You are on page 1of 16

முன்னுரை:

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயயல் லாம் மணக்கின் ற ேதிகம் சிவபுராணம் .


கல் லலயும் கனிய லவக்கும் எனே் புகழ் யேற் ற திருவாசகத்தின் முதற் ேதிகமாக
அலமந் த சிறே் புே் யேற் றது. திருஐந் யதழுத்லத முதலாகக் யகாண்பே துவங் கும்
இே் ேதிகம் அடியார் யதாழுலகயில் சிறே் பிேம் யேற் றது இதன் யேருலமலயே்
ேலற சாற் றும் .
சிவபுராணம் என் று யேயர் யகாண்ே இே் ேதிகம் சீவ புராணமல் லவா பேசுகின் றது
? ஏன் சிவபுராணம் எனே் யேயர் யேற் றது ? மாணிக்க வாசகே் யேருமான்
ேரம் யோருளாகிய சிவயேருமாலனே் ேலவாயறல் லாம் விளித்து அவர் பூவார்
திருவடிகளுக்குத் தம் முலேய உளமார்ந்த வணக்கங் கலளக் கூறித் துவங் குகிறார்.
சீவனான உயிர் மும் மலச் பசற் றில் அகே் ேே்டுத் திலகத்து நிற் கும் காலமும் ,
அச்சீவனுக்கு சிவயேருமான் திருவருளால் ஏற் ேடும் பமம் ோடுகலளயும் கூறி
இறுதியாக அச்சிவயேருமானின் திருவடிக்குச் யசல் லும் யேருநிலலலய நமக்குக்
காே்டுகின் றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ் நிலலயிலிருந் து,
சிவனார் யேருங் கருலணயால் சிவகதி அலேயும் தன் னிகரற் ற யேருநிலல ேற் றிக்
கூறுவதால் இது சிவபுராணபம.
திருவாசகம் யேரிதும் எளிய நலேலயக் யகாண்ேதாக இருே் ேது காரணமாக
உலரயின் துலணயின் றிபய அன் ேர்கள் ேடித்துே் ேயன் யேறுவது. எனினும் சந்தி
பிரித்து தினமும் பேசும் யமாழியில் வழக்கத்தில் இே் போது இல் லாத சில
யசாற் களுக்குே் யோருளும் , அங் கங் பக யதாேர்புலேய சில கருத்துக்கள்
குறிே் ேதுவும் அன் ேர்களுக்கு ேயன் ேேக்கூடும் என் ற கருத்துேன் இவ் வுலர
வலரயே் ேே்டுள் ளது. பநயத்பத நின் ற நிமலனார் பிலழகலள மன் னித்தும்
தவிர்த்தும் அருள அவர்தம் யசம் மலரடிகளுக்குே் போற் றுதல் கள் .

பதிகமும் உரையும் .

திருச்சிற் றம் ேலம்

நமச்சிவாய வாஅழ் க நாதன் தாள் வாழ் க


இலமே் யோழுதும் என் யநஞ் சில் நீ ங் காதான் தாள் வாழ் க
பகாகழி ஆண்ே குருமணி தன் தாள் வாழ் க
ஆகமம் ஆகிநின் று அண்ணிே் ோன் தாள் வாழ் க
ஏகன் அபநகன் இலறவன் அடிவாழ் க 5 (1)
யோருள் :
நமச்சிவாய வாழ் க. நாதன் திருவடி வாழ் க.
கண்ணிலமக்கும் பநரமும் என் யநஞ் சம் பிரியாதவனுலேய திருவடி வாழ் க.
திருவாவடுதுலற ஆண்ேருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ் க.
தாபன ஆகமமாகி நின் று நமக்கு அருகில் வருேவனுலேய திருவடி வாழ் க.
ஒருவனாகியும் ேலவுருக்யகாண்டும் இருக்கும் இலறவனின் திருவடி வாழ் க.

