You are on page 1of 10

Journal of Tamil Studies, eISSN 2116-5507

Volume 1, No.1, 2020, (29-38)

அற இலக்கியமும் திணைக்ககோட்போட்டு மரபும்

Ethic Literature and Tradition of Thinnai Theory

Saravanajothi Seetharaman1
1
Assistant Professor, Department of Tamil, Thiagarajar College, Madurai

Saravanajothi_tam@tcarts.in

ஆய்வுச்சோரம்: இவ்வோய்வின் முதன்ணம க ோக்கம் சங்க இலக்கியத்தில் கோைப்படும் ில அணமப்புச்


சோர்ந்த திணைக் ககோட்போடு, அற இலக்கியங்களிலும் கோைப்படுவணத ஆரோய்வதோகும். இவ்வோய்வு
பண்புசோர் அணுகுமுணறயில் வடிவணமக்கப்பட்டுள்ளது. இவ்வோய்வில் நூலோய்வு அடிப்பணையில் ஒப்பீடு
மற்றும் விளக்கமுணற அணுகுமுணற ணகயளோப்பட்டுள்ளன. சங்க கோல திணைக்ககோட்போடு சூழலியல்
பின்புலம் சோர்ந்தது. அற இலக்கியம் திணைக்ககோட்போட்டு சூழலியல் உள்ள மக்களின் ஒழுகலோறுகள்
எடுத்துக்கூறப்படுகிறது. சங்க கோல மக்கள் சுற்றுச்சூழல் அடிப்பணையிலோன வோழ்க்ணகயுைன்
வோழ்ந்தணதக் கோட்டுகிறது. எனகவ அவர்கள் சங்கக் கவிணதகளில் இயற்ணகணய ணமயப்படுத்தினர்.
அந்தக் கோலத்திற்குப் பிறகு, மக்கள் மதங்களோல் வழி ைத்தப்படுகிறோர்கள், எனகவ ந றிமுணற
இலக்கியங்கள் ஒழுக்கத்ணத ணமயப்படுத்தின. சங்க கோல திணை இலக்கிய ீட்சி அற இலக்கியங்களிலும்
ஒழுக்க மரபுப் பின்புலத்தில் நதோைர்கிறது என்பணத ஆய்வோளர் உறுதிநசய்கின்றோர்.

கருச்நசோற்கள்: அறம், திணை இலக்கியம், இலக்கியம், ஒழுக்கம், மதம், அற இலக்கியம்

Abstract: The major objective of the research is to how the Ethic literature portrait the Thinai theory which is
also in Sangam literature. Sangam literature describe the poems’ theme with the background of the Nature. But
Tamil Ethic literatures focus the theme only not about the landscape. Ethic literatures teach the morality to the
people. This research is based on qualitative method. Descriptive and Comparative analysis approaches have
been used for this research. The findings show that Sangam people lived with ecological based life. So, they
focused the Nature in Sangam poems. After that period, People guided by religions, so Ethic literature focused
the morality.

Keywords: Ethic, Sangam Poems, Literature, Morality, Religion, Ethic literature.

அறிமுகம்

திணை இலக்கிய கவிணதகணளத் “தமிழ் இலக்கிய வரலோற்ணற ஆதோரமோகக் நகோண்டு


கோலங்கணளச் சங்க கோலம் முதலோக வகுத்தல் கபோல, தமிழ் மக்கள் சிந்தணனணய ஆதோரமோகக்
நகோண்டு கோலத்ணத வகுப்கபோமோயின், சங்க கோலம் என வழங்கும் கோலப் பிோிணவ இயற்ணக
ந றிக்கோலம்” என்று (ஆ.கவலுப்பிள்ணள, தமிழ் இலக்கியத்தில் கோலமும் கருத்தும் 1985)
குறிப்பிைப்படுகிறது. இதற்கு அடிப்பணைக் கோரைம் சங்க கோல மக்களின் வோழ்வியல்
ந றியோகும். திறனோய்வோளர்கள் திணைக் ககோட்போட்டிற்கு வணரயணற நசய்கிறகபோது, “
டுவன் ஐந்து திணை” என்று நதோல்கோப்பியம் நபோருளதிகோரத்தில் ‘அவற்றுள், டுவன்

