You are on page 1of 13

பண்பாட்டு அைசவுகள்

Page 1 of 13
ெநல்ைல மாவட்டத்தில் ஐயா.ெதா.ப ேநரடியாகக் கண்டு பதிவு

ெசய்த சம்பவத்துடன் ெதாடங்குேவாம்.

இருபத்ெதட்டு வயது திருமணமான இைளஞன் விபத்தில்

இறந்து ேபாகிறான். மைனவிக்கு இருபத்து மூன்று

வயதிருக்கும். ஒரு ெபண் குழந்ைத. துக்க வட்டினுள்


, ஒேர

அழுைக சத்தம். துக்க வட்டின்


, முன் ேமளச்சத்தம். ஊேர துக்க

வட்டில்
, கூடி நிற்கிறது. திடீெரன்று துக்க வட்டிலிருந்து
, ஒரு

மூதாட்டி ஒரு தண்ண6, ெசம்பு நிைறய தண்ணேராடு


, ெவளிேய

வருகிறாள். ெபrேயா6கள் நிற்கிற இடத்தின் நடுேவ தண்ண6,

ெசம்ைப ைவத்துவிட்டு தன் வலக்கைகயில் மைறத்து

ைவத்திருந்த பிச்சிப்பூ( முல்ைலப்பூ) ஒன்ைற ெசாம்பு

தண்ணrல்
, இடுகிறாள். கூட்டம் மூச்சடங்கியது. இரண்டாவது

பூைவயும் தண்ணrல்
, இடுகிறாள். கூட்டம் ச்சூ ச்சூ என

அனுதாப ஒளி எழுப்புகிறது. மூன்றாவது பூைவயும் தண்ண6,

ெசாம்பில் இடுகிறாள் மூதாட்டி. கூட்டம் அனுதாப ஒளி

எழுப்புகிறது. பிறகு சில வினாடிகள் கழித்து மூன்று பூைவயும்

எடுத்துக் ெகாண்டு தண்ணைர


, கீ ேழ ெகாட்டிவிட்டு மூதாட்டி

வட்டினுள்
, ெசன்றுவிடுகிறாள். கூட்டத்தில் அனுதாப

Page 2 of 13
ஒலிேயாடு “ம்... பாவம் என்னத்த ெசால்றது” என்ற அனுதாப

வா6த்ைதகள் ேச6ந்து ெகாள்கிறது.

சாட்சியாய் நின்று ெகாண்டிருக்கும் ெதா.ப அவ6களுக்கு அங்கு

நடப்பது ஒன்றும் புrயாமல் அங்கிருந்த முதியவrடம் இது

பற்றி ேகட்க,”இது ெதrயைலயா ஒனக்கு... தாலி அறுக்கிற

ெபாம்பளப்புள்ள மூணு மாசமாம முழுகாம இருக்கு’ என்கிறா6.

விவரம் புrயாமல் ெதா.ப “அந்தப் ெபான்னு முழுகாம இருக்கற

விஷயத்ைத ஏன் ஊருல ெசால்லனும்” எனக்ேகட்க, அதற்கு

ஒரு ெபrயவ6 எrச்சலுடன், “ேபரப்புள்ள , ஏழு மாசம் கழிச்சு

அவபுள்ள ெபத்தா ந, ேகக்க மாட்டியா, எப்படி புள்ள

வந்திச்சுன்னு” என்கிறா6. ெதா.ப அதி6ச்சியாலும்

அவமானத்தாலும் குன்றிப் ேபாகிறா6. ‘ இேதா , இந்தப் ெபண்

இறந்து ேபானவனுக்காக வயிறு வாய்த்திருக்கிறாள். ஏழு

மாசம் கழித்துப் பிறக்கப் ேபாகும் குழந்ைதக்குத் தந்ைத

இன்ைறக்கு இறந்து ேபானவன்தான்’ என்று ஊரும் உலகமும்

அறிய அந்தச் சடங்கு பிரகடனம் ெசய்திருக்கிறது. பிறக்கின்ற

எந்த உயிறும் தந்ைத ெபயர அறியாமல் பூமிக்கு வரக்கூடாது

என்ற சமூகக் கட்டுப்பாடு இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.