குறிே் பு:
1. மாணிக்க வாசகர் தம் முலேய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய
என் ற
திருஐந்யதழுத்லத யசான் னது மிகவும் இனியது. சிவம் வாழ் க என் று கூேத்
துவங் காமல்
வணக்கத்திற் குரிய நம முதலில் கூறி இலறவனின் சிவ என் ற திருநாமத்லதச்
யசால் வது
அவருலேய ேணிவன் பின் யவளிே் ேலே.
2. திருவாசகத்தில் சிறே் பிேம் யேறுவது ஆகமம் . இம் முதற் ேதிகத்திபலபய
அதலனே்
போற் றி நிற் ேது அவருக்கு ஆகமங் கள் ோல் உள் ள யேருமதிே் லேக் காே்டுவன.
பவதங் கள் இலறவனுலேய இயல் பு கூறுகின் ற போது, ஆகமங் கள்
அே் யேருமாலன எவ் வலக
அலேயலாம் என் ேது ேற் றி நமக்குக் காே்டுகின் றன. பவதங் கள் அறிவானால்
ஆகமங் கள்
அந்த அறிவின் ேயன் ோடு. இவ் வாறு ஆகமங் கள் நமக்கு இலறவனின் அருகில்
யசல் லும்
வழி காே்டுவதாலும் , ஆகமங் கள் இலறவனால் அருளிச்யசய் யே் ேே்ேதாலும்
இலறவலன,
"ஆகம யநறி தந்து அருகில் வரச் யசய் கின் ற வள் ளல் " எனே் போற் றுகின் றார்.
3. இலறவன் ஒருவபன. (ஏகம் சத் - பவதம் , ஒன் பற குலமும்
ஒருவபன பதவனும் - திருமந் திரம் ). அவ் விலறவன் ேசுக்களாகிய நாம் உய் வுறும்
யோருே்டு ேலேல பவேங் கள் தாங் கி நம் லம ஆே்யகாள் கிறான் .
(See mAhEshvara mUrtham)
(2)
பவகம் யகடுத்து ஆண்ே பவந் தன் அடி யவல் க
பிறே் ேறுக்கும் பிஞ் ஞகன் தன் யேய் கழல் கள் யவல் க
புறத்தார்க்குச் பசபயான் தன் பூங் கழல் கள் யவல் க
கரம் குவிவார் உள் மகிழும் பகான் கழல் கள் யவல் க
சிரம் குவிவார் ஓங் குவிக்கும் சீபரான் கழல் யவல் க 10

யோருள் :
என் னுலேய பவகத்லதே் போக்கி ஆண்டுயகாண்ே மன் னனின் திருவடி
யவல் லே்டும் .
பிறே் பிலன நீ க்குேவனாகிய தலலக்பகாலமுலேய யேருமான் அணி பசர்
கழல் கள் யவல் லே்டும் .
தன் லன விடுத்து நிற் ேவர்களுக்கு யவகு தூரத்தில் உள் ள (அரிய யோருளாக
உள் ள)
யேருமானின் பூே் போன் ற யமன் லமயான கழல் கள் யவல் லே்டும் .
லககலளக் கூே் பி வழிேடுவார் உள் ளத்தில் மகிழ் ந்து இருக்கும் மன் னனுலேய
கழல் கள் யவல் லே்டும் .
தலல தாழ் ந்து வணங் குவார்கலள மிக உயர்ந்த நிலலக்கு ஓங் கச் யசய் யும்
யேருங் குணம் வாய் ந் தவனுலேய கழல் கள் யவல் லே்டும் .

குறிே் பு:
1. பவகம் யகடுத்தல் - துயரம் நீ க்குதலலக் குறிக்கும் . மனத்தின் பவகத்லதயும்
(நிலலயில் லாமல் அலலோய் தல் ) அதனால் வரும் பகே்டின் பவகத்லதயும்
குலறத்து
தன் ோல் மனத்லத நிலலயேறச்யசய் யும் ஈசனின் கருலணலயயும் குறிக்கும் .
2. பிஞ் ஞகன் - பீலி அணிந் தவன் எனவும் யோருள் யகாள் ளலாம் .
(இலறவன் குரண்ோசுரனின் பீலிலய அணிந் த விேரம் கந் த புராணம் ததீசி
முனிவர் வாக்கில் காண்க.)
3. பசபயான் - பசய் லமயில் (தூரத்தில் ) இருே் ேவன் .

(3)
ஈசன் அடிபோற் றி எந்லத அடிபோற் றி
பதசன் அடிபோற் றி சிவன் பசவடி போற் றி
பநயத்பத நின் ற நிமலன் அடி போற் றி
மாயே் பிறே் பு அறுக்கும் மன் னன் அடி போற் றி
சீரார் யேருந்துலற நம் பதவன் அடி போற் றி 15

யோருள் :
எல் லாவற் லறயும் உலேலமயாகக் யகாண்ேவனின் திருவடி போற் றி.
எம் தந் லத என நின் று அருளுேவனின் திருவடி போற் றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற் றி.
சிவன் எனே் யேறும் யசம் யோருளின் சிவந் த திருவடி போற் றி.
அன் பினில் நிற் ேவனான தூயவனின் திருவடி போற் றி.
மாயே் பிறே் பிலன நீ க்கும் உயர்ந்பதானின் திருவடி போற் றி.
அலமே் பு சிறந்து விளங் கும் திருே் யேருந்துலறயில் இருக்கும் நம் பதவனின்
திருவடி போற் றி.

