You are on page 1of 8

கவிசத எஸ்.பி.எம்.

தமிழ் இலக்கியம்

இவ்வாண்டின் எதிர்பார்ப்பு
__________________________________
ந.பச்சைபாலன்

அன்பு மாணவர்களே,

இவ்வாண்டின் ளேர்வுக்கு ஆரூடம் அல்லது அனுமானக் ளகள்விகள் கிடடக்குமா எனக்


ளகட்கும் உங்களுக்கு இங்கு இடம்பெறும் எதிர்ொர்ப்புக் ளகள்விகளும் அவற்றுக்கு
விடடயளிக்கும் நுணுக்கங்களும் நிச்சயம் உேவும். இலக்கியப் ொட நூல்கடேயும் வழிகாட்டி
நூல்கடேயும் மீள்ொர்டவ பசய்வளோடு இந்ே எதிர்ொர்ப்பு வினாக்களுக்கும் விடடபயழுதிப்
ெயிற்சி பெறுங்கள். ‘விடாமுயற்சி, போடரும் ெயிற்சி, எனக்குத் ேரும் ளேர்ச்சி’ என்ெடேத்
ோரக மந்திரமாகக் பகாள்ளுங்கள். திட்டமிட்டு உடைப்ெவருக்ளக பவற்றி காத்திருக்கிறது.
ளேர்டவ நம்பிக்டகளயாடு எதிர்பகாள்ளுங்கள். அடனவருக்கும் வாழ்த்துகள்!

கடந்தாண்டுக் வினாக்கள் & எதிர்பார்ப்பு


கவிடே 2016 2017 2018 2019 2020 2021
ொ.1 ொ. 2 ொ ொ. ொ. ொ. ொ ொ ொ ொ ொ ொ
.1 2 1 2 1 2 1 2 1 2
1 தமிழ்ப்பபறு / / /
தவப்பபறு /
2 நான் ஒரு / / /
பித்தன்
3 விண்மீன் / /

4 ைாசைக்கல் / / /

5 தாய் / / /
6 வாழ்ந்து / / /
காட்டுபவாம்

7 கல்வி / /

8 தமிழரின் / /
தற்கால
நிசலசை
9 பத்திரிசக / / /

1
10 வவறுங்சக / / /
என்பது
மூடத்தனம்
11 ரப்பரும் / /
தமிழரும்
12 ைாைவர்க்கு / / /

பாடுவபாருள் / சையக்கரு

கவிசத கவிஞர் பாடுவபாருள் சையக்கரு

ெத்திரிடக ொளவந்ேர் ெத்திரிடக / நாளிேழின்


ொரதிோசன் நாளிேழ் கடப்ொடு

ரப்ெரும்
ேமிைரும் சா.ஆ.அன்ொனந்ேன் ேமிழினம் ேமிழினத்தின்
அர்ப்ெணிப்டெப் ளொற்றுேல்
வாழ்ந்து சமுோய போழில் வேம் பெருக்கித் துலங்க
காட்டுளவாம் ளகாவி. மணிோசன் முன்ளனற்றம் ஊக்குவித்ேல்

ேமிைர்களின்
ேற்கால மகாகவி ொரதியார் சமுோயம் ேமிழ்ச் சமுோயத்தின்
நிடலடம அவலம்

கல்வி முரசு பநடுமாறன் கல்வி ோய்பமாழிக்கல்விளய


ேகுதியுடடயவராக
ஆக்கும்

விண்மீன் கரு.திருவரசு இயற்டக விண்மீன் காட்டும்


ளெரைகு

ேமிழ்ப்ளெறு சீனி டநனா முகம்மது ேமிழ்பமாழிப் ேமிைருக்குத் ேமிழ்


ேவப்ளெறு ெற்று வாய்த்ேது பெரும் ளெறாகும்

பவறுங்டக ோராொரதி ஊக்கம் ஊக்கமிருப்பின்


என்ெது பவற்றி கிட்டுவது
மூடத்ேனம் உறுதி
சாடணக்கல் எல்ளலான் ேன்முடனப்பு முயற்சியில்லாமல்
வாோவிருந்ோல் ோழ்வுோன்
மிஞ்சும்

ோய் வாலி ோய் ோயின் ளமன்டமடயப்


ளொற்றுேல்
மாணவர்க்கு இராமலிங்கம் பிள்டே மாணவர்கள் நன்மாணாக்கரின் இயல்பு

நான் ஒரு ஐ.உலகநாேன் ேன்னிடல ேன் நல்லியல்புகடே


பித்ேன் விேக்கம் எடுத்துடரத்ேல்

2
பாகம் 1
மாதிரி வினா

ெண்பிைந்து ொடவயடர
ெேராக்கும் ஆணுலகில்
பெண்டமயிடனத் பேய்வபமன்று
ளெசவந்ே பித்ேனடா!

