You are on page 1of 5

தெய் வெ்தின் குரல் ( முெல் பாகம் )

தேவோமூர்த்ேிகள்; அவோர புருஷர்கள்

அம் பாள் இருக்க அஹம் பாவம் ஏன்?

‘நாம் இதெச் சாதிெ்தொம் , அதெச் சாதிெ்தொம் ’ என் று அகம் பாவப்பட


தகாஞ் சம் கூட நியாயம் இல் தல. நாம் எதெயும் சாதிப்பெற் கான
புெ்திதயா, தெக பலதமா எங் கிருந்து வந்ெது? இந்ெப் பிரபஞ் ச காரியங் கள்
அதனெ்தெயும் தசய் கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தெ நம் முதடய, சக்தி
எல் லாம் வந்திருக்கிறது. அது இல் லாவிட்டால் நம் மால் ஒரு சுவாசம் கூட
விடமுடியுமா? ஒருநாள் , இெ்ெதன சாதிெ்ெொக எண்ணிக் கர்வப்படுகிற
நம் தமவிட்டுச் சுவாசம் தபாய் விடுகிறது. அதெப் பிடிெ்து தவெ்துக்
தகாள் கிற சாமர்ெ்தியம் நமக்குக் தகாஞ் சம் கூட இல் தல. அப்தபாது நம்
சக்தி எல் லாமும் தசாப்பனம் மாதிரிப் தபாய் விடுகிறது. தகாஞ் சம்
தயாசிெ்துப் பார்ெ்ொல் கூட, சக்தி சமுெ்திரமாக இருக்கப்பட்ட அம் பாளின்
ஒரு சிறு துளி அநுக்கிரகெ்திதலதய நடக்கிற காரியங் கதள,
நம் முதடயொக நிதனெ்து அகம் பாவப்படுவது அசட்டுெ்ெனம் ொன் என் று
தெரியும் . எெ்ெதனக்தகெ்ெதன இதெ அநுபவெ்தில் தெரிந்துதகாண்டு
அம் பாளுக்கு முன் ஒரு துரும் பு மாதிரி அடங் கிக் கிடக்கிதறாதமா
அெ்ெதனக்கெ்ெதன அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிதடக்கும் .

அவொர புருஷர்களாக வந்ெவர்களும் இந்ெ அடக்கெ்தெ நமக்தகல் லாம்


தபாதிப் பெற் காக தராம் பவும் விநய சம் பெ்தொடு வாழ் ந்து
காட்டியிருக்கிறார்கள் . ராமசந்திரமூர்ெ்தி இப்படிெ்ொன் ெர்மெ்துக்கும் ,
செ்தியெ்துக்கும் , சாஸ்திரெ்துக்கும் அடங் கி மநுஷ்யன் மாதிரிதய நடந்து
காட்டினார். அவருதடய விநயெ்தெ நிதனக்கிறதபாது எனக்குெ்
தொன் றுகிற ஓர் எண்ணெ்தெச் தசான் னால் உங் களுக்கு விசிெ்திரமாக
இருக்கும் . எல் தலாரும் ராமர் பிறந்ெ காலெ்தில் நாம் பிறக்கவில் தலதய
என் று வருெ்ெப்படுவார்கள் அல் லவா? எனக்தகா நான் அப்படிப்
பிறக்காமல் தபானதெ நல் லதுொன் என் று தொன் றுகிறது. ஏன் தெரியுமா?
ராமர் ொம் ஒரு க்ஷெ்திரியர் என் பொல் அடக்கெ்தொடு தவெ
விெ்துக்கதளயும் , ரிஷிகதளயும் ஆசாரியர்கதளயும் விழுந்து விழுந்து
நமஸ்கரிெ்ொர். அவர் காலெ்தில் ஒரு மடாதிபதியாக இருந்ொல் , அவர்
வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும் . அது எெ்ெதன
ெர்மசங் கடமாயிருக்கும் ! இப்தபாதொ அவதர நான் நமஸ்காரம் தசய் து
சந்தொஷப்பட முடிகிறது.