29
அற இலக்கியமும் திணைக்ககோட்போட்டு மரபும்

ஐந்திணை டுவைது ஒழியப் படுதிணர ணவயம் போத்திய பண்கப’ (அகத்திணையியல், நூற்போ,


948.) முதல்நபோருள், கருப்நபோருள், உோிப்நபோருள் ஆகும். கமலும் நதோல்கோப்பியம்,
நபோருளதிகோரம், ‘ணகக்கிணள முதலோப் நபருந்திணை இறுவோய் முற்பைக் கிளந்த எழுதிணை
என்ப’ (அகத்திணையியல், நூற்போ, 947) என்ற அகத்திணன மரபுகள், புறத்திணை மரபுகள்
என்பணத அடிப்பணையோகக் நகோண்டு’ திணைக் ககோட்போட்டு புோிதணலக் கட்ைணமக்கின்றனர்.
சோன்றோக, “பல்கவறு ிலப்பகுதிகளோக இனம் கோைப்படுகின்ற திணைகணள அடிப்பணையோகக்
நகோண்ைது திரோவிைக் கவிணதயியல். இது இலக்கியத்ணத இரு முதன்ணமப் பிோிவுகளோகக்
கோண்கிறது. மனம் சோர்ந்த, தனி பர் சோர்ந்த உைர்ச்சிக்கு முதன்ணமயளிக்கிறது, தன்னுைர்ச்சிக்
கவிணதக் கூறுகள் மிக்க அகம் கவிணதகள் ஒரு பிோிவின; புறவயமோன சமூகத்தன்ணம நகோண்ை,
விளக்கத்தன்ணம நகோண்ை கணதயோைல் கூறுகள் மிக்க புறம் கவிணதகள் மறுபிோிவின
இவற்றுக்கு அடிப்பணையோன திணைகள் முணறகய அகத்திணை என்றும் புறத்திணை என்றும்
வழங்கப்படுகின்றன என்று நக.அய்யப்ப பைிக்கர் எடுத்துணரக்கிறோர் (திணைக்ககோட்போடும்
தமிழ் ஆய்வுச்சூழலும் 2018).

சங்க இலக்கியத்ணதத் திரோவிைக் கவிணதயியல் என்று கூறுவது இக்கட்டுணரயின்


அடிப்பணையோனதோகக் கருதுகிகறன். மூகவந்தர்கள் ஆண்ை ிலப்பகுதி, இந் ிலப்பகுதிக்குள்
உருவோன கவிணத அணமப்பு இவற்ணற திரோவிை கவிணத மரபோக உள்வோங்கிக்நகோண்ைோர்
என்பதோக நக.அய்யப்ப பைிக்கோின் கருத்தியணல ோன் உைர்கிகறன். திரோவிைக் கவிணத மரபு
என்ற நசோல்லோைலுக்குள் சங்க கவிணதணயக் கட்ை முயற்சிப்பதற்கு முன்னோல் திரோவிை
நமோழிகளுக்குள் மூத்தது, முதன்ணமயோனது தமிழ் என்ற ிணலப்போட்டில் ின்றுநகோண்டு
திரோவிைக் கவிணதயியல் என்பது சங்க கவிணத என்பதோக உைரகவண்டும். எனகவ, திணைக்
ககோட்போடு என்பது வோழ்விை சூழலுக்கு ஏற்ப கற்பணன உைர்ச்சிணயக் கவிணத
நபோருண்ணமயில் நதோைர்புப்படுத்திக் கூறுதல். இவ்விதத் நதோைர்பில் இயற்ணகக்கும்
மனிதனுக்குமோன உறவு இலக்கியப் பின்புலத்திற்கும் நபோருண்ணமக்குமோன உறவின் வழிகய
நவளிப்படுதல் கவண்டும். இவ்வித கருத்தின் வழிப் போர்த்கதோமோனோல் ஒரு இலக்கியம்
உருவோன சமூக வோழ்வியல் ஒழுகோறுகள், சூழலியல் கபோன்றணவ இலக்கிய புணனவுகளுக்குப்
(Back drop) பின்னைிகளோக வரும். சங்க கவிணதணயப் நபோறுத்த வணர ிலம், நபோழுது,
ிலத்திற்குோிய ஒழுக்கம், கருப்நபோருள் என்பவணவ திட்ைவட்ைமோக வணரயணறப் படுத்தப்பட்டு
இருந்தது. ஆனோல், பிற்கோல கவிணத மரபு குறிப்போக அற இலக்கிய கவிணத மரபு சூழலியல்
பின்னைி என்பது வணரயறுக்கப்பட்ைது அல்ல. சங்க மருவிய கோலம் என்று இலக்கிய
வணகணமப் படுத்துகிற கோலக்கட்ைத்தில் உருவோன இலக்கியங்கள் அக இலக்கியம், அற
இலக்கியம், புற இலக்கியம் என்ற வணகப்போட்டில் கட்ைணமக்கப்பட்டிருப்பது கோைமுடிகிறது.
எனகவ, இங்குத் திட்ைவட்ைமோன ிலவியல் கூறுகள் கவிணத மரபில்
பின்னப்பைவில்ணல. அதற்கு மோறோக சங்க மருவிய கோல சமூகச் சூழலியல்
கருப்நபோருளோககவோ, ஒழுக்கமோககவோ பின்னப்பட்டிருப்பணதக் கோைமுடியும்.
சோன்றோக,

30
Journal of Tamil Studies, eISSN 2116-5507
Volume 1, No.1, 2020, (29-38)

‘நவள்ளத்து அணனய மலர் ீட்ைம் மோந்தர்தம்


உள்ளத்து அணனயது உயர்வு’ (குறள் – 595)
என்ற கவிணத, தண்ைீோின் அளவுக்கு ஏற்ப மலோின் கவர் ீட்ைம் நகோள்ளும் அதுகபோல
மோந்தர்களின் ஊக்கத்திற்கு ஏற்ப வோழ்க்ணகயில் உயர்வு நபறுவர். இக்கவிணதயின்
கருத்தியியல் மோந்தோின் வோழ்க்ணக முணறணயக் கற்றுத்தருகிறது. இதன் பின்னைியோக (Back
drop) ிலவியல் சூழல் நபோருத்திக்கோட்ைப்படுகிறது. எனகவ, அற இலக்கிய மரபில், சூழலியல்
மணறநபோருளோகப் பின்னப்படுவணத உைரமுடிகிறது. இத்தணகய பின்புலத்தில் அற
இலக்கியத்தில் கோைப்படும் திணை மரபிணன ஆரோய முற்படும் கபோது,

1. வள்ளுவரும் திணைக்ககோட்போட்டு மரபும்


2. சமை நூல்களில் திணை மரபு
3. ணவதீக நூல்களில் திணை மரபு
4. திணை மரபு ீட்சியும் பதிநனண் கீழ்க்கைக்கு அகப், புற நூல்களும்.