குறிே் பு:
1. பதசு - ஒளி (சிபிவிஷ்ோய நம: - சிவ அஷ்போத்தரம் )

ஆராத இன் ேம் அருளும் மலல போற் றி


சிவன் அவன் என் சிந்லதயுள் நின் ற அதனால்
அவன் அருளாபல அவன் தாள் வணங் கிச்
சிந்லத மகிழச் சிவ புராணம் தன் லன
முந்லத விலன முழுதும் ஓய உலரே் ேன் யான் 20

யோருள் :
அேங் காத இன் ேம் அருளும் கருலணயின் மலல போன் றவனுக்கு
போற் றுதல் கள் .
சிவயேருமான் என் னுலேய சிந்லதயில் யேருங் கருலணயால் வந் திருக்கின் ற
காரணத்தால் (4)
அவனுலேய திருவருபள துலணயாகக் யகாண்டு அவனுலேய திருவடிலய
வணக்கம் யசய் து
உள் ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதலன
முன் யசய் த விலனகள் எல் லாம் தீரச் யசால் லுகின் பறன் .

குறிே் பு:
1. "சிவன் அவன் என் சிந்லதயுள் நின் ற அதனால் அவன் அருளாபல அவன் தாள்
வணங் கி"
என் ற இவ் வரிகள் அன் பினால் நிலற நிற் கின் ற அடியவர்க்கு மே்டுமல் லாது
தத்துவம்
விரும் புபவாருக்கும் யேரும் யோருள் வாய் ந்தது. திருவாசகத்தில் திரும் ேத் திரும் ேச்
யசால் லே் ேடும் கருத்து,
"இலறவன் தாபன வந்து ஆே்யகாள் கிறான் ." கே்டுண்டு தவிக்கும் ேசுக்களாகிய
நம் எல் லா
உயிர்களின் யோருே்டு அரியவனாகிய இலறவன் எளிலமயாக நிற் ேது
சித்தாந் தத்தில் காண்க.
அவ் வாறு எளிலமயாக வந் திருக்கும் இலறவலனத் யதாழுவதற் கும்
அே் யேருமானுலேய அருலளபய
துலணயாகக் யகாண்ோபலபய அது முடியும் .
(அருபள துலணயாக ... அே் ேர் பசாற் றுத்துலற யசன் று அலேபவாபம - சம் ேந் தர்)

கண் நுதலான் தன் கருலணக்கண் காே்ே வந்து எய் தி


எண்ணுதற் கு எே்ோ எழில் ஆர்கழல் இலறஞ் சி
விண் நிலறந்தும் மண் நிலறந்தும் மிக்காய் , விளங் கு ஒளியாய் ,
எண் இறந்து எல் லல இலாதாபன நின் யேரும் சீர்
யோல் லா விலனபயன் புகழும் ஆறு ஒன் று அறிபயன் 25

யோருள் :
யநற் றியிபல ஒரு கண்ணுலேய யேருமான் தன் னுலேய கருலணக்கண்
காே்டியதால் இங் கு வந் பதன் .
சிந் தலனக்கு எே்ோத பேரழகு மிக்க கழல் பூண்ே திருவடிகலள யதாழுது
நின் று, (5)
வானம் , பூமி மற் றும் இலவ தவிர மீதி உள் ளன யாலவயுமாய் ,
ஒளிமிக்கதாயும் ,
அளவிடும் எல் லலகள் எல் லாம் கேந்து உள் ள யேருமாபன ! - உன் யேரிய
யேரிய தன் லமகலள
பமாசமான விலனகளில் கிேக்கும் நான் புகழ் ந்து போற் றும் வலக யதரியாது
இருக்கிபறன் .

குறிே் பு:
1. ோசத்தால் கே்டுண்ே ேசுக்களின் உய் வின் யோருே்டு இலறவனால்
நுண்ணுேலும்
(சூக்ஷ்ம சரீரம் ) அவற் றின் விலனக்பகற் ற (ேரு) உேல் கள் பின் னும் அருளே் ேே்ேன
என் ேது சித்தாந் தம் கூறும் உலகின் துவக்கம் .
2. நுதல் - யநற் றி; இலறஞ் சி - வணங் கி; இறந்து - கேந்து; புகழும் ஆறு - புகழும்
வலக.

புல் லாகிே் பூோய் ே் புழுவாய் மரமாகிே்


ேல் விருகமாகிே் ேறலவயாய் ே் ோம் ோகிக்
கல் லாய் மனிதராய் ே் பேயாய் க் கணங் களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் த் பதவராய் ச்
யசல் லாஅ நின் ற இத் தாவர சங் கமத்துள் 30
எல் லாே் பிறே் பும் பிறந்து இலளத்பதன் , எம் யேருமான்