Page 3 of 13
இது ேசாக சம்பவமாயினும், ஒரு பண்பாடு ேபச்ேச இல்லாத

ஒரு சிறு அைசவின் மூலம் எவ்வாளவு நுட்பமாகவும்,

ெமன்ைமயாகவும் தன்ைன அைடயாளம் காட்டிக் ெகாள்கிறது.

இந்த பண்பாட்டு அைசைவப் பற்றித்தான் இந்த நூல். இந்நூல்

ெதா.ப அவ6களின் அறியப்படாத தமிழகம், ெதய்வங்களும்

சமூக மரபுகளும் என்ற இரண்டு முந்ைதய நூல்களின ெதாகுப்பு.

இந்நூலின் முற்பகுதி அறியப்படாத தமிழகம் என்பது.

இதில்தான் ேமற்ெசான்ன சம்பவம் வருகிறது. சாதாரணமாக

நாம் கடந்து ெசல்லும் ெசயல்களுக்கு புதிய ேநாக்கில் “ ெதறி”

விளக்கம் அளித்துள்ளா6 ெதா.ப. இந்த நூலின் முற்பகுதி

பல்ேவறு தைலப்புகளில் சிறு சிறு கட்டுைரகைளேய

ெகாண்டது. ஆனால் இதன் வச்சு


, விrவானது.

ந  என்னும் தைலப்பில்

ஊற்று என்பது தாேன ந,6 தசிந்த நிலப்பகுதியாகும். குட்ைட,

மைழ ந,rன் சிறிய ேதக்கமாகும். குளி(6)ப்பதற்குப் பயன்படும்

ந,6நிைல ‘குளம்’ என்பதாகவும், உண்பதற்குப் பயன்படும்

ந,6நிைல ‘ ஊருணி’ என்பதாகவும், ஏ6த்ெதாழிலுக்குப்

Page 4 of 13
பயன்படும் ந,6நிைல ‘ ஏr’ என்றும், ேவறு வைகயாலன்றி மைழ

ந,ைர மட்டும் ஏந்தி நிற்கும் நிைலயிைன ‘ ஏந்தல்’ என்றும்,

கண்ணாறுகைள உைடயது ‘கண்மாய்’ என தமிழ6கள்

ெபயrட்டு அைழத்திருப்பைதயும், ந,6 உவ6 ந,ராக இருந்தால்

ெநல்லிக்காய் ேவrைன இட்டு பயன்படுத்தி இருப்பைதயும் ந,6

என்னும் தைலப்பிலான சிறு கட்டுைரயில் அழகாக நமக்குக்

கடத்துகிறா6 நூலாசிrய6.

தமிழ உணவு என்னும் தைலப்பில்

ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அைசவியக்கங்கைள உணர

அவ6தம் உணவுப் பழக்க வழக்கங்கைளக் கூ6ந்து ேநாக்க

ேவண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும்

பருவச் சூழ்நிைல, வாழ்நிலத்தின் விைள ெபாருட்கள், சமூகப்

படிநிைலகள், உற்பத்தி முைற, ெபாருளாதார நிைல

ஆகியவற்ைற ெபாருத்து அைமயும் என்கிறா6.

ேமலும் ந,rலிட்டு அவித்தல், அவித்து ேவக ைவத்தல், வறுத்து

அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ெணயிலிட்டுப்

ெபாrத்தல், ேவகைவத்து ஊறைவத்தல் ஆகியன சைமயலின்

முைறகள் என்கிறா6.
Page 5 of 13
இன்ைறய உலகமயமாக்கல் சூழலில் பல்ேவறு ேநாயின்

தாக்கங்களுக்கு உணவு முைறைய சrவர பின்பற்றாததும் ஒரு

காரணேம என்பைதயும், ேஹாட்டல்கள் ெபருகப் ெபருக

மருத்துவமைனகளும் ேநாயாளிகளும் ெபருகின6 என்பைதயும்

நம்முள் இயல்பாக உண6த்துகிறது இக்கட்டுைர.