ஆய்வு முன்கனோடிகள்

தமிழ் இலக்கியங்களில் திணைக்ககோட்போடு என்று பல்கவறு அறிஞர்களோல் ஆரோய்ந்து


கட்டுணரகளும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. நபரும்போலும் திணைக்ககோட்போடு சங்க
இலக்கியத்ணத ணவத்து மட்டும் எழுதப்பட்டுள்ளன. ஆனோல் அற இலக்கியங்கள் என்று
அணழக்கப்படுகின்ற பதிநனண்கீழ்க்கைக்கு நூல்களில் திணைக்ககோட்போடு இதுவணர
நபோருத்திப் போர்க்கவில்ணல. தமிழ்ச் நசவ்வியல் இலக்கியங்களும் திணைக்ககோட்போடும்
(இரோமர், 2018) என்ற நூலின் மூலம் திணைக்ககோட்போடும் பதிநனண்கீழ்க்கைக்கு நூல்களும்
எனும் கட்டுணர நவளிவந்துள்ளது. இந்நூலில் திருக்குறள், ோலடியோர், பழநமோழி ோனூறு,
ஏலதி, சிறுபஞ்சமூலம் ஆகிய நூல்களில் திணைக்கூறுகள் என்று எடுத்துணரக்கப்பட்டுள்ளன.
திணைக்கூறுகள் என்பது முதல், கரு, உோிப்நபோருள் என்ற அடிப்பணையில் பகுத்து
ஆரோயப்பட்டுள்ளன.

கோர்த்திககசு (2010) அவர்களோல் பண்ணைத்தமிழ்ச் சமூகம் எனும் நூல்


நவளிவந்துள்ளது. இந்நூல் சங்க இலக்கியத்ணத முழுணமயோக திணைக்ககோட்போட்டு வடிவில்
எடுத்துணரக்கப்படுகிறது.

தமிழண்ைல் (2009), சங்க மரபு என்ற நூலின் மூலம் திணைச்நசய்யுளின் கதோற்றமும்


வளர்ச்சியும் என்ற கட்டுணரயின் வழி திணை இலக்கியங்களின் வரலோறு
எடுத்துணரக்கப்படுகிறது.

31
அற இலக்கியமும் திணைக்ககோட்போட்டு மரபும்

கவலுப்பிள்ணள (1985) அவர்களோல் தமிழ் இலக்கியத்தில் கோலமும் கருத்தும் என்ற


நூலில் பதிநனண்கீழ்கைக்கு நூல்கணள அற இலக்கிய ந றி என்பதோக முதன் முதலில்
எடுத்துணரக்கப்படுகிறது.

திணை இலக்கிய வளர்ச்சி குறித்துப் பல்கவறு நூல்கள் கதோன்றியிருக்கின்றன.


இவற்றில் முதன்ணமயோகக் கருதப்படுவது கமற்கூறப்பட்ை ஆய்வுகள் ஆகும். அற
இலக்கியத்தில் அணமந்துள்ள நபோருண்ணமகள் திணை இலக்கிய ீட்சி என்பணத
எடுத்துணரப்பதோக ஆய்வோளர் கூறுகிறோர். நபோருண்ணமயின் பின்னனியில் இதுவணர விோிவோக
ஆரோயப்பைவில்ணல என்பதோல் இவ்வோய்வு கமற்நகோள்ளப்படுகிறது.

ஆய்வு ந றி முணறகள்

இவ்வோய்வு பண்புசோர் அணுகுமுணறயில் வடிவணமக்கப்பட்டுள்ளது. இவ்வோய்வில் நூலோய்வு


அணுகுமுணற ணகயோளப்பட்டுள்ளது. நூலோய்வில் ஆய்வுக்குத் கதணவயோன நூல்கள்,
கட்டுணரகள், கதர்ந்நதடுக்கப்பட்டு விளக்கமுணற அணுகுமுணறயில் தரவுகள்
கசகோிக்கப்பட்டுள்ளன. கமலும், ஆய்வோளர் பதிநனண்கீழ்க்கைக்கு நூல்களில் மனிதவள
கமம்போடு என்னும் தணலப்பில் ஆய்வு நசய்துள்ளணமயோல் தரவுகள் கசகோிப்பதில் நதளிவு
உள்ளது என்பணதப் புோிந்து நகோள்ளலோம். எனகவ, தரவுகள் முழுணமயோகச் கசகோிக்கப்பட்டு
ிரல் படுத்தப்பட்டு ஆய்வு கமற்நகோள்ளப்பட்ைன.

திணைக்ககோட்போடு என்பது என்ன?