யோருள் :
புல் லாகவும் , சிறு யசடிகளாகவும் , புழுவாகவும் , மரமாகவும் ,
ேலவலக மிருகங் களாகவும் , ேறலவகளாகவும் , ோம் ோகவும் ,
கல் லில் வாழும் உயிராகவும் , மனிதராகவும் , உேல் நீ ங் கிய பேய் களாகவும் ,
ேலதரே் ேே்ே கணக்கூே்ேங் களாகவும் ,
வலிலம மிகுந் த அசுரர்களாகவும் , முனிவராகவும் , பதவராகவும்
இந் த அலசயும் மற் றும் அலசயாதவற் றால் ஆன (அண்ேம் ) முழுதும் யசன் று
எல் லாே் பிறே் பும் பிறந்து கலளத்துவிே்பேன் , எம் யேருமாபன !
குறிே் பு:
1. விருகம் - மிருகம் ; தாவர சங் கமம் - (ஸ்தாவர ஜங் கமம் ) சராசரம் . (6)
யமய் பய உன் யோன் அடிகள் கண்டு இன் று வீடு உற் பறன்
உய் ய என் உள் ளத்துள் ஓங் காரமாய் நின் ற
யமய் யா விமலா விலேே் ோகா பவதங் கள்
ஐயா என ஓங் கி ஆழ் ந்து அகன் ற நுண்ணியபன 35

யோருள் :
உன் னுலேய தங் கத் திருவடிகலளக் கண்டு இன் று உண்லமயாகபவ வீடு
பேறலேந்பதன் .
நான் உய் யும் யோருே்டு எனது உள் ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த
உண்லமே் யோருபள ! காலளலய ஓே்டி வருேவபன ! பவதங் கள்
"ஐயா !" எனே் யேரிதும் வியந்து கூறி ஆழமாகவும் ேலேல தன் லமகலளே்
யேருகி
ஆராய் ந்தும் காண முயலுகின் ற மிகச்சிறிய யோருளுமாக இருே் ேவபன !

குறிே் பு:
1. இலறவனுலேய யேருலமலய அறிந்து அவருலேய திருநாமகளில்
மூழ் கியிருே் போருக்கு
இங் பகபய வீடுபேறு - பவதம் .
2. பவதங் கள் ேலவாயறல் லாம் ஆழ் ந்து ஆராய் ந்தும் , ேலேல பகாணங் களில்
கூறியும்
அவர் தம் யேருலமலயக் கூறச் யசாற் கள் இல் லாலமலய உணர்த்துகின் றன.
அத்தகு யேரிய
அவபரா மிகச்சிறியவற் றிலும் நிலறந்துள் ளார். என் ன விந்லத இது ?!

யவய் யாய் , தணியாய் , இயமானனாம் விமலா


யோய் ஆயின எல் லாம் போய் அகல வந் தருளி
யமய் ஞானம் ஆகி மிளிர்கின் ற யமய் ச் சுேபர
எஞ் ஞானம் இல் லாபதன் இன் ேே் யேருமாபன
அஞ் ஞானம் தன் லன அகல் விக்கும் நல் அறிபவ 40 (7)
யோருள் :
யவே் ேமாகச் சுடுகின் றவரும் , குளுலமயாக இருக்கின் றவரும் நீ பர.
என் உரிலமயாளனாக உள் ள மாசற் றவபன !
யோய் லமகள் எல் லாம் அகலும் வண்ணம் வந்து அருள் யசய் து,
உண்லம அறிவாக ஒளிவிடும் யமய் ச்சுேபர !
எந் த அறிவும் இல் லாத எனக்கும் இன் ேமாம் யேருமாபன !
அறிவின் லமலயே் போக்கும் நல் லறிபவ !

குறிே் பு:
1. சுேர் மிகுவதால் இருளுக்குக் பகடு - ேசவண்ணர்.
உள் ளத்தில் யமய் ச்சுேரான இலறவன் வர யோய் யிருளுக்குக் பகடு.
2. யவய் ய - காய் கின் ற/ சூோன; தணிய - குளுலமயான.

ஆக்கம் அளவு இறுதி இல் லாய் , அலனத்து உலகும்


ஆக்குவாய் காே் ோய் அழிே் ோய் அருள் தருவாய்
போக்குவாய் என் லனே் புகுவிே் ோய் நின் யதாழும் பின்
நாற் றத்தின் பநரியாய் , பசயாய் , நணியாபன
மாற் றம் மனம் கழிய நின் ற மலறபயாபன 45

யோருள் :
பதாற் றம் , குறித்த வயது, முடிவு இல் லாதவபன ! நீ உலகங் கலளயயல் லாம்
பதாற் றுவிக்கின் றாய் , யதாேர்ந்து (அழியாது) இருக்கச் யசய் கின் றாய் ,
(இறுதியில் ) அழிக்கின் றாய் , அருள் தந்து உய் யக் யகாள் கின் றாய் ,
உயிர்கலள மாலயக்குள் போக்குவாய் ! நீ என் லன உன் னுலேய அடியார்
கூே்ேத்தில் புகலவே் ோய் .
மணத்தினும் (வாசலன) நுண்லமயான (சூக்ஷ்மமான) யோருபள !
யவகு யதாலலவாகியும் , மிக அருகில் இருே் ேவபன !
யசால் லிற் கும் சிந் தலனக்கும் எே்ோது நிற் கும் மலற நாயகபன !

