You are on page 1of 3

தெய் வெ்தின் குரல் ( முெல் பாகம் )

தேவோமூர்த்ேிகள்; அவோர புருஷர்கள்

காமாக்ஷியின் சிவப் பு

கரும் பு வில் லும் புஷ்ப பாணமும் ெரிெ்து, ஸமஸ்ெ லலாகெ்துக்கும்


அநுக்கிரகம் தெய் கிற திவ் ய மாொொன் காமாக்ஷி. ெகல
ஜீவராசிகளையும் இந்திரிய லெஷ்ளையிலிருந்து விடுவிப்பெற் காக மலர்
அம் பும் , மனஸின் ஆை்ைங் கைிலிருந்து விடுவிப்பெற் காக கரும் பாலான
ெனுளஸயும் ொங் கியிருக்கிறாை் . இதில் லவடிக்ளக என் னதவன் றால் ,
மன் மெனும் இலெலபால் கரும் பு வில் ளலயும் , புஷ்பெ்ொலான ஐந்து
பாணங் களையும் ொன் ளவெ்திருக்கிறான் . அவனுளைய காரியலமா
அம் பாளுளைய காரியெ்துக்கு லநர் விலராெமானது. அவன் இந்ெ
வில் ளலயும் அம் ளபயும் ளவெ்துக்தகாண்டுொன் ஸமஸ்ெப்
பிராணிகளுக்கும் இந்திரிய விகாரெ்ளெ –- அைங் காெ காம லவகெ்ளெ –-
உண்ைாக்கி வருகிறான் .

அதுவும் பராெக்தியான அம் பாளுளைய லீளலொன் . அவை் ொன்


மன் மெனுக்கு இப்படிப்பை்ை ெக்திளய அநுக்கிரஹம் தெய் திருக்கிறாை் .
பிஞ் சு கெப்பாக இருந்து, பிறகு துவர்ப்பாகி, அப்புறம் புைிப்பாகி,
களைசியில் பரம மதுரமாக பழுக்கிற மாதிரி, ஜீவர்களும் படிப்படியாக
பலவிெ அநுபவங் கைில் முன் லனறி முன் லனறி களைசியில் பழமாகப்
பக்குவம் தபற லவண்டும் என் லற அம் பாை் பிரகிருதி நியதிகளை –-
இயற் ளக லவகங் களை உண்ைாக்கியிருக்கிறாை் . ஒலரயடியாக இளவ
நம் ளம அடிெ்துெ் தெல் வெற் கு, நாம் இைம் ெந்துவிைக்கூைாது. ஒலரயடியாக
எடுெ்ெ எடுப்பில் இந்ெ லவகங் கைிலிருந்து ெப்ப முடியாவிை்ைால் , அெற் காக
வருெ்ெப் பை்டு மனமுளைந்து விைவும் கூைாது. அம் பாளைெ் ெஞ் ெம்
புகுந்ொல் , படிப்படியாக அவை் வழிகாை்டி விடுெளல ெருவாை் என் ற
நம் பிக்ளகலயாடு, லவகங் களைக் குளறெ்துக் தகாை் ை அவளைப்
பிராெ்திக்க லவண்டும் . ெம் ஸாரம் என் பதில் ஈடுபை்டிருக்கும் லபாலெ இதில்
ஏொவது ஸாரம் இருக்கிறொ என் றும் அடிக்கடி சிந்திெ்து வரலவண்டும் .
இப் படிெ் சிந்திப்பலெ ஒரு ஸாரம் ொன் . அெனால் ொன் ெம் ஸாரெ்திலிருந்து
விடுபடுகிற விரக்தி உண்ைாகிறது. அந்ெந்ெக் காலெ்தில் அந்ெந்ெப்
பிரகிருதி லவகங் கை் -– இயற் ளக உந்ெல் கை் -– ஏற் பை்ைாலும் , அெனால் ,
மனம் கலங் காமல் , பராெக்திளயப் பிரார்ெ்திக் தகாண்லையிருந்ொல்
பிஞ் சு காயாகி, காய் கனியாகி, கனி ொலன முற் றி மரெ்திலிருந்து இற் று
விழுந்துவிடுவதுலபால் , களைசியில் ெம் ஸார விருக்ஷெ்திலிருந்து விடுபை்டு
அம் பாைின் ெரணார விந்ெெ்தில் விழுந்து அலொலைலய லெர்ந்து விடுலவாம் .