திணைக் கருத்கதோட்ைமோனது சங்க இலக்கியங்களில் இருந்து போர்க்கப்படுகிறது. இதணனக்


கோர்த்திககசு (1985) “வட்ைோர, சமூக நபோருளோதோர விளக்கமோகப்” போர்க்கிறோர். சங்க
இலக்கியத்ணத இவ்வோறு போர்ப்பதற்கு அடிப்பணைக் கோரைம், ஐந்து வணக ில அணமப்பு,
இந் ில அணமப்பில் வோழும் மக்களின் ஒழுங்குபடுத்தப்பட்ை வோழ்வியல், ஒவ்நவோரு
ிலத்திற்கும் தீர்மோனிக்கப்பட்ை ஒழுக்கம், இந் ிலத்தில் வோழும் உயிோினங்கள் ஒவ்நவோன்றும்
ஒவ்நவோரு ிலத்திற்கு வணரயறுக்கப்பட்ைணவயோகும். எனகவ, திணை அணமப்பில் வோழ்ந்த
மக்கள் நபோருளோதோர குழுக்களோகப் பிோிக்கப்பட்டு, ிலத்திற்கு ஏற்ற நதோழில் முணறகணளச்
நசய்து வந்தனர். திணை எனும் நசோல்லிற்குப் நபோருள் உணரக்கும் பிங்கல ிகண்டு,

” குலம் ிலம் ஒழுக்கமுந் திணைகய” (பிங்கல ிகண்டு – 3641)


எனப் நபோருள் விளக்கம் நசய்யும். இதனோல், “திணை என்ற நசோல் ஐந்திணைணய மட்டும் சுட்டி
ிற்கவில்ணல மோறோக குலம், லம், ஒழுக்கம் ஆகிய மூன்றும் இணைந்து ிற்கும் தன்ணமணயயும்
திணை எனக் கருதப்பட்டுள்ளது நதளிவோகின்றது. இங்கக குலம் என்பது குலத்திற்குோிய மக்கள்

32
Journal of Tamil Studies, eISSN 2116-5507
Volume 1, No.1, 2020, (29-38)

எனப் நபோருள்படும். இதனோல், மக்களின் வோழ்வியல் வோழ்வியகலோடு நதோைர்புணைய


ிலப்பகுதி - வோழ்வியலும் – ிலச்சூழலும் இணைவதோல் நவளிப்படும் ந றிமுணறகள்,
ந றிமுணறகணள வகுக்கின்ற எண்னப்கபோக்கு ஆகிய அணனத்ணதயும் உள்ளைக்கியதோகத்
திணைக் கருதப்பட்ைது என்பது நதளிவோகும்” (சக்குபோய், 2007). இதணனப், போமயனின் கருத்து
வழி க.ந டுஞ்நசழியன் விளக்க முற்படும்கபோது, “இன்று மிக முன்னைியில் இயங்கிக்
நகோண்டிருக்கும் ஓர் அறிவியல் சூழலியல் (Environment Science) என்ற ஓர் இயல்
முகிழ்த்துள்ளது. இதன் ஒரு பிோிவோகத் திணைமவியல் (Ecology) என்ற துணற வளர்ந்துள்ளது.
இது இப்கபோது ஒரு நமய்யியலோகவும் விவோிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் நபரும்போலும் தனது கவர்ச்நசோல் கபோதோணமணயச் சீர்நசய்து


நகோள்வதற்கோக, இலத்தின் கிகரக்கம் முதலோன நமோழிகளில் இருந்து நசோற்கணள
வோங்கிக்நகோள்ளும். அப்படி உருவோன ஒரு நசோல்லோக Ecology அணமந்துள்ளது. OIKOS
என்பதற்குக் கிகரக்கத்தில் வோழிைம் வீடு என்று நபோருள். இவ்விரண்டு நசோற்களும் கூடி
Ecology என்ற நசோல் உருவோகியுள்ளது. ஆனோல், இன்ணறய அறிவியல் இச்நசோல்லிற்கு
விளக்கமளிக்கும் வணகயில் ஓர் உயிோினத்திற்கும் அணதச் சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்திற்கும்
உள்ள உறணவ (ஒழுகலோற்ணறப்) பற்றிய படிப்பு திணைமவியல் (Ecology) என்று கூறுகிறது.
ஆனோல், அந்த ஆங்கிலச் நசோல்லில் அதன் முழுப்பருமோனமும் நவளிப்பைவில்ணல.