குறிே் பு:
1. இலறவனுக்கு பிறவற் லறே் போலத் பதாற் றம் , வாழ் வு, முடிவு
இல் லாலமலயக் குறிே் பிே்டு, (8)
அே் யேருமாபன மற் ற எல் லாே் யோருள் களுக்கும் ஆக்கல் , காத்தல் , அழித்தல் ,
மலறத்தல் , அருளல்
என் ற ஐந் யதாழில் கள் மூலம் இயங் கச்யசய் கிறார் என் னும் திறத்லத
யவளிே் ேடுத்துகிறார்.
2. ஒே் . உன் றன் அடியார் நடுவுற் றிருக்கும் அருலளே் புரிவாய் .
3. மணமானது காண இயலாத நுண்யோருள் களாகே் ேரவுகின் றது.
இலறவன் அந் த நுண்லமயினும் நுண்லமயாக இருக்கிறார்.
4. பசய் லம - யதாலலவு; நணியது - அருகில் இருே் ேது; மாற் றம் - யசால் .

கறந் த ோல் கன் னயலாடு யநய் கலந் தாற் போலச்


சிறந்து அடியார் சிந்தலனயுள் பதன் ஊறி நின் று
பிறந்த பிறே் பு அறுக்கும் எங் கள் யேருமான்
நிறங் கள் ஓர் ஐந்து உலேயாய் , விண்பணார்கள் ஏத்த
மலறந் திருந்தாய் , எம் யேருமான் ......

யோருள் :
அே் போது கறந் த ோபலாடு கரும் பின் சாறும் யநய் யும் கலந்தால் எவ் வாறு
இனிக்குபமா
அவ் வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் பதன் ஊற் யறடுத்தாற் போல நின் று,
இே் பிறவிலய முற் றுே் யேறச்யசய் யும் எங் களுலேய யேருமாபன !
ஐந்நிறமும் நீ பய ஆனாய் ! வானவர்கள் போற் றி நிற் க அவர்களுக்கு
அரியவனாக
மலறந் திருந் தாய் , எம் யேருமாபன !

குறிே் பு:
1. விலன நிலறந் த பிறே் பினால் அவதிே் ேடும் ஆன் மாக்களில் அன் பினால்
இலறவன்
திருவடி ேற் றுேவர்களுக்குக் கடினமான முலறகளினால் அல் ல, மிகவும்
எளிதாகவும் பதனினும்
இனிய ஊற் றாக அவர்கள் உள் ளத்தில் பதான் றி அவர்களுலேய ோச மலம்
அறுக்கிறார் சிவயேருமான் . (9)
....... வல் விலனபயன் தன் லன 50
மலறந் திே மூடிய மாய இருலள
அறம் ோவம் என் னும் அரும் கயிற் றால் கே்டி
புறம் பதால் போர்த்து எங் கும் புழு அழுக்கு மூடி,
மலம் பசாரும் ஒன் ேது வாயில் குடிலல
மலங் கே் புலன் ஐந்தும் வஞ் சலனலயச் யசய் ய, 55

யோருள் :
யகாடிய விலனயில் சிக்குண்டிருக்கும் என் லன
மலறத்து மூடிய மாலயயாகிய இருளிலன
யசய் யத்தகுந்தது, யசய் யத் தகாதது என் னும் விதிகளால் கே்டி,
பமபல ஒரு பதாலும் சுற் றி, யகே்டுே் போவதாகவும் ,
அழுக்கிலன உலேயதாகவும் உள் ள திசுக்கள் நிலறந்து,
மலத்திலன யவளிபயற் றும் ஒன் ேது துலளகள் உள் ள வீோன இவ் வுேலல
லவத்துக்யகாண்டு
மயங் கிநிற் க, ஐந்து புலன் களும் ஏமாற் ற,

குறிே் பு:
1. உேலின் கே்டுமானம் விவரிக்கே் ேடுகிறது.