நம் ளமப் லபால் எெ்ெளனலயா பிராணிகை் ஏகப்பை்ை பூர்வ கர்மாளவெ்


தெய் து குவிெ்திருக்கின் றன. இந்ெ கர்மாளவக் கழிெ்துக்தகாை் ை
அளவதயல் லாம் ஜன் மா எடுெ்துெ்ொனாக லவண்டும் . எடுக்கிற
ஜன் மாவில் கர்ம மூை்ளைளயெ் ஜாஸ்தியாக்கிக் தகாை் ைலாம் , அல் லது
குளறெ்துக் தகாை் ைலாம் . அது எப்படியானாலும் கர்மாளவக்
கழிெ்துக்தகாை் ை லவண்டுமானால் ஜன் மா எடுெ்து அளெெ் ெர்ம வழியில்
பிரலயாஜனப்படுெ்திக் தகாை் வது ெவிர, லவறு வழியில் ளல. களைசியில்
கர்மம் முழுவதும் அழிந்ொல் பிறப்லப இல் லாெ நிளல அளைலவாம் .
ஜீவர்களுக்கு ஜனன நிவிருெ்தி உண்ைாவெற் லக ஒரு பயிற் சிக் கூைமாக
அவர்கை் ஜன் மம் எடுெ்ொக லவண்டியிருக்கிறது. இவ் வாறு ஜீவர்களுக்கு
ஜன் மம் ஏற் படுவெற் காகெ்ொன் அம் பாை் காமெ்ளெ ளவெ்திருக்கிறாை் .
அெற் கு அதிகாரியாக மன் மெளன நியமிெ்திருக்கிறாை் .

ஆனால் , எதுவும் ென் எல் ளலயறிந்து அைங் கி நிற் க லவண்டும் . மன் மென்
பக்ெர்கைிைமும் ஞானிகைிைமும் ென் ளகவரிளெளயக் காை்ை அம் பாை்
விைமாை்ைாை் . இவை் ொன் மகா ஞானியான பரலமசுவரளன மை்டும்
ென் னிைம் பிலரளம தகாை் ளுமாறும் தெய் ெவை் . மன் மென் அவரிைம் ென்
ளக வரிளெளயக் காை்ைப் பார்ெ்ொன் . அவர் தநற் றிக்கண்ளணெ் திறந்து
அவளன பஸ்மீகரமாக்கி விை்ைார். அப்புறம் ஆைாமல் , அெங் காமல்
பிரம் மமாக அமர்ந்துவிை்ைார். அவர் அப்படியிருந்ொல் அம் பாளுளைய
பிரபஞ் ெ லீளல எப்படி நைக்கும் ? எனலவ, அவை் மன் மெனுளைய
கரும் புவில் ளலயும் , புஷ்ப ெனுளஸயும் ொலன ென் ளககைில் எடுெ்துக்
தகாண்டு பரலமசுவரன் முன் வந்ொை் . மன் மெளனப் லபால் , ‘அவளர
ஜயிப் லபன் ’ என் று அகங் காரெ்லொடு வரவில் ளல. அன் லபாடு
அைக்கெ்லொடு வந்ொை் . உைலன, பரம ஞானியான பரலமசுவரனும்
காலமசுவரனாக மாறிவிை்ைான் . இவை் அன் பு தபாங் குகிற கண்கைால்
காமாக்ஷியாகி, காலமசுவரியாகி, அவளரப் பார்க்க அவரும் அன் பு
மயமாகிக் காலமசுவரனாகிவிை்ைார்.

பிரம் மமாகெ் தெயலற் று இருந்ெ வஸ்துவுக்கு லலாகாநுக்கிரகம் என் ற பரம


கருளண உதிப்பளெெ்ொன் காமாக்ஷி என் று தொல் கிலறாம் . சுெ்ெ ஸ்படிக
ஸங் காெமாக நிறமில் லாதிருந்ெ பிரம் மம் , அப்லபாது சிவப்பு நிறெ்ளெ
அளைகிறது.

அன் பு, கருளண இவற் ளறெ் சிறப்பாகலவ தொல் வது வழக்கம் . ராகம்
(அன் பு) , அநுராகம் என் பதிலிருந்லெ ரக்ெம் (ரெ்ெம் ) என் ற பெம் வந்ெது.
ெமிழிலும் மனெ்தெம் ளம, தெவ் விய உை் ைம் என் தறல் லாம் தொல் கிலறாம் .
இதுலவ காமாக்ஷியின் சிவப்பு : கருளணயின் வர்ணம் .

“ஹர ஹர சங் கரா ...ஜெய ஜெய சங் கரா”


உங் களது மகன் ,மகளுக் கு வரன் தேடுகிறீர்களானால் ,மஹாஜபரியவா
குழுவின், கல் யாண வவதபாகம் தசவவயில் கட்டணம் ஏதுமின்றி பதிவு ஜசய் ய
கீழ் கண்ட இவணப் வப ஜசாடுக் கவும் .

https://forms.gle/YVi55dbKQjyCLVzi7

அருள் ேரும் மஹாஜபரியவா குழுவில் இவணய , நிகழ் ச்சிகவள


காண, கீழ் காணும் இவணப் புகவள ஜசாடுக்கவும் .

Arul Tharum Mahaperiyava Global Group

1.ATM APP Link: ( ATM ஜசயலி பதிவிறக் கம் ஜசய் ய)

https://members.arultharummahaperiyava.com

2.ATM Youtube: ( ATM வவலஜயாளி காண)

https://www.youtube.com/c/ArultharumMahaperiyavaGroup

3.ATM Website ( ATM இவணயேளம் )

https://arultharummahaperiyava.com

You might also like