அகத சமயம் திணை என்ற தமிழ்ச் நசோல்லிற்கு ‘வோழிைம்’ என்பகதோடு மட்டுமில்லோது


‘ஒழுகலோறு’ எனும் மற்நறோரு ஆழமோன நபோருள் உள்ளது. இன்ணறய புதிய (Modern)
அறிவியல் கூறும் விளக்கத்ணத உள்ளைக்கியதோகத் திணை என்ற நசோல் இருப்பணதக் கண்டு
வியக்கோமல் இருக்க முடியவில்ணல என்று போமயனின் கூற்றோக ந டுஞ்நசழியன் (சங்க
இலக்கிய ககோட்போடுகளும் சமய வடிவங்களும் 2007). குறிப்பிடுகிறோர். இக்கருத்தோனது,
திணை இலக்கிய மரபிணன அற இலக்கியங்கணளப் நபோருத்தி ஆரோய்கிற ஆய்வோளர்களுக்கு
வலிணமயோன ஆதோரமோக எடுத்துக்நகோள்ளலோம். ஆனோலும், கோர்த்திககசு (2010) தருகின்ற
விளக்கமோனது, “சங்க கோலத்திற்குப் பின் திணைக் கண்கனோட்ைமோனது, இலக்கிய மரபோக
இல்லோமல் மோறிவிட்ைது. ஆனோல், ‘திணை’ கவி மரபோகி, வோழ்க்ணகயிலிருந்த நதோைர்பு ீங்கி
வறண்டு கபோய்விட்ைது. ஆனோல், இக்கருப்நபோருள் கலித்நதோணகயில் ணகயோளப்படும்
முணறயிலிருந்கத இதணன அறிந்து நகோள்ளலோம். போணல, குறிஞ்சி, ந ய்தல் கவிணதகளில்
இந் ிலங்களின் வோழ்க்ணக முணறகணள வருைிப்பணத விை இந் ிலங்ககளோடு நதோைர்புணைய
உைர்ச்சிகணளகய கவிஞர்கள் முக்கியத்துவப்படுத்துகிறோர்கள். குறிஞ்சிக்கலியில், தணலவன்
கோட்டின் உோிணமயோளன் ஆவோன் (கலித்நதோணக, 48.).

இதற்கோன கோரைத்ணத ஆரோய்வது கடினமல்ல. சங்க கோலத்தின் அழிவிற்கு பின்னர்


அரசியல் ஆதிக்கத்தின் தன்ணம மோறியது. கபரரசுகளின் விோிவு, நவளி ோட்டு ஆதிக்கத்தின்
இணையீடு, பிரோமைியத்தின் நசல்வோக்கு ஆகியவற்றின் கோரைமோக மருதம் தவிர்த்த ஏணனய
ிலங்கள் படிப்படியோக மணறந்து பின்னிணலக்குச் நசன்றன. இந் ோடு பற்றிய வள்ளுவோின்
(திருக்குறள் - 731) விளக்கம் இதணனத் நதளிவோகக் குறிப்பிடுகிறது. குணறவில்லோத

33
அற இலக்கியமும் திணைக்ககோட்போட்டு மரபும்

விணளச்சணலத் தரும் வளமோன ிலமும், அறிவோற்றல் மிக்க அறிஞரும், மிகுதியோன நசல்வம்


உணையவரும் உணையகத ோடு என்று அவர் ோட்டிற்கு இலக்கைம் வகுக்கிறோர். இவ்விளக்கம்
வளர்ச்சியணைந்த கவளோண்ணம ிலப்பகுதிகணள வலியுறுத்தோனது, இனக்குழு மக்கள் ோட்டின்
எல்ணலக்குள் இருக்கக்கூைோது என்பதணன நவளியிடுகிறது” (கோர்த்திககசு, 2010). இதனோல்,
திணை வோழ்க்ணக என்பது திறோனோய்வோளர்களின் விவோதப் நபோருளோகவும், பழங்கோல திணை
வோழ்க்ணகப் பற்றி கபோலிக் கவிணதகள் எழுதவுகம பயன்பட்ைது என்று கமகல குறிப்பிட்ை
நூலில், சிவத்தம்பி அவர்கள் திணை வோழ்க்ணக குறித்த அழிவிணன ககோபமோகப் பதிவிடுகிறோர்.
சிவத்தம்பிணயப் நபோறுத்தவணர திணை மரபு சங்க கோலத்திற்குப் பின் இல்ணல என்பதோகும்.
போமயன், ந டுஞ்நசழியன் கபோன்கறோர் திணை என்பது சூழலியல், ஒழுகலோறுகள் என்ற
கருத்தியணல முன் ணவக்கின்றனர்.

அற இலக்கியத்தில் திணைச் சமூக உருவோக்கப் பின்புலம்

ஓர் இலக்கியத்தின் கருத்தியல், இலக்கிய வடிவம், இலக்கியப் பின்புலம் (Back drop) என்பணவ
தோனோக முகிழ்ப்பது கிணையோது. அந்தக் கோல சமூகச் சூழகல இலக்கியத்தின் தன்ணமயோக
மிளிர்கிறது. இந்த வணகயில் அற இலக்கியம் தனக்கோன வடிவத்ணதயும் போடுநபோருணளயும்
பின்னைிணயயும் தன் கோல சமூகச் சூழலில் நபற்றுக்நகோண்ைது (கவலுப்பிள்ணள, 1985).
கவலுப்பிள்ணள (1985), தமிழ் இலக்கியத்தில் கோலமும் கருத்தும் என்ற நூலில் மக்கள்
புற ோனுற்றுக் கோல வோழ்க்ணக முணறயிகல திருப்தியணைந்தவர்களோக இருந்திருந்ததோல்
புதுணமகய ஏற்றிருக்க மோட்ைோர்கள். தம்முணையவும் தம்முன்கனோருணையவும் வோழ்க்ணக
முணறயில் அதிருப்தி ஏற்பட்டிருக்கோவிட்ைோல், புற ோனூறு கதோன்றிய தமிழ் ோட்டில் திருக்குறள்
கதோன்றியிருக்க முடியோது. அரசோள்கவோோில் ஏற்பட்ை மோற்றம் மட்டும் மக்கள் வோழ்க்ணகணய
அதுவும் ிறுவனங்கள் முதலியன வளர்ச்சியணையோத பூர்வீகச் சமுதோயத்தில் நபறுமோற்றமுறச்
நசய்திருக்க முடியோது. சங்ககோல வோழ்க்ணக முணறயில் கோைப்பட்ை குணறபோடுகளோல் மனம்
ந ோந்த மக்களுக்கு கவறு வோழ்க்ணக முணற கதணவப்பட்ைது. நபோறியோலும் புலனோலும்
கவர்ச்சியுற்று கோதல் வோழ்க்ணக, வீரவோழ்க்ணககளில் ஊக்கம் கமலிட்டு ின்று வோழ்ந்து
அவ்வோழ்க்ணககளில் துன்பத்ணதக் கண்ை தமிழ் மக்கள் கட்டுப்போடுகள் ிணறந்த
வோழ்க்ணகணயயும் ஒழுக்கத்ணதயும் அவோவினர் (கவலுப்பிள்ணள, 1985). கோதலும் வீரமும்
ஊக்கமோக ிணனத்து வோழ்ந்த மக்கள், அறமும் ஒழுக்கமும் ிணறந்த வோழ்க்ணக நபோிது என
கருதப்பட்ை சூழல் அற இலக்கிய கோலமோகும்.