விலங் கும் மனத்தால் , விமலா உனக்கு


கலந் த அன் ோகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறிபயற் கு நல் கி
நிலம் தன் பமல் வந்து அருளி நீ ள் கழல் கள் காே்டி,
நாயிற் கலேயாய் க் கிேந் த அடிபயற் குத் 60
தாயிற் சிறந் த தயா ஆன தத்துவபன

யோருள் :
ஒருலமே் ேோமல் சிதறுகின் ற சிந் தலனகலள உலேய மனத்தால் ,
மாசிலாதவபன, உன் னிேம் (10)
கலந்து நிற் கின் ற அன் பு நிலறந்து, அந்நிலறவால் கசிந்தும் , உள் ளம் உருகி
நிற் கின் ற
நல் ல தன் லம இல் லாத சிறுலமயுலேயவனாகிய என் க்கும் அருள் யசய் து,
இந் த உலகில் உணரத்தக்க வண்ணம் கருலணயால் வந்து,
உன் னுலேய நீ ண்டு அழகிய கழலணிந் த திருவடிகள் காே்டி,
நாயினும் பகவலமான நிலலயில் கிேந் த அடிபயனுக்குே்
யேற் ற தாயினும் அதிகமான அன் பு உலேயவனான தத்துவே் யோருபள !

குறிே் பு:
1. பகவலமான நிலலயில் நாம் இருே் பினும் இலறவன் திருவருள் நம் முலேய
இழிவு கண்டு புறம் தள் ளாது, அளத்தலுக்கு இயலாத கருலணயினால் நம் லம
ஆண்டு யகாண்ேருளும் வண்ணம் இங் கு யதாழே் ேடுகின் றது.

மாசற் ற பசாதி மலர்ந்த மலர்ச்சுேபர


பதசபன பதன் ஆர்அமுபத சிவபுரபன
ோசமாம் ேற் று அறுத்துே் ோரிக்கும் ஆரியபன
பநச அருள் புரிந்து யநஞ் சில் வஞ் சம் யகேே் 65
பேராது நின் ற யேருங் கருலணே் பேராபற

யோருள் :
குற் றமற் ற தூய ஒளி மலர்கின் ற மலர் போன் று இனிய சுேபர !
ஒளியுருவினபன ! பதன் நிலறந்த அமுதபம ! சிவபுரத்லத உலேயவபன !
ோசமாகிய கே்டிலன அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்பதாபன !
இனிய அறக்கருலண புரிந்து, அதனால் என் னுலேய யநஞ் சில் வஞ் சலன
ஒழிய,
என் உள் ளம் நீ ங் காது நின் று யேருங் கருலண யேருக்யகடுக்கும்
யேருயவள் ளபம !

குறிே் பு:
1. இலறவன் உயிர்கள் ோல் அவரவர் தன் லமக்கு ஏற் ே அறக்கருலண,
மறக்கருலண (11)
காே்டி நல் வழிே் ேடுத்துகிறார். மணிவாசகே் யேருமான் , சிவயேருமான் தமக்கு
அறக்கருலண
புரிவதன் மூலபம யநஞ் சின் வஞ் சயமல் லாம் அகல வழிவலக யசய் துவிே்ே
வலகலயே் போற் றுகின் றார்.

ஆரா அமுபத அளவிலாே் யேம் மாபன


ஓராதார் உள் ளத்து ஒளிக்கும் ஒளியாபன
நீ ராய் உருக்கி என் ஆருயிராய் நின் றாபன
இன் ேமும் துன் ேமும் இல் லாபன உள் ளாபன 70

யோருள் :
யதவிே்ோத அமுதபம ! அளவுகள் கேந்து நிற் கின் ற யேருமாபன !
ஆர்வம் / முயற் சி இல் லாதவர் உள் ளத்தில் யவளிே் ோடின் றி மலறந் திருக்கும்
ஒளியாபன !
(என் உள் ளத்லத) நீ யரன உருகச்யசய் து, என் னுலேய இன் னுயிராக நிற் ேவபன
!
இன் ே துன் ேங் களுக்கு அே் ோற் ேே்ேவபன ! உள் நிற் ேவபன !

குறிே் பு:
1. இலறவன் எல் லாருலேய உள் ளத்திலும் உள் ளார். எங் கும் நிலறந்தும் அபத
பநரத்தில்
எல் லாம் கேந்தும் இருே் ேதால் அவலரக் கேவுள் என் கிபறாம் . ஆயினும் ஆர்வமும்
முயற் சியும்
உலேயவர்கள் சிவயேருமான் திருவருளினால் அவலர உணர்கின் றார்கள் .
மற் றவர்கள் அலலவரிலச
ஒன் றிலயயாத ஒலிே் யேே்டி போல அவர் மிக அருகில் இருந்தும் , பேயராளியாக
இருந்தும்
காண இயலாதவர்களாக உள் ளனர்.
(ஒ. ேணிந் தபின் கூடிய யநஞ் சத்துக் பகாயிலாகக் யகாள் வாபன - திருமூலர்)
2. இலறவனுலேய எண்குணங் களில் ஒன் று வரம் பில் இன் ேமுலேலம. அவ் வாறு
இருக்க
"இன் ேமும் துன் ேமும் இல் லாபன" எனக் கூறுவது யோருந்துமா எனக் பகே்ோல் , (12)
இலறவனுக்குே் பிறவற் றால் எவ் வித இன் ேபமா துன் ேபமா இல் லல.
யசம் யோருளாக உள் ள அது தன் னுலேய வற் றாத இன் ேத்தில் தாபன என் றும்
மகிழ் ந்து இருக்கும் .