ேமலும் உண6வும் உப்பும், உணவும் நம்பிக்ைகயும், எண்ெணய்,

ேசாறு விற்றல் ேபான்றவற்ைறப் பற்றிக் கூறும் தமிழ் என்ற

தைலப்பிலான முதலாவது ெபருங்கட்டுைர தமிழ6தம்

பண்பாடு சா6ந்து பலப்பல தகவல்கைள அள்ளித் தருகின்றன.

அன்றிலிருந்து இன்று வைர குழந்ைதக்குப் ெபய6 சூட்டுதல்

தமிழ6 பண்பாட்டில் முக்கியமானது. “ஒரு சமூகத்தின்

ஆைசகளும் கடந்த கால நிைனவுகளும்,-

எதி6பா6ப்புகளும்,அழகுண6ச்சியும்,நம்பிக்ைகயும்,

மனிதனுக்குப் ெபயrடும் வழக்கத்தில் புைதந்து கிடப்பைதக்

கூறும் மக்கட் ெபய6 என்னும் கட்டுைர அலாதியானது.

உறவுப் ெபய6கள் என்னும் தைலப்பிலான கட்டுைரயில் தம்+

அப்பன்= தமப்பன் என்பேத தகப்பன் என்றானதும், தம் பின்

என்பேத மருவிேய தம்பி என்றாயிருப்பைதயும் இன்னும் பல்

Page 6 of 13
உறவுகளுகளுக்கான காரணப்ெபயைர விளக்கும் இக்கட்டுைர

தரும் தகவல்கள் ஏராளம்.

ைதப்பூசம் என்னும் ெபயrலான ெபருங்கட்டுைரயினுள் வரும்

த,பாவளி, விநாயக6 வழிபாட்டின் ெதாடக்கம் பற்றிய தகவல்கள்

பண்பாட்டுத்தளத்தில் புது ெவளிச்சம் பாய்ச்சுகின்றன.

இந்தியாவில் சமூகம் என்பது சாதியப் படிவங்களால் ஆனது.

சாதியில்லாமல் ஒரு மனிதன் பிறப்பதுமில்ைல,

வாழ்வதுமில்ைல. இந்திய அரசியல் சட்டப்படி ஒரு மனிதன்

மதம் மாற முடியும் ஆனால் சாதி மாற முடியாது என்பைத

மதமும் சாதியும் என்னும் கட்டுைரயில் அழுத்தமாக

முன்ைவக்கிறா6.

இன்ைறய IPL ேமாக காலகட்டத்தில் விைளயாட்ைடப்

பற்றிக்கூறும் தமது பல்லாங்குழி கட்டுைரயில்,

“சூதாட்டத்துக்கும், விைளயாட்டுக்கும் ெதாட6பு உண்டு

என்பைத நிகழ்கால உலக அரசியலிலும்காணலாம். பன்னாட்டு

வணிக நிறுவனங்கள் கவ6ச்சிகரமான பrசுத்ெதாைககளின்

மூலம் விைளயாட்டு வர6கைளயும்


, தடகள வர6கைளயும்
,

சூதாட்ட உண6வுைடயவ6களாக மாற்றியுள்ளன. ெவல்வதற்கு

Page 7 of 13
அல்ல விைளயாடுவதற்ேக விைளயாட்டு என்ற ஒலிம்பிக்

குறிக்ேகாள் எளிதாக முறியடிக்கப்பட்டுவிட்டது. பைழய

ேராமானிய கிளாடிேயட்ட6கள் எனப்பட்ட மனித சண்ைடக்

கடாக்கள் விைளயாட்டின் ேபரால் மீ ண்டும்

உருவாக்கப்படுவதுதான் கவைலையத் தருகிறது” என்ற கருத்து

நூற்றுக்கு நூறு உண்ைம என்றாகிறது.

தமிழக ெபௗத்த, சமண மதங்களின் எச்சங்கள் நமது தமிழ்ச்

சமூகப் பண்பாட்டில் மிச்சம் மீ திகளாய் ஆங்காங்ேக வழங்கி

வருவைத தம் கூறிய அவதானிப்புகளாலும், தமது

உள்ளுண6வாலும் கண்டு, அதற்கு ெதா.ப அவ6கள் தரும்

விளக்கங்கள் நம்ைமப் பிரமித்துப் ேபாகச்ெசய்பைவ.