பொதுப்ெணத்டேச் சூடறயாடி
ளொய்ப்ெதுக்கும் சூேரிளல
புதுமலர்ச்சி பசால்வேன்றி
ளொக்கிைந்ே பித்ேனடா!

[நான் ஒரு பித்ேன்]

1) இக்கவிடேயின் சையக்கரு யாது? (2 புள்ளி)

2) இக்கவிடே வரிகளில் காணும் இரண்டு அணிநயங்கசை


எழுதுக. (4 புள்ளி)

3) (i) ‘பாசவயசர பதராக்கும்’ என்ெேன் பொருள் யாது?

பொதுப்ெணத்டேச் சூடறயாடி
ளொய்ப்ெதுக்கும் சூேரிளல
புதுமலர்ச்சி பசால்வேன்றி
ளொக்கிைந்ே பித்ேனடா!

(ii) இவ்வரிகளில் கவிஞர் சமுோயத்தின் குடறயாக எடேச் சுட்டிக்காட்டுகிறார்?


(2 புள்ளி)

(10 புள்ளி)
மாதிரி விடை

1. கவிஞர் ேம் நல்லியல்புகடே எடுத்துடரத்ேல்

விடட சுருக்கமாக இருக்க ளவண்டும்

2. உருவக அணி - ெண்பிைந்து ொடவயடர ெேராக்கும் ஆணுலகில்

அங்கே முரண் அணி - ளெசவந்ே பித்ேனடா!

விேக்கம் ளேடவயில்டல. இரண்டு அணிகடேச்


சான்றுகளோடு குறிப்பிட்டால் ளொதும்.
3
3. (i) பெண்கடேப் ெயனற்றவர்கோக்கும் / பெண்கடேச் சீரழிக்கும்

(ii) பொது மக்களுக்கு உரிய ெணத்டேக் பகாள்டேயடித்துப் ெதுக்குவடேக் கவிஞர்


சமுோயக் குடறயாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கவிடே வரிகடே எழுோமல் ளகள்விக்கு ஏற்ெ


கருத்டே எழுே ளவண்டும்.

பாகம் 2

கவிடேப் பிரிவில் (ொகம் 2) நான்கு வடகயான கட்டுடர வினாக்கள் அடமயும்.

வினா 1

கவிசதயின் வதரிநிசலக் கருத்துகசை விைக்கி எழுதுக. [20 புள்ளி]

இவ்வினாவுக்கு, பகாடுக்கப்ெட்ட கவிடேயின் எல்லாக் கண்ணிகளிலும் உள்ே கருத்துகடே


முழுடமயாக விேக்கி எழுே ளவண்டும். முன்னுடர, முடிவுடர ளவண்டும்.

எடுத்துக்காட்டு: ‘வாழ்ந்து காட்டுபவாம்’ கவிசத.

மளலசியக் கவிஞர் ளகாவி.மணிோசன் அவர்களின் கற்ெடனயில் மலர்ந்ே கவிடே ‘வாழ்ந்து


காட்டுளவாம்’ போழில்வேம் பெருக்கித் துலங்க ஊக்குவித்ேல் எனும் டமயக்கருவில்
இக்கவிடே அடமந்துள்ேது. (முன்னுசர)

மளலசியாவில் இன்டறய காலகட்டத்தில் ெல போழில்கள் பெருகிவருகின்றன. எனளவ, நாம்


ஏோவது போழிடலத் போடங்கினால் நம் வாழ்வில் சிறந்ே முன்ளனற்றம் வரும். வீட்டில்
முடங்கிக் கிடக்காமல் நாட்டின் ளொக்டக உணர்ந்ோல் நம் வாழ்வில் விடியடலக் காணலாம்.
நாம் நமக்குள் ஒற்றுடமயின்றிப் ெடகயாகிப் பிரிந்து நின்றால் நம் முயற்சிகள் யாவும்
ெயனற்றுப் ளொகும்.
(ஒரு கண்ணிக்கான விைக்கம்)

