் மாதவியூடாக
சநாக்கைாம். இதனால், சதர்ச்சிதபற்ை ஆடற்கலைஞர் என்கின்ைநிலை உருவாக்கப்படுகிைது. இங்கு
இவர்சபான்ைவர்கள் ததாழில்முலைக்கலைஞர்களில் இருந்தும், ஆடல் திைன் தவளிப்பாட்டில் இருந்தும்
சவறுபடுகின்ைனர். இவ்வாறு பட்டினப்பாலை புைம்தபயர் சமூகம்பற்ைிய பை புரிதல்கலள இவ்வாறு
தவளிப்படுத்துகின்ைன (Bhakthavatsala Bharathi, 2015).

கரிகாற்சசாழன் காடுகலள அழித்து குளங்கலளக் கட்டுகிைான். அதிகமான சவள்விகள்


நடக்கின்ைன. சவள்விகலளச் தசய்பவர்களுக்கு உதவி தசய்யப்படுகின்ைன. அரசன் இைங்லக, சீனா,
இந்தியா முழுவலதயும் தன்னுலடய கட்டுப்பாட்டுக்குள் தகாண்டு வருகிைான். அரசின் அதிகாரம்
சமல்நிலை வகிக்கிைது. இவ்வாறு அரசியல், தபாருளாதாரத்தில் வலுவாக இருக்கின்ை அரசு
இனக்குழுமத்திலனச் சிலதத்து அவர்களது கலைகலளயும், சடங்குகலளயும் வாழ்வியல்
முலைகலளயும் தமல்ை தமல்ை ஓரங்கட்டுகின்ை சபாக்குப்பற்ைிய பார்லவ அவசியம். உள்ளகக்
காைனிய ஆதிக்கத்தின் தவளிப்பாடு, பட்டினப்பாலைக்கு ஊடாகத் தருகின்ைலம அவதானத்திற்குரியது.
உள்ளூர் இனக்குழுமத்தின் வாழ்விடங்கள் சிலதக்கப்படுவதும் அதன் அதிகாரமும் விவாதிக்கவில்லை.
தசம்படவர், பரதவர் முதைான மக்களிடம் உள்ள கூட்டுணர்வும், கூட்டுச்தசயற்பாடும், இனவலரவும்
தவளிப்படுத்தப்பட்டாலும், சமட்டுக்குடிச் சமூகத்தினுலடய கருத்துக்களும் அவர்களுக்கு அரசு தசய்யும்
உதவிதசய்யும் முலையும், அவர்களது சிைப்புத் தன்லமயுசம அதிகமுண்டு. கலைஞர்களின் சதலவ,

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 44


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

அவர்கலளப் பாதுகாப்பது, சுயமாகச் தசயற்படவிடுவது ததாடர்பானலவ கவனத்தில்


தகாள்ளப்படவில்லை.

இந்தக் கருத்தாக்கம் எவ்வாறு புரிதலைத் தருகிைது என்பது ததாடர்பான உலரயாடல்


முக்கியமானலவ. சிை கலைஞர்கள் இங்கு இரட்லடத் தன்லமயுடன் தசயற்படுகிைார்கள். சிை
கலைஞர்கள் அலடயாளமின்ைி ஓரங்கட்டப்படுகிைார்கள். தமிழ்ப்; பண்பாட்லடயும், வாழ்வியலையும்
சகள்வி சகட்கின்ை ஆரியரின் வாழ்க்லக முலைசய முன்னிலைப்படுத்தப்படுகிைது.