எெற் குச் தசால் கிதறன் என் றால் , சாக்ஷாெ் நாராயணனான


ராமசந்திரமூர்ெ்தி விநயதம வடிவமாக இருந்ொர். அவொரம் என் பொல்
ஜனங் களுக்கு எட்டாெ தகாம் பிதல இருக்கதவண்டும் என் றில் லாமல்
மநுஷ்யராகதவ நடிெ்ொர். தபாது ஜனங் களுக்கு இருக்கிற துக்கம் கஷ்டம்
எல் லாம் கூடெ் ெமக்கு இருக்கிற மாதிரி நடிெ்ொர். சீதெதயப்
பிரிந்ெெற் காக அழுொர்; லக்ஷ்மணன் மூர்ச்சிெ்ெ தபாது புலம் பினார்.
சமுெ்திர ராஜனிடம் தரௌெ்ராகாரமாகக் தகாபம் தகாண்டார்.
ஜனங் களுக்கு, ‘இவரும் ெங் கள் மாதிரி ஒருெ்ெர்’ என் று பிடிமானம்
உண்டாவெற் தக அவொர புருஷர்களுக்கு தகாபம் , பயம் , துக்கம் எல் லாம்
வந்ெ மாதிரி ஓதராரு சந்ெர்ப்பங் களில் காட்டிக் தகாள் வார்கள் . தககால்
ஆடுகிற மாதிரி, மனசும் அெனுதடய சாொரண சுபாவப்படி தகாஞ் சம்
ஆடிவிட்டுப் தபாகட்டுதம என் று விட்டுவிடுவார்கள் . ஆனால் உள் ளூற
இவர்கள் இந்ெ உணர்ச்சி தபெங் களால் பாதிக்கப்படாமல் சாந்ெமாகதவ
இருப் பார்கள் . உள் ளூறெ் ெங் கள் ஈசுவரெ்தெ உணர்ந்ெதபாதிலும்
தவளிதய மநுஷ்யர் தபால இருப்பார்கள் . மற் றவர்களுக்கு
வழிகாட்டுவெற் காக அடக்கமாக இருப்பார்கள் . ராமதர அடக்கமானவர்
என் றால் , புெ்தி, தெகபலம் எல் லாவற் றிலுமாக சக்திமானாக இருந்ெ
ஆஞ் சதநயதர அடங் கி அடங் கி இந்ெ ராமனுக்கும் ொஸனாக இருந்து
தகாண்தட அசாெ்தியெ்தெ எல் லாம் லகுவாக சாதிெ்ொர்.

இவர்கதளப் தபாலதவொன் நம் ஆதிசங் கர பகவெ் பாொளும் .


அவர்கதளக் காட்டிலும் ஒரு தபரிய அவொரம் இதுவதரக்கும்
ஆவிர்பவிெ்ெது உண்டா என் று தொன் றுகிறது. பரதமசுவராவொரமான
ஆசார்யாள் , தசாற் ப காலதம இந்ெ பூமியில் வாழ் ந்ெ தபாதிலும் , தலாகம்
முழுக்கச் தசர்ந்ொலும் , தசய் ய முடியாெ காரியங் கதளச் சாதிெ்துவிட்டார்.
ஆதசது ஹிமாசலம் சஞ் சாரம் பண்ணிெ் ெனிதயாரு மநுஷ்யராக
இருந்துதகாண்டு தவதிக மெெ்தெப் புனர் உெ்ொரணம் பண்ணினார்.
அெ்தவெ ஸ்ொபனம் , ஷண்மெ ஸ்ொபனம் எல் லாம் பண்ணினார்.
ஞானியாக, பக்ெராக, கவியாக, மகாபுெ்திமானாக, ஏகப்பட்ட காரியம்
சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்ெ்தியாக – இப்படி
எல் லாமாகவும் இருந்திருக்கிறார். அவருதடய பாெபங் கஜெ்தில் சகல
ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி தமாய் ெ்துக்தகாண்டு
கிடந்ென என் று கம் தபாடியா தெசெ்தில் உள் ள எண்ணூறு வருஷங் களுக்கு
முற் பட்ட ஒரு கல் தவட்டு அழகான ஸம் ஸ் கிருெெ்தில் தசால் கிறது.