மளலசியாவில் வாழும் மூன்று இனங்களில் நம் இனளம இன்னும் ெல துடறகளில் பின்ேங்கி உள்ேது.
எனளவ, ெைம்பெருடம ளெசுவோல் ெயனில்டல. நாட்டின் வேர்ச்சிக்கு ஏற்ெ, நாமும் திட்டமிட்டு
உடைத்ோல் போழிற்துடறயில் நம் இனம் முன்ளனற முடியும் என்ற ேன்முடனப்புச் சிந்ேடனடய
இக்கவிடே வாசகர் மனங்களில் விடேக்கிறது. (முடிவுசர)

4
வினா 2

கவிசதயின் நயங்கசை விைக்கி எழுதுக.

இவ்வினாவுக்குக் கவிடேயின் நயங்கோன பொருள் நயம், ஓடச நயம், அணி நயம், பசால்
நயம் ஆகிய நான்கு நயங்கடே விேக்கி எழுேலாம். ஒவ்பவாரு கண்ணியிலும் காணும்
கவிடே வரிகளின் கருத்துகடே விேக்கி எழுோமல் கவிடே நயங்களுக்கு ஏற்ெ கவிடே
வரிகடேத் ளேர்ந்பேடுத்து விேக்க ளவண்டும். பெரும்ொலும் அணிநயம், ஓடச நயம் ெற்றிய
வினாக்களே விடடயாக அடமயும். 20 புள்ளி வினாவாக இருந்ோல் 5 நயங்கள் ளவண்டும் . 10
புள்ளி வினாவுக்கு 3 நயங்கள் ளொதும்.

எடுத்துக்காட்டு. ‘பத்திரிசக’ கவிசத [10 புள்ளி]

ொளவந்ேர் ொரதிோசனின் ‘ெத்திரிடக’ கவிடே அணிநயங்கோல் சிறந்து விேங்குகிறது.


‘காரிருள் அகத்தில் நல்ல கதிபராளி நீோன்’ என்ற வரிகள் உருவக அணியில் அடமந்துள்ேன.
ஒரு பசால்லுக்கு அல்லது பொருளுக்கு உருவம் ேருவது உருவக அணியாகும். இருேடடந்ே
மனத்தில் சூரிய ஒளியாய்ப் ொய்ந்து பவளிச்சம் ேருவோகப் ெத்திரிடகடயக் கவிஞர்
உருவகப்ெடுத்துகிறார்.

அடுத்து, ‘ளெரறிவாேர் பநஞ்சிற் பிறந்ே ெத்திரிடகப் பெண்ளண!’ என்கிறார் கவிஞர். பெரும்


அறிஞர்கள் மனத்தில் ளோன்றிய பெண்ணாகப் ெத்திரிடகடயக் கவிஞர்
உருவகப்ெடுத்துகிறார். இஃது உருவக அணியாகும்.

போடர்ந்து, ‘அறிஞர்ேம் இேய ஓடட’ என்று ொடுகிறார். இஃது உருவக அணியாகும்.


அறிஞர்களின் இேயத்டே ஓடட என்கிறார். ஓடடயில் நீர் இருக்கும். அறிஞர்களின்
இேயத்தில் சிறந்ே கருத்துகள் இருக்கும். அடவ ெத்திரிடக வேர்ச்சிக்குப்
பெருந்துடணயாகும்.

வினா 3

கவிசதவழி வபற்ற படிப்பிசனகசை விைக்கி எழுதுக.