தமிழ்ச்சமூகத்தில் கறுப்பு நிறம் கீ ழ்சாதிக்காரன்,

வறுைமப்பட்டவன், கல்வியறிவற்றவன் அல்லது

நாகrகமற்றவன், அழகற்றவன் என்ற ெபாருள்களிேலேய

ஆளப்படுவைதயும், மனிதத் ேதாலின் நிறத்ைதயும் அழைகயும்

இைணக்கும் ேகாட்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு

வள6ந்துள்ளன என்பைத விவrக்கும் கறுப்பு என்னும்

கட்டுைரேயாடு நூலின் முதல் பாகம் முடிவைடகிறது.

Page 8 of 13
தமிழ்ப்பண்பாட்டில் பிறப்பு திருமணம் முதல் இறப்பு வைரயில்

வரும் சடங்குகைளயும், இதில் தாலி, மஞ்சள், சங்கு

ேபான்றவற்றின் பங்குகைளயும் அழகுற எடுத்தியம்பியுள்ளா6

ெதா.ப.

நூலின் இரண்டாம் பாகம் ெதய்வங்களும் சமூக மரபுகளும்

ஆகும் ெபாதுவாக ெதா.ப ஆய்வுகளில் சிறு ெதய்வ

வழிபாடும், தாய்ெதய்வ வழிபாடும் முக்கியப் பங்கு

வகிக்கின்றன. ெபrயாrய, மா6க்சிய அடிப்பைடயில்

ஆய்வுகைள ேமற்ெகாள்ளும் ெதா.ப, “ெபrயா6 பிள்ைளயா6

சிைல உைடப்பு, ராமன் எதி6ப்பு ேபான்று

நிறுவனமயமாக்கப்பட்ட ெபருந்ெதய்வ வழிபாடுகளுக்கு

எதிராகத்தான் இருந்தாேரெயாழிய சிறு ெதய்வ

வழிபாடுகளுக்கு எதிராக இருந்ததில்ைல” என்கிறா6. ெபௗத்த

சமண பண்பாட்டின் ெதாட6ச்சியான அைசவுகைள சமூகத்தின்

பலப்பல பகுதிகளிலிருந்து திரட்டித் தந்திருப்பது சிறப்பு. பலராம

வழிபாட்ைடப்பற்றியும், அழக6 ேகாயில் பற்றியும், அழக6

கள்ளழக6 ஆன வராலாற்ைறயும் கூறும் கட்டுைரகள் அக்மா6க்

ெதா.ப ரகம். அேதேபால் பா6ப்பண6. வரலாற்ைறக்கூறும்

Page 9 of 13
கட்டுைர, மதுைரக்ேகாயில் அrசன ஆலயப்பிரேவசம்

நிகழ்த்தப்படக் காரணம் சாதி என்னும் சமூகப்பிரச்சிைனையத்

தாண்டி இருந்த அரசியல் காரணம் என இந்நூலின் இரண்டாம்

பாகமான “ ெதய்வங்களும் சமூக மரபுகளும்” என்பது ஆய்வு

ேநாக்கிலான பைடப்புகள். இப்பகுதிைய ஒரு சாதாரண வாசகன்

புrந்து ெகாள்ள நல்ல உைழப்ைபத் தர ேவண்டும்.

இந்நூைலப் படித்து முடித்ததும், சிறு வயதில் எங்கள் பகுதியில்

நாங்கள் பாடும் பாடல் கூட சமணப் பண்பாட்டின் எச்சேமா

எனத்ேதான்றியது.

அந்தப்பாடல்,

“முண்ட கட்ைட சாமியாரு

ேமாரு வாங்கப் ேபானாராம்

அங்க ஒருத்தன் நின்னுகிட்டு

அேராகரா ேபாட்டானாம்”

என்பதாகும்.

இைத ெதா.ப வழியில் நான் இவ்வாறு விளங்கிக் ெகாள்கிேறன்.