கோதலும் வீரமும் திணை வோழ்க்ணகயின் அடி ோதமோக கருதப்பட்ைது. அறமும் ஒழுக்கமும்


ஊக்கம் நபற்ற கோலத்தில் திணை வோழ்க்ணகயின் அடி ோதம் புறந்தள்ளப்படுகிறது. திணைச்
சமூகத்தில் கோதலும் வீரமும் ணமயக்கரு (Motif - முதல், கரு, உோிப்நபோருள், சூழலியல்). ஆனோல்,
அற இலக்கியத்தில் அறம் ஒழுக்கம் என்பதில் அறம் கோதலோகவும், ஒழுக்கம் வீரமோகவும்
ணமயக்கரு (Motif) கட்ைணமக்கப்படுகிறது. சோன்றோக,

34
Journal of Tamil Studies, eISSN 2116-5507
Volume 1, No.1, 2020, (29-38)

‘அறம் எனப்படுவது யோநதனக் ககட்பின்


மறவோது இதுககள்! மண்ணுயிர்க் நகல்லோம்
உண்டியும் உணையும் உணறயுளும் இல்லது
கண்ைதில்’ (மைிகமகணல, மர்கர பதிப்பு – 25: 228)

இந்தப் போைலின் நபோருள் தோன் அற இலக்கியங்களின் ணமயக்கரு அல்லது


திணைக்ககோட்போடு. சங்க கோல திணைச் சமூகத்தின் கோதலுக்குள்ளும் வீரத்திற்குள்ளும் அன்பும்,
உைர்வும் போிதவித்தணத, ஆற்றுப்பணை நூல்களும் ந டு ல்வோணை கபோல் அணமந்த கோதல்
போைல்களிலும் இைம்நபறுவணதக் கோைலோம். இதன் எதிர் அணசணவத்தோன் திருக்குறள் முதல்
மைிகமகணல வணர கோைமுடிகிறது. எனகவ, அற இலக்கியத் திணைக் ககோட்போடு என்பது
உைவு, உணை, இருப்பிைம் நபறுவதற்கோன வணரயணறணய ஒழுகலோற்ணறக் கட்ைணமப்பதில்
இலக்கியம் வடிவணமக்கப்படுகிறது.

வள்ளுவரும் திணைக்ககோட்போட்டு மரபும்

சங்க கோலத்தில் “ஒரு நபண் முதல் ோள் கபோோில் தந்ணத, இரண்ைோம் ோள் கபோோில் கைவன்,
அடுத்த ோளும் கபோர் நதோைங்குகிறது தன்னுணைய சிறுவயது மகணனப் அனுப்புகிறோள்”
(புற ோனூறு போைல் - 279). இது திணைச் சமூக விழுமியமோகக் கட்ைணமக்கப்படுகிறது.
இணதப்கபோல் அற இலக்கிய சமூகத்தின் அடி ோதமோக இருக்கக்கூடிய உைவு, உணை,
இருப்பிைம் நபறும் தூய்ணமயோன வழிமுணறகணளக் கட்ைணமப்பதில் திருக்குறளின்
அதிகோரங்கள் அணமயப்நபற்று இருக்கின்றன. அன்புணைணம, இனியணவக்கூறல்,
நசய் ன்றியறிதல், டு ிலணம, அைக்கமுணைணம, ஒழுக்கமுணைணம (இணவப் கபோன்றும்
இன்னும் பல..) இணவநயல்லோம் கணைசி ோள் கபோோில் தன் சிறுவயது மகணன அனுப்பி
நபருமிதம் நகோண்ை சங்க கோலத் தோய் கபோல், வள்ளுவர் கோலத் திணைச் சமூகம் ஒழுகலோறு
அடிப்பணையில் கட்ைணமக்கப்படுகிறது.