பண்லடய தமிழர் மத்தியில் தபருந்துலை உருவாக்கமானது அரசியைிலும், வாழ்க்லக


முலையிலும் மாற்ைங்கலளக்தகாண்டு வந்துள்ளது. அரச மாளிலகயில் நிகழ்த்துலகயில்
ஈடுபடுபவர்கலள மட்டும் முன்னிலைப்படுத்துவதும், அவர்களுக்கு மட்டும் தபாருட்கலளயும்
உணவுகலளயும் வழங்குவதும் தவளிப்பலடயாகத் ததரிகிைது. ஆனால், இவ்வாறு புைக்கணிக்கப்பட்ட
இனக்குழுக்களின் மத்தியில் இருந்த தசந்தநைி ஆற்றுலக மரலபசய அரச ஆதிக்கநிலை
வலுப்தபறும்தபாழுது அரண்மலனக்குரிய ஆற்றுலகயாக மாற்ைியுள்ளனர். அதுசவ சவத்தியைாகப்
பரிணமித்தது.

இதுசவ, சிைப்பதிகாரம் தருகின்ை சவத்தியல், தபாதுவியல் மரபினுலடய நிலை. அரச


விழாவில் மாதவி மட்டும் தனியாக நிகழ்த்தும் நிலைலய உருவாகியது. ஒருவருக்கு மட்டுசம
அப்புகழ் சபாய்ச்சசருகின்ை எண்ணக்கருலவ உருவாக்குகிைது. அைிவின் அதிகாரத்லதசய காட்டுகிைது.
தமிழ் அரங்கில் ததாடக்கப் புள்ளியிலன இங்கு காணக்கூடியதாக இருக்கிைது. காவரிப்பூம்பட்டினசம
சிைப்பதிகாரத்தில் தபரும் வணிகலமயம். இம்லமயம் சவறுபட்ட சிந்தலனசயாடு ஊட்டப்படுகிைது.
சவத்தியல் மரபு ஏற்கனசவ தமிழர் மத்தியில் இருந்த மக்கள் தசந்தநைி மரபு. இதலனசய அரசசலப
தனக்குள் உள்வாங்கிக்தகாண்டது. தபாதுவியல் மரபு சிறு அரசர்கள் மத்தியில் இருந்த ஆடல்,
பாடல்கலள லமயப்படுத்தியலவ. இந்த இரண்டு மரபுகளுக்கும் அப்பால், இனக்குழுமங்களிடம்
அவர்களது வாழ்வியலுடன் உைவு இருந்தன. இதுசவ சமகாைத்தில் உயிர்ப்புடன் பயிைப்பட்டு, தமிழர்
அலடயாளமாகத் திகழும் நாட்டாரியல் மரபு. நாட்டுப்புைவியல் - அந்த மக்கள் மத்தியில்
வாழ்வியசைாடு இலணந்து இருக்கிைது. ஒரு சமூக வாழ்க்லக, ஒரு நிைத்தினுலடய சிலதலவ
ஏற்படும்சபாது அத்திலணசயாடு இலணந்து வாழ்கின்ை மக்களுலடய வாழ்லவயும் கலைலயயும்
சிலதக்கிைது. இது மக்களது சடங்குகள், வழிபாட்டு முலைகள், கலைச் தசயற்பாட்டுகலளயும்
மாற்றுகிைது. இதலனப் பட்டினப்பாலை ததளிவாகத்தருகிைது.

பாலையின் அக ஒழுக்கம் பிரிதல் ஆகும். பட்டினத்தில் பிரிதல் தவளிப்படுவது, காதைன்


தன்னுலடய காதைிலய அல்ைது தலைவிலய விட்டு தபாருள்சதடி தசல்லும்சபாது ஏற்படுகிைது.
பிரிந்து தசல்லும்தபாழுது தலைவி தன்லனப் பற்ைி நிலனப்பாசளா? நான் பிரிந்து தனிலமயில்
வாழ்சவசனா? அவளும் வாழ்வாசளா? சபான்ைலவ பட்டினப்பாலையில் தவளிப்படும் பிரிதல்
ஒழுக்கமாக உள்ளது. இதன் புை ஒழுக்கம் வாலக. வாலகப் பூலவச்சூடி சபார் தசய்வதூடாக
அலடயாளப்படுத்தப்படுகிைது (Bhakthavatsala Bharathi, 2015).