அதாவது முண்டகட்ைட சாமியா6 என்பது சமண திகம்பர

Page 10 of 13
சாமியா6கைள குறிக்கும். இதில் அேராகரா என்பது தற்ேபாது

முருகனுக்கு உகந்த மந்திரமாக இருந்தாலும், அப்ேபாது இது

சிவைன வாழ்த்தும் ைசவ மத ேகாசமாக இருந்துள்ளது. இைதப்

பற்றி மாைல மல6 இதழ்: ‘அேராஹரா’ அல்லது ‘அேராகரா’

என்பது ‘அர ஹேரா ஹரா’ என்ற ெசாற்களின் சுருக்கம்.

இதற்கான ெபாருள், ‘இைறவேன, துன்பங்கைள ந,க்கி

எங்களுக்கு நற்கதிைய அருள்வாயாக’ என்பதாகும்.

முன்பு, ைசவ சமயத்தின6 இதைனச் ெசால்வது வழக்கமாக

இருந்தது. திருஞானசம்பந்த6 ஒருமுைற பல்லக்கில் அம6ந்து

பயணம் ெசய்தேபாது, அவைரச் சுமந்துெகாண்டு வந்தவ6கள்

‘ஏேல ேலா ஏேல ேலா’ என்று கைளப்ைபக் குைறப்பதற்காக

பாடிக்ெகாண்டு வந்தன6.

இைதச் ெசவிமடுத்த திருஞானசம்பந்த6, ெபாருளற்ற ஒன்ைறச்

ெசால்வைதவிட ெபாருேளாடு ஒன்ைறச் ெசான்னால் நல்லது

என்று, ‘அர ஹேரா ஹரா’ என்பைதக் கற்றுக்ெகாடுத்தா6. அதன்

பிறகு ‘அர ஹேரா ஹரா’ என்று ெசால்வது வழக்கமாயிற்று.”

என்று குறிப்பிடுகிறது.

Page 11 of 13
எனேவ எங்கள் தஞ்ைசப் பகுதியில் நான் சிறுவயதில்

விைளயாட்டாய் ெசால்லித் திrந்த பாடலானது சமண மதத்தின்

நி6வாண தத்துவேம ேகலிக்கு ஆளாகி பின் ைசவ6களால் அது

அேராகரா ேகாசத்துடன் பழிக்கப்பட்டதாகவும் நான் விளங்கிக்

ெகாள்கிேறன். இதில் தவறிருந்தால் சான்ேறா6கள் விளக்குக..

இவ்வாறாக ெதா.ப அவ6களின் நூல்களிேலேய சற்றுப்

ெபrதான நூலான பண்பாட்டு அைசவுகளிலிருந்து எனது

பா6ைவக்கு ெசால்லத் ேதான்றிய தகவல்கைள ஒரு சிறு

அளேவ தந்துள்ேளன். தமிழிலக்கிய மாணவ6கேளயன்றி

அைனத்து தரப்பினராலும் புrந்து ெகாள்ளக்கூடியதுதான்

இந்நூல். இரண்டாம் பகுதி ெதய்வங்களும் சமூக மரபுகளும்

ேவண்டுமானால் சிறிது கடுைமயாக இருக்கலாம்.

ஒட்டுெமாத்தமாக இத்தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு

அைசவுகைள குன்றின் மீ திட்ட விளக்காக உய6த்திப்

பிடித்துள்ளது இந்நூல். இதற்காக தமிழ்ச் சமூகம் ஐயா. ெதா.ப

அவ6களுக்கு மிக்க நன்றிக்கடன் பட்டுள்ளது எனலாம். நூலின்

இரண்டு பகுதிகளுக்கும் ஆ.இரா.ேவங்கடாசலபதி மற்றும்

Page 12 of 13
ந.முத்துேமாகன் ஆகிய ஆய்வாள6கள் எழுதிய முன்னுைரகள்

மிகவும் சிறப்பு.

₹225
Author: ெதா. பரமசிவன்
Publisher: காலச்சுவடு
No. of pages: 200

Page 13 of 13

You might also like