ெடிப்பிடன என்ெது கவிடேயின் கருத்துகளின்வழி நாம் கற்றுக்பகாண்ட வாழ்க்டகப்


ொடமாகும். வாழ்க்டகயில் நாம் கடடப்பிடிக்க ளவண்டியடவ, நாம் ேவிர்க்க ளவண்டியடவ
ஆகியவற்டறப் ெடிப்பிடனகோகக் பகாள்ேலாம். கவிடேயின் ஒவ்பவாரு கண்ணிடயயும்
ெடித்ே பிறகு நாம் என்ன பசய்ய ளவண்டும், என்ன பசய்யக் கூடாது எனச் சிந்தித்ோல்
இேற்கான விடடடய அறிய முடியும். கவிடேயின் கருத்ளோடு அேற்கான தீர்வுகளும் இந்ேக்
ளகள்விக்கு விடடயாக அடமயும். 20 புள்ளி வினாவுக்கு 5 ெடிப்பிடனகள். 10 புள்ளி என்றால்
3 ெடிப்பிடனகள்.

எடுத்துக்காட்டு : ‘நான் ஒரு பித்தன்’ கவிசத

கவிவாணர் ஐ.உலகநாேனின் ‘நான் ஒரு பித்ேன்’ கவிடே நமக்குச் சிறந்ே ெடிப்பிடனகடே


வைங்குகிறது. ‘பநஞ்சிபலான்று ளநரிபலான்று நிகழ்த்துகின்ற புவிமீது’ என்கிறார் கவிஞர்.
மனத்தில் ஒன்றாகவும் பவளிளய ஒன்றாகவும் ளெசுகின்ற உலகத்தின் இயல்டெச்
சுட்டிக்காட்டுகிறார். நாம் எப்பொழுதும் உண்டமயாக நடந்துபகாள்ே ளவண்டும். மனத்தில்
உள்ேடேளய பவளியிலும் ளெச ளவண்டும் என்ற ெடிப்பிடனடய இேனில் காணலாம்.

அடுத்து, ‘ெேவிக்ளக வாய்பிேக்கும் ெச்ளசாந்திக் கூட்டத்தில்’ என்கிறார் கவிஞர். ெேவிக்கு


அடலந்ேவாறு, சூைலுக்கு ஏற்ெ ேன்டன மாற்றிக்பகாள்ளவாடரப் ெச்ளசாந்தி என்கிறர். நம்
ேகுதிகடே உயர்த்திக்பகாண்டால் ெேவிகள் நம்டம நாடிவரும். நம் பகாள்டகயில்

5
உறுதியாக இருக்க ளவண்டும். வீண் புகழுக்கும் ளொலிப் ெட்டம் ெேவிகளுக்கும் அடலய
ளவண்டியதில்டல என்ற ெடிப்பிடனடய இேன்வழி அறியலாம்.

போடர்ந்து, ‘யார்ொட்டுக் ளகட்டாலும் எதிர்ப்ொட்டுப் ொடாமல் ஊர்ொட்டடக் பகடுப்ளொரில்


ஒதுங்கி நிற்கும் பித்ேனடா’ என்று ொடுகிறார் கவிஞர். சமுோய நலம் கருதி யாராவது நல்ல
கருத்டே முன்டவத்ோல் அேற்கு ஆேரவு ேராமல் அந்ேக் கருத்துக்ளக ஊறு பசய்ளவாடரக்
கண்டிக்கிறார். சமுோய நலளன பெரிது. அேற்காக நம் கருத்து ளவற்றுடமகடே விடுத்து
சமுோய நன்டமக்கு நாம் ஒன்றுெட ளவண்டும் என்ற ெடிப்பிடனடய இது வலியுறுத்துகிறது.

வினா 4

கவிசத உைக்குள் ஏற்படுத்திய தாக்கத்சத / பாதிப்சப விைக்கி எழுதுக

இந்ே வினாவுக்குக் கவிடேயில் காணும் கருத்துகடே மட்டும் விேக்கி எழுதினால் ளொோது.


கருத்துகளோடு, கவிடேயால் மாணவர்கள் ேம் மனத்தில் எழும் சிந்ேடனகடே,
உணர்வுகளில் ஏற்ெட்ட ொதிப்டெ விேக்கி எழுேளவண்டும். ஒரு கவிடேயின் கருத்து நம்
மனத்தில் ளகாெம், ஆேங்கம், ளவேடன, மகிழ்ச்சி, பெருமிேம் ளொன்ற உணர்வுகடே
ஏற்ெடுத்தும். கவிடேயின் கருத்து + ஏற்ெடும் உணர்வு + சிந்ேடன மாற்றம் + அேற்கான தீர்வு
என நான்கு கூறுகடேயும் சிந்தித்து எழுதினால் அதுளவ ோக்கம் அல்லது ொதிப்பு ஆகும்.