இனக்குழுமத்திற்கும் காைனியத்திற்கும் இலையிைான தவறுபாடுகள்

ஒரு இடத்தில் பூர்வகமாக


ீ வாழ்ந்து வருகின்ை மக்கசள இனக்குழுமம். குைிப்பாக, சங்க
இைக்கிய மரபுகளின்படி, சவட்லடயாடிய சமூகம், மந்லத சமய்க்கும் சமூகம், சவளாண்லம தசய்யும்
சமூகம், மீ ன்பிடிக்கும் சமூகம், வியாபாரம் தசய்யும் சமூகம் முதைான சமூகங்கள் வாழ்ந்துள்ளனர்.
இவர்களது வாழ்வியைில் பை தனித்துவமான பண்பாட்டு அலடயாளங்கலள லவத்திருந்தார்கள்.
அவற்றுள் தமாழி, வாழ்க்லக முலை, மருத்துவம், பிள்லள பிைப்பும், வளர்ப்பும், சடங்குகள், கலை
மரபுகள், ததாழில்நுட்பங்கள், உள்ளூர் அைிவியல்கள், கண்டுபிடிப்புகள், அைிவுருவாக்கங்கள் என்பன
குைிப்பிடத்தக்கன. இவ்வாைான அைிவியலுடன் இருக்கும் இனக்குழுக்களின் வாழ்க்லக முலைகள் பை
வழிகளில் அதிகாரங்களுடன் சிலதக்கப்படுமிடம், சவதைாரு சமூகம் வந்து சசர்கின்ைதபாழுசத
தீவிரமாக நலடதபறும்.

காைனியத்லதப்பற்ைி இரண்டு வலககளில் ஆய்வாளர்கள் வலகப்படுத்துவர். முன்னர்


கூைியதன்படி, ஒன்று உள்ளகக் காைனியம், மற்லையது தவளியகக் காைனியம். உள்ளகக் காைனியம்

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 45


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

என்பது குைித்த சமூகத்திற்குள் இருந்து அதிகாரத்துடன் குழுதவான்று உருவாகி பூர்வகஇனக்குழுமத்லத



அந்நாட்டுக்குள்ளசய ஆக்கிரமிப்பது. உள்ளக அதிகாரம் இனக்குழுமத்தினரிடம் நுலழந்து, இலணந்து
மக்களுலடய தமாழி பண்பாடு, வாழ்க்லகச் முலைலயச் சிலதப்பது. இவ்வதிகாரத்துவம் திட்டமிட்டுத்
தமது சிந்தலனயிலும், நலடமுலையிலும் தம்லம உயர்நிலையாக்கி மற்ைவர்கலள மாற்றுவது.
குைிப்பாக, தமிழரது வழிபாட்டுமுலை சடங்கு சார்ந்தலவ, வித்தியாசமானலவ. இங்கு ஒவ்தவாரு
இனத்திற்கும், ஒவ்தவாரு சடங்குமுலைகள் பயிைப்பட்டுள்ளன. அந்த சடங்குமுலைகள் இந்தியாவின்
சவறு பிரசதசங்களில் இருந்துவந்த, குைிப்பாக, வடக்கிைிருந்து வந்த பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தால்
மாற்ைப்பட்டுள்ளன. இதுசவ ஆரியமயமாக்கல் அல்ைது சமஸ்கிருதமயமாக்கல் ஆகும். ஆரியர்கள்
தமிழ் இனக் குழுமங்களிடம் சவதங்கலளக் கற்பிக்கத் திணித்து, தங்கலளசய உயர்ந்தவர்கள்
என்றுகூைி, ஏற்கனசவ உள்ளூரில் தம்லம உயர் சாதி என்று கட்டலமத்தவர்களுடன் இலணந்து தமது
அலடயாளத்லதப் பரப்புவர்.

