You are on page 1of 1

பயிற்சி : 'ஓடும்பிள்ளை' சிறுகளையின் முைன்ளைக் கைாபாத்திரத்ளைப் பற்றி 50

ச ாற்களுக்குள் எழுதுக.

‘ஓடும்பிள்ளை’ எனும் சிறுகளையானது எவ்விை வேளையிலும் மனத்ளைப்


பழக௃கிவிட்டால் அதிலிருந்து சுைபமாக மீண்டுேர் இயைாது எனும் கருத்ளைக௃
கருப்பபாருைாகக௃ பகாண்டு இடம்பபற்றைாகும். இச்சிறுகளையின் முைன்ளமக௃
கைாபாத்திரமாகத் திகழ்பேர் மாடசாமி என்பேர் ஆோர். இேர் வைாட்டத்தின் ஓடுபிள்ளை
என்றளழக௃கப்படுோர். வைாட்டத்தில் ோழும் மக௃களைத் ைன் குடும்பத்ைார் வபான்று
எண்ணி உைவும் நற்குணமுளடயேர் மாடசாமிவய ஆோர். வமலும், பணத்ளைக௃ காட்டிலும்
உறவுக௃கு முக௃கியத்துேமும் முன்னுரிளமயும் ேழங்குேதில் இேர் சிறந்ைேர் எனைாம்.
சிறுேயதில் ைாளய இழந்ை மாடசாமி அளனேளரயும் உயர்வு ைாழ்வின்றி இரக௃க
குணத்துடன் அரேளணப்பான். பைாடர்ந்து, ைந்ளையின் மீது அதிக பாசம் பகாண்ட
மாடசாமி சின்னம்மாளை அைாேது ஆயம்மாவின் வபத்திளய மனைார வநசிக௃கும்
ோலிபனாக ேைம் ேருகிறான் எனைாம். ைனது ைந்ளையின் வேளைகளைத் பைாடர்ந்து
பசய்யக௃கூடிய மாடசாமி இளறநம்பிக௃ளக உளடயேன் என்வற கூறைாம். இறுதியாக,
மாடசாமி அளனேரிடத்திலும் பண்பும் பரிவும் காண்பிக௃கும் நன்பனறிகள் நிளறந்ை
மனிைன் ஆோன். ஆகவே, மாடசாமி எனும் இக௃களையின் முைன்ளமக௃ கைாபாத்திரத்தில்
காணப்படும் பநறிகளைப் பகுப்பாய்ேவு பசய்து நன்ளமகளை உய்த்துணர்வோமாக !

You might also like