சங்க கோல வோழ்வியலில் ிலப்பரப்புகளின் நபயரோல் (குறிஞ்சி முதல் போணல வணர)


திணைச் சமூகம் என்றனர். வள்ளுவர் வணகப்படுத்தும் திணைச் சமூகத்தில் ிலப்நபயர்கள்
இல்ணல ிலவியகலோடு இணைந்த மனித சமூகத்ணதக் கோைலோம். சோன்றோக,
உழுதுண்டு வோழ்வோகர வோழ்வோர்மற் நறல்லோம்
நதோழுதுண்டு பின்நசல் பவர் (திருக்குறள் – 1033)

சங்க கோலத்தில் உழவு ஒரு ிலமோககவ (மருதம்) இருந்தது. வள்ளுவகரோ உழவுக்குப்


பின்னோல்தோன் ஏணனய ிலம் உள்ளது என்றோர். “நசம்புலப் நபயல் ீர் கபோல அன்புணை
ந ஞ்சம் தோம் கலந்தனகவ” (குறுந்நதோணக போைல் - 40) என்று இல்லறம் கற்பிக்கப்பட்ைது.
வள்ளுவர்,

35
அற இலக்கியமும் திணைக்ககோட்போட்டு மரபும்

அன்பும் அறனும் உணைத்தோயின் இல்வோழ்க்ணக


பண்பும் பயனும் அது (திருக்குறள் – 45)
அன்போல் கலந்தது சங்க வோழ்க்ணக என்றோல், அன்புைன் ற்நசயல்கள் நசய்து வோழ்க்ணகணயப்
பண்புணையதோககும் பயனுணையதோகவும் ஆக்க கவண்டும் என்கிறோர்.

வள்ளுவர் கட்ைணமக்கும் திணைக்ககோட்போட்டு மரபு விணைத்தூய்ணம,


விணைத்திட்பம், விணை நசயல்வணக என மூன்றோக வணகப்படுத்தலோம். திணைச் சமூகம் ‘
விணனகய ஆைவர்க்கு உயிர்’ என்றது. விணன எப்படி அணமய கவண்டும் என்பணதக்
கட்ைணமப்பதிகல திருக்குறள் முழுணமயும் அணமந்துள்ளது. இது திணனச் சமூக வோழ்வியல்
முணறயின் ீழ்ச்சி.

சமைநூல்களில் திணை மரபு

அற இலக்கியத்தில் சமை இலக்கியமோக கருதப்படுவது, ோலடியோர், பழநமோழி ோனூறு,


சிறுபஞ்சமூலம், முதுநமோழிக்கோஞ்சி, ஏலோதி ஆகியணவ அைங்கும். ோலடியோர்,
பழநமோழி ோனூறு இரண்டும் திருக்குறள் பின்பற்றும் வோழ்வியல் முணறணய எடுத்துக்கூறுகிறது.
இருப்பினும் இவ்விரண்டு நூல்களும் எடுத்துணரப்பியகல நவவ்கவறு விதமோக முன்
ணவக்கின்றன. அணவ:

1. சமை தத்துவமுணறயில் நபோருள் கசர்க்கும் முணற, பயன்படுத்துகின்ற ஒழுக்கம்,


என்று வணரயணற நசய்து எடுத்துணரக்கிறது ோலடியோர்.
2. நபோது மக்களோல் கோலம் கோலமோக பின்பற்றப்படும் வோழ்வியல் என்பதோக
பழநமோழி ோனூறு எடுத்துணரக்கிறது.

கமலும் சிறுபஞ்சமூலம், ஏலோதி இரண்டு நூல்களும் உைல் ஆகரோக்கியத்திற்கு


முக்கியத்துவத்ணதப் நபறும் மருந்து கபோல் அறந றி கருத்தியல்கணள முன்ணவக்கின்றன. ஐந்து
மருத்துவ குைம் நகோண்ை கவர்கள் கபோல் ஐந்து கருத்தியல் நகோண்ை வோழ்வியல் அறந றி
ககோட்போட்டியலோக முன்ணவக்கப்படுகிறது. சோன்றோக,
உைம்நபோழிய கவண்டின் உயர்தவம் ஆற்றுஈண்டு
இைம்நபோழிய கவண்டுகமல் ஈணக – மைம்நபோழிய
கவண்டின் அறிமைம் கவண்கைல் பிறர்மணன
ஈண்டின் இணயயுந் திரு (சிறுபஞ்சமூலம் போைல -6)

என்பதன் மூலம், ீ இருக்குமிைம் இந்த உலகத்தில் புகழோல் ிணறய கவண்டுமோனோல்


வறியவரோய் வந்து இரப்பவர்களுக்கு கவண்டியவற்ணறக் நகோடுப்போயோக. நமன்ணமயோன ஈரம்
தன்னுள் ிணறய கவண்டுமோனோல் மற்றவர் மணனவிணய விரும்போது ஒழிக. இணவநயல்லோம்

36
Journal of Tamil Studies, eISSN 2116-5507
Volume 1, No.1, 2020, (29-38)

நபோருந்துமோயின் நசல்வம் வந்து தோகன ிணறயும். இவ்வோறு சமை இலக்கியங்கள்


தண்ணுணைய ககோட்போட்டியணல முன்ணவக்கின்றன.

ணவதீக திணைக்ககோட்போட்டு மரபியல்

அற இலக்கியத்தில் ணவதீக இலக்கியம் என்பது நபரும் பங்கு ணவக்கின்றன.