குைிப்பாக, தற்சபாது பயில்நிலையில் இருக்கின்ை ததருக்கூத்துக்களில், பாரத, இராமாயணக்


கலதகசள அதிகமாக உள்வாங்கி ஆடப்படுகிைது. பாரத, இராமாயணக் கலதகலளக் கட்டவிழ்த்துப்
பார்க்கும் தபாழுது தமிழர்கலள விசராதியாகக் கற்பிதம் தசய்யும் நிலைலய உணரைாம். இதனூடாக,
எங்கலளச் சாதிரீதியாக, சமூகரீதியாக, பால்ரீதியாக ஒடுக்குகின்ை தமாழிலய உருவாக்கியுள்ளனர்.
நலடமுலையிலும் அவ்வதிகாரங்கள் பின்பற்ைப்படுகின்ைன. இலவ எம்லம அைியாமசை பிை பண்பாசட
சிைந்தது, சமைானது என எண்ண லவத்து, அதன் சிந்தலனயில் எம்லம ஆழ்த்தும் ஒரு திட்டத்லத
சாணக்கியமாக தசய்கின்ைன. இதுசவ உள்ளகக் காைனியம். முன்னர் கூைியதன்படி, உள்ளூர் அரசு
பூர்வக
ீ இனக்குழுலவ எதிரியாக்கி அவர்கலள அதிகாரத்துடன் ஆக்கிரமிப்பதும் உள்ளகக் காைனியசம.

ஐசராப்பியர்களும் எங்கலள இவ்வாறுதான் தசயற்படுத்தினார்கள். ஐசராப்பியர்கள் தாங்கசள


கல்விலயத் தருபவர்களாகவும், தபாருளாதாரத்தில் வளர்ச்சிலய ஏற்படுத்துபவர்களாகவும்;
எண்ணிக்தகாள்கிைார்கள். இதனால், எங்கலள நாகரீகமற்ைவர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும்
கட்டலமத்து, தங்களுலடய கருத்துக்கலள தவளிப்படுத்துகின்ை சபாக்லகப் பரப்புகின்ைனர். எனசவ,
இனக் குழுமத்தினரிடம் காைனியசம பை முரண்பாட்லடக் தகாண்டு வருகின்ைன (Bhakthavatsala Bharathi,
2015).

பின் காைனியமும் அதன் அணுகுமுலறயும்

இவற்லை, பின் காைனிய அல்ைது காைனிய நீக்க சிந்தலனயாளர்களின் கருத்தியல்களுடன்


இலணத்து அணுகமுடியும். பின் காைனியத்தில் ச ாமி பாபா, பிரான்ஸ் பனான், கூகிவாதியாங்சகா,
எட்வட்லசயத், காயத்திரி சக்கரவர்த்தி ஸ்பிவக் சபான்ைவர்கள் குைிப்பிடத்தக்க சிந்தலனயாளர்கள்.
இவர்களில் பிரான்ஸ் பனானின் “கறுப்புத்சதால் தவள்லள முகமூடி” என்னும் சிந்தலன ஆப்பிரிக்க
மக்கள் ஐசராப்பிய சிந்தலனயுடன் வாழும் நிலை பற்ைி விபரிப்பதாகும். ச ாமிபாபா ‘சபாைச்தசய்தல்’
எனும் கருத்தியலைக் கூறுகிைார். இரட்லடத் தன்லம காவரிப்பூம் பட்டினத்தின் சமட்டுக்குடியினரிடம்
உண்டு என முன்னர் ஆராயப்பட்டது. இவர்கள் தமிழர்களுக்கு உதவி தசய்பவர்களாக இருக்கின்ைார்கள்.
ஆனால், தசம்படர்கள், பரதவர்கள் முதைிசயாலரக் கீ ழ்நிலைப்படுத்தும் வார்த்லதகசளாடும்,
தமாழிசயாடும் கட்டலமக்கும் சபாக்கு உள்ளது.

இனக்குழுக்கள் தமிழ் அலடயாளத்லத தவளிப்படுத்துபவர்களாக வாழ்பவர்கள்.