நிச்சசஷ மூர்த்தாலி மாலா லீடாங் க்ரி பங் கஜாத்


“பகவான் ” என் தற அவதர அக்கல் தவட்டு தசால் கிறது. அப்படிப்பட்டவர்
அம் பாளிடம் எெ்ெதன அடக்கெ்துடன் பக்தி தசலுெ்தினார் என் பது
தஸளந்ெர்ய லஹரியின் கதடசி ஸ்தலாகெ்திலிருந்து தெரிகிறது.
‘தஸளந்ெர்ய லஹரி’ தபால் ஒரு கிரந்ெெ்தெச் தசய் கிறவருக்கு எெ்ெதன
அஹம் பாவம் தவண்டுமானாலும் ஏற் படுவெற் கு நியாயமுண்டு. பூதலாகம்
ஏற் பட்ட நாளாக இெற் கு முந்திதயா, பிந்திதயா இவ் வளவு பூரணமான
தஸளந்ெர்யம் உள் ள வாக்கு தொன் றியதும் இல் தல. இனி
தொன் றப்தபாவதுமில் தல என் று தசால் லும் படி, எெ்ெதன முதற
தகட்டாலும் அலுக்காெ அழகு வாய் ந்ெொக இருப்பது ‘தஸளந்ெர்ய லஹரி’.
இப் படிப் பட்ட கிரந்ெெ்தெச் தசய் ெ நம் ஆசாரியாளுக்தகா ொம் அதெ
பண்ணிதனாம் என் ற அகங் காரம் எள் ளளவும் இல் தல. ஸ்தொெ்திரெ்தெப்
பூர்ெ்தி தசய் து அம் பாளின் சரண கமலெ்தில் அர்ப்பணம் பண்ணுகிற
நூறாவது சுதலாகெ்தில் மிகவும் விநயமாகச் தசால் கிறார். (ப் ரதீப
ஜ் வாலாபி: என் று தொடங் கும் ஸ்தலாகம் )
அம் மா, வாக்கு ஸ்வரூபிணியான உன் தன வாக்கினால் துதிக்கிதறதன,
இது எப் படி இருக்கிறது? சூரியனுக்கு கர்ப்பூர ஹாரெ்தி காட்டுகிற
மாதிரிெ்ொன் இருக்கிறது” என் று ஆரம் பிக்கிறார். சூரிய தெஜஸ் எங் தக?
கர்ப்பூரெ்தின் அற் ப ஒளி எங் தக! சூரியனால் ொன் கர்ப்பூரெ்துக்கு எரிகிற
சக்திதய உண்டாகிறது. நாலு நாள் தவயில் அடிக்காவிட்டால் கர்ப்பூரம்
தலசில் பிடிெ்துக் தகாள் வதில் தல. ஸங் க்ராந்தியன் று சூரிய பூதஜ தசய் து,
அந்ெ தெதஜாமயெ்துக்குக் கர்ப்பூரம் காட்டுகிதறாதம. அெனால்
சூரியதனயா விளக்கிக் காட்டுகிதறாம் ? சூரிய ஒளியில் கர்ப்பூரெ்தின்
ஸ்வாபமான பிரகாசம் கூடெ் தெரியாமல் அது மங் கிப்தபாவதெெ்ொன்
பார்க்கிதறாம் . அம் பாதளெ் ொம் வாக்கால் வர்ணிக்கப் பார்ெ்ெது
அப் படிப்பட்ட காரியம் ொன் என் கிறார் ஸ்ரீ ஆசார்யாள் .