எடுத்துக்காட்டு: ‘மாணவர்கள்’ கவிடேயில் ோக்கம் ஒன்றடன எழுதும் முடற. இவற்டற ஒரு


ெத்தியில் எழுேளவண்டும். 10 புள்ளி வினாவுக்கு 3 ோக்கங்கள் எழுதுக.

ேருபுத்தி ஆசாடனத் ோக்கிப்ளெசி


ேமக்ளகளோ உரிடமபயனத் ேருக்கிக் பகாண்டு (கவிடே வரிகள்)

ஆசிரியர் கூறும் அறுவுடரகடேக் ளகட்காமல் அவடரத் தூற்றிப்ளெசும்


மாணவர்கள் இருக்கிறார்கள். அது ேம் உரிடமபயன நிடனக்கிறார்கள் என்று
கவிஞர் கூறுகிறார். (கருத்து)

இத்ேடகய மாணவர்கடே எண்ணிப் ொர்க்டகயில் எனக்கு வருத்ேமாக உள்ேது.


(உணர்வு)

நமக்குக் கல்வி ேந்து அறிவுக்கண்கடேத் திறந்து டவக்கும் ஆசிரியர்கடே நாம்


என்றும் மதித்துப் ளொற்ற ளவண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுகிறது. அவர்கள்
மனம் புண்ெடும்ெடி நாம் ளெசக்கூடாது. மாறாக, அவர்களின் சிறந்ே ளசடவடய
நாம் என்றும் மறவாமல் இருக்க ளவண்டும். நான் என்றும் ஆசிரியர்கள் கூறும்
அறிவுடரகடேக் ளகட்டு நடப்ளென். (சிந்ேடன மாற்றம், தீர்வு)

6
புள்ளிகள் வழங்கும் முசற (கவிசத, நாவல், நாடகம்)

வினா புள்ளி கருத்தும் புள்ளியும் முன்னுரை


/ முடிவுரை
முழு வினா 20 முன்னுரை = 2 /
கருத்து = (5க×3பு)
முடிவுரை = 2
ம ாழி = 1
ம ாத்தம் = 20
15 முன்னுரை = 1
கருத்து = (4க×3பு)
முடிவுரை = 1
ம ாழி = 1
ம ாத்தம் = 15
12 முன்னுரை = -
×
கருத்து = (4க×3பு)
முடிவுரை = -
ம ாழி = -
ம ாத்தம் = 12
10 முன்னுரை = -
×
கருத்து = (3க×3பு)
முடிவுரை = -
ம ாழி = 1
ம ாத்தம் = 9
5 முன்னுரை = -
×
கருத்து = (2.5க×2பு)
முடிவுரை = -
ம ாழி = -
ம ாத்தம் = 5

குறிப்பு : புள்ளிகளுக்கு ஏற்ெ விடடக்கான கருத்துகளின் எண்ணிக்டக இருக்க ளவண்டும்.

நிசனவிற் வகாள்க

அ). வழிகாட்டி நூலின் துடணளயாடு கவிடேகடே மீண்டும் உரக்கப் ெடித்துக் கருத்துகடேப்


புரிந்துபகாள்ளுங்கள்.

ஆ) கவிடேகளில் காணும் நயங்கடே அடடயாேம் காணுங்கள் (அணி நயம், ஓடச நயம்)

இ) கவிடேகளில் காணும் ெடிப்பிடனகள், ோக்கங்கள் ெற்றிச் சிந்தியுங்கள்.

ஈ) வினாக்களுக்கு விடடயளிக்கும் நுணுக்கங்கடேப் புரிந்துபகாண்டு மாதிரி வினாக்களுக்கு


விடடபயழுதிப் ெயிற்சி பெறுங்கள்.

உ) விடடபயழுதும் ெயிற்சிடய ளமற்பகாண்ட மாணவர்களே சிறந்ே ளேர்ச்சிடய அடடய முடியும்.

ஊ) வினாக்களுக்கான ளநரப் ெகிர்டவப் பின்ெற்றுக – ொகம் 1 : 10 நிமிடம். ொகம் 2 : 40 நிமிடம்.

7
8

You might also like