இைக்கியங்களில் தரப்படுவது உயர் நிலையில் இருக்கும் அரசு பற்ைியும், உயர் அந்தஸ்துலடய இனம்
ததாடர்பான வாழ்வியல்முலை பற்ைியுமாகும். குைித்த நிைத்சதாடு வாழும் மக்களிடம் இருந்து
அவர்கள் ஊடாகப் புதியததாரு பண்பாட்டு வாழ்க்லகயும், சமூக அலமப்பும் உருவாவது
தபாருத்தமானது. ஆனால், இங்கு தவளியிடத் ததாடர்பின் தாங்கம் உள்ளக அதிகாரத்சதாடு இலணந்து,
பூர்வகக்
ீ குடிகலளக் கீ ழ்நிலைக்கு இட்டுச்தசல்கிைது. வளர்ச்சி என்பது யாருக்கானது? யார் சார்ந்தது?
எனும் வினாக்கள் முக்கியமானலவ. வளர்ச்சி அதிகாரம் சார்ந்ததாக இருக்கின்ைதா? அல்ைது
பன்லமத்தன்லம சார்ந்ததாக இருக்கின்ைதா? எனும் சகள்விகளும் மிக முக்கியமானசத. இதுசவ
அடிப்புைத்தின் அணுகுமுலை (Panchangam, 2014).

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 46


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

பட்டினத்திலும் பாலையிலும் பிரிதல் ஒழுக்கம்

பட்டினத்தின் பண்பாட்டு வாழ்வியலும் பாலையுடன் சசர்க்கப்படுைது. பாலை என்பது பிரிதலும்


பிரிதல் ஒழுக்கமுசம. தலைவன் தபாருலளத் சதடுவதற்குச் தசல்லும்தபாழுது அப்பிரிவாற்ைாலமயால்
தலைவி வருந்துவதும், அவலளப் பைவாறு சமாதானப்படுத்தித் சதற்ைி பிரிவதும் பாலைக்கான
பிரிதசை. பாலையின் அகஒழுக்கம் இப்பிரிதலைசய உணர்த்துகிைது.

பட்டினத்தில் இனக்குழுமங்களுக்குத் ததாழிைில்ைாததால் சவறு பிரசதசங்களுக்குச் தசன்று


தங்களுலடய ததாழிலைச் தசய்யும்நிலை உருவாகும்தபாழுது தனது நாட்டு வளம், துலைமுகம்,
காவிரிப்பூம்பட்டினம் ஆகிய வளங்கலள உணர்ந்து தனது தலைவிலயப் பிரியக்கூடாது நாம் இங்சகசய
வளமாக வாழைாம் எனும் முடிதவடுத்து வாழ்வது. தலைவிலயப் பிரியக்கூடாது எனும் அன்பின்
ஆழத்துடன் இங்கு இலணக்கப்படுகிைது. தலைவசனா அல்ைது காதைசனா பிரியும்தபாழுது தமது
பட்டினத்தில், பிைர் சீரும் சிைப்புடனும் வாழ்கிைார்கள் இதனால், நாமும் இங்சகசய ததாழில் தசய்து
வழைாம் என நிலனத்து வாழ்வது. நீண்ட நாள் கடல் கடந்து ததாழிலுக்குச் தசல்லும் சவலளயில்
தவளிப்படும் பிரிதல் துயரத்லதத் தரும் எனவும் உணர்த்தப்படுகிைது. “வாரிருங் கூந்தல் வயங்
கிலழதயாழிய, வாசரன் வாழிய தநஞ்சச கூருகிர்க்” எனும் பாடல் வரி மலனவியின் பிரிவால்
தவளிசய தசல்வதற்குப் பதிைாக, நாட்டிசைசய வாழைாம் எனத் தன் மனதுடன் சமரசம் தகாண்டு
வாழ்கிைான் (Maraimalai Adigal, 1966).