ோன்மைிக்கடிணக, இனியணவ ோற்பது, இன்னோ ோற்பது, திோிகடுகம், ஆசோரக்ககோணவ ஆகிய
நூல்கணள உள்ளைக்கலோம். ணவதீகம் என்பது மதம், சமயம் என்பணதயும் தோண்டி வோழ்வியல்
முணற எனலோம். கவதங்கள், உப ிைதங்கள் முதன்ணமயோக் நகோண்ைது. உருவ வழிபோடு,
இயற்ணக வழிபோடு என எல்லோ வழிபோட்ணையும் ஏற்றுக்நகோண்ைது ணவதீகமோகும். சோன்றோக,

அந்தைோின் ல்ல பிறப்பில்ணல என்நசயினும்


தோயின் சிறந்த தமோில்ணல யோதும்
வளணமகயோ நைோக்கும் வனப்பில்ணல எண்ைின்
இளணமகயோ நைோப்பதூஉம் இல் ( ன்மைிக்கடிணக, போைல் -35)

இந்தப் போைல் மூலம் ணவதீக ககோட்போட்டு வோழ்வியல் மிகத் நதளிவோக கோைமுடிகிறது.


அந்தைர் கபோல் ல்ல பிறப்புணையவர் யோருமில்ணல. பிறர் என்ன உதவி நசய்தோலும் தோணயப்
கபோன்று உறவினர் யோருமில்ணல. சிறிதும் நசல்வத்துக்கு ஒப்போன அழகும் கவறு இல்ணல.
இணதப்கபோல் எல்லோ இன்பங்கணளயும் அனுபவிப்பதற்குோிய பருவம் இளணம கபோல் கவறு
இல்ணல.

ணவதீக ககோட்போட்டியலில் ஒரு குறிப்பிட்ை இனம் முதன்ணம படுத்தப்படுகிறது. அடுத்து


குடும்ப உறவுகளின் புனித தன்ணம, நபோருள் இன்றியணமயோணம, இளணம முதன்ணமயோனது.
ணவதீகம் திணைக் ககோட்போட்டியணல வடிவணமத்த விதம் என்பது கவதங்கள் முன்னிறுத்தும்
வோழ்வியல் ந றி பின்பற்றுவதோக அணமந்தது.

திணை மரபு ீட்சியும் பதிநனண் கீழ்க்கைக்கு அகப், புற நூல்களும்

அற இலக்கியக் கோலக்கட்ைத்தில் அக நூல்களும் புற நூல்களும் சங்க இலக்கிய வடிவத்ணதணய


கமற்நகோண்ைன. திணை, துணற என்ற அணமப்பில் இந்நூல்கள் அணமந்தன. திணை மோணல
நூற்ணறம்பது, திணைநமோழி ஐம்பது, கோர் ோற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது,
களவழி ோற்பது இணவ அணனத்தும் வடிவத்திலும் எடுத்துணரப்பியல் முணறயிலும் சங்க
இலக்கியம் கபோன்கற அணமந்தன.

37
அற இலக்கியமும் திணைக்ககோட்போட்டு மரபும்

முடிவுணர

திணைக் ககோட்போட்டு மரபு என்பது ஐந்து ிலப் போகுபோட்டின் பின்னைியில்


கட்ைணமக்கப்பட்ைது. சூழலியல் திணைக் ககோட்போட்டின் முக்கியப் பண்போகும். மக்கள்
வோழ்வியல் சூழலியகலோடு பின்னிப்பிணைந்தது. இத்தகு சூழலியிணல உள்வோங்கிக்நகோண்ை
அற இலக்கியம் மக்கள் வோழ்வியலுக்கோன ககோட்போட்டியணல முன்ணவத்தது. வள்ளுவர்
கட்ைணமக்கும் வோழ்வியல் முணற, சமைர்கள் கட்ைணமக்கும் வோழ்வியல் முணற, ணவதீக
கட்ைணமக்கும் வோழ்வியல் முணற என்ற அடிப்பணையில் அற இலக்கிய திணைக் ககோட்போட்டு
மரபிணனக் கோைமுடிகிறது.

REFERENCES

Dhuraisamibillai., Avai., S. (1996). Puranaanuru, Chennai:Kalaga veliyidu.


Ilampuranar,Tolkappiyam porulathikaram, (1971). Chennai: Kalaga veliyidu.
Karthikesu sivathambi (2010), pandai Tamil samukam, Chennai: New Century Book House.

Ramar, S. (2018). Thinai kotpadukalum thamil ayvu suzhalum, Madurai: Biral veliyidu.
Ramar, S. (2018). Tamil seviyal ilakkiyankalum thinai kotpadum, Madurai: Biral veliyidu.
Sakkubai,Dr., R., (Editor), Nedunjseziyan. K., (2007). Sanga ilakkiya kotbadukalum samaya
vadivangkalum, Chennai: Manithan pthippkam.

Somasundaranar., Po., ve., (1961). Kurunthogai, Chennai: Kalaga veliyidu,

Thamizannal, (2009). Sanga marapu, Madurai: Sinthamani pthippagam.

Thaninayagam adigal, Puranasanthiran., k., (Transalate), (2014). Nila amaibbum tamil


kavithaiyum, Chennai: New Century Book House,

Thirugnanasambandam., P., (2018). Pathinen kilkanakku vadivamum varalaarum, Chennai:


Neithal publication,

Veluppillai, A. (1985). Tamil ilakkiyattil kalamum karuttum, munram patippu. Chennai: Pari
Puttaka Pannai.

38

You might also like