இன் தனார் உொரணம் தசால் கிறார்: “சந்திர காந்ெக்கல் லானது


சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன் தன இந்ெ வாக்கால்
துதிக்கிதறன் ” என் கிறார். சந்திர காந்ெக்கல் என் பது பூர்ணிதம சந்திரன்
உதிக்கிற சமயெ்தில் அந்ெ நிலதவ உள் தள வாங் கிக்தகாண்டு ஜலமாகக்
கக்கும் என் பார்கள் . வாஸ்ெவெ்தில் இப்படி ஒன் று உண்தடா இல் தலதயா
கவிகள் சம் பிரொயமாக (poetic tradition) இதெப் பற் றிச் தசால் லி
வருகிறார்கள் . இப்படிப்பட்ட சந்திரகாந்ெக் கல் சந்திரதனப் பூதஜ
தசய் கிதறன் என் று ஆரம் பிெ்து, பதினாறு உபசாரங் களில் ஒன் றாக
‘அர்க்கியம் சமர்ப்பயாமி’ என் று நீ ர் வார்க்கிறதபாது, நிலவின்
சக்தியிதலதய பிறந்ெ ஜலெ்தெ அர்க்கியமாக வடிெ்ொல் எப்படி இருக்கும் ?
அம் பாளின் அநுக்கிரகதம ெமக்குள் பிரதவசிெ்து இந்ெ வாக்தக
வடிெ்திருக்கிறது என் று ஆசார்யாள் இங் தக தசால் லாமல் தசால் கிறார்.

முன் றாவொக இன் தனாரு திருஷ்டாந்ெம் .

“சமுெ்திரெ்துக்கு அென் தீர்ெ்ெெ்தெதய எடுெ்து ஸ்நானம் தசய் விக்கிற


மாதிரி, உன் தன இந்ெ ஸ்துதியால் புகழ் கிதறன் ” என் கிறார்.
ராதமசுவரெ்திற் குப் தபானால் தசதுவில் சமுெ்திர பூதஜ தசய் வார்கள் .
அப் தபாது பூஜா அங் கமாக சமுெ்திரெ்திற் கு அபிதஷகம் பண்ணுவார்கள் –
அந்ெப் தபரிய சமுெ்திரெ்திலிருந்தெ துளிதபால எடுெ்து, அெற் தக ஸ்நானம்
தசய் வார்கள் . வாக் சமுெ்திரமாக இருக்கிற அம் பிதகக்கு அதிலிருந்தெ
தகாஞ் செ்தெ எடுெ்து, துதி தசய் வொக ஆசார்யாள் தசால் கிறார். அந்ெ
ஜலம் பூதஜ தசய் கிறவருக்கா தசாந்ெம் ? சமுெ்திரெ்துக்தக
தசாந்ெமானதெ எடுெ்து அெற் தக மீண்டும் ெருகிறாராம் !

அவள் தகாடுெ்ெ வாக்காதலதய அவதளெ் துதிக்கிதறாதம ஒழிய, இதில்


ொமாகச் தசய் ெது எதுவுதம இல் தல என் று அடக்கெ்துடன் சாக்ஷாெ்
ஈசுவராவொரமான ஆசார்யாள் தசால் கிறார்.

‘சந்திரன் இல் லாவிடில் எப்படி சந்திர காந்ெக் கல் ஜலம் வடிக்காதொ


அப் படி அவளருளின் றி இந்ெ வாக்கில் தல. தபரிய சமுெ்திரெ்திலிருந்து
தகயளவு ஜலம் எடுக்கிற மாதிரி வாக்கு சாகரெ்திலிருந்தெ இந்ெ வாக்தக
எடுெ்திருக்கிதறாம் . இெனால் அவள் மகிதமதய விளக்கியொக
நிதனப்பது, கர்ப்பூரெ்ொல் சூரியதனக் காட்டிக் தகாடுப்பொக
எண்ணுகிற பரிஹாஸெ்துக்குரிய தசயல் ொன் ’ என் பதெல் லாம்
சுதலாகெ்தின் ொெ்பரியம் .