அத்துடன், குளிர்ச்சியலடந்த மருதநிைம் பாழ்பட்டுப்சபாய் பலகவர்களால் அழிக்கப்பட்டு, ஒரு


அரசு உருவாகியலதயும், துலைமுக நகரத்லதயும் பட்டினப்பாலை லமயப்படுத்துகிைது. பாலை எனக்
கூறுவது, திலணயில் உள்ள குைிஞ்சி, முல்லை, மருதம், தநய்தல், பாலை எனும் வரிலசயில் வரும்
நிைசம. திலணயில் பாலை தரும் எண்ணக்கருவிற்கும், பட்டினப்பாலை தரும் பாலை எனும்
எண்ணக்கருவிற்கும் வித்தியாசம் இருகிைது. இதன்படி, இங்குபிரிதல் என்பது ஒரு வித்தியாசமான
கருத்லதத்தருகிைது. அங்கு தருகின்ை பிரிதல் இன்னுதமாரு கருத்லதத்தருகிைது. பட்டினப்பாலையில்
மணல் பாங்கான பட்டினமும், கடற்கலரசயாரமும் ததாடர்புபடுகிைது. பாலை நிைத்தில்
தபாருலளத்சதடிப் பிரிதல் என்பது ததாடர்புபடுகிைது. இங்கு அகத்லதப்பாடுவது கரிகாற்சசாழனின்
தபருவளத்லதப் புகழ்வதற்சக. அத்துடன், அரசலனப் புகழ்ந்து பாடும்தபாழுது தலைவலனப் பிரிவசத
உவமிக்கப்படுகிைது. குைிப்பாக, அகமானது புைம்ததாடர்பான தசய்திலய விபரிக்கவும், அரசலனப்
புகழவும் சசர்க்கப்பட்டுள்ளது.

பட்டினமும் பாலையும் இலையும் முலற

சங்க இைக்கியங்கள் தவவ்சவறு காைங்களில் பாடப்பட்டலவ. இதனுள் குைித்த


இனக்குழுக்களின் வாழ்க்லகமுலை, நிைமாற்ைம், அதன் பரிணாம வளர்ச்சி, ஒரு நிைத்தில் இருந்து
இன்னுதமாரு நிைத்திற்கு மாறுவது, பண்பாடு, வாழ்க்லகமுலை ஆகியலவ மாற்ைமலடவலதக்
காட்டுவதற்கு சங்க இைக்கியங்கள் குைித்த மூசைாபாயத்துடன் நிரல்ப்படுத்தப்பட்டிருக்கைாம். ஒரு
நிைத்தவர் இன்னுதமாரு நிைத்திற்குச் தசல்லும்தபாழுது ஏற்கனசவ இருந்த நிைத்தில் இருக்கின்ை
சிைிய அரசுகள், தபரும் அரசாக மாை சிைிய எண்ணிக்லகயுலடய சமூகம் இன்னுதமாரு சமூகத்திற்குள்
அகப்படுகிைது. பத்துப்பாட்டு நூல்களில் பட்டினப்பாலை ததாடர்பாக இரண்டு முக்கிய பிரிவுகலள
இலணத்து வகுக்கப்பட்டுள்ளது (Kathir Murugu, 2016). ஒன்று நிைம் ததாடர்பானது, மற்ைது அரசு
ததாடர்பானது. அரசு மாற்ைத்தால் ஒரு சமூகம் இன்னுதமாரு சமூகத்திற்குள் உள்நுலழயும்தபாழுது,
புதிய சமூகம் ஆட்தகாள்வலதப் பட்டினப்பாலை தருகிைது. இந்நூைில் கரிகாற்சசாழனுலடய புகழ்
லமயப்படுத்தப்படுவதனூடாக அைியைாம். அவ்வரசன் ஆட்சிபுரியும் காவிரிப்பூம்பட்டினத்தினுலடய
சிைப்லபயும் அதனுள் இருக்கின்ை இனக்குழுமத்லதயும் தருகிைது. ஆனால், சமூக மாற்ைங்கள்
வரும்சபாதும், அரசு மாற்ைம் வருகின்ைசபாது பண்பாட்டு மாற்ைம் ஏற்பட்டு இன்னுதமாரு
சமூகத்தினுலடய ஆக்கிரமிப்பும் தவளிப்படுகிைது. ஒரு நிைத்தில் வாழ்ந்த மக்கள் இன்னுதமாரு
நிைத்திற்குச் தசல்லும்தபாழுது இரண்டு நிைத்லதயும், இரண்டு வாழ்க்லகலயயும் லமயப்படுத்தி ஒரு
தசால்ைாடலை உருவாக்கிப் பட்டனப்பாலை என உருவாக்கியிருைாம். அதுசவ பட்டினமும்
பாலையும்.