அன் ேருக்கு அன் ேபன யாலவயுமாய் அல் லலயுமாய்


பசாதியபன துன் னிருபள பதான் றாே் யேருலமயபன
ஆதியபன அந் தம் நடுவாகி அல் லாபன
ஈர்த்து என் லன ஆே்யகாண்ே எந்லத யேருமாபன
கூர்த்த யமய் ஞானத்தால் யகாண்டு உணர்வார் தம் கருத்தின் 75
பநாக்கரிய பநாக்பக நுணுக்கு அரிய நுண் உணர்பவ

யோருள் :
அன் பினால் தன் லனத் யதாழும் அடியார்களுக்கு அன் பே உருவாயவபன !
எல் லாமும் தாபன ஆகி, எதுவும் தானாக இல் லாது இருக்கின் றவபன !
சுேருருக்யகாண்ேவபன ! அேர்ந்த இருளாகவும் இருே் ேவபன !
பிறே் பு என் ேபத இல் லாத யேருலம உலேயவபன !
முதலாக இருே் ேவபன ! இறுதியாகவும் இலேே் ேே்ே நிலலயாகவும்
ஆகி இத்தத்துவங் கள் எல் லாம் கேந் தவபன !
(காந் தம் போல) என் லன ஈர்த்து என் லன ஆளாக -
அடியவனாகக் யகாண்டு அருளிய என் தந்லதக்கும் தலலவபன !
உன் லனத் தமது கூர்லமயான யமய் யறிவின் துலணயாகக் உணர்கின் ற
யேரிபயார்களுலேய சிந்லதயின்
ோர்லவ வியத்தற் கு உரிய ோர்லவ ! அவர்களுலேய ஆராயும் திறன்
வியத்தற் கு உரிய ஆய் வுணர்பவ !

குறிே் பு:
1. சிவயேருமான் எல் லாே் யோருள் களுேனும் கலந்து பதான் றினும் இலவ
எதுவும் அவரல் ல.
அவர் கலந்து இருே் ேது போலபவ எல் லாம் கேந்தும் உள் ளார்.
2. சிவயேருமானுக்கு அவதாரம் இல் லல. அவர் பிறே் ேது இல் லல.
3. இலறவன் அன் ேர்களுக்கு எளியவனாகக் காே்சி அளித்த போதிலும் , (13)
அவருலேய பேரியல் பு யாராலும் முழுதும் ஆய் வது ேற் றி எண்ணியும் ோர்க்க
இயலாதது.
எனபவ தான் அவருலேய இயல் பிலன சற் பறனும் காண முயல் கின் ற ஞானிகளின்
திறலன
வியந்து கூறுகின் றார் மாணிக்க வாசகர்.
(ஒ. பேரறியாத யேருஞ் சுேர் ஒன் றதின் பவரறியாலம விளம் புகின் பறபன -
திருமந் திரம் )

போக்கும் வரவும் புணர்வும் இலாே் புண்ணியபன


காக்கும் என் காவலபன காண்ேரிய பேயராளிபய
ஆற் று இன் ே யவள் ளபம அத்தா மிக்காய் நின் ற
பதாற் றச் சுேர் ஒளியாய் ச் யசால் லாத நுண் உணர்வாய் 80

யோருள் :
நீ ங் குவதும் , புதிதாக வருவதும் , கலே் ேதும் இல் லாத புண்ணிய மூர்த்திபய !
என் லனக் காக்கின் ற காவல் யதய் வபம ! காண்ேதற் கு அரியதாக ஒளி மிகுந்து
இருே் ேவபன !
யதாேர்ச்சியாகவும் முலறயாகவும் வருகின் ற இன் ே யவள் ளபம ! தந்லதபய !
மிகுதியாக நின் ற
ஒளி வீசும் சுேரான பதாற் றத்தினனாய் , யசால் லே் ேோத பூேகமான நுண்
உணர்வாக இருந்து

குறிே் பு:
1. இலறவன் எங் கும் நிலறந்து இருக்கும் யோழுது அவர் எதலன நீ ங் குவார்,
புதிதாக வருவதற் கு அவர் இல் லாத்தது என் ன உள் ளது, அவர் கலந் து இல் லாத
யோருள் தான் ஏது - புதிதாகக் கலே் ேதற் கு ? இவ் வாறு எல் லாே் யோருளிலும்
இருந் த போதிலும் ,
யோருளின் தன் லமயால் குலறேோமல் தான் என் றும் தூயவனான புண்ணிய
மூர்த்தியாகபவ உள் ளார்.
2. இலறவன் யசாற் களால் யசால் லி முடியாதவர். நுண் உணர்வால் அறியே்
ேடுேவர். (14)
(ஒ. அவனருபள கண் யகாண்டு காணின் அல் லால் இே் ேடியன் இந்நிறத்தன்
இவ் வண்ணத்தன்
இவன் இலறவன் என் று எழுதிக் காே்யோணாபத - பதவாரம் )