அவொர புருஷர்களும் அம் பாளிடம் இப்படி அடங் கிப் தபசுகிறார்கள் .


அப் படி இருக்க நமக்கு எதெப் பற் றியும் அகங் காரம் தகாள் ள ஏது
நியாயம் ? நாம் நன் றாக எழுதுகிதறாம் , தபசுகிதறாம் , பாடுகிதறாம் , தவறு
ஏதொ காரியம் தசய் கிதறாம் என் று உலகம் புகழ் மாதல தபாடுகிறது.
அதெ சமயெ்தில் நமக்குெ் ெதலகனம் ஏறெ்ொன் தொடங் கும் . அப்தபாது
நமக்குச் சக்தி உண்டா என் று தயாசிக்க தவண்டும் . எந்ெ இடெ்திலிருந்து
நம் சக்தி வந்ெதொ, அந்ெ அம் பாள் இருக்க, புகழுக்குப் பாெ்திரராகி
அகம் பாவப்பட நமக்குக் தகாஞ் சம் கூட உரிதமயில் தல என் று உணர
தவண்டும் . வருகிற தபருதமதய எல் லாம் அவற் றுக்குறிய பராசக்தியின்
பாொரவிந்ெங் களிதலதய அர்ப்பணம் தசய் துவிட தவண்டும் . தபருதமப்
பூரிப் பில் இருப்பதெவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல் லாமல்
தலசாக ஆவதுொன் நமக்தக பரம தசௌக்கியமாக இருக்கும் . நமக்கு
அகம் பாவதம இல் தல என் கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு
உண்டாகிவிட்டால் , அதுவும் கூட அகம் பாவம் ொன் . எனதவ அகம் பாவம்
ெதல தூக்க இடதம ெராமல் சர்வ ஜாக்கிரதெயாக இருக்க தவண்டும் .
எெ்ெதன கண்குெ்திப் பாம் பாக இருந்ொலும் , துளி இடுக்குக்
கிதடெ்ொல் கூட ஏதொ ஒரு ரூபெ்தில் நமக்தக தெரியாமல் அஹம் பாவம்
உள் தள புகுந்து விடும் . இது தபாகவும் அவள் அருள் ொன் வழி. அவதளதய
தவண்டி இப்படியாக நம் புகதழதயல் லாம் அவளுக்கு அர்ப்பணம்
பண்ணிவிட்டால் , நமக்கு ஒரு குதறவுமில் லாமல் தமலும் தமலும் அவள்
அநுக்கிரஹம் கிதடக்கும் .

“ஹர ஹர சங் கரா ...ஜஜய ஜஜய சங் கரா”


உங் களது மகன் ,மகளுக் கு வரன் சதடுகிறீர்களானால் ,மஹாஜபரியவா
குழுவின், கல் யாண வவசபாகம் சசவவயில் கட்டணம் ஏதுமின்றி பதிவு ஜசய் ய
கீழ் கண்ட இவணப் வப ஜசாடுக் கவும் .

https://forms.gle/YVi55dbKQjyCLVzi7

அருள் தரும் மஹாஜபரியவா குழுவில் இவணய , நிகழ் ச்சிகவள


காண, கீழ் காணும் இவணப் புகவள ஜசாடுக்கவும் .

Arul Tharum Mahaperiyava Global Group

1.ATM APP Link: ( ATM ஜசயலி பதிவிறக் கம் ஜசய் ய)

https://members.arultharummahaperiyava.com

2.ATM Youtube: ( ATM வவலஜயாளி காண)

https://www.youtube.com/c/ArultharumMahaperiyavaGroup

3.ATM Website ( ATM இவணயதளம் )

https://arultharummahaperiyava.com

You might also like