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 47


Vol 3 Iss 2 Year 2022 S. Chandrakumar /2022 10.54392/ijot2228

முடிவுலர

பட்டினப்பாலை அதனுலடய சமூகப் பண்பாட்டு வாழ்வியலை தவளிப்படுத்தும்


கருப்தபாருலளயும், இரட்லடத் தன்லமசயாடு அரசு எவ்வாறு ஆட்சி நடத்தியது என்பலதயும்,
சமட்டுக்குடி வாழ்க்லக எவ்வாறு இருந்தது என்பலதயும், இனக்குழுமம் எவ்வாறு மாற்ைமலடந்தது,
சிலதவலடந்தது, அவர்களது உணர்லவ தவளிப்படுத்த முடியாதநிலை உருவானது என்பலதயும்
அடிப்புை அணுகுமுலையுடன் முன்லவக்கப்படுகிைது. இது பட்டினப்பாலைலய ஆராய்ந்ததனூடாக
புைப்படும் ஒரு பார்லவ. பட்டினப்பாலை அரசு, நகர உருவாக்கத்தினால் இனக்குழும வாழ்வியல்
மாற்ைப்படும் நிலைலயத் தருகின்ைது. இனக்குழுமம், பட்டினம், நிகழ்த்து கலைஞர்கள் ஆகியவற்ைின்
வாழ்வியல் மாற்ைங்களும், தநருக்கடிகளும் இங்கு தவளிப்படுகின்ைன.

References
Bhakthavatsala Bharathi, (2015) Paanar Ennaivariyal, Adaiyalam Veeliyedu, Tirchy, India.
Bhakthavatsala Bharathi, (2017) Panpattu Uraiyadal, Adaiyalam Veeliyedu, Tirchy, India.
Dhananjayan, (2012) Sanga Ilakkiyamum Panpaattu Soozhaliyalum, New Century Book House, Chennai, India.
Kathir Murugu, (2016) Pathupattu Moolamum Uraiyum, Saratha Pathippagam, Chennai, India.
Maraimalai Adigal, (1966) Pattina Paalai Aaraichiurai, Kazhaga Veeliyeedu, Chennai, India.
Muthaiah, E., (2010) Tamilar Panpadu Veliyil Nigalthuthum Kalaikalum Ulaga Nokkum, Kavya Pathippagam, Chennai,
India.
Nadarajan, T.S., Ramasamy, A., (1998) Pinnai Navinaththuva Kodpadukalum TamilSulalum, Chennai, India.
Panchangam, K., (2014) Pin Colonythu Suzhalil Oru Nootrandu Tamil Ilakkiyam, Kavya Pathippagam, Chennai, India.
Rathinakumar, N., (2017), Pinkalaniyam: Samukam – Elakkiyam – Arasiyal, Paavai Publications, Chennai, India.
Veluppillai, A., (1999) Tamil Ilakkiyathil Kalamum Karuththum, Paari Nilaiyam, Chennai, India.

Funding
No funding was received for conducting this study.

Conflict of interest
The Author has no conflicts of interest to declare that they are relevant to the content of this article.

About the License


© The Author 2022. The text of this article is open access and licensed under a Creative Commons
Attribution 4.0 International License

Cite this Article


S. Chandrakumar, A Study of the Lives of Performing Artists in Pattinapalai, Indian Journal of Tamil, 3(2)
(2022) 38-48. https://doi.org/10.54392/ijot2228

Indian J Tamil, 3(2) (2022), 38-48 | 48

You might also like