மாற் றமாம் லவயகத்தின் யவவ் பவபற வந்து அறிவாம்


பதற் றபன பதற் றத் யதளிபவ என் சிந் தலன உள்
ஊற் றான உண்ணார் அமுபத உலேயாபன
பவற் று விகார விேக்கு உேம் பின் உள் கிேே் ே
ஆற் பறன் எம் ஐயா அரபன ஓ என் று என் று 85

யோருள் :
இவ் வுலகில் ேல் பவறு விதங் களில் கூறே் ேே்டு, யமய் யறிவாக ஆகும்
(ஆய் வின் இறுதியில் சாறாகத் பதறும் ) பதற் றபம !
அந் தத் பதற் றத்தின் ேயனான யதளிபவ ! என் னுலேய சிந் தலனயினுள்
உண்ேதற் க்கு மிகவும் அரியதும் விரும் ேத்தக்கதும் ஆன அமுத ஊற் பற !
என் லன உலேலமயாக ஆள் ேவபன !
ேலபவறு விகாரங் கலள உலேய ஊனால் (சலதயால் ) ஆன இவ் வுேம் பின்
உள் பள கே்டுண்டு கிேக்க
இயலவில் லல, எம் தலலவா ! அரபன ! ஓ ! என் று ேலவாறு

குறிே் பு:
1. ஒ. ஏகம் சத் விே் ரா ேஹ¤தா வதந் தி - பவதம் .

போற் றிே் புகழ் ந்திருந்து யோய் யகே்டு யமய் ஆனார்


மீே்டு இங் கு வந்து விலனே் பிறவி சாராபம
கள் ளே் புலக்குரம் லேக் கே்டு அழிக்க வல் லாபன
நள் இருளில் நே்ேம் ேயின் று ஆடும் நாதபன
தில் லல உள் கூத்தபன யதன் ோண்டி நாே்ோபன 90

யோருள் :
போற் றுதல் கள் யசய் து, புகழ் கூறித் தம் முலேய யோய் கள் ஒழிய உண்லமபய
ஆன அடியவர்கள்
மீண்டும் இவ் வுலகுக்கு வந்து விலன நிலறந் த பிறவியில் சிக்குறாது (15)
மாலயயால் ஆன இவ் வுேலின் கே்டுமானத்லத அழிக்க வல் லாபன !
பவறு எதுவுமற் றதாகிய இருளில் கூத்து ஆடுகின் ற நாதபன !
தில் லல என் னும் சிதம் ேரத்தில் ஆடுேவபன ! யதன் ோண்டி நாே்லே
உலேயவபன !

குறிே் பு:
1. இருள் என் ேது (ஒளீ) இன் லமலயக் குறிக்கும் . உலகங் கள் எல் லாம் ஒடுங் கிய
பின் னர் இலறவலனத் தவிர பவறு எதுவும் இல் லாத அந்நிலல ஏதுமற் ற இருள்
போன் றது.
அவ் விருளில் ஒளியாக இலறவன் ஆடுகின் றார்.

அல் லல் பிறவி அறுே் ோபன ஓ என் று


யசால் லற் கு அரியாலனச் யசால் லித் திருவடிக்கீழ்
யசால் லிய ோே்டின் யோருள் உணர்ந்து யசால் லுவார்
யசல் வர் சிவபுரத்தின் உள் ளார் சிவன் அடிக்கீழ் ே்
ேல் பலாரும் ஏத்தே் ேணிந்து. 95

யோருள் :
அல் லல் நிலறந்த பிறவிலய நீ க்குவாபன ! ஓ ! என் று
யசால் லிற் கு அரிய யேருமாலனக் அலழத்து, (இலறவன் ) திருவடிலய ேணிந்து
அதன் கீழிருந்து
யசால் லிய இே் ோேலின் யோருளிலன உணர்ந்து யசால் லுேவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவயேருமானின் திருவடி நிழலுக்குச் யசல் வார்கள் ,
ேலராலும் புகழே் ேே்டும் , யதாழே் ேே்டும் .

குறிே் பு:
1. யோருளிலன உணர்ந்து யசால் லுவதன் மூலம் உணர்விபனாடு
ஒருலமே் ேே்டுத்
யதாழுதலால் அவ் வலக வணக்கத்தின் யேருலம வலியுறுத்தே் ேடுகின் றது.

திருச்சிற் றம் ேலம் last page (16)

You might also like